சிடி ஸ்கேன் எடுத்தால் கேன்சர் வருமா? - மருத்துவர் விளக்கம் | Covidi19 India | CT Scan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 160

  • @just4yts
    @just4yts 3 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் தந்தி டிவிக்கு நன்றி. இவர் மிக நன்றாக விளக்குகிறார்.

  • @murugavelmurugavel4225
    @murugavelmurugavel4225 3 ปีที่แล้ว +17

    எல்லாம் தலைமுறை பாரம்பரியத்தை மறந்ததின் விளைவு.இனிமேலாவது நம்ம பாரம்பரிய உணவு முறைகளையும்,வைத்திய முறைகளையும் பின்பற்றி நல்வாழ்வு வாழ்வோம்.நன்றி...

    • @santhipskr8688
      @santhipskr8688 2 ปีที่แล้ว

      yes true brother ..nanum ini hospital medicine sapide poratillai sitaavaitiyar medicine sapide porom

  • @kumarm8381
    @kumarm8381 3 ปีที่แล้ว +68

    எடுத்தாலும் பிரச்சன எடுக்கலனாலும் பிரச்சன போதும்டா சாமி

  • @krishnakumarduraisamy4111
    @krishnakumarduraisamy4111 2 ปีที่แล้ว +15

    பிறகு என்ன மைத்துக்குடா இந்த ஸ்கேன் சென்டர் வைத்திருக்கிறீர்கள்

  • @AN-ok7vy
    @AN-ok7vy 3 ปีที่แล้ว +57

    CT scan Center லிருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகை Doctors க்கு commission னாக கொடுக்கப்படும்... அதற்கு ஆசைபட்டு மருத்துவமனைக்கு வரும் அனைத்து நபர்களுக்குமே மருத்துவர்கள் CT scan யை பரிந்துரை செய்கிறார்கள்.

    • @PSudha-gq1ds
      @PSudha-gq1ds 3 ปีที่แล้ว +4

      Correct

    • @raniparamasivam1000
      @raniparamasivam1000 3 ปีที่แล้ว +4

      Correct

    • @chitrasubramani3250
      @chitrasubramani3250 3 ปีที่แล้ว +4

      கரெக்ட். எல்லா டாக்டர் களும் யோக்கியர்கள் அல்ல

    • @srm5909
      @srm5909 3 ปีที่แล้ว +6

      அப்படி கமிஷன் கொடுத்து வாங்குவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும்.
      காரணம் வியாபார பண ஆசை அப்பாவி நோயாளிகளை பலிகடா ஆக்கி விடும்.

    • @ManiKandan-ni2zu
      @ManiKandan-ni2zu 2 ปีที่แล้ว +1

      Irugalam

  • @ChannelTNN
    @ChannelTNN 3 ปีที่แล้ว +17

    CT Scan is good business. A good Doc can spend 15 mins to find what happens to patients, but they need fast business...

    • @spark3540
      @spark3540 3 ปีที่แล้ว

      Its a good businees for hospitals and private labs not for all doctors

  • @chitrar3983
    @chitrar3983 3 ปีที่แล้ว +4

    Mikka nandri sir🙏🙏🙏

  • @vanitha.m5594
    @vanitha.m5594 3 ปีที่แล้ว +13

    My husband ku CT scan eduka sonnargal news parthu nangal eduka villai thanks for information very useful doctor thank you so much

    • @arunmanikandankalirajan595
      @arunmanikandankalirajan595 3 ปีที่แล้ว

      Madam, CT scan edukama eppadi manage panninga? Eppadi infection level therujikittinga? Enakum doctor CT scan refer panirukanga , ippathan infection start aye 5th day author..

    • @feelthenature5588
      @feelthenature5588 3 ปีที่แล้ว

      Take x ray

  • @Boys_27-dark
    @Boys_27-dark 3 ปีที่แล้ว +2

    நன்றி சார்

  • @ApoorvaMedia
    @ApoorvaMedia 3 ปีที่แล้ว +3

    எனது சேனலில் நான் மிக கஷ்டப்பட்டு பல வருடங்களாக மக்களுக்கு பிடித்த விடீயோக்களை பகிர்து வருகிறேன் ஆனால் என்னை போல இருப்போர் களுக்கு ஆதரவு இதுவரை இல்லை மிக வருத்தமாக இருக்கிறது🙏🙏😔😢

  • @danielrabe2503
    @danielrabe2503 3 ปีที่แล้ว +4

    Very informative

  • @sangavisangavi3519
    @sangavisangavi3519 3 ปีที่แล้ว +3

    Very useful and clear explanation.. Great thanks

  • @ARUN5364
    @ARUN5364 3 ปีที่แล้ว +3

    எனக்கு ஒரே தடவையில் நாள் சிடி ஸ்கேன் எக்ஸ்பிரஸ் உடம்பில் ஆயிடுச்சு கடவுளுக்குத்தான் தெரியும் என்ன நடக்கப் போகுதடி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

    • @JPriya_Times
      @JPriya_Times ปีที่แล้ว +1

      Sari aagitangala sir

  • @sudarvannan6594
    @sudarvannan6594 3 ปีที่แล้ว +8

    ஸ்கேன் எடுக்கம் அறையினுள் நோயாளியின் கூட இருப்பவருக்கும்,
    அதிர்வீச்சின் பாதிப்பு இருக்குமா

  • @gopalant737
    @gopalant737 2 ปีที่แล้ว

    நன்றி

  • @AmmuAmmu-jh6gy
    @AmmuAmmu-jh6gy 3 ปีที่แล้ว +3

    Nala News romba tanks

  • @ramum9599
    @ramum9599 3 ปีที่แล้ว

    தந்தி டிவி சேவை அருமை !!சந்தேகம் தீர்வு மிக அருமை !! வாழ்க !! ஜெய்ஹிந்த் 🙏🙏

  • @deepakchakravarthy5775
    @deepakchakravarthy5775 3 ปีที่แล้ว

    There is no one better than Saleem sir to explain a concept in Tamil Nadu and India. Hats off to you sir.

  • @prabhavathyb560
    @prabhavathyb560 3 ปีที่แล้ว +1

    good msg si🙏🙏

  • @maniefx2722
    @maniefx2722 ปีที่แล้ว +6

    Ct scan edupathal entha prachanayum illa yaarum bayapada venamanu i am a radiology technician

    • @arampathippakam5233
      @arampathippakam5233 9 หลายเดือนก่อน

      Sir... Kindly help me. I am 8week pregnant. Nan enoda amma ku right shoulder la x ray edukkum podhu pakkathula ninnutu irunthen. Is any problem sir?? For my unborn baby?

    • @divyasarala1126
      @divyasarala1126 6 หลายเดือนก่อน

      Really?

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 3 ปีที่แล้ว +2

    Kabasurakudineer kudunga ...vaalha valamudan

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe 3 ปีที่แล้ว +2

    Nice super super super good sir

  • @thangadurai195
    @thangadurai195 2 ปีที่แล้ว +1

    என் அப்பா இதோட மூன்று முறை சிடி ஸ்கேன் எடுக்கிறார் மதுரை ராஜாஜி புற்றுநோய் டாக்டர் னால அவனுக 90 நம்பர் இல் இருக்கிறார்கள்

  • @-__--__aaaa
    @-__--__aaaa 3 ปีที่แล้ว +11

    elaa saagum podhudha Unmai pesuvaanga nu summa va sonaanga

  • @JDYuvan
    @JDYuvan 3 ปีที่แล้ว +7

    I am from salem.. my wife is 7 month pregnant and she is covid positive by RT PCR. We went Salem GH for consulting, and they simply asking us to take CT scan for admission. Very worst GH

    • @karthigakarthiga3688
      @karthigakarthiga3688 3 ปีที่แล้ว

      How is she now....?

    • @logeshkm3630
      @logeshkm3630 3 ปีที่แล้ว

      Compulsory edaka koodathu

    • @feelthenature5588
      @feelthenature5588 3 ปีที่แล้ว

      How is ur wife bro

    • @kanidhinesh6124
      @kanidhinesh6124 3 ปีที่แล้ว +2

      Edutha dhaan evlo percent lungs affect aairukunu theriyum
      Pregnant uh iruka naala stomach uh suththi lead apron potu cover panni eduka laam foetus ku problem varaathu

    • @inbasekaran5001
      @inbasekaran5001 3 ปีที่แล้ว

      @@kanidhinesh6124 ct scan eduthal dan lungs infection level. therium.

  • @muthaiyak325
    @muthaiyak325 ปีที่แล้ว

    Achooo payama irukku na irantu murai cd scan recent ah eduthen 😢😢😮

  • @spotpaymentchannel3794
    @spotpaymentchannel3794 3 ปีที่แล้ว +3

    அப்புறம் எதுக்குடா ct ஸ்கேன் எடுக்க சொல்றிங்க

  • @MohanRaj-Main
    @MohanRaj-Main 2 ปีที่แล้ว

    Senthil care from karur always sending the people's to CT scan..

  • @karikarikalan930
    @karikarikalan930 3 ปีที่แล้ว +1

    Dr....🙋👍👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏

  • @jancyjeevan2237
    @jancyjeevan2237 ปีที่แล้ว

    தந்தி டீவி நன்றிகள்
    சிடி ஸ்கேன் எவ்வளவு பணம் சொல்லுங்க
    திருச்சியில் 10000வாங்குராங்க

  • @kanagatharu
    @kanagatharu 6 หลายเดือนก่อน

    Naan netruthan ct scan pannen .😢

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 ปีที่แล้ว +1

    எல்லாம் பணத்துகாக தான்
    வேற ஒன்னும் இல்லை
    சாமானிய மனிதன் 8000
    ன்னா, எப்படி CT போடுவது....

  • @mohikadir92
    @mohikadir92 3 หลายเดือนก่อน

    Na ippo dhan eduthn

  • @கபிலன்பாலா
    @கபிலன்பாலா 3 ปีที่แล้ว +2

    முதலமைச்சர் அவர்கள் கடன் தள்ளுபடி எப்போ செய்வார்

    • @koilmani3641
      @koilmani3641 3 ปีที่แล้ว +1

      உங்கள் கடன் தள்ளுபடி செய்பட்டது.

  • @sanithavijayakumar1486
    @sanithavijayakumar1486 3 ปีที่แล้ว +2

    Sir,M.R.I. Kku kathirveechu antha alavukku erukku?

  • @belve77
    @belve77 3 ปีที่แล้ว

    CT / MRI Edukama problem epde identified pandrathu

  • @thangarajm6465
    @thangarajm6465 2 ปีที่แล้ว

    நான் ஒரு வருடத்தில் 5 X-ray எடுத்திருக்கிறேன் எதாவது பாதிப்பு வருமா

  • @southindianinstitueieltsro4913
    @southindianinstitueieltsro4913 3 ปีที่แล้ว

    doctorukku comission varum,do you know?

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 2 ปีที่แล้ว +1

    Ct scan more dangerous

  • @samsonsanders5465
    @samsonsanders5465 3 ปีที่แล้ว +5

    hospitals sambarikarthukaga first scan thaan eduka solraanga unga yaarukavthu santhegam iruntha sollunga naan solra hospitals poi paarunga first ct eduka solraanga

  • @gkfashion7900
    @gkfashion7900 3 ปีที่แล้ว +12

    Dai enna da sollavara seekiram sollu bayama iruku

  • @latentheat3956
    @latentheat3956 3 ปีที่แล้ว +2

    Intense magnetic field summava... damage aakidum dna va

    • @mohanbaskaran2135
      @mohanbaskaran2135 3 ปีที่แล้ว

      CT and MRI and even x-ray are also damage dna ,

    • @spark3540
      @spark3540 3 ปีที่แล้ว

      Dei mental ct scan le enge da unku magnetic field varudhu

    • @spark3540
      @spark3540 3 ปีที่แล้ว

      Kandadhe olare vendiyadhu

  • @honeydewkid1823
    @honeydewkid1823 3 ปีที่แล้ว +4

    Why not said before, brother.
    We should ban this test👍
    Why well known Dr has not said anything about this before?
    Great nation 👍

  • @Hits444
    @Hits444 3 ปีที่แล้ว +1

    Heyyy Stop Rumours 😡 Cyco

  • @a.geetha9132
    @a.geetha9132 ปีที่แล้ว +1

    Nethutha intha scan enakku eduthanga😮😢

    • @JPriya_Times
      @JPriya_Times ปีที่แล้ว

      Ippo eppadi irukunga

    • @a.geetha9132
      @a.geetha9132 11 หลายเดือนก่อน

      @@JPriya_Times ippo nallarkken

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 3 ปีที่แล้ว +2

    2days mundi than edothom

  • @arumugams3256
    @arumugams3256 3 ปีที่แล้ว +4

    ஸ்கேன் எடுத்துவைத்தியம் செய்தால்சாவு பின்னாடிஸ்கேன் எடுக்காமல் இருந்தால்சாவு முன்னாடிஅவ்வளவுதான்

  • @sams6781
    @sams6781 3 ปีที่แล้ว +18

    இன்னும் என்னென்ன இருக்கோ எல்லாம் சொல்லுங்க டா 🤬

    • @mr.mirattalindian2328
      @mr.mirattalindian2328 3 ปีที่แล้ว

      M R I ஸ்கேன் இதைவிட துன்ளியமானது பொது வாக ஒரு சராசரி பொது மக்களிடம் சொல்லும்போது இதில் பிரச்சனை உண்டு ஆனால் இதற்கு மாறாக வேரெரு பரிசோதனையில் பிரச்சினைகளை இல்லை என்பதை சொல்ல வேண்டும் ஆனால் யாரும் அப்படி பொதுவாக சொல்வதில்லை .முக்கிய விசையம் இவர்கள் இங்கு சொல்வது கொரனா பரிசோதனை க்கு மட்டுமே

  • @manishaKani947
    @manishaKani947 3 ปีที่แล้ว

    மருத்துவம் வைத்து பணம் பார்க்கிறீர்கள்

  • @2krajaviews
    @2krajaviews 2 ปีที่แล้ว

    Nan ippo than MRI ,CT scan etutha sir ..🙄

    • @JPriya_Times
      @JPriya_Times ปีที่แล้ว

      Sir ungaluku sari aagiducha

  • @romanticlove9161
    @romanticlove9161 3 ปีที่แล้ว

    Enaku corona vanthu 30 nal achi, but inum irumal matum irukku(apapo).nan CT scan edukanuma?

  • @pagalavan7472
    @pagalavan7472 3 ปีที่แล้ว +5

    தவறான வழிகாட்டல்
    CT scan வடக்கே குறைவாக இருப்பதால் இந்த பிதற்றல்

  • @ramyavasanth1398
    @ramyavasanth1398 3 ปีที่แล้ว

    Late news Nala payane illa.. Ellathayum eduthu mudichutu ipo solradu migavum dhandamana padhivu... Why were these doctors recommending it.. They shud be arrested then

  • @VivacayaTakaval
    @VivacayaTakaval 3 ปีที่แล้ว

    அப்புறம் எதுக்கு 2 டோஸ் போடனும் ?

    • @kirubhasankarcm
      @kirubhasankarcm 3 ปีที่แล้ว

      2 dose vaccine pota infection kamiya irukum bro romba rare ah than severe aagum.....so hospitalize aaga vendiyathu ilae.....death rate kami aagum....

  • @Rifaideen786
    @Rifaideen786 3 ปีที่แล้ว +2

    Appo MRI scan...

    • @murugan4859
      @murugan4859 3 ปีที่แล้ว +2

      Mri no radiation

  • @v.nivedhika3456
    @v.nivedhika3456 3 ปีที่แล้ว

    Appearance ethuku antha scans vechirukanga

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 3 ปีที่แล้ว +10

    எத்தனை முறை எடுத்தால் கேன்சர் வரும்

    • @murugan4859
      @murugan4859 3 ปีที่แล้ว

      Radiation bumi irukku bro....

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 3 ปีที่แล้ว +1

      @@murugan4859 நான் கடந்த இரண்டு வருடத்தில் மூன்று முறை எக்ஸ்ரே எடுத்தேன். எனக்கு நுரையீரல் பிரச்சினை இருந்தது. மாத்திரை எடுத்த பிறக்கும் மார்பில் வலி மற்றும் சளி இருந்தது. அதனால் டாக்டர் என்னை சிடிஸ்கேன் எடுக்க சொன்னார். ஒருமுறை எடுத்தேன். செய்தியில் சிடிஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் வரும் என்று கூறுகிறார்கள். அதனால் பயமாக இருக்கிறது. உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்

    • @murugan4859
      @murugan4859 3 ปีที่แล้ว

      @@benjaminfranklin8017 antioxidant food and manjal niraya sapidungga...
      Bumilaiyum radiation irukku bro....

    • @murugan4859
      @murugan4859 3 ปีที่แล้ว

      @@benjaminfranklin8017 x ray normal
      Very low radiation

    • @murugan4859
      @murugan4859 3 ปีที่แล้ว +1

      @@benjaminfranklin8017
      x ray 0.01 msv
      Ct scan 10 msv
      Ippa puritha

  • @ranjaniranjanisathiya2409
    @ranjaniranjanisathiya2409 3 ปีที่แล้ว +2

    MRI, CT scan 2m onna?

    • @giridharanchandranathan8155
      @giridharanchandranathan8155 3 ปีที่แล้ว

      No

    • @kanidhinesh6124
      @kanidhinesh6124 3 ปีที่แล้ว

      Both are different

    • @belve77
      @belve77 3 ปีที่แล้ว

      Ct scan and mri both are scanning machines Ct scan scan Brain, lungs and bone....ct scan not scanned that much cleared and mindute but Mri is scan nerve also resolve all the problems...if ct scanned not clear and doesn't identified issue clearly they are referred MRI SCAN

    • @rajagopalanmuthusamy5922
      @rajagopalanmuthusamy5922 2 ปีที่แล้ว

      mri ல் ரேடியேஷன் இல்லை

  • @jayanthid5924
    @jayanthid5924 3 ปีที่แล้ว +4

    Hospital ponathum ct scanthan eduka solluranka

  • @amudhasatish7096
    @amudhasatish7096 3 ปีที่แล้ว +1

    May 31 naan irumal entti hospital cenren utane ennaiyum ct scan etukka sonnathal nanum etuththen

  • @sundargeetha4459
    @sundargeetha4459 3 ปีที่แล้ว

    If government had imposed lock down before. this would not happen generally people will be affected by this people can't go by themself in lockdown
    Please take care of your parents and family
    When will this government learn a lesson don't know
    Thanks for your advice sir
    It is very advisable for general people

  • @agashagash9008
    @agashagash9008 3 ปีที่แล้ว

    Cancer patient taduppusi podalama

  • @s.m.jothinec9133
    @s.m.jothinec9133 3 ปีที่แล้ว +2

    Enka appaku 3 times ct scan eduthabka 3 yrsla ethum problem aaguma🙄 age 58 rmba payama iruku

    • @ramum9599
      @ramum9599 3 ปีที่แล้ว +1

      Dont fear ! all wont get cancer !!

    • @suresht544
      @suresht544 3 ปีที่แล้ว +4

      No medam. don't worry food nalla take pannave pothumanathu immunity eruntha yentha age erunthalum yethu aagathu

    • @s.m.jothinec9133
      @s.m.jothinec9133 3 ปีที่แล้ว

      @@suresht544 ok sir🙏

  • @revathisri3119
    @revathisri3119 3 ปีที่แล้ว

    Enada ipdi payamuduthuringa manusana

  • @samsonsanders5465
    @samsonsanders5465 3 ปีที่แล้ว +4

    Hospital pakkam ponaley first ct.scan eduka solraanga athuvum antha hospitalslaye scan irukungarthaaley

    • @ramyabanu2737
      @ramyabanu2737 3 ปีที่แล้ว

      Ipdi emathetanungalea pa

  • @JAY72329
    @JAY72329 11 หลายเดือนก่อน

    This is fake news dai poo da 😂

  • @moneeshpranesh7675
    @moneeshpranesh7675 3 ปีที่แล้ว +4

    Idu 12th zoology book laiye irukku 😂😂😂

    • @rajmohan5450
      @rajmohan5450 3 ปีที่แล้ว

      Zoology is the branch of science that deals with animal Kingdom dhana padichirukom. Adhula yaarunga CT scan pathi solirukanga 🤣😂

    • @moneeshpranesh7675
      @moneeshpranesh7675 3 ปีที่แล้ว +1

      @RSRD ROCK lesson 6 applied biology 😂 samacheer book

    • @moneeshpranesh7675
      @moneeshpranesh7675 3 ปีที่แล้ว +1

      @@rajmohan5450 avlo daan neenga padichirukkeenga ada thandi paathirukkanum

    • @rajmohan5450
      @rajmohan5450 3 ปีที่แล้ว

      Ohoo nenga lam new syllabus uh 😅

    • @moneeshpranesh7675
      @moneeshpranesh7675 3 ปีที่แล้ว +1

      @@rajmohan5450 😂😂😂 illa illa palaya syllabus dan bro

  • @raviakila7540
    @raviakila7540 3 ปีที่แล้ว +1

    Ivanga namla uyiroda vida maatanga

  • @selvakumarc1311
    @selvakumarc1311 3 ปีที่แล้ว

    Sir ennaku pethapai kal irrutha Thu atharku ct scan eduthargal ethana problem varuma

  • @lathanagalakshmilakshmi905
    @lathanagalakshmilakshmi905 3 ปีที่แล้ว +1

    Mudiyala da saamy

  • @muruganramanathan112
    @muruganramanathan112 2 ปีที่แล้ว

    Poda foolllll

  • @ragaventhar1
    @ragaventhar1 3 ปีที่แล้ว

    Ada pongada

  • @05gayathri.p73
    @05gayathri.p73 3 ปีที่แล้ว +1

    First view

  • @evanjalin.v4419
    @evanjalin.v4419 3 ปีที่แล้ว

    Second comment 😁😁