சித்ராம்மா பாட்டு ரொம்ப விரும்பி கேப்பேன்...! - Shoba Chandrasekhar | Manathodu Mano | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #ActorVijay #ShobaChandrasekhar #ManathoduMano #SingerMano #JayaTv
    சித்ராம்மா பாட்டு ரொம்ப விரும்பி கேப்பேன்...! - Shoba Chandrasekhar | Manathodu Mano | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

ความคิดเห็น • 116

  • @wtj2ja
    @wtj2ja 2 ปีที่แล้ว +7

    தொட்டபெட்டா பாடல் நான் மிகவும் ரசித்த பாடல்.... விஜய்யும் நீங்களும் நீண்ட ஆயுள் பெற வாழ்த்துக்கள்...

  • @aromagi
    @aromagi 2 ปีที่แล้ว +2

    Mr.மனோ நீங்க ஒரு ஞான சூனியம் தான்.. அவரோட(ஷோபா) இயக்கத்தில் வந்த (நண்பர்கள்) படத்தை சார் (சந்திரசேகர்) படம் என்று குறிப்பிடுகிறீர்.. ஷோபா தனது இயக்கத்தில் இன்னிசைமழை திரைப்படத்தில், ராஜா சார் இசையில் பாடிய 'தூரி தூரி' என்கிற ஹிட் பாடலை பற்றி எதுவும் கேட்கவில்லை.. நீங்க எதாவது தெலுகு சானலுக்கு பேட்டி எடுக்க தான் லாயக்கு.

  • @rbalachandran880
    @rbalachandran880 2 ปีที่แล้ว +3

    Mr.Mano why u drag Hindi singers in this programme.Will they do the same thing in their program?

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 2 ปีที่แล้ว +6

    குரல்இனிமை நல்லஅபவித்து பாடி மக்க வசப்படுத்தும் குரல் மனோசார்பேட்டிகண்டார் அவர்கரல்மிகவசீகரம எல்லாரையும்கவரும் பாடல்கள் நன்றி

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 ปีที่แล้ว

      நல்ல அல்ல
      நன்றாக
      அபவித்து
      அனுபவித்து
      மக்க (புரியவில்லை)
      கரல் அல்ல
      குரல்
      (பிழைதிருத்தம்)

  • @Adampakkam
    @Adampakkam หลายเดือนก่อน +1

    Asmr ear was cleaning the diseases 😢😢😅see with blog momda 0:59

  • @pushpakaranperumal1632
    @pushpakaranperumal1632 2 ปีที่แล้ว +16

    இன்னிசைக் கச்சேரியும்
    கேட்டோம்.கடவுள்களின்
    பாட்டையும் கேட்டோம்
    மிக்க நன்றி.

    • @nagarajaperiyasamy5757
      @nagarajaperiyasamy5757 7 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊no 😊😊😊you😊 😊😊😊you 😊😊know 😊that 😊😊😊😊😊😊😊😊the 😊😊😊😊9😊😊😊the 😊😊😊😊😅😊😊😊😊😊9😊😊😊😊😊😊of u 😊😊😊😊😊😊9😊😊😊to 😊😊😊😊😊😊😊😊😊😊😊be 😊😊😅😊😊😊I 😊😊will 😊😊😊😊😊😊😊😊😊o 😊😊😊😊😊😊😊o 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊o 😊😊😊😊the 😊😊😊I😊 😊😊😊😊😊9😊PM 😊😊😊day 😊😊u 😊😊😊😊and 😊9😊😊😊and 😊😊😊😊😊😊I 😊😊😊😊😊😊no 😊😊😊😊thou 😊I have 😊😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊😊😊to 😊me and 😊😊😊😊😊😊😊😊😊😊the 😊😊😊😊😊😊of 😊😊😊😊I 😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊the 😊😊😊😊😊😊😊to 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊😊😊😊9😊😊😊to 😊😊me 😊9that 😊thou 😊😊hast 😊😊not 😊😊😊😊I 😊😊😊😊😊o 😊😊😊😊o 😊😊😊😊😊o 😊😊😊😊😊😊😊😊😊o 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊the 😊😊😊😊😊😊I 😊😊😊😊😊9😊😊PM 😊😊😊😊😊😊to 😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊to 😊morrow 😊😊for 😊😊😊😊😊I 😊😊😊😊9😊😊😊😊😊😊to 😊me 😊the 😊9😊😊😊😊😊the 😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊9😊😊

  • @punithasamysittan8051
    @punithasamysittan8051 2 ปีที่แล้ว +11

    இவ்வளவு தெரியாத விசயங்கள், சொன்னா தான் தெரியுது,thanks Mano

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +4

    இப்பதான் ஷோபா அம்மா குரல் பாடல் கேட்டேன்...இவ்வளவு திறமைகள் , எத்தனை பாடல்கள் , என்ன இனிமை , மகன் கூடவே பாடினது நீங்கதான் இப்பதான் தெரியுது...தொட்ட பெட்டா பாடல்....கடவுள் பாடல் அற்புதம் , அம்மா......இந்த பதிவு பார்க்கலைன்னா உங்களோட பாடல்கள் மிஸ் பண்ணியிருப்பேன்.....நன்றி...பாடும் குயில்கள் அனைவருக்கும் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு குரல்வளம்.....அனைத்துமே குரலககளுமே இனிமை....இராம நாமமே...

  • @insaarmohamed3219
    @insaarmohamed3219 2 ปีที่แล้ว +22

    மிக மிக அருமையான எளிமையான குரல்வளம். எந்த அவயவத்திற்கும் நோகாவண்ணமான பாடும் பாங்கு. அம்மா க்கேத்த மகனும் நடிப்பும் பாடும்பாங்கும் அப்படியே காட்டுது.... பலே

    • @badrudeenbadrudeen5314
      @badrudeenbadrudeen5314 2 ปีที่แล้ว

      Great voice mam. Thanks for your

    • @Krishkptm
      @Krishkptm 2 ปีที่แล้ว

      Ada மகன் நடிப்ப நீதான் மெச்சனும் சமுதாய சீர்கேடு, இளைய தலை முறைகளின் ஒழுக்கத்தை கெடுத்து அவர்களின் வாழ்வை கெடுக்கின்றவன், இவங்க நல்ல சிங்கர் ஆனால் கிறிஸ்டியன் ஆக்கப்பட்டவர்

  • @prabuprabu9854
    @prabuprabu9854 2 ปีที่แล้ว +6

    Super voice,,vijay is lucky boy

  • @srinivasprasad101
    @srinivasprasad101 2 ปีที่แล้ว +4

    Why this man wants to influence singers to sing Hindi songs in a Tamil programme. Does he wants to be subservient to Hindi fiefdom

    • @Madhu.R
      @Madhu.R 2 ปีที่แล้ว +4

      Sir, a music lover just enjoys music. Does language really matter in music appreciation? Rafi குரலை கேளுங்க, அந்த குரலின் அழகிய பாவத்திற்கு நீங்களும் மயங்குவீர்கள்!🙂

    • @jeganjothi7018
      @jeganjothi7018 2 ปีที่แล้ว +1

      What problem all languages are beautiful

    • @dinajack9769
      @dinajack9769 2 ปีที่แล้ว +1

      Mr. Srinivas Pls don't say like that, for songs there is no lounge and religion.

    • @dhanaletchumisellappan3777
      @dhanaletchumisellappan3777 2 ปีที่แล้ว +2

      @@dinajack9769what he is trying to say will North Indians will encourage their host to sing Tamil songs, Tamils are always are the giving end

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 2 ปีที่แล้ว +4

    I feel like all songs for vijay Sung by Lovable mother

  • @kthani2819
    @kthani2819 2 ปีที่แล้ว +2

    சுரங்கத்தை ஆழமாக தோண்டுங்கள் அறியாதவற்றை கொண்டுவாருங்கள்

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 2 ปีที่แล้ว +5

    அழகான அம்மா குரலும் இனிமை

  • @cvk1958
    @cvk1958 2 ปีที่แล้ว +3

    பஜ பஜ மானஸ ராகவேந்தரம் மிக அருமை. தினம் அதிகாலையில் இவர் பாடியதை கேட்கிறேன். மனசுக்கு நிம்மதியை அளிக்கும் பக்திரசம் ததும்பும் பாடல்.

    • @cvk1958
      @cvk1958 2 ปีที่แล้ว

      இந்த பக்திப் பாடலை மற்ற பாடகர்கள் பாடியதையும் கேட்டேன். ஷோபா பாடியதுதான் மிகச் சிறப்பாக உள்ளது. She is able to stand tall by herself as a singer. She needn’t have to piggy back on her being Vijay’s mother! She is blessed by Guru Rahavendrar🙏🏻

    • @samuelgovindaswamy4005
      @samuelgovindaswamy4005 11 หลายเดือนก่อน

      ​@@cvk1958good and what asimplify singing,! God bless you and singing.

  • @nallanmohan
    @nallanmohan 2 ปีที่แล้ว +2

    இவர் பாடின மேரே மெஹபூப் லதா பாடியது கிடையாது. அது மொஹமத் ரபி தான் பாடினார். கொஞ்ஜம் ஹிந்தி வார்த்தைகள் பார்த்து பாடினால் நன்றாக இருக்கும். மேடம் மிகவும் அருமையாக கர்னாடக சங்கீத்தை பாடினார். எவ்வளவு இனிமை இவர் குரல்! Blessed mother to Vijay. பஜ பஜ மானச பாட்டு எவ்வளவு இனிமை! விஜய் இவரிடம் பாட்டு கற்று கொள்கிறாரா?

  • @anushakrishna3793
    @anushakrishna3793 2 ปีที่แล้ว +3

    Love you Shobha mam😍😍 Mano Sir, you are awesome 🙏🙏

  • @ponnusamyponnusamy2984
    @ponnusamyponnusamy2984 2 ปีที่แล้ว +4

    மிக அருமையாக இருந்தது மம்மி அவர்களே

  • @a.dnaidoo5886
    @a.dnaidoo5886 2 ปีที่แล้ว +11

    I am from south africa Amma I love ur voice simplicity is written all over love

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 ปีที่แล้ว +4

    அருமையான குரல் வளம் 🙏🙏

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 ปีที่แล้ว +1

    திரு ஷோபா சந்திரசேகர் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம்..

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 2 ปีที่แล้ว +1

    என் மனமார்ந்த நன்றிகள் சோபா சந்திரசேகரன் அம்மா ❤️❤️
    நன்றி மனோ சார் ❤️❤️
    நன்றி ஜெயா டிவி ❤️❤️
    அமீரகத்திலிருந்து செல்வம் ரெத்தினம் ❤️❤️

  • @kichumulu6101
    @kichumulu6101 12 ชั่วโมงที่ผ่านมา

    Super super❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anjaliaron5749
    @anjaliaron5749 2 ปีที่แล้ว +2

    I had chance to attend one their employee' s wedding. Had dinner the
    Mrs n Mr. Chandrashekar 🙂

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 2 ปีที่แล้ว +2

    Really talented of that Maharaj keeethanas sung by mam shobana...

  • @ananthithiyagu3236
    @ananthithiyagu3236 2 ปีที่แล้ว +4

    Very nice voice

  • @palaniseychelles2331
    @palaniseychelles2331 2 ปีที่แล้ว +11

    When the family of Mrs.shoba was living in T.Nagar...my wife who was their neighbour was a close family friend of Mrs.shoba, Mrs.sheila and Mr.surendar..to think of their progress today,especially Mr.Vijay....Great...God bless

    • @priyalashmi16
      @priyalashmi16 2 ปีที่แล้ว +1

      Wow palani uncle lovely to see your comments here

  • @rajarj6689
    @rajarj6689 2 ปีที่แล้ว +5

    Amma voice sema

  • @dinajack9769
    @dinajack9769 2 ปีที่แล้ว +3

    VERY NICE VOICE AMMA, GOD BLESS YOU

  • @indumathijanakiraman6275
    @indumathijanakiraman6275 2 ปีที่แล้ว +1

    mrs. ganam maharajapuram santhanam is a great music critic. even he used to wait for his wife's comment after concert. i did see myself. they were loving couple

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 ปีที่แล้ว +1

    Hats off to the program....Palaya padalkalai padia Shoba avargal voice is very nice 👌👌👍👍

  • @balamuthukaruppanan3542
    @balamuthukaruppanan3542 2 ปีที่แล้ว +3

    Very nice voice

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +10

    அருமையான குரல்வளம் கொண்ட திருமதி ஷோபா சந்திரசேகர் அவர்களின் பாடல்களை கேட்க வைத்த‌ மனோவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 . விஜய் பாடியதை கேட்டிருக்கிறோம். ஒரு பேட்டியில் கேள்விப்பட்டேன் விஜய்யை வயிற்றில் சுமந்திருந்த காலங்களில் மேடையில் பாடியிருக்கிறார் என்று. அழகான தமிழ் உச்சரிப்பு. நன்றி 🙏 சகோதரி.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 ปีที่แล้ว +2

    Very Nice Voice Amma

  • @rajarj6689
    @rajarj6689 2 ปีที่แล้ว +3

    Vijay mass

  • @sampathkumar7135
    @sampathkumar7135 2 ปีที่แล้ว +1

    Shoba amma really you are a great singer no doubt at all.please continue mam

  • @umamaheswari604
    @umamaheswari604 2 ปีที่แล้ว +1

    Ravendra song very nice. Her voice well suited for devional songs

  • @srisapthagiri1969
    @srisapthagiri1969 3 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் அருமை

  • @jeniferthabithal7715
    @jeniferthabithal7715 2 ปีที่แล้ว +1

    Vera level amma super voice amma God bless you amma

  • @pichappillaimarimuthupilla7427
    @pichappillaimarimuthupilla7427 2 ปีที่แล้ว

    Idha kettu H.raja enna solla pogirar.ivanga paadalukku padhil sollunga H.raja sir,madham perula vijay avamanam paduthineenga, indha amma padal kettu padhil sollunga H.raja sir.

  • @fathimagracyfathima7731
    @fathimagracyfathima7731 2 ปีที่แล้ว +1

    Vijay amma super

  • @jeyakumaranthonypillai1171
    @jeyakumaranthonypillai1171 2 ปีที่แล้ว +1

    Super madam.
    Wow super voice

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว

    Indha nigazhchi மிக மிக அருமை!👌👌

  • @mjaya4778
    @mjaya4778 2 ปีที่แล้ว +1

    தெளிவாக பாடுகிறார் அருமை

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 ปีที่แล้ว +6

    Amma ungalai parkum pothu neega unga amma appa ku nalla daughter then unga husband Chandrasekhar sir ku oru nalla life partner plus friend then vijay anna ku romba... nallathu kettathu ellamey super💯 onu pola eduthuka solli kuduthu erukiga hatsoff to u 💐neega lifelong nalla eruka en valthukal amma 👌👏👍🙏.

    • @pragatheeshsp
      @pragatheeshsp 2 ปีที่แล้ว

      Mana

    • @balajisamson7664
      @balajisamson7664 2 ปีที่แล้ว +1

      Cine field People acting offline also, understand reality

  • @nirmalamuthu7923
    @nirmalamuthu7923 2 ปีที่แล้ว

    Talent. Shoba. Amma, avangaludaya. Son. Vljay. Big. Talent. ❤🧡💛💚💙.

  • @hosttato4282
    @hosttato4282 2 ปีที่แล้ว

    Intha kalai kudumpathin Appa thayatippalar ; Amma Sangeetha, pakthi padaki ; makan Actor and Singer ; matumakal enathu Naddin pen athudan matumakalin peyatilum isai itukinrathu ; thampi Singer ; petapillaikalai Patti athikam thetiyavillai, analum Sanjay Pala molikalai padithitukum paiyan enrum, Cenema kalai Patti padikinrar enrum arinthitukinren .
    Intha kalai kudumpathinatuku enathu nalvalthukkal Undakaddum.
    Mika alaka, Sangeetha nanathudan padukinreerkal Soba anti avarkale.

  • @jeyanthisekar5235
    @jeyanthisekar5235 2 ปีที่แล้ว +1

    Super

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 2 ปีที่แล้ว

    Shona madam பாடகி ஈஸ்வரியை குறிப்பிட்ட தற்காக மகிழ்ச்சி.

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 6 หลายเดือนก่อน

    ஷோபாவின் குரல் மயிலிறகால் தடவுவது போல் மிக மென்மை.

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 2 ปีที่แล้ว +1

    Nic voice ❤️

  • @hosttato4282
    @hosttato4282 2 ปีที่แล้ว

    Mattum nalla thiramaiyana Singer Mano Sir avarkaludaiya nikalsikum enathu nalvalthukkal Undakaddum.

  • @apka4214
    @apka4214 2 ปีที่แล้ว

    Amma well nice to nice and king of lndia super wooooow king of lndia king amma

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 2 ปีที่แล้ว

    அழகு. அருமையான. குரல். அவ்வளவு அழகு எளிமை. Semma semma

  • @apka4214
    @apka4214 2 ปีที่แล้ว

    Amma sorry for your amma and thank you so much 💗 💜 💖 and amma

  • @maniveera8042
    @maniveera8042 7 หลายเดือนก่อน

    Even she is very amazing in Hindi songs 💐💐💐

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 2 ปีที่แล้ว

    Miha Arumai Shoba Madam. Enjoyed👌🙏 All the very best.

  • @GokulRaj-he7pr
    @GokulRaj-he7pr 2 ปีที่แล้ว +1

    amma voice is beautiful

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 2 ปีที่แล้ว

    Shobha Amma you are so sweetheart I love you ma.god bless you ma

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 ปีที่แล้ว

    vijay 's mother Super 🥰🥰❤️❤️

  • @santhoshnair2680
    @santhoshnair2680 2 ปีที่แล้ว

    Nice, simple and soothing interview 🥰🥰🥰
    Gentle video to watch

  • @kavimathesh4034
    @kavimathesh4034 2 ปีที่แล้ว +1

    Super amma

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 2 ปีที่แล้ว

    Wonderfully versatile singer. Sunaada vinodini rAgam varnam rendition superb!

  • @alexfirstone1791
    @alexfirstone1791 2 ปีที่แล้ว

    Super . Y ma u missed janki amma

  • @latharajan2573
    @latharajan2573 2 ปีที่แล้ว

    Different voice, beautiful 👋👋👋👋

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 2 ปีที่แล้ว

    Musical family. Vijay is gifted singer.

  • @tuttifrutticooking119
    @tuttifrutticooking119 2 ปีที่แล้ว

    Wow very beautiful voice and singing

  • @apka4214
    @apka4214 2 ปีที่แล้ว

    🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺

  • @hafa2011
    @hafa2011 2 ปีที่แล้ว

    When this interview was telecast in Jaya TV ?

  • @mageshmtech
    @mageshmtech 7 หลายเดือนก่อน

    Amazing Amma

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 ปีที่แล้ว

    இதுவும்...நூல் பார்ட்டி

  • @apka4214
    @apka4214 2 ปีที่แล้ว

    Amma thanks so much amma

  • @jayashreebalasubramanyan1400
    @jayashreebalasubramanyan1400 2 ปีที่แล้ว

    Wonderful programme 🥰🥰

  • @hosttato4282
    @hosttato4282 2 ปีที่แล้ว

    👏👏👏👌👌👌👍👍👍💪💪💪💪👐👐👐👐👐

  • @abdulrawoof.a292
    @abdulrawoof.a292 2 ปีที่แล้ว

    Karna tic sing super madam

  • @sajijohn6112
    @sajijohn6112 2 ปีที่แล้ว

    சரியான உச்சரிப்பு

  • @kgeetha6497
    @kgeetha6497 ปีที่แล้ว

    Divine

  • @sathyananda5688
    @sathyananda5688 2 ปีที่แล้ว

    Jai Sri Ram

  • @nallakeeraijagan8071
    @nallakeeraijagan8071 2 ปีที่แล้ว

    அம்மா அருமை.

  • @anburajan1244
    @anburajan1244 2 ปีที่แล้ว

    Amaging

  • @jayasrireghu126
    @jayasrireghu126 ปีที่แล้ว

    👌👌💐

  • @j.v.textiles5034
    @j.v.textiles5034 2 ปีที่แล้ว

    Great

  • @GokulRaj-he7pr
    @GokulRaj-he7pr 2 ปีที่แล้ว

    mama all voice great 👍

  • @p.l.laksitap.l.laksita3401
    @p.l.laksitap.l.laksita3401 2 ปีที่แล้ว

    Ammaku super voice

  • @savithrivasudevan6614
    @savithrivasudevan6614 2 ปีที่แล้ว

    Super 🙏🙏👌

  • @pichappillaimarimuthupilla7427
    @pichappillaimarimuthupilla7427 2 ปีที่แล้ว

    Super amma

  • @arasaratnampranavendran3
    @arasaratnampranavendran3 2 ปีที่แล้ว

    wonderful

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 2 ปีที่แล้ว +1

    எந்த பிண்ணணி?

  • @ramakrishnan4323
    @ramakrishnan4323 2 ปีที่แล้ว

    Amma😘😘😘😘

  • @maheshku7228
    @maheshku7228 2 ปีที่แล้ว

    Arumy arumy

  • @balasub6134
    @balasub6134 2 ปีที่แล้ว +1

    44வயதுபிள்ளைக்குக்காதல்பாட்டுபாடிய64வபதம்மா?

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 2 ปีที่แล้ว

    Shoba Madam was a disciple of Maharajapuram santhanams daughter