உங்களின் உரிமைக்காக TNPSC, TRB, TNUSRB etc தேர்வர்கள் திரண்டு வாருங்கள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 46

  • @puraviveeran4317
    @puraviveeran4317 18 วันที่ผ่านมา +11

    அகாடமி நடத்துவதற்கு தங்கள் ஒருவர் மட்டுமே தகுதியானவர்... எல்லாம் பணத்தின் பின்னே போகும் கூட்டம்.. எங்களைப்போன்று இல்லாதோர்க்கு ஒரு குரலாவது ஒலிக்கிறது... நிச்சயம் வருவோம்..

  • @saravananRajamanickam-bf8nk
    @saravananRajamanickam-bf8nk 19 วันที่ผ่านมา +9

    மாற்றுத்திறனாளிகளுக்கு PSTM இடஒதுக்கீடு இல்லை.... முதல் டிகிரி PSTM நடைமுறை தேவை.. இரண்டாவது டிகிரி PSTM இரண்டாவது பிரிப்ரன்ஸ் தான் கொடுக்கவேண்டும்....

  • @vasanthvasanth396
    @vasanthvasanth396 18 วันที่ผ่านมา +5

    Sir please mudinja group 4 exam vacancy 7500 tha irukku+ forest 2000,, pls sir just innu oru 1500 to 2000 increase panna solli kelunga sir ,, all people taking about,, pls next padingaa. Solranga. Innu eathana year padichiitu irukka sir,, already 4 year,, full time preparation,,, last time 167 bc kedachuthu,, but this time 168 poiruchiii. Reason vacancy 2000 kammi. My score this time 167, eavry year 10000+ but this time 7500+ ithu yar thappu sir.. 😢😢😢😢 plss. Next padikkrathu periya vizhayam illa. But.

  • @Tnpsc3333
    @Tnpsc3333 17 วันที่ผ่านมา +4

    TNUSRB SI maximum age limit should be increased to 35 years

  • @sathiskumar-eb3yq
    @sathiskumar-eb3yq 18 วันที่ผ่านมา +4

    TRB நடத்திய SGT MAINS தேர்வுக்கான தற்காலிக விடைக்கூறிப்பு கூட வெளியிடப்படவில்லை தேர்வுக்கான முடிந்து 5 மாதங்களுக்கு மேல் (21.7.2024) ஆகிறது இதைப்பற்றியும் பேசுங்கள் ஐயா. 2025 ஆம் ஆண்டுக்கான கால அட்டவணையும் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது

  • @sureshchinnathambi7921
    @sureshchinnathambi7921 19 วันที่ผ่านมา +3

    உங்கள் மகத்தான பணிக்கு மிக்க நன்றி சார் நீங்கள் தான் எங்களைப்போன்றவர்களின் வலியை உணர்கிறீர்கள் நீங்கள் TNPSC தலைவர் பணியிடத்தில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் நன்றி சார்

  • @logannathan4713
    @logannathan4713 19 วันที่ผ่านมา +5

    மிக்க நன்றிகள் ஐயா......
    நம் கோரிக்கைகள் முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் கவனத்திற்கு சென்றாலே
    நிறைவேற்றி விடுவார் .
    அவரின் ஒரு கையெழுத்து பல லட்சம் பேரின் தலையெழுத்தை மாற்றிவிடும். நிச்சயம் செய்வார்.

    • @zod-krypton6383
      @zod-krypton6383 18 วันที่ผ่านมา

      அதுக்கு TNPSC என்று ஒன்று இருப்பது கூட தெரியாது.

    • @logannathan4713
      @logannathan4713 17 วันที่ผ่านมา

      ஒருவரை விமர்சனம் செய்யும் பொழுது உண்மை இருக்க வேண்டும்.....மாறாக காழ்ப்புணர்ச்சி இருக்க கூடாது.
      பல லட்சம் பேர் கொண்ட அமைப்பை நிர்வாகிப்பது என்பது எளிதான காரியம் அல்ல.....நல்ல திறமையாளர் மட்டுமே முடியும்.
      திமுகவை விட ஆக்ரோஷமான சிவசேனா கட்சியே அங்கு உடைத்து விட்டார்கள்.....ஆனால் அந்த பருப்பு இங்கு வேகவில்லை.
      கலைஞர் திமுக தலைவராக இருக்கும் பொழுது கட்சிக்குள் சிறரிதவது கலக குரல் இருக்கும்....ஆனால் இப்பொழுது அது கூட இல்லை.
      ஸ்டாலின் நெஞ்சுரம் கொண்ட தலைவர்....ஆனால் கலைஞர் மக்கள் தலைவர்.....நான் கலைஞரை விமர்சனம் செய்திருக்கிறேன்....ஆனாலும் கலைஞரின் இறப்பிற்கு ஊரில்ருந்து ஒரு நாள் முழுக்க அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டேன்.

  • @Lakshmiram32N
    @Lakshmiram32N 18 วันที่ผ่านมา +6

    Group 1 age limit relaxation

  • @babuprabhu9798
    @babuprabhu9798 18 วันที่ผ่านมา +5

    Please talk about road inspector also😊😊😢😢😢😢

  • @prasantha8048
    @prasantha8048 19 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா
    .... கட்டாயம் வருகிறேன்

  • @Dhamu-dh1ox
    @Dhamu-dh1ox 18 วันที่ผ่านมา +3

    Sir 10th and 12th private candidate pstm பற்றியும் பேசுங்கள் அய்யா

  • @sureshkumarb897
    @sureshkumarb897 19 วันที่ผ่านมา +3

    I will come surely

  • @rsaravanan2503
    @rsaravanan2503 18 วันที่ผ่านมา +1

    2006 & 2011 ஆண்டுக்கு பிறகு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு போட்டித் தேர்வு ( பின்னடைவு காலிப் பணியிடங்கள் நிரப்ப) இதுவரை தேர்வு நடத்தப்பட வில்லை சார்

  • @Sathya-cz2xj
    @Sathya-cz2xj 16 วันที่ผ่านมา

    Tq sri😊😊😊

  • @RaviChandran-eb9lv
    @RaviChandran-eb9lv 19 วันที่ผ่านมา +2

    Ayya kodana kodi nanri

  • @kathirkathiresan6921
    @kathirkathiresan6921 19 วันที่ผ่านมา +4

    Tnusrb ku ella communikum age relax venum sir.. 35+

  • @sudar5684
    @sudar5684 18 วันที่ผ่านมา +2

    Road inspector result issue pathiyum pesanum sir....

  • @kk-sf6lo
    @kk-sf6lo 17 วันที่ผ่านมา

    நகராட்சி மாநகராட்சி நடத்தும் தேர்வுகளை tnpsc மூலம் நடத்த வேண்டும் கடைசியா நடந்தா தேர்வு கூட இன்னும் தேர்வு முடிவு வெளியடவில்லை... அதில் என்ன ஒரு நேர்முக தேர்வை அந்த குறிப்பிட்ட நாளில் போகாதவர்களுக்கு 1 or 2 time திரும்ப திரும்ப அனுமதி கொடுக்கிறார்கள் அதிலே சந்தேகம் வருகிறது

  • @simbuarasan7450
    @simbuarasan7450 18 วันที่ผ่านมา +2

    Group 4 vacancy increase above 12k

  • @vivekanandhamvivek5221
    @vivekanandhamvivek5221 18 วันที่ผ่านมา +1

    Sir Talk about deemed not fit for valuation.

  • @ajithkumar8706
    @ajithkumar8706 18 วันที่ผ่านมา +1

    Justice for road inspector posting ⚖️😔

  • @withmomsblessings
    @withmomsblessings 18 วันที่ผ่านมา

    Namma State education system la yellam Two language policy apram yen sir Group4 la General English ah yedukkanum athan syllabus change panitangala again general English kondu varalamey English grammar padichu vela vangitu pogatum. Yaarum Tamil ilakkanam kastam English grammar easynu solla mattanganu nenaikran.

  • @democracyforce
    @democracyforce 18 วันที่ผ่านมา

    மாநில கூட்டுறவு வங்கி
    மத்திய கூட்டுறவு வங்கி
    மாவட்ட கூட்டுறவு வங்கி
    போன்ற தேர்வுகளில் நேர்காணல் முறையை ரத்து செய்ய வேண்டும்... இதில் உள்ள குறைகளைக் மாணவர்களிடம் கேட்டு இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.. இதற்கு குரல் கொடுக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @arulPrakasam-k3c
    @arulPrakasam-k3c 18 วันที่ผ่านมา

    Nichayama வருகிறோம் sir....

  • @kalvikadalacademytnpsctett2145
    @kalvikadalacademytnpsctett2145 18 วันที่ผ่านมา +1

    Trb second grade key answer didn't come in 6 months

  • @kaleeswaran5334
    @kaleeswaran5334 17 วันที่ผ่านมา

    வணக்கம் 🙏 தமிழ் நாட்டில் நடக்கும் எந்தவொரு பணிநியமனமும் TNPSC/TRB /MRB/TNUSRB மூலம் போட்டித்தேர்வு மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும் என்ற நிலை வேண்டும் சார் 🙏

  • @sankaranarayananmj4320
    @sankaranarayananmj4320 18 วันที่ผ่านมา

    Please talk grp 2 mains English and tamil paper evaluation

  • @KarnnanM
    @KarnnanM 17 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம்
    பத்தாம் வகுப்பில் தனித்தேர்வர்களின் தமிழ்வழி பற்றியும் தாங்கள் எடுத்துக் கூறுங்கள் ஐயா

  • @a.PugazhiniNandhini
    @a.PugazhiniNandhini 18 วันที่ผ่านมา

    Thanks sir

  • @manibharathi4352
    @manibharathi4352 15 วันที่ผ่านมา

    Group 2A mains ku Model question paper vida slunga sir

  • @HarryPotter-px7ys
    @HarryPotter-px7ys 18 วันที่ผ่านมา +1

    Good 👍

    • @mohamedalifshaj4124
      @mohamedalifshaj4124 18 วันที่ผ่านมา +1

      தனித்தேர்வர்களுக்கு தமிழ் இட ஒதுக்கீடு வேண்டும்....

    • @Dhamu-dh1ox
      @Dhamu-dh1ox 18 วันที่ผ่านมา +1

      @@mohamedalifshaj4124 ஆமாம் சகோதரா தனித்தேர்வர்களாக இருப்பவர்களுக்கு தமிழ் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் 🙏

  • @rohanshamsheer2014
    @rohanshamsheer2014 16 วันที่ผ่านมา

    SUBJECT: Request to provide equal opportunity for general English candidates in TNPSC exams
    Respected Sir / Madam,
    TNPSC conducted Group 2/2A examination on 14-09-2024 for the notification (08/2024). In the exam, the General English paper had many questions at an unprecedented level of difficulty.
    After the exam - thats in december currently - TNPSC has changed the syllabus of both general english and general tamil - In order for equalisation and for fair competition which is a good move.(in TNPSC G2) So maximum tamil aspirants will get benefit from the commission's move.
    Then what about - there is no GENERAL ENGLISH in group4 it openly gives the opportunity only for tamil aspirants and closes the gate for english medium aspirants.There is no equality or balance between general english and general tamil aspirants in Group4.
    GOVERNMENT itself is opening many ENGLISH MEDIUM GOVERNMENT SCHOOLS IN VARIOUS DISTRICTS OF TAMILNADU.
    But here there is no scope of English in G4. It's totally unfair for the general english aspirants.
    so We request the commission to re-introduce General English in Group 4 and maintain fair competition between Tamil and English medium students.
    Challenging English medium students to compete with Tamil medium students in the Group 4 exam is unfair.
    This violates Article 16, as every student should get the opportunity to answer in the medium of their education without being unfairly disadvantaged. Please consider our humble requests and provide us equal opportunity to compete in upcoming exams.
    Thank You!
    Yours Sincerely,

  • @moorthydhara4026
    @moorthydhara4026 18 วันที่ผ่านมา

    காலை வணக்கம்
    ஒரு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு போராட்டம் பண்ண நீங்க. இது நம்ம வாழ்க்கை என் வர பயமா. வாங்க

  • @bharath8837
    @bharath8837 18 วันที่ผ่านมา +1

    Sir Grp 2 mains eluthuna high salary but 2a ku mains eluthium grp 4 vida lit ah salary athigam .. yethuku ivalo salary diff
    Sir grp 2a ku mains cancel seinum or salary basic pay increase seium..
    Basic pay increase la agathu na grp 4 and grp 2a single exam ah vaikanum..

  • @logeshs1297
    @logeshs1297 18 วันที่ผ่านมา

    No request for GE in Grp4?? Tamil students ku problem agarapo mattum andha korikaiya serthukreenga adhuku oru theervu vandha adha GE korikkai kidappu la potareenga... 😢

  • @alexanderalex2064
    @alexanderalex2064 18 วันที่ผ่านมา

    Road inspector result

  • @kumaran_12390
    @kumaran_12390 19 วันที่ผ่านมา +2

    When wil come DEO premils result sir??

    • @nadhirasree9940
      @nadhirasree9940 18 วันที่ผ่านมา

      I'm also waiting.ur correct qns?

    • @kumaran_12390
      @kumaran_12390 18 วันที่ผ่านมา

      @nadhirasree9940 120 sir...wht abt urs sir??

    • @kumaran_12390
      @kumaran_12390 18 วันที่ผ่านมา

      120 sir...ungalathu sir??

  • @democracyforce
    @democracyforce 18 วันที่ผ่านมา

    தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தேர்வு முறையில் உள்ள நேர்காணல் முறை ரத்து செய்ய வேண்டும்...இதற்கும் குரல் கொடுக்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்...ஐயா