சுலபமான முறையில் மாங்காய் ஊறுகாய் / Easy preparation & simple method fresh Mango Pickle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You
  • บันเทิง

ความคิดเห็น • 33

  • @FoodMoneyFood
    @FoodMoneyFood  3 วันที่ผ่านมา +7

    தேவையான பொருள்கள் :
    பச்சை மாங்காய் : 2 கிலோ
    கடுகு : 300கிராம்
    வெந்தயம் : 150 கிராம்
    கல் உப்பு : 200கிராம்
    தனி மிளகாய் தூள் : 250 கிராம்
    பூண்டு : 100 கிராம்
    நல்லெண்ணெய் : 1.25 லிட்டர்

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 2 วันที่ผ่านมา +1

    செய்முறை விளக்கங்கள் மிகவும் அருமையாக உள்ளது..தயிர் சாதத்திற்கு அட..அட.டா..😊

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 2 วันที่ผ่านมา +1

    உங்க சேனல் ரொம்ப புடிக்கும் கவிதா பட் நிறைய video போடுங்க ❤❤

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 วันที่ผ่านมา

    அருமையான மாங்காய் ஊறுகாய் மிகவும் பாராட்டுக்குரியது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @selvee6669
    @selvee6669 วันที่ผ่านมา +1

    Wow Mango Pickle Suparo Super Kavitha 👌👌🤤🤤❤❤ Selvee 🇲🇾

  • @mallika.a4390
    @mallika.a4390 3 วันที่ผ่านมา

    அருமை ❤️.. அண்ணன் சாப்பிடுவது பாக்க அத விட அருமை...

  • @janemariadoss3027
    @janemariadoss3027 3 วันที่ผ่านมา

    Easiest method, ma Kavitha, super 🎉🎉🎉

  • @masamasa7064
    @masamasa7064 3 วันที่ผ่านมา +1

    சூப்பரா இருக்கு எச்சில் ஊறுது இடம் அருளையா இருக்கு ஊர் பேரு என்ன

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 2 วันที่ผ่านมา

    Unga video ellam pathu romba nalachi

  • @shanthiboopathi1631
    @shanthiboopathi1631 2 วันที่ผ่านมา

    ஆ‌ஹா அருமையான ஊறுகாய் நானும் இந்த முறையில் தான் செய்வேன் கெட்டுப்போகாது நிறைய மாங்காய் கிடைத்தால் ஊறுகாய் செய்து விற்பனை செய்யுங்கள் கவிதா வாழ்க வளமுடன்

  • @MalathiK-pq9rr
    @MalathiK-pq9rr 2 วันที่ผ่านมา

    Sister ooruka recipe super.nanum try panren .

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 วันที่ผ่านมา

    Super
    Thank you
    Good morning sister

  • @manimozhimanigandan2362
    @manimozhimanigandan2362 3 วันที่ผ่านมา +1

    Wow.... Enaku konjam kudunga akka

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 2 วันที่ผ่านมา +7

    Akka pregnant ha irukingala

  • @user-pw6dm9bs8q
    @user-pw6dm9bs8q 2 วันที่ผ่านมา

    Super Kavitha sister

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 2 วันที่ผ่านมา

    Superb kavitha 🎉🎉

  • @mala4277
    @mala4277 3 วันที่ผ่านมา

    Super kavitha soster 👌😋

  • @sriselvam9221
    @sriselvam9221 วันที่ผ่านมา

    Super 👌

  • @selvisely
    @selvisely 2 วันที่ผ่านมา

    Wow super2 sister wow 🤤🤤🤤

  • @tamilselvideepan7388
    @tamilselvideepan7388 2 วันที่ผ่านมา

    🤤👌

  • @sudharavi7637
    @sudharavi7637 2 วันที่ผ่านมา

    ஆவக்காய் ஊறுகாய் தான் இது 😊

  • @funwithshivani3181
    @funwithshivani3181 3 วันที่ผ่านมา

    Super sister yummy ❤😇😃

  • @vedivelvelusamy9726
    @vedivelvelusamy9726 2 วันที่ผ่านมา

    Akka super 😊

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 วันที่ผ่านมา

    Supermaaaa❤❤❤

  • @shameenamubi4223
    @shameenamubi4223 วันที่ผ่านมา

    Super sister ❤❤

  • @jayanthig.a.v.606
    @jayanthig.a.v.606 2 วันที่ผ่านมา

    Akka ஊறுகாய் Seiyathu sales panuvegala akka

  • @tngamer2375
    @tngamer2375 2 วันที่ผ่านมา

    ஹாய் கவிதாக்கா திருச்செந்தூரில் போயிட்டு வந்தீங்களா நாங்க நாளைக்கு ஃபுல் ஃபேமிலிய போறோம் ட்ரெயின்ல நீங்க எதுல போ நீங்க சொல்லுங்க ❤

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 2 วันที่ผ่านมา

    Ido

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz วันที่ผ่านมา

    Vielyappadivppahiyanrekattavimkavotha

  • @jesintharichard5231
    @jesintharichard5231 2 วันที่ผ่านมา

    துத்தி இலை எங்கு கிடைக்கும் ரொம்ப நாள் தேடிக்கொண்டிருக்கிறேன் எனக்கு கொரியர் அனுப்ப முடியுமா

  • @Dhanasidhayamthottavlogs
    @Dhanasidhayamthottavlogs 2 วันที่ผ่านมา

    அட கவிதா பத்து நாள் முன்னாடியே இந்த வீடியோ போட்டிருக்க கூடாதா