மேஷம் முதல் மீனம் ராசிக்கு| வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கை துணையாக வருவார்கள்|
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
- எந்த ராசியில் வாழ்க்கை துணை அமையும்? ஜோதிட ரகசியத்தை உடைத்த - வெற்றி பிரபாகரன்| BHAKTHI INFINITY
#vetriprabhakaran #thirumanaporutham #marriagematching #bhakthiinfinity #சுகமே #சூழ்க
For Vetri Prabhakaran appoinment:
+91 90250 20864
For Business :
Email : vangapanampannalam@gmail.com
Meethuna lakinam???????
My view..always mithuna rasi and laganam..very good person ..no haters for them..if someone hate them then that person who hate is not good one..but kastam varum..elame face panuvanga
7:54
Kadaga lagnam??
அய்யா தாங்கள் என் நண்பரின் திருமணத்தன்று ஏதாவது ஒரு கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று சொன்னீர்கள் அதுபோலவே அவர் வீட்டின் அருகிலேயே கும்பாபிஷேகம் நடைபெற்றது.... அதுபோலவே அவர் திருமணத்தை பதிவு திருமணம் செய்து கொண்ட அன்று மிகப்பெரிய நாடே வியக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது...... உங்கள் கணிப்பு மிகவும் சிறப்பு.......
Thank u ayya
Fees
அப்படியா
True
ஜோதிடரை எப்படி தொடர்பு கொள்வது ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான தகவல் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
ஶ்ரீ திருத்தணி முருகன் துணை🙏
12:30 husband surrenders to wife and get peace and health and wealth. Good strategy. 🎉🎉🎉❤❤❤
First time sir...thirumanathuku verum nalladhaye keturuka..romba positive ah porumaya badhil sollirukinga...nandri nandri nandri...🙏🏻🙏🏻🙏🏻
மிக மிக அருமை என் மகன் மேஷ லக்னம் காதல் திருமணம் என் அன்பு மருமகள் சதயம் நட்சத்திரம் ❤
Super Balaji anu
நல்லவாக்கு உடைய ஜோதிடர்.
Kanni laknam meena rasi, rishabh laknam avittam, 😮🤔 crt100% 🎉 superb sir !
Naa rishabha lagnam..En lover... aswini natchathiram..😮😮😮
Crt ah solringa❤
Waaw romba correct nan magaram en kanavar kadaga rasi kadaga laknam pusa natchathiram
100% correct anna❤
Thank you❤
💯 crt naan kumba lagnam en husband simma raasi love marriage
So accurate... He is meenam lagnam and I am kettai natchathiram. I am viruchigam lagnam Nd he is pooram natchathiram ❤ we are going to get engaged after 7 years of love 🎉
வாழ்த்துக்கள் மா
விருச்சிகம் 10:51
Very Happy that you were able to share this wonderful and informative concept to us sir, my hearty wishes and good health to you and also the Host. May your families live in peace all their life. This will save so much confusion and rejection in marriages. Om💐
Fantastic sir அற்புதம்
சுகமே சூழ்க ❤❤❤
வெற்றி அண்ணா சூப்பர் நான் கும்பம் லக்கினம் நான் Luv பண்ற பொண்ணு சிம்மம் லக்கினம் ஞாயிற்றுக்கிழமை பிறந்திருக்கானா சூப்பர் அண்ணா Thanks Sai Anna superb Topic 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
For me not correct Bro...but my wife is matching with me...
இன்று நான் வெற்றி பிரபாகர் அண்ணாவிடம் சாதகம் பார்த்தேன்..அனைத்தும் நம்ப முடியாத அனுபவம்...பொதுவாக அனைத்து சோதிடர்களும் பலன் சொல்வது போல் இல்லாமல் வித்தியாசமான அனுபவமாக எனக்கு இருந்தது, கடந்த கால மற்றும் நிகழ்கால நிகழ்வுகள் அப்படியே 100% அப்படியே கவனித்து சொன்னது எனக்கு வியப்பாக உள்ளது...தொலைபேசியில் தான் இவரிடம் தொடர்பு கொண்டேன் போனை எடுத்து உடனே அவர் சொன்னது நீங்க மிக்சிங் பச்சை நிற கலவை உள்ள ஆடை அணிந்து பேசிட்டு இருக்கீங்க என்று சொன்னது எனக்கு வியப்பு, அடுத்து வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் பத்திரம் சம்மந்தமான பேச்சு போய்டு இருந்திருக்கும் என்று சொன்னார் அதுவும் 💯...அடுத்த குடும்பத்தில் உணவு சம்மந்தமான தொழில் என்று சொன்னார், என் அண்ணன் சொந்தமாக இரண்டு ரெஸ்டாரன்ட் வைத்துள்ளார், வீட்டின் அமைப்பு, இது போல் ஏராளம் அனைத்தையும் புட்டு வைக்கிறார் மனுசன்...தெய்வ அருள் + அதீத சோதிட அனுபவம், புலமை உள்ளவர்களால் மட்டுமே இவ்வளவு துல்லியமாக சொல்ல முடியும்...நேரம் ஒதுக்கி பொறுமையாக கேட்கும் கேள்விளுக்கும் பதில் அளிக்கிறார்.. finally if anyone have a problem and need solution just contact with him definitely u will get proper solution and ideas. சுகமே சூழ்க.
Sir exactly matching..am mesha lagnam husband thulam rasi...
Enakum enoda lover kum crt ahh iruku sir neenga sonnathu yallam
Yes correct im kadaga laknam my husband thiruvonam magaram super sir
Yes correct sir...Nan Rohini Rishabha rasi en husband kettai viruchiga rasi
வணக்கம் சகோதரரே என் கணவர் ரிஷப லக்னம் நீங்கள் சொல்வதுபோல நான் சித்திரை நட்சத்திரம் 👍நானும் ரிஷப லக்னம்
Na viruchiga lakhnam enoda lover Friday poranthurukanga and enoda lover kanni laknam na uthratathi nakshatram crt ahh iruku sir yallam❤
Correct sir.. I am thulam lagnam my husband Mesha lagnam..
Naan thulam lagnam en husband mesha lagnam also
@@Mazhaihow s life
Sir, neenga sonadhu enakum en husband kum 100 % match agudhu
ஐயா என் கணவர் கும்ப ராசி நான் விருச்சிக ராசி ஞாயிறு கிழமை பிறந்தேன்
10:44 viruchiga lagnam
என் கணவர் விருச்சிகம் ராசி செவ்வாய் கிழமை பிறந்தார் என் லக்கனம் ரிசபம்
Super sir
Obsolutly correct🎉🎉
அண்ணாவிடம் ஜாதகம் பார்த்தேன்..
எத்தனையோ பேரிடம் பார்த்துவிட்டேன்
ஆனால் நீங்கள் எனக்கு பார்க்கும்போது மனசுல உள்ளது எல்லாம் சரியாக சொல்லி நான் என்ன எதிர்பார்த்தேனோ அதையும் சொல்லி..
எனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின் பெயரையும் சொல்லி
( பெயரை சொல்லும் போது நான் அசந்து விட்டேன் அண்ணா)
என்னுடைய குழப்பத்திற்கு தீர்வு தந்தீர்கள்.. மிக்க நன்றி அண்ணா🙏🏻
Avar number kudu consulting fees evl9o
@@sureshpandiyan3720description la iruku paarunga
Sathish tell vetri sir contact number ?
Avar name adress contact nr anupunga pls
Can you please give his contact number
Very very true. 100% true in my case
My Husband maesha lakhnam I born on Friday and I am thulam rasi🎉🎉🎉 super sir...
துலாம் லக்கணம், தனுசு லக்கணம் Video poduga please
Maghara lakhnam en husband kadaga rasi... 🎉🎉🎉super sir
சுப்பர்
Remba nanri annna
🙏
Nangam paavathil sevvai sir 🙏
Superrr sir... semaaa
Correct 💯 my husband mesham laknam.nan Friday perathen.enoda star parani.my marriage arranged marriage 👍
Arputhamana pathivu sir🙏👍
Supper
அண்ணா என் கணவர் சிம்ம ராசி நான் கும்பராசி
Sir 100 percentage unmai sir wooow......,
14:12
Sir one doubt??7ம் வீட்டு அதிபதி எந்த kirgam வீட்டில் அமைந்துள்ளதோ அதன்னுடைய நட்சத்திரங்கள் வர வாய்ப்பு உள்ளதா வாழ்க்கை துணையாக வருவதற்கு??? சொல்லுங்கள் சார்
Idhu enakku porunfhavillai
Jothedar Murugeran next video podunga iyaa
Ayyah en rasi mithuna mirukasirsam natchathiram en kanvar rasi kumbam sathaya natchathiram ana divorce achu en
Super sir 100% correct
Nanum கணவரும் ஒரே ராசி ஒரே nadsathiran..... ரிஷபம் கார்த்திகை.. Weding pannitam... சண்டைதான்.. எல்லாம் சரி வருமா
Sir ennoda laknam methunam na love pannura ponnu oda rasi dhanush marriage nadakuma
Wow super 😮
வேலும் மயிலும் துணை
ஆண் - ஆயில்யம் நட்சத்திரம் - கடக ராசி - பாதம் 1
பெண் - ஆயில்யம் நட்சத்திரம் - கடக ராசி - பாதம் 3
பொறுத்தம் சொல்லுங்க அய்யா.
குருஜி... எனக்கு சிம்ம ராசி, லக்னம்... 7 ம் அதிபதி சனி, 6 ம் வீட்டில் ஆட்சி (சனி), உடன் சுக்கிரன், செவ்வாய்... 7ல் சூரியன்,புதன்... லக்னத்தில் குரு, சந்திரன்... எந்த ப
மாதிரி பெண், திருமணம் அமையும்..?
Poosam natchathiram thulam laganam en pinnu mirugasridam chithirai avittam 3m vadhai tharai natchathiram eppadinga life nalla irukkum?
Is this applicable for 2nd marriage
1000% correct sir
ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம்
💯 true words 🎉
சார் நா துலாம் லக்னம் செவ்வாய் கூட 4 கிரகம் இருக்கு??????
சார் சூப்பர் சார்
தெய்வமே நான் தனுசு லக்னம் என் கணவர் மிதுன ராசி மிதுன லக்னம் ❤
Consultation fees 2500rs , ean sir vedio poduringa useful ah iruntha podunga Ilana stop pannuga sir pls
Wow it's 💯 correct
6.40 rishabham
Rishabam rasi en wife vakkila vaich mana muriu paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum wife eanndan saruvala sir please
என்னுடைய லக்னம் மகரம் அப்போ நீங்கள் சொல்வது பிறந்த லக்னத்தை வைத்த பிறந்த ராசி நட்சத்திரத்தை வைத்தா?????
True sir
Ayya na simmam rasi magam natchthiram birth date 22 09 1995 5:57 am thirumanam eppothu nadakkum sollunga pls
Meenam revathi natchatiram govt job kidaikuma ayya
Mithunam -7:54
பூரட்டாதி நட்சத்திரம், துலாம் லக்னம் சார். எனக்கு எந்த லக்னம் உள்ள பெண் அமைவார்கள் சார். நன்றி...
Vanakam guruji ennoda dirth of birth 28.6.1990 morning 1.50am ennoda rasi nachatiram teriya du please sollunga guruji
Time and date தெரிஞ்ச போதும்.
பிரவுசிங் சென்டர் ஜாதகம் எடுத்துக்கலாம்.
Software உள்ளது.
Simma lagiinam ku vuruchigam kettai) ku thulam lagi na( mithuna mirugasisam) than set ஆகிருக்கு neenga sonamari ella how
Naan rishabam rasi Rohini star virchagam laknam already marriage anavanga midhunam laknam makaram rasi avittam natchatram engaluku divorce achi
Meena lagnam thulam rasi vishakam 2m patham sir 4il kethu, lagnathiruku 6il guru, 8il chandran ,9il sevvai puthan sukran ,10il suriyan raghu 11il sani 31.12.1991 12.55pm tirupur birth.epo sir marriage agum sonthathula marriage aguma ila veliya marriage aguma
குருஜி வாழ்த்துகள்...7ஆம் அதிபதி சிம்மராசியில் மகம் நட்சத்திரத்தில் உள்ளது...அப்போ சிம்மராசி பெண்ணை திருமணம் செய்யலாமா..,
வணக்கம் ஐயா காதல் திருமணம் அல்லது வெள்ளிக்கிழமை பிறந்த பெண் அமைவார்
@@prabhakarans6290 குருஜி...40 வயதில் காதலா சாத்தியமா....
Super bro super
Nan viruchiga laknam.my husband rishaba laknam,friday piranthavar.
Poosam natchathiram
Kadagam 8.30
💯 true
Name samsathbegam date of birth 22.05.1991 time 5.30am female chengalpattu simmam rasi pooram natchatheram mapillai entha place la keitakum entha job la irukaravangala keitapaka soulluga padichavangala irupagala sir eppo marriage natakum soulluga sami
Anna unga no kodunga...en ponnu ku jathagam pakkanum...
Initially thought kathu karupu came to astrology😂
I m pusham and my husband is hastam but lagnam differs
fees evlo solunga
Naa makara laknam neenga sonnathula onnu kooda illa yen vaalkaithunai
Kadagam 9.20
Love pannura ponnu viruchigam laknam boy magaram marriage aganum
Viruchagama apo problem than😂😂😂
@@BalaMurugan-lx2pt no varathu God irukaru
Murugan வணங்குகள் நம்பிக்கையாக நல்லதே நடக்கும் priya
🎉🎉🎉
சரியா சொன்னீங்க சார்
Nenga seirathu iraipani ana makkaluku sevai seiya venam konjam parthu pannalame
No sir my husband kanni laknam myself aswini mesham
I'm also
i have dhanusu lagnam but whatever he said for "dhanusu lagnam" didnt match at all..... ??????
Yes sis Dhanusu he is wrong mine is dhanusu wife born in Tuesday not Wednesday
குருஜி வாழ்துக்க்கள் மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் சுக்கிரன் சனி சேர்க்கை ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கு என்ன பலன் அய்யா
Meena rasi revathi natchathiram
Male- mesham
Female _ meenam revathi natchathiram matching epdi sir
Mithunam olunganve sollala
100%😮