பாடல்கள் அனைத்தும் அருமை என் வயது 56 சிறு வயதில் எங்கள் வீட்டு பிலிப்ஸ் ரேடியோவில் இரவு இது போல பாடல்கள் கேட்டு கொண்டே தூங்கிய காலங்கள் காலையில் விழித்த தும் மீண்டும் இலங்கை வானொலி பள்ளி செல்லும் போது ரோட்டு ஒர கடைகளில் இலங்கை வானொலி என்று எங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக நல்ல நண்பனாக இலங்கை வானொலி சேவைகள் எங்களுடன் பயணித்து இப்போது மீண்டும் இந்த பாடல்களை கேட்கும் போது அந்த இனிமையான காலங்கள் மனதிலும் நினைவிலும வந்து மகிழ்ச்சியை மிகையாக்குகிறது
இன்று 68 ஐ கடந்து கொண்டு இருக்கும் எனக்கு ஏனோ ஒரு நப்பாசை. இரவில் இலங்கை வானொலி பாடல்கள் கேட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து கேட்கிறேன்., கேட்கிறேன். என்றும் திகட்டாத இனிய பாடல்கள்.54 வருடங்களை தாண்டி இன்றும் இனிக்கிறது. இலங்கை வானொலிக்கு என்றும் குறையாத எங்கள் உளம் கனிந்த நன்றி
60களில் இருந்து இலங்கை வானொலியின் நேயராக சிறுவயது முதல் இருந்து வருகிறேன் நிகழ்ச்சி களின் சிறப்பு ஒருபுறம் என்றால் அறிவிப்பாளரின் தொகுப்புபேச்சு என்னை மிகவும் கவர்ந்தது அனைத்து அறிவிப்பாளரின்பேச்சுகளும் மனதை அள்ளும் அதுஒருபொற்காலம்
இலங்கை சர்வதேச வானொலியில், வனிதையர் அரங்கம் நிகழ்ச்சியில், என்னுடைய கவிதை வீட்டுக்கொரு மனிதம் வளர்ப்போம் பிரதியை தாங்கள் வாசித்து வழங்கி சிறப்பித்ததை மிகவும் நன்றியோடு நினைத்து மகிழ்கிறேன். இலங்கை வானொலி நேயர் கவிஞர். நா. சக்திமைந்தன்
இலங்கை வானொயின் இரவின் மடியில் மறக்கவே முடியாது 1975 ஆன்டின் நாட்களில் நான் வானொயில் இரவின் மடியில் இரவு பாட்டை கேட்ட வாறு உறங்க விடுவேன் எங்கலை உறங்க வைத்த இலங்கை வானொலியே உன்னை என்றும் மறக்க மாட்டேன் முத்துக்குமார் புதுக்கோட்டை தமிழ்நாடு
❤❤ சுமார் நாற்பது ஆண்டுகளாக இலங்கை வானொலி ' ஒலிபரப்பை கேட்டு மகிழ்ந்த ரசிகர்களில் ' நானும் ஒருவன் என்பதை கர்வத்துடன் (இன்று 64வயது) தெரிவித்துக்கொள்கிறேன்
இலங்கை வானொலி தற்போதும் இயங்குகிறது. காலத்திற்கேற்ற சில மாற்றங்களுடன்,,, பழைய அறிவுப்பாளர்கள் சிலர் இன்னமும் பணியில் இருக்கிறார்கள் ; தமிழக நேயர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி காலையில் இரு மணி நேரம் facebook இனூடாக ஒலிபரப்புகிறார்கள் .
ஐயா எனக்கு வயது 36. எனக்கு சிறுவயது பள்ளி விடுமுறைக்கு கேரளா போகும்போது இலங்கை வானொலி கேட்டிருக்கிறேன் உயிரில் கலந்தது போன்ற உணர்வு!!! அனாதையாக ஏலக்காட்டில் சுற்றித்திரியும் எங்களுக்கு இலங்கை வானொலி தான் கலங்கரை விளக்கம்!
We cannot forget the medium wave broadcast of SLBC-2 in 1970s and 1980s. We in Chennai have lot of FMs now. But we still miss that SLBC-2 broadcast. We old timer of above age 50 are enticed towards your Broadcast.
அமைந்திருக்கும் புதிய அ்ரசு பழைய கசப்புகளை மறந்து மீண்டும் இலங்கை வானொலி இந்தியருக்கும் பயன்படும் வண்ணம் இயக்க வேண்டுகிறேன். இதன்வாயிலாக இந்திய இலங்கை நட்பின் புதிய அத்தியாயம் துவங்கட்டும். மேலும் அண்டைநாட்டிலிருந்து அதிக அளவில் சுற்றுலா வர வழி செயதால் அது இலங்கையின் பொருளாதாரம் மேன்மையற வழ வகுக்கும். வளரச்சியடைந்திருக்கு்ம் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் போது இலங்கை இளைஞர்களின் வேலைவாப்பு மேம்படும்.
இப்போது இலங்கை வானொலி ஒலிபரப்பு உண்டா? காலை 6 - 10, 12- 6 தினம் இதே வேலை தான் மாடு மேய்க்கும் போது கையில் டிரான்சிஸ்டர் உண்டு, ks ராஜா, b h அப்துல் ஹமீது, அனைவரின் குரல் கேட்க இனிமையாக இருக்கும். 64 வயதாகிறது, பழைய காலம் இனிமை இப்போது கிடைக்குமா? என் வயது உள்ளவர்களுக்கு மட்டும் தான் இதன் அருமை புரியும்.
அருமையான. பதிவு. லைக். போடுங்கள்
மதிப்பிற்குரிய அறிவிபாளருக்கு மிகவும் அருமையான பழைய பாடல்கள் ஒலிபரப்பு வழங்குமகியதற்கு மிகவும் நன்றி அம்மா.
பாடல்கள் அனைத்தும் அருமை என் வயது 56 சிறு வயதில் எங்கள் வீட்டு பிலிப்ஸ் ரேடியோவில் இரவு இது போல பாடல்கள் கேட்டு கொண்டே தூங்கிய காலங்கள் காலையில் விழித்த தும் மீண்டும் இலங்கை வானொலி பள்ளி செல்லும் போது ரோட்டு ஒர கடைகளில் இலங்கை வானொலி என்று எங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக நல்ல நண்பனாக இலங்கை வானொலி சேவைகள் எங்களுடன் பயணித்து இப்போது மீண்டும் இந்த பாடல்களை கேட்கும் போது அந்த இனிமையான காலங்கள் மனதிலும் நினைவிலும வந்து மகிழ்ச்சியை மிகையாக்குகிறது
நீங்கள் சொன்னதே என்னுடைய அனுபவமும்.எனது வயது 57.
Arumai super valthukkal
👏👏👏😊
@@Kulam2708👏👏👏
@@Kulam2708 mushtq
இரவின் மடி என்பதைவிட இனிமையயின் மடி என்றால் மிகையாகாது. நாகபூஷனி பாடல் தொகுப்பு சூப்பர் . நன்றி.
இன்று 68 ஐ கடந்து கொண்டு இருக்கும் எனக்கு ஏனோ ஒரு நப்பாசை. இரவில் இலங்கை வானொலி பாடல்கள் கேட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து கேட்கிறேன்., கேட்கிறேன். என்றும் திகட்டாத இனிய பாடல்கள்.54 வருடங்களை தாண்டி இன்றும் இனிக்கிறது. இலங்கை வானொலிக்கு என்றும் குறையாத எங்கள் உளம் கனிந்த நன்றி
பாடல்கள் மட்டும் அல்ல, அறிவிப்பாளர்கள் குரலும் இனிமை.
இனிமையான சோக பாடல்கள். மனதை என்னவோ செய்கிறது.
60களில் இருந்து இலங்கை வானொலியின் நேயராக சிறுவயது முதல் இருந்து வருகிறேன் நிகழ்ச்சி களின் சிறப்பு ஒருபுறம் என்றால் அறிவிப்பாளரின் தொகுப்புபேச்சு என்னை மிகவும் கவர்ந்தது அனைத்து அறிவிப்பாளரின்பேச்சுகளும் மனதை அள்ளும் அதுஒருபொற்காலம்
மாலை பொழுதில் கனவு கண்ட தோழி இப்பாடல் உயிரோடு இருக்கும் சுசிலா சௌகார் ஜானகி இப்பாடல் அவர்களை சேரட்டும் சேரட்டும்
இலங்கை சர்வதேச வானொலியில்,
வனிதையர் அரங்கம் நிகழ்ச்சியில்,
என்னுடைய கவிதை வீட்டுக்கொரு மனிதம் வளர்ப்போம் பிரதியை தாங்கள் வாசித்து வழங்கி சிறப்பித்ததை
மிகவும் நன்றியோடு
நினைத்து மகிழ்கிறேன்.
இலங்கை வானொலி நேயர்
கவிஞர். நா. சக்திமைந்தன்
இலங்கை வானொயின் இரவின் மடியில் மறக்கவே முடியாது 1975 ஆன்டின் நாட்களில் நான் வானொயில் இரவின் மடியில் இரவு பாட்டை கேட்ட வாறு உறங்க விடுவேன் எங்கலை உறங்க வைத்த இலங்கை வானொலியே உன்னை என்றும் மறக்க மாட்டேன்
முத்துக்குமார்
புதுக்கோட்டை
தமிழ்நாடு
அருமையான இனிமையான சோகம் நிறைந்த பாடல்கள். ❤❤❤
❤❤ சுமார் நாற்பது ஆண்டுகளாக இலங்கை வானொலி ' ஒலிபரப்பை கேட்டு மகிழ்ந்த ரசிகர்களில் ' நானும் ஒருவன் என்பதை கர்வத்துடன் (இன்று 64வயது) தெரிவித்துக்கொள்கிறேன்
இலங்கை வானொலிக்கு நிகர் இலங்கை வானொலியே🥰👌
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த ஒரு வானொலி நிலையத்தை முடக்கியது தமிழர்களின் துரதிர்ஷ்டம் என்றே சொல்லணும்
தமிழ் நெஞ்சங்களில் நிறைந்த வானொலி
இலங்கை வானொலி தற்போதும் இயங்குகிறது. காலத்திற்கேற்ற சில மாற்றங்களுடன்,,, பழைய அறிவுப்பாளர்கள் சிலர் இன்னமும் பணியில் இருக்கிறார்கள் ; தமிழக நேயர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி காலையில் இரு மணி நேரம் facebook இனூடாக ஒலிபரப்புகிறார்கள் .
அறிவிப்பாளர் நாகபூசணி யின் குரல் அருமை.நான் P
.H. அப்துல் ஹமீது அவர்களின் தீவிர ரசிகர்.
பூசணி இல்லை அய்யா. பூஷணி. வாயை நன்றாக விளக்கவும்
@@zramnarayan வடமொழியில் ஷ தமிழில் ச அதே ஓசை நயம். இதில் தவறு இல்லை
இந்த பாடல் கேட்டால் கண்கள் குளமாகும் என் தாயை நினைத்து
என்றென்றும் வானொலி ரசிகர்களால் மறக்க முடியாத வானொலி இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழ்சேவை இரண்டு..
அந்த நாட்கள் மீண்டும் வராதா என ஏங்குவதுண்டு..
❤❤❤❤❤❤
மாலை பொழுதின் பாடல் அந்த கால கிராமபோனில் ஊசி மாற்றி மாற்றி வைத்து கேட்ட இனிமையான சிறுவயது காலம்.
தொன்னூறுகளின் ஆரம்பகால இளம்வயதை நினைவுபடுத்தும் நிகழ்சிகள் 🇬🇧🇬🇧🇬🇧🐅🐅🐅
இரவின் மடியில் மிகவும் அருமையாக இருக்கிறது இதைப்போன்ற பதிவுகளை தயவுசெய்து அனுப்புங்கள் மிகுந்த மகிழ்ச்சி நன்றி.
ஐயா எனக்கு வயது 36.
எனக்கு சிறுவயது பள்ளி விடுமுறைக்கு கேரளா போகும்போது இலங்கை வானொலி கேட்டிருக்கிறேன்
உயிரில் கலந்தது போன்ற உணர்வு!!! அனாதையாக ஏலக்காட்டில் சுற்றித்திரியும் எங்களுக்கு இலங்கை வானொலி தான் கலங்கரை விளக்கம்!
RJ miss Super collection ❤❤❤❤❤ m'y favorite All songe
இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ்ச்சேவை இரண்டு. பொன்னான காலத்தை இழந்து தவிக்கிறேன்!
Super collection of songs. 👍 I can listen to more songs. Iravin Madiyil is one of my favourite program on SLBC.
நினைவில் நின்றவை... என்றும் மனதுக்கு நெருக்கமான பாடல்கள்... என் இளமைக்கால வாழ்க்கையை கண்முன் நிறுத்திய.. Tlme travel device🙏🏻
We cannot forget the medium wave broadcast of SLBC-2 in 1970s and 1980s. We in Chennai have lot of FMs now. But we still miss that SLBC-2 broadcast. We old timer of above age 50 are enticed towards your Broadcast.
அருமையான பதிவு. Old sweet memory.
அது ஒரு பொற்காலம். அன்றைய காலகட்டத்தில் இலங்கை வானொலி பாட்டு கேட்ட வர்கள் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் வரம் பெற்றவர்கள்
G.இராதாகிருஷ்ணன்.தர்மபுரி.
அத்தனையும் முத்துக்கள்.எனது இளம் வயது நிலமைக்கு சென்று விட்டேன். மிக்க நன்றி.வணக்கம்.
அன்பு அறிவிப்ப்பாளருக்கு வணக்கம்.
super super sir
Enimaiyana padalkal arumai sugamana geedhangal
Arumai pàdalgal...varikuvari ....nadrigal..tks.
மலரும் நினைவில் மகிகிறேன்
இளமைக்கால நினைவுகள்
இனிமை, இனிமை, இனிமை.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்சேவை இரண்டு நேரம்........என்ன ஒரு பொற்காலம்
பாராட்டுக்கள்
அமைந்திருக்கும் புதிய அ்ரசு பழைய கசப்புகளை மறந்து மீண்டும் இலங்கை வானொலி இந்தியருக்கும் பயன்படும் வண்ணம் இயக்க வேண்டுகிறேன். இதன்வாயிலாக இந்திய இலங்கை நட்பின் புதிய அத்தியாயம் துவங்கட்டும். மேலும் அண்டைநாட்டிலிருந்து அதிக அளவில் சுற்றுலா வர வழி செயதால் அது இலங்கையின் பொருளாதாரம் மேன்மையற வழ வகுக்கும். வளரச்சியடைந்திருக்கு்ம் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் போது இலங்கை இளைஞர்களின் வேலைவாப்பு மேம்படும்.
அத்தனை பாடல்களும் முத்துக்கள் 🙏
பெரும்பான்மையோரால் விரும்பப்படும் தொகுப்பினை த்தான் அப்லோட் செய்திருக்கிறீர்கள் .🙏
Super songs thank you mam 🎉❤
இலங்கை வானொலியில் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. திரைப்பட பாடல்களில் கருத்துக்கள் குறைந்து விட்டது.
Tamilians should really be proud of Sri Lanka tamilians.
எங்களுடைய காலத்தில பகல் [9.00_1000 வரை பின் 3
.00 _600மணிவரை வர்த்தக சேவை கேட்ட காலம் நம் பொற்காலம்
அரூமைதெனறல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super songs
சுப்பர்
ilankai vaanoli nelaiyam ❤ paadalukku mun viinai olivarum keetpatherkkee sukamaa irukkum❤
இலங்கை வா வொலி மீண்டும்
காலத்தை வென்ற பாடல் ❤️
திரை இசையில் நாதஸ்வரம் தவில் வீணை தாளம் மிருதங்கம் புல்லாங்குழல் இணைந்த பாடல்கள் தேவகானங்கள் !
அருமை
Beautiful songs.
Oorum ulagum urangum velayil namum iruppom iravin madiyil.
Mayil vaganan sarvanandaவை
மறக்க முடியுமா?
Great memories sir
super amma
Super
Amma nee varuvaaya en kanavil..
.
Old is always gold
இப்போது இலங்கை வானொலி ஒலிபரப்பு உண்டா? காலை 6 - 10, 12- 6 தினம் இதே வேலை தான் மாடு மேய்க்கும் போது கையில் டிரான்சிஸ்டர் உண்டு, ks ராஜா, b h அப்துல் ஹமீது, அனைவரின் குரல் கேட்க இனிமையாக இருக்கும். 64 வயதாகிறது, பழைய காலம் இனிமை இப்போது கிடைக்குமா? என் வயது உள்ளவர்களுக்கு மட்டும் தான் இதன் அருமை புரியும்.
🎉❤😊
👌🏿👌🏿👌🏿
Oru naal iravu pagal pol nilavu suseela ammavin sogam kalantha padal inemai
என்ன சொல்வது, சொல்ல வார்த்தையில்லை
❤
❤😊
❤❤❤😢😢😢
💯♥️👌👌👌👌👌♥️💯💯💯💯👌👌
மலருக்குத் தென்றல் பகையானால்
Oko
Ulagam sutrum valiban ungal veettai sutra varugirar edhu thalaivar padalukkana arivippu
❤🇺🇸
💯💞💔❣️💝💘
🌻🌞🔉🌹🌼💐
அருமை
❤
அருமை
❤❤❤❤❤❤
❤