Poor India | Sindhanai Sei with Siddhu #2 | Smile Settai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • Feeding a Stanger's hunger was a must in Ancient Civilization, Ignorance is the smartest says advanced. As we sow so we reap, Sharing is not a practice but a ability... the above video makes us realise it. Stay tuned here to get more : bit.ly/Subscrib...
    #SindhanaiSei with Siddhu reveals the actual behaviour of public in reacting to the social issues. Take responsibility and break the untold rules within you. Let's Think & Act !
    Click here to watch more :
    Dumbest Reviews : bit.ly/DumbestR...
    Beep Show season 2 : bit.ly/BeepShow...
    Settaiyan Karthick : bit.ly/Settaiya...
    Like us at : / smilesettai
    Follow Us: / smilesettai
    To Take part in SFL (Smile Film League ), Send your smile action videos to +919976994994
    A Trendloud Creation

ความคิดเห็น • 2.4K

  • @vetri2166
    @vetri2166 6 ปีที่แล้ว +1599

    "எனக்கு எங்க போனாலும் குடுப்பாங்க நீங்க சாப்புடுங்க "கண்ணீர் வந்துருச்சு அந்த இடத்துல

  • @muralikrish6602
    @muralikrish6602 7 ปีที่แล้ว +397

    பணம் உள்ள ஏழைகள்...!😢
    மனம் உள்ள வள்ளல்கள்...!😇
    உண்மை ஏழைகளை காட்டிய பதிவு...👌👌👌👍💐

  • @rajeshvicky9641
    @rajeshvicky9641 5 ปีที่แล้ว +685

    ￰பசியின் வலி அறிந்தவன் மட்டுமே அதை உணரமுடியும் அதற்கு இது ஒரு உதாரணம்

  • @manisriram1574
    @manisriram1574 5 ปีที่แล้ว +194

    இந்த உலகில் எல்லாவற்றையும் வைத்து கொண்டு மற்றவர்களிடம் இல்லை என்று சொல்பவர்கள் தான் உண்மையான பிச்சைகாரர்கள் ஏதும் இல்லாவிட்டாலும் இருப்பதை மற்றவர்களிடம் கொடுப்பேர்கள் உண்மையான கோடீஸ்வரர்கள்

  • @manojkumar-uo5os
    @manojkumar-uo5os 5 ปีที่แล้ว +127

    ஒரு வேளை சாப்பாட்டு கஷ்டப்படும் நிலையிலும் பிறருக்கு உதவும் அந்த ஏழைகளின் உன்னதமான குணம்,தற்போது உள்ள இளைய தலைமுறையினர் இல்லை என்பது மிக மிக மிக வருதம் அளிக்கிறது

  • @unNoticedwithShiva
    @unNoticedwithShiva 6 ปีที่แล้ว +670

    Rich people with poor heart.....
    Poor people with rich heart......
    - Shiva balan

  • @vinothroman3703
    @vinothroman3703 6 ปีที่แล้ว +139

    இந்த பதிவு என்னை கண்கலங்க வைத்தது விட்டது நண்பா

  • @tonyjesusomd
    @tonyjesusomd 7 ปีที่แล้ว +142

    வார்த்தைகள்இல்லை. மனதை நெகிழ வைத்த பதிவு

  • @activecontractstamil
    @activecontractstamil 5 ปีที่แล้ว +22

    அழுகை வந்தது நண்பா இந்த மாதிரி நல்ல உள்ளங்களை பிரபலப்படுத்துங்கள் தயவு செய்து

  • @Akash-jg4dt
    @Akash-jg4dt 5 ปีที่แล้ว +69

    1:37 ithuku peru than sir kadavul

  • @ARFashionBusiness
    @ARFashionBusiness 7 ปีที่แล้ว +436

    ஏழைக்கு இருக்குற மனசு பணக்காரன்கு இருக்காது...

  • @sivaramjai6518
    @sivaramjai6518 7 ปีที่แล้ว +257

    கண்ணீர் விட்டுடேன்......

  • @angeledison242
    @angeledison242 7 ปีที่แล้ว +412

    பணம் இருக்கும் இடத்தில் குணம் இல்லை . இல்லாதவர்கள் இடத்தில் தன்னிடம் இருப்பதையும் கொடுக்கும் குணம் .விந்தையான உலகம்......

    • @rajaguru9540
      @rajaguru9540 7 ปีที่แล้ว +4

      fantastic work...

    • @vimalasuresh7097
      @vimalasuresh7097 7 ปีที่แล้ว +1

      angel edison adada arumai...🤗🤗🤗

    • @jairajkumarINDIA
      @jairajkumarINDIA 7 ปีที่แล้ว +1

      உண்மை மக்கள்

    • @shagulhameed8403
      @shagulhameed8403 7 ปีที่แล้ว

      angel edison 😂👏👏👏👏👏

    • @120vignesh8
      @120vignesh8 7 ปีที่แล้ว

      fantastic work

  • @bmroyce6267
    @bmroyce6267 4 ปีที่แล้ว +26

    2:40 heart touching words

  • @tuansameen3794
    @tuansameen3794 5 ปีที่แล้ว +22

    One of the best social experiment I've ever seen
    Literally this just wet my eyes on tears 😭

  • @c.s.arunagirivelakulam1976
    @c.s.arunagirivelakulam1976 6 ปีที่แล้ว +127

    எல்லா வீடியோக்களை இந்த வீடியோ அர்த்தமுள்ள வீடியோ

  • @Tarunkumar-ly8zq
    @Tarunkumar-ly8zq 7 ปีที่แล้ว +33

    seriously i got tears after watching this 😢..hats off smile settei👏❤

  • @saikrishna7474
    @saikrishna7474 7 ปีที่แล้ว +73

    humanity is not in education nd how we look it's from heart

  • @rtsrts7742
    @rtsrts7742 3 ปีที่แล้ว +16

    😭😭😭🙏🙏🙏 ஒரு ஏழைக்கு தான் பசி என்றால் என்னவென்று தெரியும்

  • @sowmibhuva8834
    @sowmibhuva8834 6 ปีที่แล้ว +8

    Tears came out brother...poor people knows the pain of others because they already in it

  • @jegankannan8288
    @jegankannan8288 7 ปีที่แล้ว +90

    யார் பணக்காரன்னு உணர்த்திட்டிங்க...

  • @karthikragu4141
    @karthikragu4141 6 ปีที่แล้ว +7

    ஏழைகள் மனதில் இறைவனை காணலாம் ! ❣️💯

  • @kumarans5661
    @kumarans5661 7 ปีที่แล้ว +29

    இங்கே சூப்பர், extraordinary, பல தத்துவங்களை comment போடும் நாம் தான் ஒருவர் உதவி என்று கேட்க்கும் போது முகம் கூட பார்க்காமல் சென்று விடுகிறோம்.

    • @slakshman6513
      @slakshman6513 6 ปีที่แล้ว

      Kumaran S s
      Seruppadi machi
      Nan manathil ninaithathu...

    • @rasulrasul1673
      @rasulrasul1673 3 ปีที่แล้ว

      Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai iyyaaaaa

  • @ssstudio_tamil3748
    @ssstudio_tamil3748 4 ปีที่แล้ว +19

    பசியின் வலியை அனுபவைபர்வளுக்கு மட்டும் தான் தெரியும் அதன் அருமை

  • @YouTubeதமிழன்-h1m
    @YouTubeதமிழன்-h1m 4 ปีที่แล้ว +6

    I am feeling tears
    இந்த உலகத்துல ஒரு தனி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் அவருடைய நிலைமை தான் நமக்கும் கடைசியில்

  • @logeshr8666
    @logeshr8666 6 ปีที่แล้ว +22

    bro really this episode thouched my heart. this is the best part in your progarm stay blessed

  • @priyasekar3108
    @priyasekar3108 6 ปีที่แล้ว +43

    Hats off man.... Want to join with u .... #siddhu great man.....

  • @Najmudeen1000
    @Najmudeen1000 7 ปีที่แล้ว +34

    சென்னைய விட்டு கொஞ்சம் வெளியே வந்து இந்த மாதிரியான முயற்சி எடுங்கள்

    • @rasulrasul1673
      @rasulrasul1673 3 ปีที่แล้ว +1

      Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai

    • @rajeshisack230
      @rajeshisack230 3 ปีที่แล้ว

      சரியான பதிவு

  • @உலகத்தமிழர்தொலைக்காட்சிTamilWo

    இந்த வீடியோவை பாருங்கள். ஏழைகளுக்கு உள்ள உதவும் இதயத்தை பார்த்து எனக்கு கண்ணீர் வந்து விட்டது. இந்த வீடியோவை எடுத்த உங்களை கோடி முறை வணங்குகிறேன். 3 நிமிடத்தில் உலகத்துக்கு ஒரு பாடம்.

  • @rangarajubharath5989
    @rangarajubharath5989 4 ปีที่แล้ว +5

    All it takes is a beautiful soul to react to others sorrows

  • @shyamprakashchandrasekaran9232
    @shyamprakashchandrasekaran9232 7 ปีที่แล้ว +8

    no words bro... feeling tears... (indha comment'ah kooda Smile Settai team kalaaippeenga) but really felt tears... from 2010 monthly once im giving Food for the needy people bro... i know the true feel... 👍👍👍 Keep Rocking Smile settai Team

  • @sivakarthikeyans3519
    @sivakarthikeyans3519 6 ปีที่แล้ว +27

    Heart touching and sindhikka vachiteenga

  • @KarthikRamSubbiah
    @KarthikRamSubbiah 7 ปีที่แล้ว +5

    The second part of the video was heart touching. But regarding the first part I would like to share my friend's experience in CMBT who resides in Koyambedu. One day he gave money to a person who claimed that he had lost his belongings and needed money to return home. A few days later , the same person asked money to my friend stating the same. Once my friend enquired further he ran away. People may have money but no one wants their hard-earned money to go futile. I don't want to justify the people in first part of video but I wanted to share the reality.

  • @mohamedsajithrahman6907
    @mohamedsajithrahman6907 6 ปีที่แล้ว +3

    ஏழைகள்தான் இந்த உலகில் சிறந்தவர்கள்....
    அதிலும் நல்ல உள்ளம் உடையவர்கள் மிக மிக சிறந்தவர்கள்....
    ஏழைகள் இல்லைனா பணக்காரனாக உருவாக முடியாது, இதுதான் உண்மை...

  • @salyedward1314
    @salyedward1314 4 ปีที่แล้ว +8

    💖Love from KERALA
    SIR🙏🏻

  • @saravananamirthalingam7960
    @saravananamirthalingam7960 7 ปีที่แล้ว +9

    Hats off #Siddhu & #smilesettai team, you showed whats reality.. Thank you

  • @karuthapandian.b7342
    @karuthapandian.b7342 4 ปีที่แล้ว +8

    For the 1st time i feel proud of using this TH-cam . I want live with the heart they have . elarum nala irukanum kaneerodu solren

  • @silsonstudio2017
    @silsonstudio2017 5 ปีที่แล้ว +10

    This video make me a cry when seeing every time

  • @richardsuganth8137
    @richardsuganth8137 5 ปีที่แล้ว +1

    Tears only😭😭😭பசியால் வாடுபவனுக்கு மட்டுமே தெரியும் பசியின்‌ வலி😭

  • @PrasanthKumar-gu1lg
    @PrasanthKumar-gu1lg 5 ปีที่แล้ว +14

    This shows the real difference between rich and poor

  • @shields5780
    @shields5780 6 ปีที่แล้ว +12

    U r awesome.👌 bro 😢😢😢😢😢 really I cry

  • @palaniragavan2630
    @palaniragavan2630 6 ปีที่แล้ว +522

    TH-cam la ஒரு உருப்படியான video

  • @rahoofcrz6099
    @rahoofcrz6099 6 ปีที่แล้ว +18

    heart toch bro sema

  • @premanand3196
    @premanand3196 4 ปีที่แล้ว +1

    That sudden contrast in tendency of people from this side of life to the other, put me in tears.
    God bless your team for taking so much effort to share such wonderful experiences..🙏🙏

  • @sharpsudhar7185
    @sharpsudhar7185 5 ปีที่แล้ว +1

    கடவுள் இருக்கறார் அவர் கோவில்களில் இல்லை.சராசரி மனிதன் ஒருவர் தனக்கு பசிக்கிறது என்று வரும் பொழுது அவருக்கு உதவுகிறாரோ அவர் தான் கடவுள்.தினசரி வாழ்க்கையில் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவினை விவசாயம் செய்து அளிக்கின்ற விவாசாயி தான் கடவுள்.🙏🙏🙏🙏

  • @Karthikasaras
    @Karthikasaras 7 ปีที่แล้ว +32

    pasi Na Enna therinjavangaluku sappadu kudukanum thought vanthuruku...

    • @farookakbar844
      @farookakbar844 7 ปีที่แล้ว +1

      saraswathikarthika muthusamy hi

    • @hussainbrothers90
      @hussainbrothers90 7 ปีที่แล้ว +2

      saraswathikarthika muthusamy absolutely sister

    • @mohanbabu1746
      @mohanbabu1746 7 ปีที่แล้ว +1

      i think same to u

    • @roshann266
      @roshann266 7 ปีที่แล้ว

      podi korangu

  • @Sangata_Kuska
    @Sangata_Kuska 3 ปีที่แล้ว +4

    Beggars is better than human 😭😭😭 please help them because they also human only 🙏🙏

  • @singaraselvan7874
    @singaraselvan7874 5 ปีที่แล้ว +20

    Intha vediova pathi sola vaarthayaa ila 😢😭😭

  • @r_construction_ram
    @r_construction_ram 4 ปีที่แล้ว +1

    I was crying while watching, did give good messages for our world👍👍🙏🙏

  • @selvakumarpanneerselvam611
    @selvakumarpanneerselvam611 6 ปีที่แล้ว

    eaalaine siripil iraivanai kanalamnu solluvanka .ana unmaika ellaiyoda palakuna avanka pasilaiyum parthudan im really proud of u smile settai

  • @nandkumar.r1761
    @nandkumar.r1761 7 ปีที่แล้ว +9

    Smile settai team... I love all your work... Neenga social issues eh Super ah cover panringa.. Yenaku orey oru thought yenna na... Neenga roadside people's eh vechi video edukringa.. At the same time if possible avangaloda life style improve panraduku yedachi way irunda aduvum implement panna nalla irukum...
    ( Solradu easy seiyardu kashtam nu theriyum bro.. Just yennoda feeling)
    Cheers Smile Settai team 😘😘😘

  • @sameermohamed7491
    @sameermohamed7491 3 ปีที่แล้ว +11

    இல்லாதவங்க கிட்ட இருக்க மனசு ❤❤❤
    இருக்கவங்க கிட்ட இல்ல சார் 💔💔💔

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ
    @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ 5 ปีที่แล้ว +6

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கான்போம்....
    😍😍😍😍😍😍😍😍

  • @ashwinvelazhagan4998
    @ashwinvelazhagan4998 4 ปีที่แล้ว +1

    Indha manasu dhaan sir kadavul.......

  • @arunachalampalani1809
    @arunachalampalani1809 3 ปีที่แล้ว

    Siddhu anna ... Rompa feel Panna vachutteenga ... Ungaloda miga periya Rasigan 👍👍🙏🙏

  • @மரபியல்வாழ்வு
    @மரபியல்வாழ்வு 7 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி சேனல் ஆரமிக்க எவ்வளவு பணம் தேவைப்படும் தல

  • @herishelmer2295
    @herishelmer2295 7 ปีที่แล้ว +41

    spoof na kooda , nalla irukku bro 😇😇 awesome... ithuku kooda dislike podringaley da...

    • @24ramy
      @24ramy 7 ปีที่แล้ว +12

      Herish Elmer Antha video la avarku help panama ponavanga dislike potirpanglo🤔

    • @sivaramjai6518
      @sivaramjai6518 7 ปีที่แล้ว +3

      Herish Elmer antha video la vanthanvan even thain pathutu evlo kevelama nadathukamay nu dislike pane irukan

    • @samyaraifasamya981
      @samyaraifasamya981 7 ปีที่แล้ว +3

      Herish Elmer avangalam maanatchi illa thavunga😵😵

  • @edwardjerus8334
    @edwardjerus8334 7 ปีที่แล้ว +12

    பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை...
    குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை...

    • @rajasankar390
      @rajasankar390 7 ปีที่แล้ว +1

      Edward Jerus very strange world

  • @KRISH-bp6bv
    @KRISH-bp6bv 3 ปีที่แล้ว

    1:35 that innocent pure heart....got tear in my eyes!!!😢😢😢

  • @cafinorg1716
    @cafinorg1716 5 ปีที่แล้ว +1

    "எனக்கு எங்க போனாலும் குடுப்பாங்க நீங்க சாப்புடுங்க "கண்ணீர் வந்துருச்சு அந்த இடத்துல
    indha video va more than 10 time watched but every time this sec i cried

  • @muthuselvam2874
    @muthuselvam2874 7 ปีที่แล้ว +5

    heart touching video

  • @suresvelan
    @suresvelan 7 ปีที่แล้ว +12

    Super.. the problem is some bloody thieves using same method that's why normal people do not believe.. those legends offers food since there is nothing to take from them.. I think practically no one believe these kind of words from a third person.. I was personally experienced.. thought of helping a thirunangai but lost my 600 rupees on the spot.. she/he just take away my purse, thrown it after took all my money in the purse and ran away.. from that incident I stopped giving money to anyone.. let me know if I'm thinking wrong..

    • @nchan55
      @nchan55 7 ปีที่แล้ว +1

      Do not let few thieves change your helping attitude.

    • @vijaytechnojunky
      @vijaytechnojunky 7 ปีที่แล้ว +1

      I agree with you. I know some cases where some of my friends helped a stranger and got into trouble. For e.g., one of my friend gave lift in a two wheeler to a school boy and he tried to pick pocket. From then he never gives lift. So the lost of trust is the main reason not for helping and even if I am there I would have not helped him. Some might argue what he will do in public, but still I feel ignorance is better to avoid any consequence. It is like when a child knows that fire hurts, they do not tend to touch again. This fellow was wearing good dress and he is asking for food in front of Olympia Tech Park. Do you know how many donors are there in Olympia Tech Park and how many of them are helping blind schools, orphanages etc., Never create such insulting videos for them.

    • @arunarmin3279
      @arunarmin3279 7 ปีที่แล้ว +1

      suresh kumar saravanan ..yes bro same thing happens to me in saravana stores super market a girl said she lost her purse need money for bus and asked 30 Rs i gave 100 rs and she left after some time i saw she picking some products and after seeing me she hides , i was confused and staring at the girl and i try to inform to staff but he thought i was flirting her and ask me to move to the queue and i left due to crowd

  • @mpechimuthu3182
    @mpechimuthu3182 5 ปีที่แล้ว +19

    .அவர்கள் மா மனிதர்கள்

  • @PRAVEENSJOSEPH
    @PRAVEENSJOSEPH 5 ปีที่แล้ว +1

    Really tears rolled away from my eyes...

  • @gopinathnath3604
    @gopinathnath3604 6 ปีที่แล้ว +1

    நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் இந்த பதிவுகள் அருமை 😢😢👌👌

  • @harinimh9436
    @harinimh9436 7 ปีที่แล้ว +4

    Really Heart Touching..!!! Pasi na enne nu rich people ku puriyadhu....

    • @unNoticedwithShiva
      @unNoticedwithShiva 6 ปีที่แล้ว

      Harini MH you are really true
      Irukum podhu arumai theriyaathu

  • @kaviboxer9202
    @kaviboxer9202 5 ปีที่แล้ว +5

    Siddu Anna love you

  • @ananthsview8034
    @ananthsview8034 7 ปีที่แล้ว +11

    serpala adicha mathri iruku bro

  • @95wajid
    @95wajid 4 ปีที่แล้ว +1

    No words to say im crying, hats off to those souls

  • @kingslyanand8316
    @kingslyanand8316 5 ปีที่แล้ว +2

    Tears came after seeing the humanity in them!

  • @Shiv-ti3hc
    @Shiv-ti3hc 7 ปีที่แล้ว +4

    Bro semma message!! paadhi peru bayanthu thaan help pannama irupaanga... adhulaiyum suthama help panna thonaatha caselaam yaaruna dislikes panna naaiyinga..

    • @rajasankar390
      @rajasankar390 7 ปีที่แล้ว

      Siva Eshwar Naai nu sollathinga naai romba useful.

    • @Shiv-ti3hc
      @Shiv-ti3hc 7 ปีที่แล้ว

      thirutham narigalnu vachukalaam...

  • @stylishboy4846
    @stylishboy4846 6 ปีที่แล้ว +3

    😭😭😭😭😭😭 First time fun prank show patthu feel panna, osm siddhu anna, and no words lovely guys

  • @richardj4497
    @richardj4497 5 ปีที่แล้ว +3

    I love this video..ur the motivational others bro ...love u

  • @yourfriend6806
    @yourfriend6806 3 ปีที่แล้ว

    Atha vasayanavangaluku irukurava arivum irakamum mathavanga kitta illa antha vasayanavangaluku yellarukume periya salute 🙏🙏

  • @SmartSanjeev1621
    @SmartSanjeev1621 4 ปีที่แล้ว +1

    1:53 good peoples..and good hearts💖

  • @jenifer.p1125
    @jenifer.p1125 7 ปีที่แล้ว +6

    Ithu kum unlike ah....Humanity pathi pesura padichavanga rich people athu mathiri nadanthuka matranga...Thanaku ilatha Apo kuda mathavangaluku kudukanum nenaikura ivanga Kita tha humanity nama ellam kathukanum...Enayum ariyama clap pana..vera enna solrathu terila..God bless them

    • @tamilnetizen8530
      @tamilnetizen8530 6 ปีที่แล้ว +1

      Jenifer. P mam ellam poruma illathavanga 1 minutes kooda pakkama unlike pottu poranga mutualkal

  • @manojgilbert3307
    @manojgilbert3307 7 ปีที่แล้ว +4

    nice... msg.... Smile Settai

  • @ishaqishaq133
    @ishaqishaq133 6 ปีที่แล้ว +4

    Panam erundum pichi karan Aagivitirgal .
    Elladavargal manathal uyarnduvitargal. Arumaiyana pathivo kanir vitan pls.ellorukkum udavi saiungal 😭😭😭😭

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 ปีที่แล้ว +1

    பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அன்பே சிவம் குருவே சரணம்

  • @Aadhavan-2012
    @Aadhavan-2012 4 ปีที่แล้ว

    Dear Sir.You show the real humanity is where .My eyes were showering tears for 4 minutes .The honourable GOD will help the poor peoples .Thank You so much.

  • @sathutimes0022
    @sathutimes0022 6 ปีที่แล้ว +19

    THEY R NOT BEGGERS. THEY R #GOD😂

  • @pavithrabhaskaran6728
    @pavithrabhaskaran6728 7 ปีที่แล้ว +4

    good work poor people have good heart than rich one but usually some people don't help begger only , u looking good & how they help u,some people mis use the helping nature.

    • @mohanraj-jw2wi
      @mohanraj-jw2wi 6 ปีที่แล้ว

      Pavithra Bhaskaran off course you're right in your way.. but no one have time to listen.

    • @unNoticedwithShiva
      @unNoticedwithShiva 6 ปีที่แล้ว

      Pavithra Bhaskaran you r 50/ correct

    • @andrewjeeva7455
      @andrewjeeva7455 6 ปีที่แล้ว

      +Funny Toons Forever super bro

  • @farzanaabdulla2142
    @farzanaabdulla2142 7 ปีที่แล้ว +4

    speechless

  • @saiaadharsh.killamsetty
    @saiaadharsh.killamsetty 4 ปีที่แล้ว

    Those Poor people 😟🥺 real heroes
    Real strugglers
    I literally got tears , when they gave their food to him 🥺
    Those arrogant people educated people not even listened or atleast not considered .. all he is a human like them atleast they should have listen to him 😡

  • @ashokkumars2351
    @ashokkumars2351 4 ปีที่แล้ว

    Super anna, unmaiyana pasi irrukkaravangaluku tha antha vethanai therium 😥😥

  • @morattuthamizhaa8588
    @morattuthamizhaa8588 6 ปีที่แล้ว +4

    Cha romba best boss
    Chance ae illa💖💖

  • @Abinyaselvan
    @Abinyaselvan 7 ปีที่แล้ว +7

    maen makkal maen makkalae.. very proud of out elders.. idhu smile vettai. not settai..

  • @ram11420
    @ram11420 7 ปีที่แล้ว +4

    People's r ready to help some of frauds change them mind set, ஏழையின் சிரிப்பில் கடவுளை காணலாம் மட்டும் அல்ல அவர்கள் உள்ளத்திலும் கடவுளை காணலாம்

  • @revathiselvaraj3579
    @revathiselvaraj3579 5 ปีที่แล้ว +1

    Ultimate.....One of my favorite vedio.....Semma pa...Kannu kalangudhu...

  • @manivannanr1584
    @manivannanr1584 4 ปีที่แล้ว +1

    Love u siddhu annan😍

  • @yasararafath1759
    @yasararafath1759 7 ปีที่แล้ว +4

    Rj vignesh poiruntha paathonea kuduthurupanuga thappu panniteega 😂😂

  • @sanakkiyansanaji1415
    @sanakkiyansanaji1415 5 ปีที่แล้ว +6

    Sinthu fans like pannunga

  • @sudhakarg2109
    @sudhakarg2109 7 ปีที่แล้ว +4

    awesome

  • @louismary2122
    @louismary2122 6 ปีที่แล้ว

    Osm siddu bro .......... This vedio is vera level .......... Poor ppl with golden hearts ....rich ppl with fake hearts .......

  • @madhumithas7586
    @madhumithas7586 5 ปีที่แล้ว

    These kind of videos should be really appreciated..indha video pathu neraya per thirundhuvanga..

  • @கல்லுஉப்பு
    @கல்லுஉப்பு 5 ปีที่แล้ว +9

    semmaya na video....evanda dislike pannathu👿👿👿

  • @vengadeshvengadesh3034
    @vengadeshvengadesh3034 6 ปีที่แล้ว +1

    Heart touching bro... really i feel it...

  • @prabhalinenprabha8677
    @prabhalinenprabha8677 6 ปีที่แล้ว

    Really i started to cry......hats off siddhu......try to do something for those kind of human beings who they are really rich by heart.... don't quit keep on....👍

  • @RAM-xr5ve
    @RAM-xr5ve 5 ปีที่แล้ว +1

    Super dude
    Humanity never dies

  • @Mohit-gr9rt
    @Mohit-gr9rt 3 ปีที่แล้ว

    Really massage full capture for the generation