🌊பொங்கிய கடல்! தடுத்த திருச்செந்தூர் முருகர்🙏| Tiruchendur Erosion | Tidal effect | Climate Change |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 78

  • @Muthukumar18405
    @Muthukumar18405 7 ชั่วโมงที่ผ่านมา +34

    தமிழகம் முழுவதும் முருகனுக்கு பக்தர்கள் உள்ளனர் இருப்பினும் இது போன்று அறிவியல் பூர்வமாக விளக்கியதற்கு Hats off Anna...

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 5 ชั่วโมงที่ผ่านมา +11

    ஒரு பேரழிவும் இல்லை... எல்லாம் முருகனின் சக்தி உணர்த்தும் வெளிப்பாடே!

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 7 ชั่วโมงที่ผ่านมา +20

    🙏 வேலுண்டு வினையில்லை 🙏
    🙏 மயிலுண்டு பயமில்லை 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @anuradha-ho5vm
    @anuradha-ho5vm 7 ชั่วโมงที่ผ่านมา +16

    தமிழ்,தமிழனின் பெருமைகளை மறைக்க நினைக்கும் அனைவருக்கும் தமிழ் ,தமிழனின் பெருமைகளை உணர்த்த தமிழ் கடவுள் முருகன் விளையாடும் திருவிளையாடல் தான் இப்போது நாளொரு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது ஓம் கந்தா போற்றி!!கருணைக் கடலே போற்றி!! போற்றி!!

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 6 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமையான தகவல்கள் நன்றிகள் சகோதரரே🙏🙏🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 7 ชั่วโมงที่ผ่านมา +5

    ஓம் முருகா முருகா ஓம் ❤❤❤❤❤ ஓம் முருகா முருகா ❤❤

  • @chandrasekar2698
    @chandrasekar2698 7 ชั่วโมงที่ผ่านมา +4

    முருகா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karthikpoonganagar9418
    @karthikpoonganagar9418 4 ชั่วโมงที่ผ่านมา +1

    6.13 Thiruthani nanba ,super ❤

  • @veerapathiran5252
    @veerapathiran5252 5 ชั่วโมงที่ผ่านมา +1

    முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா திருச்செந்தூர்

  • @kuttiraj9172
    @kuttiraj9172 50 นาทีที่ผ่านมา

    Mamooiii 🎉done enaku entha news puthusa iruku but nan therunju kitten thanks mamoiii🎉

  • @NETHAJIVIP
    @NETHAJIVIP 7 ชั่วโมงที่ผ่านมา +2

    யாமிருக்க பயமேன் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 2 ชั่วโมงที่ผ่านมา

    கடவுள் சிலை வெளிவந்தா தெய்வகுற்ரமா இல்லை உலகிக்கு மன்மை மிக மிக நன்மைதான் மக்கள் மகிழ்ட்சி அடயலாம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @sankaranarayanansankaralin8095
    @sankaranarayanansankaralin8095 6 ชั่วโมงที่ผ่านมา +6

    திருச்செந்தூரிலும் சந்தன மலை உண்டு

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Om muruga 🙏

  • @AnjanPrakash-ec7ze
    @AnjanPrakash-ec7ze 7 ชั่วโมงที่ผ่านมา +3

    ஓம் முருகா போற்றி

  • @suthasekar4423
    @suthasekar4423 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Thiruchendur Kovil, santhana மலை மீதுதான் உள்ளது

  • @mr90s36
    @mr90s36 7 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி அண்ண

  • @SuperSanthar
    @SuperSanthar 4 ชั่วโมงที่ผ่านมา

    Superb Explanation ✨✨✨

  • @esammathangavel9329
    @esammathangavel9329 3 ชั่วโมงที่ผ่านมา +1

    💯✅

  • @manikandanrevathi5168
    @manikandanrevathi5168 3 ชั่วโมงที่ผ่านมา

    Om muruga 🦚❤️

  • @ts.nathan-j9r
    @ts.nathan-j9r 6 ชั่วโมงที่ผ่านมา +7

    திருச்செந்தூர் என்பது ஜெயந்தியூர் அல்ல. ஜெயந்தி என்பது வடமொழிச் சொல். செந்தூர நிறத்தில் மண் உடைய ஊர் திருச்செந்தூர் அருகே உள்ளது. அந்த ஊரை மையப்படுத்தியே திருச் செந்தூர் என்ற பெயர் வந்தது. செந்தில் நாதன் என்பது செந்தூர்+இல்+நாதன் =செந்தில்நாதன் என்று இருக்கலாம்.

  • @mohanvgr5593
    @mohanvgr5593 4 ชั่วโมงที่ผ่านมา

    Om muruga potri 🙏

  • @MohanRaj-qj7ck
    @MohanRaj-qj7ck 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Kathirkamam

  • @GunaGuna-v9g
    @GunaGuna-v9g 4 ชั่วโมงที่ผ่านมา +1

    கார்த்திக் அண்ணா நான் சொல்லுவது சத்தியம் இந்த முருகன் வீடியோ நீங்க போடுறதுக்கு முன்னாடி 1மணி நேராதுக்கு முன்னாடி நான் நினைத்தேன் திருச்செந்தூர் முருகன் மண் அரிப்பு பத்தி போடுவீங்க னு சூப்பர் அண்ணா போட்டேங்க.. எயெல்லாம் சரிதான் ஆனால்.... நீங்க கடைசியில் அறிவியல் ரீதியாக சொன்னேங்க... முருகன் இருப்பது உண்மை சத்தியம் ⚜️⚜️🙏🙏அறிவியல் அது மனுசங்க நீங்க தப்பிக்க பாக்குற வழி இயற்க்கை தான் முருகன் ரூபத்துல வந்து சொல்லுறாரு.... இது புரிந்தவன் அனைவரும் ஞானி புரியாதவன் மனுஷன்... ஒகே அண்ணா நினைச்சேன் வீடியோ வந்தது மகிழ்ச்சி ⚜️⚜️⚜️🙏🙏🙏

  • @RVassnth-ky4xt
    @RVassnth-ky4xt 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Super👍👍

  • @chandruchandru7408
    @chandruchandru7408 7 ชั่วโมงที่ผ่านมา +4

    திருப்பரங்குன்றம் பற்றி பேசுங்க

  • @lakshmananb3636
    @lakshmananb3636 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Good bro ..Nala explain

  • @mrooruporukki8350
    @mrooruporukki8350 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi anna nice 😊 keep going 💪

  • @theebankarthick
    @theebankarthick 3 ชั่วโมงที่ผ่านมา

    Power plant ku pota Kallu ha olunga arrange panna nu water flow direction ku correct ha panna nu near kulasai

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 7 ชั่วโมงที่ผ่านมา +4

    ஓம் முருகா முருகா ❤❤❤

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அடுத்த மாசம் இன்னும் அதிசம் காணப்படும் மிக மிக பழமையான வரலாற்ரு சான்ருகள் கிடைக்கும் செருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்னும் ஆச்சரியம் படுவம் நாம் ஓம் முருகா ஓம் முருகா

  • @Twoboyzz
    @Twoboyzz 5 ชั่วโมงที่ผ่านมา +1

    இதுவும் ஒரு மலைதான், இதன் பெயர் சந்தன மலை
    திருச்செந்தூர் காலப்போக்கில் கடலால் சூழ்ந்து விட்டது 6.00

  • @Arun_si_7
    @Arun_si_7 7 ชั่วโมงที่ผ่านมา +1

    6.40 starting

  • @rkkani0670
    @rkkani0670 5 ชั่วโมงที่ผ่านมา

    முருகன் பக்தர்களுக்கு இதுபோல சொல்லாதீங்க கடவுள் குத்தம் அப்டினு சொல்லவேண்டாம் நீங்கள் முருகனை பார்க்கும் பொழுது இயராகின் சிற்றங்கள் அவர் பாத்துப்பாருன்னு முருகானு போயிட்டே இருங்க...... 🙏🙏🙏💯🌎

  • @Rajagopal-hk2cu
    @Rajagopal-hk2cu 4 ชั่วโมงที่ผ่านมา

    Brother palani la malaiadivarathil thiruvinakudi ullathu, athuvaa arupadaiil ondru antha thiru kovil palani malai il ullathu sithar pokar ayyaval saiyapatta nava pasana seelai

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 4 ชั่วโมงที่ผ่านมา

    Black colour Rock ShivaLingams is 100 percent completely wrong but Blue Colour Rock ShivaLingams is 100 percent Absolutely correct and this is a 2000 years old hidden Ancient cellar secret which I detected already itself.

  • @devsanjay7063
    @devsanjay7063 7 ชั่วโมงที่ผ่านมา +3

    இது கால நிலை மாற்றம் ப்ரோ இதுல முருகன் 😂😂😂😂எங்க வந்தாரு 🤦🏻

  • @mohanrms3919
    @mohanrms3919 4 ชั่วโมงที่ผ่านมา +2

    நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது அதுபொய்அல்ல

  • @redkarthi8144
    @redkarthi8144 2 ชั่วโมงที่ผ่านมา

    Nanum nanthi pathen

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 5 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @smmuthu460
    @smmuthu460 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Vetri veal muruhanuku Arohara

  • @GaneshGanesh-mf7rz
    @GaneshGanesh-mf7rz 6 ชั่วโมงที่ผ่านมา

    🙏❤

  • @RealMe-bi3so
    @RealMe-bi3so 3 ชั่วโมงที่ผ่านมา

    Bro ... punjab la nadandha kabaddi match la tamilnadu players ahh adichadhu pathi pesunga bro😢

  • @jonahnesson
    @jonahnesson 2 ชั่วโมงที่ผ่านมา

    AUM namasshivayaa aum Saravana BAVA namaskaram lord almighty God Shiva Shiva shamboo mahadeva adhiyogi Devi Shakti linga bhiravi Devi kaali Amman Durga murugan perumal ganapathy saptharish's agasthiyar maa munivarare all swamy's Devi's Amma's our sadhguru Ji all everything I am always saranam namaskaram Isha kriya and inner engineering program on sadhguru app download practice share it to all the world namaskaram 🙏 to all 🙏🧘❤❤❤😂🎉😢😅😊

  • @Bakiyaraj-ve3qj
    @Bakiyaraj-ve3qj 4 ชั่วโมงที่ผ่านมา +1

    இல்ல அதுவும் மலைப்பகுதி தான்

  • @nirmal_kumar_ak
    @nirmal_kumar_ak 4 ชั่วโมงที่ผ่านมา

    Bro Thiruparankundram malai ah poi Sikandar malai nu issue poitu iruku adha pathi pesunga bro.

  • @kalaiselvang4487
    @kalaiselvang4487 32 นาทีที่ผ่านมา

    6:13 Thiruthani Miss pannithega

  • @sathiyagurug9084
    @sathiyagurug9084 4 ชั่วโมงที่ผ่านมา

    Sir my thought only kadal saar aaivu innum then bagudhiyil nadakka arasu muyarchi seyyavillai... Adhai iyarkaiyae seigiradhu endru naan ennugiraen... Murugaa saranam

  • @abib2614
    @abib2614 7 ชั่วโมงที่ผ่านมา

  • @karuppasamysamy5623
    @karuppasamysamy5623 7 ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @DeepakDeepak-fp2co
    @DeepakDeepak-fp2co 3 ชั่วโมงที่ผ่านมา

    No bro Tiruchanduru also in hiils

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 7 ชั่วโมงที่ผ่านมา

    Public careful irukanum anna.

  • @anbuselvapoovarasan9646
    @anbuselvapoovarasan9646 5 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்க details soldra apo...5nth படை சொல்ற apo miskate திருத்தணி....அதுல இல்லை....pls crt panunga

  • @ஆர்எஸ்அழகர்
    @ஆர்எஸ்அழகர் 5 ชั่วโมงที่ผ่านมา +1

    இப்ப வெறும் சிலைகளை தானே பாக்குறீங்க கூடிய சீக்கிரத்திலேயே குமரிக்கண்டத்தை பாப்பீங்க

  • @sureshkumar.K-u2j
    @sureshkumar.K-u2j 6 ชั่วโมงที่ผ่านมา

    It is a betrayal of our nature to not talk like cheese

  • @TheVijay0-k
    @TheVijay0-k 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi

  • @சிவசக்திசிவசக்தி-ற9ன
    @சிவசக்திசிவசக்தி-ற9ன 7 ชั่วโมงที่ผ่านมา

    கருங் குட்டி வரலாறு வீடியோ போடுங்க நான் ப்ளீஸ்

  • @Madhan_Malathi_Hari
    @Madhan_Malathi_Hari 6 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏன் மாயம் உங்களுக்கு இந்த திருப்பரங்குன்றம் எங்க இருக்குனே.. தெரியாதுல ?.

  • @dhanapalan4023
    @dhanapalan4023 6 ชั่วโมงที่ผ่านมา +1

    24-01-2025 Super

  • @TamilTamilarasan-s8z
    @TamilTamilarasan-s8z 4 ชั่วโมงที่ผ่านมา

    Ungaluku yeppadi theriyum intha visiyam la neenga yenna god haa

  • @TamilTamilarasan-s8z
    @TamilTamilarasan-s8z 4 ชั่วโมงที่ผ่านมา

    Murugan pathi pesa yarukum urimai illa bro neega gods pathi pesathiga

  • @sureshkumar.K-u2j
    @sureshkumar.K-u2j 6 ชั่วโมงที่ผ่านมา +1

    I think it's ok if they come to see the betrayal that we all do to nature

  • @gokila4092
    @gokila4092 2 ชั่วโมงที่ผ่านมา

    Naan comment potta Karthik. Video ku varudha varavillaiya nu deriya madengudhu ..one me puriyalappa

  • @spidykrishedits386
    @spidykrishedits386 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Ohm muruga intha main news chennal ah posikiru unai vachi poiya poiya soli yematranga

  • @Arun_si_7
    @Arun_si_7 7 ชั่วโมงที่ผ่านมา +4

    கல்லாமொழி நிலக்கரி இறங்குதளம் கடலில் 15 கி.மீ நீளம் போடப்பட்டுள்ளது சரியாக விளக்கி கூறுங்கள்

    • @ganeshm5611
      @ganeshm5611 7 ชั่วโมงที่ผ่านมา

      8.5 km

    • @ganeshm5611
      @ganeshm5611 7 ชั่วโมงที่ผ่านมา

      Nann 4 time load kondu poi erukken

    • @parthapartha6026
      @parthapartha6026 4 ชั่วโมงที่ผ่านมา

      Near to moovar samadhi …

  • @உயிரியின்எடை_247
    @உயிரியின்எடை_247 4 ชั่วโมงที่ผ่านมา

    சும்மா இந்த மீடியாகாரனுவ அளந்து விடுரானுவ மத்த எல்லா கடற்கரை கிராமங்கள் முழுவதும் தூண்டில் வளைவு போட்டாச்சு போடாம இருப்பது திருச்செந்தூர் மட்டுமே பொதுவா கடல் மட்டம் உயர்ந்து விட்டது என்பதுதான் எதார்த்தம் தூண்டில் வளைவு போட்டா திருச்செந்தூர் கடற்கரையில் நீரோட்டம் தேங்கி விடும் புனித நீராடுவது என்பது தொடர் கழிவு குப்பைகளால் நிறைந்து கடல் நீரே கேள்விக்குறி ஆகிவிடும் இதற்கு மாற்று வழியாக நீரோட்டத்தை கட்டுபடுத்தி தூண்டில் வளைவு போட்டால் மட்டுமே கடல் அரிப்பை தடுக்க முடியும்

  • @sivaprakash5510
    @sivaprakash5510 5 ชั่วโมงที่ผ่านมา

    Tq bro

  • @VickyVicky-qe4wc
    @VickyVicky-qe4wc 5 ชั่วโมงที่ผ่านมา

    Bro appo thiruttani enna summa va

  • @TheVijay0-k
    @TheVijay0-k 7 ชั่วโมงที่ผ่านมา +1

    First view

  • @amrithaa6833
    @amrithaa6833 2 ชั่วโมงที่ผ่านมา

    whatever u are speaking now is OLU....dont make me to skip u too....totally a waste video....

  • @TheVijay0-k
    @TheVijay0-k 7 ชั่วโมงที่ผ่านมา +1

    First v

  • @ஆ.து.பன்னீர்செல்வம்.கோனார்
    @ஆ.து.பன்னீர்செல்வம்.கோனார் 6 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் தம்பி கார்த்தி நீ ங்க பாதி தமிழ் பாதி ஆங்கிலமா பேசுறீங்க அத மாதிடுங்க நன்றி