Chandrayaan 2: வெற்றி பெற்றிருந்தால் நிலவில் என்னவெல்லாம் செய்திருக்கும்?
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- திட்டமிட்டபடி நிகழ்ந்திருந்தால் பாறைகள், தண்ணீர், பனிக்கட்டிகள், சரிவுகள், மேடுகள் உள்ளிட்ட பகுதிகளை தவிர்த்து கலன்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத பகுதியை கண்டறிந்தவுடன், நான்கு சக்கரங்களை கொண்ட விக்ரம் என்னும் லேண்டர் தரை இறங்கியிருக்கும்.
அதிலிருந்து வெளி வந்த பிரக்யான் எனும் ஆய்வு ஊர்தி என்னவெல்லாம் செய்திருக்கும் என்று விளக்குகிறது இந்த கட்டுரை.
செய்தியை வாசிக்க: www.bbc.com/ta...
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
"தொட்டுவிடும் தூரத்தில் நீயும்
இல்லை ....!" (moon)
"உன்னை விட்டு செல்லும்
எண்ணத்தில் நானும் இல்லை ...!" (dr
Sivan)💪🚀🎖🛰🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Awesome Bro..:)
super bro
Really nice
ரொம்ப நாட்களுக்கு பிறகு எனது நாட்டிற்காக கண்கலங்கி விட்டேன்...
கவலையா இருந்தாலும் பெருமையா இருக்கு..
Me too brother
Me
இது நமக்கு ஒரு பாடம் மட்டுமே! நிச்சயம் ஒருநாள் இந்தியா இந்த முயற்சியில் வெல்லும்.
After long days tears in my eyes ,because I'm Indian
Pragyan = ஞானம் அல்ல உணர்வு (Conciousness).
BBC has great reputation.
தகவலுக்கு நன்றி...!
Hats off to you ISRO...👏👏👏 never mind off the stupid criticizers.
We almost achieved 95% reaming 5% also not surely decided as fail so first change topic
Correct pa
Already it is success @bbc tamil
Dai BBC already Chandrayan project success change title of the video
Best explanation! 🤙Ty BBC tamil
இதை ஆய்வு செய்த பல நாடுகள் இன்னும் ஒன்று செய்ய இல்லை 40 .50 வருடம் ஆகிறது முன்னேற்றம் கிடையாது
Rover to lander to orbiter to control room, Bangaluru.
Not ISRO I feel iam failure today. Any way don't worry INDIA JAIHIND WE ARE 🐯 TIGER. BE STRONG
Manual aga l ander il irunthu pragyan seyal pada vaikka mudiyuma? ∅
Good Demonstration
Konjam porunga....innum 12days irukku.... communication pannikalaam....#vikram நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...!!!
14days sunlight 14days no sunlight ie. night.
Source of energy mainly solar.
0.55..one moon day is equal to 29.5 Earth days
Vikram Lander...
500m radius not life.
Range for signa between lander(vinram) and rover(pragyan).
முட்டாள் சமஷ்கிருதத்தை நாங்கள் கேட்டமா?
Aditya 1rocket aditya 1
ISRO...
Change the topic first!
Nega martu mutharam kudika thaan laiku
ISRO WOULD HAVE SENT MULTIPLE A Pragyans... SO IF ONE IS FAILURE THE NEXT CAN BE LANDED OVER
It cost much
கனவின் விலை 1000 கோடி
So what, indian space science is Very best compared to some other countries.
Ashraff Mohamed உன் வீட்டு பணம் தானே
ஒவ்வொரு அறிவியல் ஆராய்ச்சிக்கு பின்னும் நாட்டின் பாதுகாப்பு ஒளிந்திருக்கிறது, நாட்டின் பாதுகாப்பு அடங்கி இருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சியில் செலவு செய்யப்பட்ட பணம், வீண் ஆக்கப்பட்ட பணம் அல்ல. அது முதலீடு. விண்வெளிக்கு சேட்டிலைட் களை அனுப்பும் முயற்சியை இந்தியா செய்து இருக்காவிட்டால் இன்று அக்னி ஏவுகணையை எப்படி இந்தியா தயாரித்து இருக்கமுடியும் ? அக்னி ஏவுகணை இல்லாமல், சீனாவின் அணு ஆயுதங்களுக்கு நாம் எப்படி பதில் தரமுடியும் ?
காஷ்மீர் எனபது துலுக்கனின் கனவு
Muyartchi veenpogathu 1000 crore than enna athukku un father moneya government paisa.oru nalla visayathukku selavu seira money waste agathuta mutta payale.
Moon one stone there is nothing but why resurch the India you search earth give more ideas