சிறிய முதலீட்டில் மாதம் RS.40000 வரை சம்பாதிக்கலாம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 14

  • @SabariSabari-xh2yn
    @SabariSabari-xh2yn 3 หลายเดือนก่อน +3

    Sir cone winding mechine vange one year ah business pandra customer review potigana Nalla irukem..❤

    • @tamilrevan323
      @tamilrevan323 3 หลายเดือนก่อน +1

      Sir uinga phone num thaga sir konjam help full la erukom sir

  • @Bakyaraj-hg3yq
    @Bakyaraj-hg3yq 18 ชั่วโมงที่ผ่านมา

    Sir reallah bay back et it hu miringlala na man tha enaku tholil seiyanum asai but etha epannurathunu theriyala nanu TH-cam thedikitte irukka enaku uthava mudiuma ungkalal

  • @MadhuIniyasree1234
    @MadhuIniyasree1234 3 หลายเดือนก่อน +1

    மிசின் விலை சொல்லுங்க

  • @pgpitik
    @pgpitik 3 หลายเดือนก่อน

    Tenkasi distric la pannalama sir

  • @balabalamurugan4220
    @balabalamurugan4220 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @diamondworldmovies3499
    @diamondworldmovies3499 3 หลายเดือนก่อน +5

    நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து வருகிறேன் இவரிடம் இந்த இயந்திரம் வாங்கி பயன் பெறலாம் என்று
    நான் அடுத்த மாதம் இந்த இயந்திரம் வாங்க காத்துகொண்டு இருக்கிறேன்
    உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ...
    2021ல் இருந்து இந்த இயந்திரத்தை வாங்கி பயன்படுத்திய யாரவது கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
    புதிதாக வருபவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்
    இதில் வாங்கும் அனைவரும் நடுத்தர குடும்பம் தான் வாழ்க்கையில் முன்னேறிவிட மாட்டோமா என்று நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு இவர் குடுக்கும் இந்த தொழில் வாய்ப்பு முன்னேற்றம் தருகிறதா நம்பி வாங்கலாமா
    இதற்கு முன்னாடி யாரவது இந்த தொழில் முறை எப்படி இருக்குனு கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் 🙏🙏🙏

    • @Oldflim_comedies
      @Oldflim_comedies 3 หลายเดือนก่อน

      எனக்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள் machine கொடுத்துருவாங்க பின்பு material தரவே மாட்டார்கள் fraud

    • @sivatdeee1676
      @sivatdeee1676 2 หลายเดือนก่อน

      Sir, தயவு செய்து இந்த இயந்திரத்தில் வாங்காதீர், நான் இதே போல் கடந்த வருடம் இரண்டரை லட்சம் பணம் கட்டி இந்த மிஷினை வாங்கினேன். ஒரு வருடம் ஆக எந்த பொருளையும் கொடுக்கவில்லை, எல்லாத்துக்கும் நம்மிடம் பணம் புடுங்கி விட்டு கடைசியில் எந்த ஒரு நூலும் அனுப்பவில்லை,கடைசியில் ஒரு நாள் அந்த கம்பெனிக்கு போயிட்டு எங்களுக்கு மிஷின் வேண்டாம் என்று சொல்லி அக்ரிமெண்ட் ரிட்டர்ன் கொடுத்தோம் அதற்கு மெஷின் ஒரு நிமிடம் கூட நாங்கள் ரன் பண்ணவில்லை அதற்கு உங்கள் ஒரு லட்சம் ரூபாய் பிடிபட்டு எங்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தார்கள்,தயவு செய்து சொல்கிறேன் இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்,இந்த கம்பெனியை நம்பாதீர்கள் இது ஒரு ஒன்னாம் நம்பர் பிராடு கம்பெனி.

    • @sivatdeee1676
      @sivatdeee1676 2 หลายเดือนก่อน +1

    • @jayaganesan1441
      @jayaganesan1441 2 หลายเดือนก่อน +2

      நீங்க இந்த மெஷின் வாங்கிவிட்டால் உங்கள் அனுபவத்தை சொல்லுங்க மற்றவர் பயன் பெறுவார்

    • @diamondworldmovies3499
      @diamondworldmovies3499 2 หลายเดือนก่อน

      @@sivatdeee1676 நன்றிகள் கோடி ❤️🫂