2 கொரிந்தியர் 13 | 2 Corinthians 13 | Daily Tamil English Bible Reading Plan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
  • 2 கொரிந்தியர் 13 | 2 Corinthians 13 | Daily Tamil English Bible Reading Plan
    Dear brothers and sisters, Join us daily to listen to the word of the Lord.
    "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" யோவான் 8:32.
    கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே , இந்த Daily Tamil Bible Reading channel மூலம் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
    இந்த சானலின் பிரதான நோக்கம் என்னவெனில், வேதாகமத்தை வாசிக்க இயலாத சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கு ,இந்த ஒலி வடிவ வேதாகம வாசிக்கும் வீடியோ வை தெரியபடுத்தி அவர்களுக்கும் இதன் மூலம் சத்தியத்தை அறிவிப்பதாகும். மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சை பெறுகிறவர்களும் , பயணம் செல்லுகிறவர்களும், பார்வை குறைபாடு உள்ளவர்களும் , படிப்பறிவு இல்லாதவர்களும் , சத்தியத்தை அறிவதற்கு இது பேருதவியாயிருக்கும் என நம்புகிறோம்.
    குறிப்பு : இது, ஒரு போதும் பரிசுத்த வேதாகமத்தை உங்கள் கரங்களில் வைத்து வாசிப்பதற்கு இணையாகாது.
    ======= =========================
    #Epistleofpaul
    #apostlepeter
    #2corinthians13
    #newtestament
    #tamilenglishbible
    #BibleRevelations
    #IncreaseOurFaith
    #TamilBibleWisedom
    #TheComingoftheKingdomofGod
    #dailybiblereading
    #tamilaudiobible
    #biblequiz
    #tamilbiblequizdaily
    Verse 1-4: Paul warns the Corinthians that he will not spare them when he visits again. He urges them to examine themselves and ensure they are truly following Christ. He asserts his authority as an apostle and emphasizes that Christ's power works through him.
    Verse 5-10: Paul instructs the Corinthians to test themselves to see if they are living in faith and to ensure that Christ is within them. He expresses his hope that they will live rightly, even though he may have to discipline them. He prays that they will grow stronger in their faith and encourages them to live in peace.
    Verse 11-14: Paul concludes his letter with final greetings and encouragement. He urges the Corinthians to aim for perfection, to be of one mind, to live in peace, and to greet one another with a holy kiss. He prays for the grace of the Lord Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit to be with them all.

ความคิดเห็น • 4