திருமுறை இன்னிசை | அருண் கார்த்திக் ஓதுவார் | திருமுறை அருட்பணி அறக்கட்டளை | Bakthi TV | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 17

  • @RamachandranR-b1c
    @RamachandranR-b1c 25 วันที่ผ่านมา +2

    இளைய தலைமுறை ஓதுவார் பாடியது இனிமை. வாழ்த்துக்கள்.நமசிவாய .

  • @ramasamiv4641
    @ramasamiv4641 24 วันที่ผ่านมา +1

    சற்றே வேகத்தைக்குறைத்து ஓதலாம் .....மிருதங்கம் வாசிப்பவர் சற்று சிரமப்பட வேண்டியுள்ளது. சிறப்பு சைவம்வளர ஓதுவாரும் வளர மேலும் சிறப்பு.

  • @murugananandham3315
    @murugananandham3315 25 วันที่ผ่านมา +1

    சிவாய நாம❤❤ மெய்மறந்தொம்🎉🎉🎉 சிவ பெருமான் வண்டாக வந்து கொஞ்சுகிரார்

  • @senthilvelkp6281
    @senthilvelkp6281 20 วันที่ผ่านมา

    வாழ்த்துகள்

  • @strajan3403
    @strajan3403 24 วันที่ผ่านมา +2

    திரு.அருண் கார்த்திக் ஓதுவார் அருமையாக ஓதினார். ஓம்! நமசிவாய !

  • @srinivasanb8190
    @srinivasanb8190 22 วันที่ผ่านมา

    அருமையாக உள்ளன சிவாயநம

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 25 วันที่ผ่านมา +2

    திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி போற்றி! ஓம் நமசிவாய

  • @deepasairam2609
    @deepasairam2609 24 วันที่ผ่านมา +1

    Arumai kuzhnthai
    Shiva nama

  • @balasubramanian6593
    @balasubramanian6593 24 วันที่ผ่านมา

    Good super

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy6366 25 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @tsrinivasan4305
    @tsrinivasan4305 24 วันที่ผ่านมา

    Very nice

  • @ramasamiv4641
    @ramasamiv4641 24 วันที่ผ่านมา +1

    போற்றி போற்றி என்ற வார்த்தையை ...போட்றி போட்றி என்று உச்சரிக்கிறீர்கள் .அதை நன்கு தெரிந்தவர்களிடம் பழகி மாற்றி உச்சரிக்கப் பழகலாம்....மற்றது எல்லாம் நிறைவே....

  • @manikandanr9883
    @manikandanr9883 22 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @ramasamiv4641
    @ramasamiv4641 24 วันที่ผ่านมา +1

    மயிலாப்பூர் சற்குரு நாதனோ.....சிறப்புசிறப்புசிறப்பு

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 25 วันที่ผ่านมา

    சிவாயநம.......

  • @kalyanaramanpradeepkumar9221
    @kalyanaramanpradeepkumar9221 21 วันที่ผ่านมา

    Thiruchitrambalam

  • @renukasattanathan3514
    @renukasattanathan3514 25 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம்