கடன் பிரச்சனைகளுக்கு இறுதி முடிவு கட்டும் Mesham Rasi | Guru Vakra Peyarchi | குரு வக்ர பெயர்ச்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 77

  • @Mp.suresh.Mp.suresh.
    @Mp.suresh.Mp.suresh. 2 หลายเดือนก่อน +17

    ❤ அய்யா நீங்கள் கூறுவது உண்மை தான் என் வாழ்வில் நம்பிக்கை துரோகம் தான் அதிகம் மிக்க மகிழ்ச்சி நன்றி ❤

  • @RameshR-s9n
    @RameshR-s9n 2 หลายเดือนก่อน +13

    நீங்கள் சொன்னது 100க்கு 100 உண்மை தான் மேஷராசி அசுவினி நட்சத்திரம் விருச்சிக லக்னம் இதுவரையில் நாங்கள் கடனில் தான் எங்க வாழ்க்கை நடந்து கொண்டு இருக்கிறது நீங்கள் சொன்னது நல்லது நடந்தால் எங்களுக்கு ரொம்பா ரொம்ப சந்தோசம் தான் இனிமேல் நல்லது நடக்க கடவுளை அன்போடு வேண்டிக்கொள்கிறோம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @hikamaraj6775
    @hikamaraj6775 2 หลายเดือนก่อน +3

    இந்த போர் சரியான உலகத்தில் நீங்கள் உண்மை யை சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @ksundarasu898
    @ksundarasu898 หลายเดือนก่อน

    மிக்க நன்றி குருவே துணை ❤❤❤❤❤❤

  • @SubramaniyanSubramaniyan-yh9js
    @SubramaniyanSubramaniyan-yh9js 2 หลายเดือนก่อน +3

    ஐயா. தாங்கள் கூறிய கருத்துக்கள். - மணதுக்கு ஆறுதலாக இருக்கின்றது நன்றி ஐயா

  • @arasuarasu3604
    @arasuarasu3604 หลายเดือนก่อน

    Super sir

  • @subramaniyanbalakrishnan796
    @subramaniyanbalakrishnan796 2 หลายเดือนก่อน +9

    PITCHA EDUKKUROM innum saavu varala

  • @suryamurthy5272
    @suryamurthy5272 2 หลายเดือนก่อน +1

    Oksirgodfilush

  • @RajeshPandiya-f5s
    @RajeshPandiya-f5s 2 หลายเดือนก่อน +3

    கேக்க நல்லாத்தான் இருக்கு.. ஆனா வச்சு செய்யுது இந்த ராசி 😂😂😂

  • @BanumathiMoorthy
    @BanumathiMoorthy หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉yes😢😢

  • @banumathi.s8383
    @banumathi.s8383 หลายเดือนก่อน

    Oksir

  • @gkajith3964
    @gkajith3964 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் நான் சொல்றேன்னு சொல்லி யாரும் தவற நினைக்காதீர்கள் எனக்கு நடந்தது நான் சொல்கிறேன் நானும் மேஷ ராசி தான் தினமும் நான் காலில் எழுந்து மேஷ ராசி வீடியோ பார்ப்பேன் மேஷ ராசி ஆப்பிள் படிப்பேன் மேஷ ராசி அப்டேட் பண்ண எல்லா வீடியோவும் பார்ப்பேன் ஆனால் எதுவும் எனக்கு நடக்கவில்லை 2024 இல் நல்லா பணம் வர இருக்கும் வாழ்க்கையில் நல்ல ஒரு முன்னோற்றம் இருக்கும் என்று எல்லாம் மேஷ ராசி வீடியோ சொன்னது ஆனால் ரொம்ப கஷ்டங்கள் அனுபவித்தேன் கொஞ்சம் நெஞ்சம் கஷ்டம் இல்லை இதன் கருத்து நான் சொல்வது என்ன என்றால் எந்த ராசி சொல்வதும் உண்மை அல்ல எந்த நேரத்தில் யாருக்கு என்ன நடக்கணும் அது நடந்தே தீரும் 🧍‍♂️🙏

  • @maryheldona331
    @maryheldona331 2 หลายเดือนก่อน +8

    பிச்சை தான் எடுக்கல இன்னும் சாகல ஐயா 😂😂😂😂😂😂😂😂

    • @rtony4638
      @rtony4638 2 หลายเดือนก่อน

      Same bro 😢

    • @KSR-meenavan
      @KSR-meenavan หลายเดือนก่อน

      😂

  • @JeevithaJerome
    @JeevithaJerome 2 หลายเดือนก่อน +26

    வணக்கம் ஐயா நான் மேஷம் பரணி நட்சத்திரம் எனக்கு ராசி எண் எது சொல்லுங்க

    • @karunakarankannan6969
      @karunakarankannan6969 2 หลายเดือนก่อน +3

      16:11

    • @HariA-cx7hx
      @HariA-cx7hx 2 หลายเดือนก่อน +2

      Mathi..mathi..soillring..athukkum..sari illai..ean..ellorum..pozhi..soillringa..ozhunga..soilluinga

    • @SubaramaniG-zq7li
      @SubaramaniG-zq7li 2 หลายเดือนก่อน

      Aishivannahitram 4:59 to do with 4:59

  • @cjayakumarjayakumar5422
    @cjayakumarjayakumar5422 หลายเดือนก่อน

    Aswini star details please

  • @user-esakki
    @user-esakki 2 หลายเดือนก่อน +2

    தேன் சுவை நாக்குதான் அறியும் காது அறியாது அதனால் தேனை நாக்குல அதாவது வாயில ஊத்துங்க காதுல ஊத்தாதங்க ஐயா

  • @suganthijayaram1825
    @suganthijayaram1825 2 หลายเดือนก่อน

    Sir, en veettai virka enni ullen. Veedu virkka nalla vazhi undaguma? endha thedhiyil virkka muyarchi aarambikkalam. nan aswini natchathiram. Plz sollunga sir.

  • @கு.அய்யாத்துரை
    @கு.அய்யாத்துரை หลายเดือนก่อน +1

    நல்ல காமெடி

  • @Solsraja
    @Solsraja 2 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் செல்வது அனை‌த்து‌ம் உண்மை... நன்றி

  • @ananthavelu-cs1bs
    @ananthavelu-cs1bs 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா எனது நட்சத்திரம் கார்த்திகேயன் நட்சத்திரம் எனக்கு எப்படி இருக்கின்றது என்பதை என்பதை தெளிவாக கூறவும்

  • @saisaisai5236
    @saisaisai5236 หลายเดือนก่อน

    💯 💯 💯

  • @periyasamygvp4180
    @periyasamygvp4180 2 หลายเดือนก่อน +5

    ஐயா நானும் மேஷ ராசி தான் கடனுக்கு மேல கடன் எப்பதான் இருக்கு முடிவு கிடைக்கும்

  • @santhanamv2607
    @santhanamv2607 2 หลายเดือนก่อน +3

    மேஷ ராசி, பரணி நட்சத்திரம். என்ன பலன்கள் ஏற்படும்
    .என்பதை சரியாக கணித்து சொல்வீர்களா ஐயா.

  • @arunakannan983
    @arunakannan983 หลายเดือนก่อน +1

    Sir eppa nanga nall varuvom

  • @Suraa-m8b
    @Suraa-m8b หลายเดือนก่อน +1

    மேஷராசிமோஷம்ஆமா😅😅😅😅

  • @srt1042
    @srt1042 หลายเดือนก่อน

    Yes lost my job searching for business opportunity

  • @ananthavelu-cs1bs
    @ananthavelu-cs1bs 2 หลายเดือนก่อน +3

    1982 வைகுண்ட ஏகதேசி அன்று பிறந்தேன் எனக்கு எப்படி இருக்கின்றது

  • @senthilkumarp6962
    @senthilkumarp6962 หลายเดือนก่อน

    Ayya, en life fulla only problems,, enna Panrathu, enna seivathu nu theriyala..

  • @PandianPandian-q9v
    @PandianPandian-q9v หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MadhavanMadhavan-zu2zk
    @MadhavanMadhavan-zu2zk 2 หลายเดือนก่อน +3

    Mesham barani ethuvume natakkala sir

  • @Ramya-t6v
    @Ramya-t6v หลายเดือนก่อน +1

    மேஷலக்கினம் பொறுந்துமா?

  • @juliethelan3666
    @juliethelan3666 หลายเดือนก่อน

    Eallarum negative correct ta tha solringa ana positive a eathum nadakkala. Karan mattum illa thurohangal vali thanga mudiala

  • @SupramaniSalvaraj
    @SupramaniSalvaraj หลายเดือนก่อน

    வேறிமேள ஓம் வேறி

  • @Florasfamily
    @Florasfamily 2 หลายเดือนก่อน

    Iyya nanum mesa rasi than pichai matum than edukala

  • @journeyy20s
    @journeyy20s หลายเดือนก่อน

    Raasi number and alphabet for meeshan

  • @BattasuBalu-s4i
    @BattasuBalu-s4i หลายเดือนก่อน

    ஐயா நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் எனக்கு நேரம் நல்லா இருக்குதா2025

  • @RammiyaVinthiran
    @RammiyaVinthiran 2 หลายเดือนก่อน

    Iya nan mesham parani nadsaththiram eppady palan sollunko

  • @kannansatyan5375
    @kannansatyan5375 2 หลายเดือนก่อน

    Iam lesson like this last three year all you tube jothis you can give guaranty only you want like and share

  • @S.jagatheeswaran
    @S.jagatheeswaran 2 หลายเดือนก่อน

    ஐயா மேஷம் ராசி பரணிநட்சத்திரம் கும்பம் லக்கனம் மனம் நிம்மதி ஐயா ஓ ம் நமசிவாய

  • @Jk19164
    @Jk19164 หลายเดือนก่อน

    வீண் கதை....வீண் நேரம்

  • @MeenaGovind-lq2il
    @MeenaGovind-lq2il 2 หลายเดือนก่อน

    Birandathulai irundhu kastapattachu inum kastam enna murugan parthukuvar velum mailumbthunai

  • @bolvinjack1
    @bolvinjack1 2 หลายเดือนก่อน

    Ethu varaiekum athum nadakala kadan than athegama eruku job mm sari Ella roimba kastama than eruku 😢😢😢😢

  • @seenuvasan3304
    @seenuvasan3304 หลายเดือนก่อน

    Image ya vera orutharoda tha vachirukkinha

  • @thangavelusenthilkumar8759
    @thangavelusenthilkumar8759 2 หลายเดือนก่อน

    மேஷராசி அசுவினி மகர லக்னம் எப்படி இருக்கும்?

  • @yogarajyoga1501
    @yogarajyoga1501 2 หลายเดือนก่อน

    Solla mudiyatha kastam sagalanu ponalum saga mudiyala😢

  • @prakatheeshwaranprakathees3387
    @prakatheeshwaranprakathees3387 2 หลายเดือนก่อน +1

    I am male Mesham,Aswini nachethira 03/12/1976 please give future .

  • @Jk19164
    @Jk19164 หลายเดือนก่อน

    பணத்தை என்னுவதற்கு நேரம் இருக்காதா... என்ன தலைப்போ.

  • @RaviS-ts6cl
    @RaviS-ts6cl 2 หลายเดือนก่อน +1

    கடனதான் எண்ண முடியல?????

  • @arunthathivadivelu2204
    @arunthathivadivelu2204 2 หลายเดือนก่อน +1

    போங்க சார்

  • @arunkumars471
    @arunkumars471 หลายเดือนก่อน

    யாரும் நம்பாதீங்க ஒன்னும் நடக்காது

  • @IyappanIyappan-n7c
    @IyappanIyappan-n7c 2 หลายเดือนก่อน

    அட போங்க சார்

  • @SubramaniCG
    @SubramaniCG หลายเดือนก่อน

    ஐயாஎன்னுடயராசிமேஷம்ஆனால்என்னுடையநட்ச்த்திரம்தெறியவில்லைஐயாநிங்கள்சொல்லவேண்டும்

  • @Manikandan-wu2ls
    @Manikandan-wu2ls หลายเดือนก่อน

    Mesam rasi lottery prize ithellam parthu .....mesam rasikku ellorukkum kidaikkuma vidio Pottu sakadikkireenga .pona thadavai simma rasikku potteenga ethuvum illa ippa mesa rasikku ..makkale ethuvum nadakkathu. Ivarkalukkaga oru vidio .yarum nanba vendam

  • @kumaravelkumaravel3234
    @kumaravelkumaravel3234 2 หลายเดือนก่อน

    Kanni rasi

  • @Akila-ts8sg
    @Akila-ts8sg 2 หลายเดือนก่อน

    Siripu siripaa varuthu

  • @ayyanar-k8w
    @ayyanar-k8w 2 หลายเดือนก่อน

    Lottery thadai releassa 😅😅😅

  • @balanihari1691
    @balanihari1691 2 หลายเดือนก่อน

    Palanivel mesha Rasi

  • @rajakannan2817
    @rajakannan2817 หลายเดือนก่อน

    Onum nadatakkala

  • @seelanstudios6505
    @seelanstudios6505 2 หลายเดือนก่อน

    Subsribe பண்ணலாமுன்னு பாத்தா சொல்றதெல்லாம் பொய்,

  • @muruganm4599
    @muruganm4599 2 หลายเดือนก่อน

    This channel using the Rasi palan by other astrolger and using other astrolger photo. Duplicate.

  • @santhanammalarvizhi1314
    @santhanammalarvizhi1314 2 หลายเดือนก่อน

    Pitchai matum edukala 😂😂😂😂

  • @SureshSelvi-g7c
    @SureshSelvi-g7c 2 หลายเดือนก่อน

    Yaruya neengalam yenka irunthuya varringa.solrathu atthanayum poi

  • @Edaicode9786
    @Edaicode9786 2 หลายเดือนก่อน

    Ada poya money enga iruku

  • @rajinihgovindon302
    @rajinihgovindon302 2 หลายเดือนก่อน

    ❤😢😢

  • @seenuvasan3304
    @seenuvasan3304 หลายเดือนก่อน

    Worst

  • @SathiyaPriyan-t6e
    @SathiyaPriyan-t6e 2 หลายเดือนก่อน

    Po da😂

  • @banumathi.s8383
    @banumathi.s8383 หลายเดือนก่อน

    Oksir

  • @MeenaGovind-lq2il
    @MeenaGovind-lq2il 2 หลายเดือนก่อน

    Birandathulai irundhu kastapattachu inum kastam enna murugan parthukuvar velum mailumbthunai