நாங்களும் சாதா சட்டிக்கலப்பை சுமார் 10 வருடம் வச்சு மகேந்திரா 585 ல் ஓட்டிக் கொண்டிருந்தோம் . இவர் சொல்வது போல ஏக்கர் 4 மணி 5 மணி நேரம்லாம் ஆகல. ஏக்கருக்கு அதிக பச்சம் இரண்டு அல்லது இரண்டே கால் மணி நேரம்தான் ஆகும்.
ஒரு ஏக்கர் 2 மணி நேரம் மட்டுமே ஓடும் ஐடிசி கலப்பை அதிகபட்சம் ஒரு கால் மணி நேரம் அதிகரிக்கலாம் ஆனால் நான்கு மணி நேரம் 5 மணி நேரம் என்பது உண்மை அல்ல ஐயா தெரியாமல் சொல்கிறார் ஒருமுறை அந்த சட்டிக்கலப்பை போய் ஒட்டி பார்க்கவும்
நாங்களும் சாதா சட்டிக்கலப்பை சுமார் 10 வருடம் வச்சு மகேந்திரா 585 ல் ஓட்டிக் கொண்டிருந்தோம் .
இவர் சொல்வது போல ஏக்கர் 4 மணி 5 மணி நேரம்லாம் ஆகல. ஏக்கருக்கு அதிக பச்சம் இரண்டு அல்லது இரண்டே கால் மணி நேரம்தான் ஆகும்.
அய்யா நானும் ஓட்டி உள்ளேன்இரன்டே கால் அல்லது இரன்டர க்குள முடிந்து விடும் ஐந்து மணிநேரம் ஓட்டினால் விவசாயி நிலத்தை விற்க வேண்டும்
அருமை
👍
Iya nalla puluguraaru but vevarqmaana aalu
ஒரு ஏக்கர் 2 மணி நேரம்
மட்டுமே ஓடும் ஐடிசி கலப்பை அதிகபட்சம் ஒரு கால் மணி நேரம் அதிகரிக்கலாம் ஆனால் நான்கு மணி நேரம் 5 மணி நேரம் என்பது உண்மை அல்ல ஐயா தெரியாமல் சொல்கிறார் ஒருமுறை அந்த சட்டிக்கலப்பை போய் ஒட்டி பார்க்கவும்
டிஸ்க் தன்னால மாறுவது போன்று உள்ளது, ஹைட்ராலிக்கே தேவையில்லை
இல்லைங்க ஹைட்ராலிக்ல தானுங்க திரும்புகிறது
என்னிடம் ஹைட்ராலிக் இல்லாமல்
திரும்பும் டிஸ்க் உள்ளது.
நானும் கோயம்புத்தூர் தான்
ஐயா வணக்கம், விலை என்னங்க ஐயா@@m.thiyagarajantga3675
@@SivasAgriJunctionஐயா விலை
Rate anna
Second hand 90000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். புதியது சுமார் 110000 இருக்கலாம்
Contact number entha oru na
9894016085 near Palladam
Cost@@SivasAgriJunction
👍