Kathaiyalla Varalaru | LIC நம்பிக்கையின் வரலாறு - கதையல்ல வரலாறு | Chennai | LIC Building

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • எல்.ஐ.சி நம்பிக்கையின் வரலாறு - கதையல்ல வரலாறு
    #KathaiyallaVaralaru #LIC | #LifeInsuranceCorporation #Chennai #LICBuilding
    #News18TamilNadu #IPL2021 #TamilNewsLive #NEET #KodanadCase #TNAssemblySession
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 Payir Thozhil Pazhagu - bit.ly/3gbRbjk
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
    news18 tamil live,news18 tamil,news18 tamil headlines,today headlines news18 tamil,news18 tamil nadu live,today's headlines in tamil news18 tamil,news18 tamilnadu live,news18 tamil nadu youtube,headlines in news18 tamilnadu,news18 tamil nadu live tv,news18 tamil live today,news18 headlines,news18 tamilnadu live tv streaming,news18 tamilnadu live in tamil,news18 tamilnadu live youtube,news18 tamilnadu live tv,news18 tamilnadu live madan,news18 tamilnadu live school,news18 tamil nadu live news,news18 tamil nadu live today | news18 tamilnadu, news18 tamilnadu crime time today, news18 tamilnadu live, news18 tamil nadu crime time, news18 tamil nadu crime time yesterday, news18 tamil nadu yesterday news, news18 tamil nadu school news today, news18 tamil nadu address, news18 tamil nadu breaking news, news18 tamil nadu today breaking news, news18 tamil nadu crime time today, news18 tamil nadu college news today, news18 tamilnadu crimetime in tamil, news18 tamilnadu channel, news18 tamilnadu cinema 18, news18 tamilnadu crime diary, news18 tamil nadu book for covid, news18 tamilnadu kaalathin kural, news18 tamilnadu kathaiyalla varalaru, news18 tamilnadu katral inidhu, news18 tamilnadu kaalathin kural today, news18 tamilnadu live news, news18 tamilnadu live tv, news18 tamilnadu live crime time, news18 tamilnadu live madan, news18 tamilnadu live streaming, news18 tamil nadu live today, news18 tamilnadu news, news18 tamil nadu neet, news18 tamilnadu neet 2021, news18 tamil nadu neet news, news18 tamil nadu news live, news18 tamilnadu today news, news18 tamilnadu crimetime, news18 tamilnadu debate, news18 tamil nadu stalin, news18 tamil nadu subramanian swamy, news18 tamil nadu school news, news18 tamil nadu tamil news live streaming, news18 tamilnadu tv live, news18 tamilnadu top 10, news18 tamilnadu tv live school news today, news18 tamilnadu today, news18 tamilnadu tv live breaking news today

ความคิดเห็น • 54

  • @dhayalans2519
    @dhayalans2519 2 ปีที่แล้ว +7

    Lic .....தாய்க்கு தாயாய்
    தந்தைக்கு தந்தையாய்
    உறவுக்கு உறவாய் தோல்கொடுக்கும் LIC ஒரே நிறுவனம்...நான் LICiyan என்பதில் பெருமிதம் கொள்கிறேன்💐💪

  • @dhanaselvammariappan5439
    @dhanaselvammariappan5439 2 ปีที่แล้ว +14

    மக்களின் நன்மதிப்பையும் , நம்பிக்கையையும் பெற்ற LIC நிறுவனத்தின் வரலாற்று தொகுப்பு மிகச்சிறப்பு. இத்தொகுப்பு LIC 100 சதவீதம் பொதுத்துறையில் இருக்க வேண்டும் என்ற மக்களின் கருத்திற்க்கு வலுசேர்த்துள்ளது. உண்மையை உரக்க ஒலித்த NEWS18 channel க்கு நன்றி 🙏

  • @MuthuKumar-ns5ul
    @MuthuKumar-ns5ul 2 ปีที่แล้ว +5

    மிகச் சிறந்த தொகுப்பு. எல். ஐ. சி என்னும் மாபெரும் நிறுவனம் எவ்வளவு தடைகளை தகர்த்து இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதை அழகாக சொல்லி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்🎉🎊. வெல்க LIC.

  • @ponniahsankar4110
    @ponniahsankar4110 2 ปีที่แล้ว +7

    மிக அருமையான தொகுப்பு. LIC உருவான விதம் குறித்தும் அதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டு வரும் விதம் குறித்தும் விவரித்தது அருமை. ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால் தான் இது சாத்தியமானது. வாழ்க LIC. வளர்க பொதுத்துறை நிறுவனங்கள்.

    • @ace_gaming_pvt
      @ace_gaming_pvt 2 ปีที่แล้ว

      இந்தியா காப்பீடு ஆயுள் காப்பீடு பொதுத்துறையில் இருப்பதால்தான் இது சாத்தியம் தற்போது ஒன்றிய அரசு தற்போது ஒன்றிய அரசு தேசிய பணமாக்கள் திட்டம் மூலமாக 600000, கோடி திரட்ட வேறு வழி இல்லயா ஏன் பொது துறை விற்பனை செய்ய வேண்டும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்து நாட்டின் சொத்து

  • @ramasamydhandapani6502
    @ramasamydhandapani6502 2 ปีที่แล้ว +7

    ஆகா மிக அருமையான தொகுப்பு , மிக பெருமைக்கு 2 ரிய நிறுவனத்தை விற்க முயர்ச்சிப் பது ஏன் என்று புரியவில்லை. வாழ்க பொதுத் துறை

  • @devkumarful
    @devkumarful 2 ปีที่แล้ว +5

    மிகச் சிறப்பான தொகுப்பு. LIC ஒரு பொதுத் துறை நிறுவனமாக இருப்பதால் தான் அரசின் திட்டங்களில் முதலீடு செய்ய முடிகிறது. அது மக்களுக்கு பயன் தருகிறது. வளர்க LIC.

  • @Black_panther2012
    @Black_panther2012 2 ปีที่แล้ว +4

    Super, சிறப்பான பதிவு. மக்கள் சொத்தான எல்.ஐ.சி யை பாதுகாப்போம். தேச வளர்ச்சிக்கு துணைநிற்போம். மத்திய அரசே!No IPO in LIC

    • @asgurunathen8447
      @asgurunathen8447 2 ปีที่แล้ว +1

      Say yes
      Becaz all shares given to common public themself... NO worry

  • @ramanraghunandhan
    @ramanraghunandhan 2 ปีที่แล้ว +6

    மிகவும் சிறப்பான தொகுப்பு. ஒன்றிய அரசின் வாதங்களை தகர்த்து உண்மையின் பக்கம் நிற்பது பாராட்டுக்குரியது

    • @asgurunathen8447
      @asgurunathen8447 2 ปีที่แล้ว

      இங்கே எதுக்கு ஒன்றியம் வந்தது

  • @krithigaprabha8617
    @krithigaprabha8617 2 ปีที่แล้ว +6

    நேர்மையான தொகுப்பு, சிறப்பு, அருமை!

  • @jvijaya7133
    @jvijaya7133 2 ปีที่แล้ว +2

    எல்.ஐ.சி.நிறுவனத்தின் மகத்தான பங்களிப்பை விளக்கும் அருமையான தொகுப்பு

  • @anandgopal6318
    @anandgopal6318 2 ปีที่แล้ว +6

    இந்திய பொருளாதாரத்தில், இந்திய சமூகத்தில் LIC பங்களிப்பு அளப்பரியது. அழகாக காட்டப்பட்டுள்ளது..

  • @licrajatnj
    @licrajatnj 2 ปีที่แล้ว +6

    சிறப்பான தொகுப்பு ... பெருமை மிக்க வரலாறு...மத்திய அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்

  • @mohan5272
    @mohan5272 2 ปีที่แล้ว +4

    மக்களின் சொத்தாம் எல்ஐசி.... பிறந்தது முதல் அதன் வளர்ச்சி சேவையின் தரம் என அனைத்தையும் உள்ளபடியே சொன்ன தொகுப்பும் பின்னணி புகைப்படமும் மிக பிரமாதம் தொடரட்டும் LIC பொதுத்துறை நிறுவனமாக...

  • @kanimahe2333
    @kanimahe2333 2 ปีที่แล้ว +3

    I am lic agent.....perumaiya iruku..

  • @vijayakumarr3471
    @vijayakumarr3471 2 ปีที่แล้ว +7

    Saving Public Sectors like LIC, is a part of saving our Indian National Economy. Central Government should reconsider the IPO sale on LIC.

  • @r.sarvamangala9799
    @r.sarvamangala9799 2 ปีที่แล้ว +5

    Very beautifully explained about LIC and it's achievements....

  • @swamik4827
    @swamik4827 2 ปีที่แล้ว +4

    அருமையான விவரணை. மிக ஆழமான உள்ளடக்கம்.

  • @sethuramanvadamalai7809
    @sethuramanvadamalai7809 2 ปีที่แล้ว +7

    எல்.ஐ.சி யின் சேவை மற்றும் பொதுத்துறையிலேயே இருக்க வேண்டிய தேவையை குறித்தும் தெளிவான செய்தி குறிப்பு...

  • @jugola1999
    @jugola1999 2 ปีที่แล้ว +2

    Excellent presentation. It is the need of the hour to protect public sector units including LIC. Struggles should continue.

  • @michaelanand.v
    @michaelanand.v 2 ปีที่แล้ว +3

    Lic is the best financial institution which i ever seen in my life

  • @sathiyababu5999
    @sathiyababu5999 2 ปีที่แล้ว +2

    சிறப்பான தொகுப்பு. அரசின் திட்டங்களில் மக்கள் சொத்தாம் LICன் பங்கேற்பையும், பாதுகாக்கப் பட வேண்டிய அவசியத்தையும் விளக்கமாக எடுத்துரைத்துள்ளனர். Thanks to News18. *No IPO in LIC*...

  • @umabalus5820
    @umabalus5820 2 ปีที่แล้ว +3

    Very Informative. Thanks to the channel for bringing the achievements and services of LIC to public👏👏

  • @rajaprabhuhellomobiles7408
    @rajaprabhuhellomobiles7408 2 ปีที่แล้ว +3

    Super speech

  • @varadharajanjanakiraman1468
    @varadharajanjanakiraman1468 2 ปีที่แล้ว +2

    Congratulations Good work.....

  • @Rosebl12
    @Rosebl12 2 ปีที่แล้ว +2

    Thanks to News 18 channel, for this beautiful presentation. This presentation has laid bare all the facts… the achievements of LIC, the contributions of LIC, the pivotal role played by LIC… this should raise the question of, “why IPO”? in the minds of every citizen. This move should be opposed by every conscientious Indian citizen. LIC can be compared to a banyan tree, that does good always. Destroying a banyan tree, brings destruction & loss to the beneficiaries - likewise, destroying LIC, will bring forth destruction & loss to the citizens of India. Save LIC, save people’s money.

  • @noolsaalaram-7355
    @noolsaalaram-7355 2 ปีที่แล้ว +5

    பொதுத் துறை என்றாலே மக்களின் நலன் காப்பது. இந்த அரசுக்கு மக்கள் பற்றிய எந்த அக்கறையும் இல்லை. எனவே அதை விற்க இவர்கள் துடிப்பதில் வியப்பு இல்லை.

    • @vasudevann1811
      @vasudevann1811 2 ปีที่แล้ว +2

      அற்புதமான தயாரிப்பு. மக்களுக்கு உதவும் நேர்மையான அமுதசரபியாக அள்ளி அள்ளித்தரும் நிறுவனம் Lic.
      மோடிக்கு என்ன தெரியும்? இந்திய சொத்துக்களை விற்று தின்பதை தவிர? காலம் மாறும் போது எல்லாம் மாறும். அப்போது இவர்கள் குரலற்றவர்களாக தரையில் உருண்டு கொண்டிருப்பார்கள்.
      இவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.
      சேனல் 18 னுக்கு வாழ்த்துக்கள்.
      மக்கள் சொத்தை சூறையாடுபவர்களை இனம் கண்டு ஒளிபரப்பியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  • @vasudevann1811
    @vasudevann1811 2 ปีที่แล้ว +3

    LICயின் அறிமுகத்தை, அதன் பயன்பாடுகளை மக்களிடம் அற்புதமாக கொண்டு சேர்த்திருக்கிறது. சேனல் 18. வாழ்த்துக்கள்.

  • @saravanana3969
    @saravanana3969 2 ปีที่แล้ว +1

    Thank you to news 18 channel super massage and speech😎👌👌👌👋👍

  • @Zuwairiyasheik-vt8rb
    @Zuwairiyasheik-vt8rb ปีที่แล้ว

    உணர்ச்சிகரமான குரல்

  • @chandrasubbiah7096
    @chandrasubbiah7096 2 ปีที่แล้ว +1

    Super

  • @jainabtrends5
    @jainabtrends5 ปีที่แล้ว

    பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்திற்கு என்ற வாட்ஸ் அப் தொடரில் மூன்று அத்தியாங்களில் LIC பற்றி எழுத இந்த காணொளி தகவல்கள் உதவியது. இதன் இணைப்பை என் வாசகர்கள் எல்லோருக்கும் அனுப்பி உள்ளேன். @ வண்ணப்பலகை மின்னிதழ்

  • @mohanlic
    @mohanlic 2 หลายเดือนก่อน

    அருமை

  • @ajin8111
    @ajin8111 6 หลายเดือนก่อน

    Proud to be LICians ❤❤❤

  • @jeevajeeva2362
    @jeevajeeva2362 2 ปีที่แล้ว +2

    LIC rock

    • @cheranlathan8929
      @cheranlathan8929 2 ปีที่แล้ว +1

      A beautiful and assertive compilation of the path LIC traveled. How LIC helps the nation to come out from crisis after crisis. How it helps people and policyholders are narrated in a clear way. The video gives ample lessons to review the decision of IPO in LIC. Modi government should desist from IPO in LIC

    • @sujathavijayakumar137
      @sujathavijayakumar137 2 ปีที่แล้ว

      Super. Very good explanation about the history of formation, need for nationalisation and credentials of LIC. This will be a very good tool in our fight against IPO. Feeling very proud of LIC. Let's fight against LIC IPO.

    • @cheranlathan8929
      @cheranlathan8929 2 ปีที่แล้ว

      LIC is the symbol of national unity. The Modi government which speaks about nationalism wants dismantle the symbol of national unity LIC. It's dangerous for democratic India. Drop the idea of IPO in LIC.

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 5 หลายเดือนก่อน

    👍👍👍

  • @progamingtamil6636
    @progamingtamil6636 2 ปีที่แล้ว

    Superb

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakaranveerappan4218
    @sudhakaranveerappan4218 8 หลายเดือนก่อน

    Pride of Being LIC Agent. LIC is Too Big to Fail...

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy5464 2 ปีที่แล้ว

    இந்திய பொருளாதாரத்தின் முக்கியமான பண விருட்சம் lic
    அதை காப்பது அரசின் கடமை

  • @selvababu3820
    @selvababu3820 6 หลายเดือนก่อน

    இன்றைக்கு 75 சதவீதம் தனியாருக்கு வித்துவிட்டார் மோடி

  • @kumara5590
    @kumara5590 5 หลายเดือนก่อน

    என் தலைவன் ரஜினிகாந்த் வாய்ப்புத் தேடி மெட்ராஸ் வந்தபோது LIC பில்டிங் ஓரமாக தரையில் படுத்து உறங்கி இருக்கார் தலைவன் சொல்லியது இப்போது ஞாபகம் வருகிறது