Microwave oven - சரிசெய்யலாம் நம்மளே !!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Video explains micro wave magnetron principle, theory and circuit explanation. Also testing method of micro wave high volt parts..
    Is Micro wave is good for health. See my below video
    • Microwave Vs Induction...

ความคิดเห็น • 64

  • @dr.jenopaul5197
    @dr.jenopaul5197 5 หลายเดือนก่อน +2

    தங்களின் அனுபவம் மற்றும் விளக்கும் திறன் மிக மிக மிக அருமை

  • @vijayakumarradhakrishnan5252
    @vijayakumarradhakrishnan5252 2 ปีที่แล้ว +2

    தங்களின் அனுபவம் மற்றும் விளக்கும் திறன் மிக மிக மிக அருமை. வணக்கமும் வாழ்த்துக்களும். நன்றி.

  • @ganesanvetriveeran1907
    @ganesanvetriveeran1907 2 ปีที่แล้ว +2

    மிகவும் நுனுக்கமான விசயங்களை எளிமையாக விளக்கமளித்துள்ளீர்கள் மிக்க நன்றி.

  • @shanthyshanthy8546
    @shanthyshanthy8546 4 หลายเดือนก่อน +1

    Excellent sir.your explanation for micro wave oven function is very educative.hats off.

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 2 ปีที่แล้ว +2

    அருமை. ஒரு வோவனில் இவ்வளவு விஷயங்களா? தங்களின் விளக்கங்கள் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. உங்களைப் போன்ற ஒருவர் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்து புண்ணியம். நன்றி

  • @kandasamy8028
    @kandasamy8028 3 ปีที่แล้ว +1

    உங்களின் circuit diagram உடனான விளக்கம் அருமையிலும் அருமை
    நன்றி.
    இதேபோல a.c யின் PCB யையும் circuit diagram முடன் விளக்கம் கொடுத்தால் technician களுக்கு பேருதவியாக இருக்கும். இந்த முறையில் வேறு யாரும் இப்படி ஒரு teaching கொடுக்க வில்லை .

  • @ArifArif-ye2pl
    @ArifArif-ye2pl ปีที่แล้ว +1

    அருமையான புரிந்து கொள்ள உதவும் பதிவு நன்றி

  • @ravimahadevan2150
    @ravimahadevan2150 7 หลายเดือนก่อน +1

    Sir, very good explanation and you are a professional teacher. God bless you.

  • @rajaprabhu4517
    @rajaprabhu4517 ปีที่แล้ว

    It's very good explanation. Keep it up sir

  • @YuvaRaj-qy3eq
    @YuvaRaj-qy3eq 3 ปีที่แล้ว +2

    சார் ரொம்பவே பிடிச்சது சார் .நான் உங்களுடைய fan சார்.எனக்குனு இல்லங் சார் நிரைய பேருக்கு elecrical circuit ஐ எப்படி ரீட் பன்னனும் னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கு சார்.ஒரு நாள் explain பன்னுங்க சார்.

  • @sambathkumar7847
    @sambathkumar7847 2 ปีที่แล้ว +1

    Vera level xplanation sir.. Thanks a lott..

  • @judelingam6100
    @judelingam6100 9 หลายเดือนก่อน

    Great massage
    Very useful sir thanks.

  • @subbarayalua8639
    @subbarayalua8639 2 ปีที่แล้ว

    Very very good explain thankyou very much

  • @gopalt7789
    @gopalt7789 ปีที่แล้ว

    சிறப்பு 👍 💐

  • @skylaguru8777
    @skylaguru8777 ปีที่แล้ว

    sir easily understand yr explanation . thank u very much

  • @viswanathanharikrishnan
    @viswanathanharikrishnan 2 ปีที่แล้ว

    Excellent. Thanks

  • @tgcreationss6973
    @tgcreationss6973 ปีที่แล้ว +1

    U r great sir❤

  • @premkumarj1714
    @premkumarj1714 2 ปีที่แล้ว

    Very nice explanations microoven sir
    I wish u to continue u r education in u tube very much useful for us
    Thanks lot

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 ปีที่แล้ว

    Super video ana
    AUGUSTINE violinist from Malaysia

  • @sharmedakshinamoorthy331
    @sharmedakshinamoorthy331 2 ปีที่แล้ว

    Sir,very nice explanations. Very useful for servicing.... Thanks Nivash chennai

  • @manikandan1774
    @manikandan1774 6 หลายเดือนก่อน

    Super Explain sir

  • @saravanamg7593
    @saravanamg7593 3 หลายเดือนก่อน

    Excellent dear

  • @bradhakrishna-bp8nr
    @bradhakrishna-bp8nr 2 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @rajendranrajen746
    @rajendranrajen746 ปีที่แล้ว

    மிக தெளிவாக சொன்னீர்கள்
    சார் மிக்க நன்றி சார் உங்கள்
    செல் நம்பர் தரமுடியுமா
    தங்களிடம் சில விளக்கம் கேட்க
    வேண்டும் நன்றி சார்

  • @yaso.sselvaratnamyasothara6351
    @yaso.sselvaratnamyasothara6351 2 ปีที่แล้ว

    Thanks I am yaso from srilanka . good detail

  • @shivaram3915
    @shivaram3915 2 ปีที่แล้ว

    We can clearly understand,thank you very much sir🙏🙏🙏🙏

  • @senthils9726
    @senthils9726 3 ปีที่แล้ว

    Very good and very nicely experience sir 🙏🏼🙏🏼🙏🏼 Thank you sir

  • @baburaj9285
    @baburaj9285 ปีที่แล้ว

    Thanks so much sir...

  • @AndrewsYuvarajCharles
    @AndrewsYuvarajCharles ปีที่แล้ว

    Very nice explanation. HOW MUCH UNIT CONSUMPTION FOR AN HOUR IN THE MICRO OVEN.

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 9 หลายเดือนก่อน

    Thanks.

  • @stephenjeyapaul6133
    @stephenjeyapaul6133 ปีที่แล้ว

    Good afternoon sir have a nice day

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 3 ปีที่แล้ว

    Old is gold. நானும் இந்த மாடலை தான் உபயோகித்து வருகிறேன்.magnetron fault. Spare எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. (சவுதி அரேபியா) கடையில் கொடுத்து சரி செய்தேன்.2014-ல். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. தினமும் உபயோகித்து வருகிறேன். Old manual models Good.

  • @ushwe4911
    @ushwe4911 ปีที่แล้ว

    Thank you sir

  • @asampath6058
    @asampath6058 3 ปีที่แล้ว

    Thank you sir, very useful , informative video .

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great thanks ayya for your great work

  • @rajasekarreddy2257
    @rajasekarreddy2257 6 หลายเดือนก่อน

    It's very well explained sir but I have different problem sir my micro oven is not working. When open and close the door for several times then it works one time and again when I open the door it will not get heat. What may be problem to fix the problem please help me

  • @t.deepak3424
    @t.deepak3424 3 ปีที่แล้ว

    Suberb sir , your explanation is very very well 👏👏👏, and one more request sir if you can post one datail review of ETO and it usefull for my carrier

  • @sarokayal
    @sarokayal 3 ปีที่แล้ว

    Good explanation sir..

  • @mustaffamustaffa8216
    @mustaffamustaffa8216 2 ปีที่แล้ว

    Good Thankfully

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 4 ปีที่แล้ว +2

    Oven இல் இருந்து வரும் கதிர்வீச்சு உணவில் சேர்த்து அதைநாம் உண்பது ஆரோக்கியமா.

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  4 ปีที่แล้ว

      Appreciate your comment, மைக்ரோ கதிர் உணவில் தங்காது, ஆனால் உணவின் மூலக்கூறு அமைப்பு மாறிவிடும்..
      மாறுதல் நன்மையாகவும் இருக்கலாம் இல்லை தீங்கு விலைக்கும் பொருளாகவும் மாறலாம்.என் பழைய வீடியோ பாருங்கள் எப்படி மைக்ரோ கதிர் உணவுப்பொருளை சூடு பண்ணுது என்று.உங்கள் சந்தேகம் தீரும்

  • @edwinrabi5036
    @edwinrabi5036 2 ปีที่แล้ว

    Sir ondelay timer .and off delayed timer circut diagram put. Vedio

  • @RajanRajan-vs5eb
    @RajanRajan-vs5eb 11 หลายเดือนก่อน

    👌👌👌

  • @YuvaRaj-qy3eq
    @YuvaRaj-qy3eq 3 ปีที่แล้ว

    அதே போல ship AC unit எப்படி ஒர்க் ஆகுதுனும் ஒரு வீடியோ பன்னுங்க சார் GP RATINGS கு ரொம்பவே உபயோகப்படும் சார்.நன்றி.

  • @dupierrearuldass2590
    @dupierrearuldass2590 2 ปีที่แล้ว

    Super sir tq

  • @dupierrearuldass2590
    @dupierrearuldass2590 2 ปีที่แล้ว

    LED tv circuit pathi soolunga sir

  • @vijivijay2661
    @vijivijay2661 ปีที่แล้ว

    Hello sir 🙏, how to select MOV

  • @jyothikumar681
    @jyothikumar681 2 ปีที่แล้ว

    Sir tks😍

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 ปีที่แล้ว

    Sir, can you please reply me, microwave is not getting on, totally it is in off mode, lastly I was cooked rice next day it is not working,can you please tell me what is the mistake in microwave?

  • @stephenjeyapaul6133
    @stephenjeyapaul6133 ปีที่แล้ว

    How are you.....

  • @kumarc7154
    @kumarc7154 4 ปีที่แล้ว

    Super bowl Anna No 1

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 ปีที่แล้ว

    வார்த்தை இல்லை 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugandesingu120
    @murugandesingu120 4 ปีที่แล้ว

    GP rating explain Tamil

  • @stephenjeyapaul6133
    @stephenjeyapaul6133 ปีที่แล้ว

    Thanks for the oven repair matted thanks mobile no sir......

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 ปีที่แล้ว

    இந்த எபிசோட்ல, உங்களுக்கு பின்னாடி, டூல்ஸ் வச்சிருக்கீங்களே,
    தொங்கவிட்டு இருக்கீங்க, அதை காந்த பட்டையால் ஆனதா? அல்லது, அது எதனால் செய்திருக்கிறது?

  • @kathireshkani6128
    @kathireshkani6128 4 ปีที่แล้ว

    சார் மைக்ரோ ஓவன் நல்லதா... OTG ஓவன் நல்லதா..

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  4 ปีที่แล้ว +1

      OTG (Oven Toast Grill) செயல் முறை முற்றிலும் வேறு.கேக் மற்றும் கிரில் சிக்கன் போன்றவைக்கு OTG சிறந்தது.microwave oven உணவுப்பொருட்கள் மறுசூடு பண்ணுவதற்கு, காய்கறிகள் முன்சூடு செய்வதற்கும் தான் சிறந்ததது.

  • @anserali8572
    @anserali8572 2 ปีที่แล้ว

    Sir ivlo super ah solithsriga ur mobile no pls im new tecnicion

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @mechatronicsautomechsaisou2400
    @mechatronicsautomechsaisou2400 3 ปีที่แล้ว

    Thanks sir