சிரியாவில் உண்மையில் நடந்தது என்ன? முழு பின்னணி | syria civil war | Bashar Al Assad | syria rebels

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 280

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 หลายเดือนก่อน +84

    ஒருத்தனும் கிடைக்கலன அவனுகலுக்குல்லே அடிச்சுக்குவாங்க

    • @KK-eg5vj
      @KK-eg5vj หลายเดือนก่อน +8

      உண்மை

    • @kannan7500
      @kannan7500 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @s.k4969
      @s.k4969 หลายเดือนก่อน +2

      😂😂

    • @SathishD83
      @SathishD83 หลายเดือนก่อน +1

      😂

    • @Maya1maya
      @Maya1maya หลายเดือนก่อน

      😂😂😂

  • @சரவணன்.SARAVANAN
    @சரவணன்.SARAVANAN หลายเดือนก่อน +129

    தமிழகத்தில் குடும்ப ஆட்சி எப்போது விழும்

    • @travel5250
      @travel5250 หลายเดือนก่อน +6

      எப்போது உங்களுக்கு கொட்டை முளைக்குது அப்போதுதான் ஆரம்பிப்பீர்கள்

    • @toystoys8534
      @toystoys8534 หลายเดือนก่อน

      "துண்டு சீட்டு" தெலுங்கு குடும்பத்தை தமிழகத்திலிருந்து துரத்தி அடிக்க வேண்டும்

    • @rathakrishnan4992
      @rathakrishnan4992 หลายเดือนก่อน +9

      விரைவில் அந்த குடும்பம் தப்பி ஓடும்!!! 🤣🤣🤣

    • @rahimababu1447
      @rahimababu1447 หลายเดือนก่อน +2

      Daai DMK admk illana tamilnadu north India madhere irukum nandre keddal tamilaha makkaley tamilnadu is the second richest state in India

    • @rathakrishnan4992
      @rathakrishnan4992 หลายเดือนก่อน

      @@rahimababu1447 நீ திமுகவுக்கு 200 ரூவா உபி , அதுதான் திமுகவிற்கு சிங்கி அடிக்கிற!!!... இப்போ தமிழ்நாடு போதை மாநில விடியல் ஆட்சி. கஞ்சா கடத்தல் தலைநகராக மாற்றி விட்டார்கள் உங்கள் சுடலை அன் கோ கம்பெனி குடும்ப ஆட்சி.

  • @rnagarajasrowthigaltdr1698
    @rnagarajasrowthigaltdr1698 หลายเดือนก่อน +1

    நீங்க தான் உண்மையான காரணத்தை சொல்லியிருக்கீங்க நன்றி

  • @kannan7500
    @kannan7500 หลายเดือนก่อน +30

    இங்க இருக்க விசுவாசிகலம் இப்போ யாருக்கு சப்போர்ட் பண்றதுனு தெரியாம முழி பிதுங்கி நிக்குறானுக 😂😂

    • @Lohitwalker-tq6ts
      @Lohitwalker-tq6ts หลายเดือนก่อน +4

      அது தான் உண்மை

    • @risnoserinose
      @risnoserinose หลายเดือนก่อน +5

      சன்னி.முஸ்லிம்.

    • @suzukishihab452
      @suzukishihab452 หลายเดือนก่อน

      சன்னி முஸ்லீம்டா

    • @karthicks859
      @karthicks859 หลายเดือนก่อน

      துலக்க கும்பல் என்னதான் படித்தாலும் ஆடு காக்கா போல் திரிவது. அவர்கள் மதம் நபி சொல்வது அப்படி

    • @newtamiltech7940
      @newtamiltech7940 หลายเดือนก่อน

      😂😂

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 หลายเดือนก่อน +38

    கேட்டா அமைதி மார்க்கம்.எந்தனை பிரிவுகள்.எத்தனை ஆயுத குழுக்கள்.

    • @risnoserinose
      @risnoserinose หลายเดือนก่อน +5

      எல்லா. மதங்களிலும். நல்லவன். கெட்டவன். இருப்பார்கள். அது.மதங்களை.குறை.சொல்ல. முடியாது

    • @godfather738
      @godfather738 หลายเดือนก่อน

      Anna sollanam religion is toxic

    • @Worldissilent
      @Worldissilent หลายเดือนก่อน +1

      குட்டகுட்ட குனிபவனும் மடையன் குனியகுனிய குட்டுபவனும் மடையன் அதுதான் இந்த நிலமை

    • @hussainkadhar
      @hussainkadhar หลายเดือนก่อน +1

      Aanaal, ungalai pola yaaraiyum Adimaigalaaki vazha villai. Etthani jaadhigal, thiendaamai

    • @KING-OF-TNS
      @KING-OF-TNS หลายเดือนก่อน

      எத்தனை ஜாதிகள் இந்தியாவில்
      குறைவாக இருக்கும் ஜாதி ஆளுமையில்

  • @sivarajan528
    @sivarajan528 หลายเดือนก่อน +27

    this is what happens in the india too when the minority becomes majority

    • @ganeshbhattar6551
      @ganeshbhattar6551 หลายเดือนก่อน +2

      1000%TRUE

    • @rathakrishnan4992
      @rathakrishnan4992 หลายเดือนก่อน +1

      TRUE !!!dangerous 😳

    • @TV-er6xl
      @TV-er6xl หลายเดือนก่อน +1

      இந்துக்கள் பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில் நடப்பதை பார்த்து எச்சரிக் கை அடைய வேண்டும் ! இல்லையேல் இந்தியா
      பாகிஸ்தான் பங்களாதேஷ் போல் ஆகிவிடும் நாள் அதிக. தொலைவில் இல்லை!

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 หลายเดือนก่อน

      AS long as Hindu maJority India will be peaceful.once
      Muslim becomes majority India is doomed😮

  • @gopalgopal8185
    @gopalgopal8185 หลายเดือนก่อน +54

    இந்தியாவை காப்பாற்ற மோடி ஒருவரால் மட்டுமே முடியும் ❤

    • @Aski_Mhd
      @Aski_Mhd หลายเดือนก่อน +1

      😅😅😅

    • @Sivarajan.85
      @Sivarajan.85 หลายเดือนก่อน

      😂😂😂

    • @KaviyarasanKaviyarasan-h4n
      @KaviyarasanKaviyarasan-h4n หลายเดือนก่อน +3

      India save ragul

    • @toystoys8534
      @toystoys8534 หลายเดือนก่อน +4

      ஜெய் மோதி ஜீ

    • @TV-er6xl
      @TV-er6xl หลายเดือนก่อน +3

      சத்தியமான வார்த்தை!உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் செல்வாக்குள்ள ஒரே பிரத மர் மோடி ஜி தான்

  • @smartyme-g0r
    @smartyme-g0r หลายเดือนก่อน +17

    கோவையில் ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்களா இனிமேல்

  • @rameshbabu123
    @rameshbabu123 หลายเดือนก่อน +21

    கிளர்ச்சி ஆளர் யாரு ? அதிபர் யாரு ? மக்கள் யாரு ? நாடு ? .... எல்லாம் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் ... ஆனா சண்டை ஏன் ? அமைதி அமைதி அமைதி

    • @toystoys8534
      @toystoys8534 หลายเดือนก่อน +8

      "மயான " அமைதி 😂😂😂

    • @suzukishihab452
      @suzukishihab452 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂

    • @newtamiltech7940
      @newtamiltech7940 หลายเดือนก่อน +1

      😂😂😂 அமைதி அமைதி அமைதி

  • @Ganesh-571
    @Ganesh-571 หลายเดือนก่อน +10

    தமிழகத்தில் அரசியல் வியாதிகள் சிலைகள் எப்போது உடைக்கப்படுமோ?

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 หลายเดือนก่อน +13

    சதாம் உசேன்(ஈராக்),முகமது கடாஃபி(லிபியா) ஷேக்ஹசினா(,பங்களாதேஷ்) இப்போ சிரியா அதிபர்

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 หลายเดือนก่อน

      ப்ரோ சதாம் உசேன் இதுல சேர்க்காதீர்கள் அவர் ஒரு சிங்கம்

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 หลายเดือนก่อน

      ப்ரோ தயவுசெய்து சதாம் உசேனை யாருடனும் ஒப்பிடாதீர்கள் அவர் ஒரு மிகப்பெரிய சிங்கம்.

    • @Spring-i4n
      @Spring-i4n หลายเดือนก่อน

      @@kuwaitkuw1110சிங்கம் ஏன் குவைத்தை அடித்து பிடுங்க பார்த்தது?

  • @raghusharma7054
    @raghusharma7054 หลายเดือนก่อน +34

    துளுக்கர்களாலேயே துளுக்கர்களின் அழிவு 😂

    • @nagoorgani8119
      @nagoorgani8119 หลายเดือนก่อน

      Vittuku oru kudikaran alladu sulchy seyfaven ulaham muludum eruppan umadu ullam enrum ennoru samuham pilykana asypattal unadu kudumba varalaru kedukettadaha amyum nimmadi orupadum varadu ullam seerinri ponal mulu udal kettadaha amyindu maranam valvu ellam nommadielladu pohum nalla nanbananyvi nalla kudumbam nalla kadavul natkunem nallenam ena oru nalavin sayal ungaly vandu amyum enral edirkalem nalavaha amyum onmy ullam eppadi sindany sayum ena sindikkavum

    • @jawaharbadrudeen5401
      @jawaharbadrudeen5401 หลายเดือนก่อน +3

      Thulukan pulu umpoo

    • @yathokthakari1270
      @yathokthakari1270 หลายเดือนก่อน

      ​@@jawaharbadrudeen5401 ungaluku bathila solla theriyathu. Idhu mathiri ketta varthai mattum than pesa varum

    • @Krish90551
      @Krish90551 หลายเดือนก่อน

      ​@@jawaharbadrudeen5401neenga epdi arabia poii kootiadimai 😂slaves irukira 😂adumaatri evnum Arab sheikh poola sappa maatan😂

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 หลายเดือนก่อน +56

    இஸ்லாம்ல பிரிவே இல்லானாங்க

    • @thankaraja
      @thankaraja หลายเดือนก่อน +1

      என்ன ஆனாலும் நமது நாட்டில் உள்ளது போல் வரமுடியாது அத்தனை சாதி அத்தனை மொழி அத்தனை அத்தனை இனம் அத்தனை மதம் அதனால் அவர்களை விட எந்த விதத்திலும் நம் நாடு ஒன்றும் குறைந்தது இல்லை?

    • @hussainkadhar
      @hussainkadhar หลายเดือนก่อน

      Muttale, veveru thalaivargalai pinpatrubavargal irukkanga aana ungalai pola Uyarndha Jaadhi, Thaaindha Jadhi, Thiendamal illai,

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 หลายเดือนก่อน +1

      இதிலே அஹமதியான்னு ஒரு பிரிவு வேற இருக்கு😂

    • @rajadenesh3147
      @rajadenesh3147 หลายเดือนก่อน +3

      ​@@hussainkadharadei thiviravathi 😂

    • @leo-messi61
      @leo-messi61 หลายเดือนก่อน

      ​@@hussainkadhar then why sunnis bombing shias and vice versa? Huh?? If u talking about cast system what about seyed asraff etc 😂😂😂

  • @girikaladeg5181
    @girikaladeg5181 หลายเดือนก่อน +6

    தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
    ஏசாயா 17:1

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 หลายเดือนก่อน

      அலேலுயா நடுவிலே சிந்து பாடுதே

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj หลายเดือนก่อน

      ❤❤❤

  • @worldofganesh
    @worldofganesh หลายเดือนก่อน +9

    Good report 👍👍

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 หลายเดือนก่อน +26

    குடும்ப ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 หลายเดือนก่อน

      இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம்❤... அது சர்வாதிகார குடும்பம் இது தேரியாதா... திறமை இருந்தால் தேர்தலில் தோற்கடிக்கலாம்

  • @manurajmanurajpiruuu3503
    @manurajmanurajpiruuu3503 หลายเดือนก่อน +7

    என்னடா அமைதி மார்க்கத்துக்குள்ளே சண்டை

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 หลายเดือนก่อน +2

    இறைவன் வெல்வார் 🎉🎉🎉🎉🎉🎉

  • @kavitha5971
    @kavitha5971 หลายเดือนก่อน +10

    வெகு விரைவில் தமிழ் நாட்டிலும் நடக்கும்

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 หลายเดือนก่อน +1

    சிறிய கிளர்ச்சியாளர்களுக்கு நல்வாழ்த்துக்கள்

  • @sathishmoro3551
    @sathishmoro3551 หลายเดือนก่อน +3

    தான் வினை தன்னை சுடும் பாஷார் al asath

  • @jayaramanmanavalan2746
    @jayaramanmanavalan2746 หลายเดือนก่อน +5

    தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கும், கட்சிக்கும் இது போல் நடக்க வேண்டும்.

  • @Jamal-eh8jd
    @Jamal-eh8jd หลายเดือนก่อน +21

    தினமலரே அறிந்து கொள்.
    சர்வாதிகாரம் வீழ்ந்தே தீரும்

    • @fana862
      @fana862 หลายเดือนก่อน +10

      like saudi

    • @ayapan872
      @ayapan872 หลายเดือนก่อน

      ​@@fana862haha

    • @ayapan872
      @ayapan872 หลายเดือนก่อน +13

      This not because of ruler.. it's because of divisions within Islam. 😂😂😂😂😂😂😂

    • @Bharatvrsha
      @Bharatvrsha หลายเดือนก่อน +1

      இதற்கு காரணம் ஷியா சாதி தலைமையை ஏற்காத சுண்ணி சாதி இசுலாமிய சாதி வெறியே பாகிஸ்தானின் ஸ்திரதன்மை இழந்து அழிவுக்கு செல்ல காரணமும் முகமது அலி சின்னா என்ற ஷியா சாதி தலைமையே இம்ரான் கான் சுண்ணியாக இருப்பதால் பாகிஸ்தானின் தந்தையாக்க முயற்சி நடக்கு அதேபோல சிரியாவில ஷியா சாதி தலைமையை ஒழித்து சுண்ணி முஸ்லீம் தலைவர கொண்டுவர முயற்சி

    • @Newven01
      @Newven01 หลายเดือนก่อน +1

      ​@@ayapan872may i know who can enter you temple😂😂

  • @Lohitwalker-tq6ts
    @Lohitwalker-tq6ts หลายเดือนก่อน +3

    தீவிரவாதிகளால் மட்டுமே சிறந்த ஆட்சியை மக்களுக்கு வழங்க முடியும் என்று அல்குர்ஆன் கூறுகிறது

    • @risnoserinose
      @risnoserinose หลายเดือนก่อน

      பொய்.புழுகள்.

    • @KING-OF-TNS
      @KING-OF-TNS หลายเดือนก่อน

      நீ படிச்சி பார்த்த

    • @rajadenesh3147
      @rajadenesh3147 หลายเดือนก่อน +1

      ​@@KING-OF-TNSread 12 :5 verses it's true 😂

    • @Krish90551
      @Krish90551 หลายเดือนก่อน +1

      ​@@KING-OF-TNSs da paradesi 😂I'm proud Exmuslim

  • @sarojiniramachandran4372
    @sarojiniramachandran4372 หลายเดือนก่อน +6

    Pl remove DMK Stalin FAMILY RULE IN TAMIL NADU...Bring back Kamaraj' - Kakkan Rule . Every Students in Tamilnadu school should made to read the life of Pon Muthuramalinga Devar real life story.....

  • @தமிழ்.தமிழன்-10
    @தமிழ்.தமிழன்-10 หลายเดือนก่อน +8

    எத்தனை அமைப்படா 😂😂😂

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 หลายเดือนก่อน +3

    Analysis very good

    • @Krish90551
      @Krish90551 หลายเดือนก่อน

      Dont be islam 😢i became Exmuslim ❤

  • @gopalanv7788
    @gopalanv7788 หลายเดือนก่อน +3

    Same will come in TN

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq หลายเดือนก่อน +3

    Really grate info Congrats from Canada.

  • @TamilTamil-wo9cv
    @TamilTamil-wo9cv หลายเดือนก่อน +1

    Congrats❤❤❤❤❤

  • @ansar5235
    @ansar5235 หลายเดือนก่อน

    Allahu akbar....
    Syria got independence.... Alhamdhulillah

    • @balan4523
      @balan4523 หลายเดือนก่อน +1

      யார் கிட்ட இருந்து

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 หลายเดือนก่อน +1

    கிரேட் இஸ்ரேல் ❤❤❤

  • @subramaniama9053
    @subramaniama9053 หลายเดือนก่อน +1

    குடும்ப.ஆட்ச்சிகள்நிலைத்ததில்லை

  • @sakthi3600
    @sakthi3600 หลายเดือนก่อน +7

    Modiji is Indias great and strong leader.All Indians proud of our leader Modiji. India is most educated country. We don't behave like uneducated people.

  • @sitaramanv7154
    @sitaramanv7154 หลายเดือนก่อน

    Detailed report

  • @antonyclement2011
    @antonyclement2011 หลายเดือนก่อน +1

    உலகத்தில் வேகமாக அழியும் அமைதி மார்க்கம்..

  • @jaihind2825
    @jaihind2825 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂😂😂😂😂
    சிரியா பங்களாதேஷ் போல சீர் குலைந்து சின்னாபின்னமாக ஆகப்போகிறது 😂😂😂

  • @RanjithKumar-ps1jf
    @RanjithKumar-ps1jf 15 วันที่ผ่านมา

    Intha maathiri thamil naattulayam nadanthaal romba nalla urukkum

  • @marvellousads6024
    @marvellousads6024 หลายเดือนก่อน

    Bible says " what do ever you sow you will reap".

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 หลายเดือนก่อน

    சிரியாவின் முழு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டு நிலையான ஆட்சி மலர அமெரிக்கா உதவ வேண்டும்

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 หลายเดือนก่อน

    வண்ணத்துப்பூச்சி விளைவு என்பது இதுதான்.

  • @jagansanjay5461
    @jagansanjay5461 หลายเดือนก่อน +4

    Thulukan irukum idamum Nadum nasama povum....

  • @R.V.Nagarajan.aarveeyen
    @R.V.Nagarajan.aarveeyen หลายเดือนก่อน

    நம் தமிழ் நாடு போல அமைதி, வளர்ச்சி எங்கும் இல்லை.

  • @jothimsw
    @jothimsw หลายเดือนก่อน +1

    Nothing is permanent….Everyone has a time for fall… it’s just a matter of days,,.

  • @narayanasamy6734
    @narayanasamy6734 หลายเดือนก่อน

    விடுதலை சிறுத்தை ஆதவ் சொன்ன மாதிரி இருக்கு. வாரிசு அரசியல்

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayakrishnan2414
    @jayakrishnan2414 หลายเดือนก่อน

    Credits goes to Mossat

  • @edwardanthony1351
    @edwardanthony1351 หลายเดือนก่อน +4

    Rowdey. Mugamathu. Kuttam . Katha. Kaali.

    • @Newven01
      @Newven01 หลายเดือนก่อน

      Sari type panna kuta theriya tharkri vanthidan karuthu solla.

    • @Aski_Mhd
      @Aski_Mhd หลายเดือนก่อน

      Orama poi oompuda kilincha paavada 😅

    • @KmmNajimudeen
      @KmmNajimudeen หลายเดือนก่อน

      Peeththamilnayhal alivankal

  • @sndevandevan1176
    @sndevandevan1176 หลายเดือนก่อน

    அமைதி மதம் இஸ்லாம் அரபு நாடுகள் சாட்சி

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka หลายเดือนก่อน +6

    அதிகாரம் இருக்கு ன்னு ரெம்ப ஆடக்கூடாது
    புரிஞ்சுதா

  • @RJP-f5f
    @RJP-f5f หลายเดือนก่อน +5

    கருணாநிதி குடும்பம் ஆட்சி எப்போது மண்ணோடு மண்ணாகும்...

    • @vinsjoel9684
      @vinsjoel9684 หลายเดือนก่อน +1

      2026 la😂

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 หลายเดือนก่อน

    Same bangladesh model

  • @murugansivam7857
    @murugansivam7857 หลายเดือนก่อน

    தேவை இல்லாத விளம்பரம் அதிகம்

  • @muruganm7192
    @muruganm7192 หลายเดือนก่อน

    Don't repeat.

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    தமிழ் நாடு

  • @AlwinAnisha
    @AlwinAnisha หลายเดือนก่อน

    விரைவில் தமிழகத்தில் உள்ள திமுக வம் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும்?

  • @abdulhaleem9394
    @abdulhaleem9394 หลายเดือนก่อน

    Siya.hatchi.mudindadu

  • @narayanasamy6734
    @narayanasamy6734 หลายเดือนก่อน

    இஸ்லாமில் பிரிவு இல்ல. இப்படிக்கு அமைதி மார்க்கம்

  • @gunasekaranguna3312
    @gunasekaranguna3312 หลายเดือนก่อน

    Israll.vallawan..o ruwan

  • @100mksamy
    @100mksamy หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டில் எப்போது நடக்கும் ???

  • @riyasarifana782
    @riyasarifana782 หลายเดือนก่อน

    ASAD IS NOT SUNNI.

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 หลายเดือนก่อน

    அவங்க சன்னி அல்ல ஷீஆ முஸலிம்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 หลายเดือนก่อน

    சன்னி முஸ்லீம் 5 வேளை பள்ளிக்குச் செல்வார்கள் தொழுகை நடத்துவார்கள்

    • @mayilvaagana
      @mayilvaagana หลายเดือนก่อน

      சன்னி இல்லை, சுன்னிமுஸ்லிம்.

  • @isaacd5084
    @isaacd5084 หลายเดือนก่อน +1

    Yalam matham mothal,
    Oru alavuku mel ivarkal perukinal nam nattukum ithu than kethi.lebanon lum ithu than nadanthathu 1974 vara iruntha matha makalalai koota kolai saithu ivarkal atchi saikirarkal.be carefull about kullas😂

  • @jeyakumarr8684
    @jeyakumarr8684 หลายเดือนก่อน

    Iserail in sathi

  • @sukumars2384
    @sukumars2384 หลายเดือนก่อน

    இறைவா சிரியாவிற்கு மட்டும் உன் எல்லை இல்லா கருணை, தமிழ் நாடு உன் கண்ணில் பட வில்லையா? ஏன் இந்த பாரபட்சம்?

  • @SafetyKt
    @SafetyKt หลายเดือนก่อน

    Hey dina malam bledy hisbullah & HAMAS freedom fighter's

  • @jeyakanth81
    @jeyakanth81 หลายเดือนก่อน

    Everything money

  • @chandramohanvelupillai3700
    @chandramohanvelupillai3700 หลายเดือนก่อน

    இவங்களுக்கு வேற வேலையே இல்லையா

  • @umarali9856
    @umarali9856 หลายเดือนก่อน +1

    Next india 💪💪

    • @FjjjFhhh
      @FjjjFhhh หลายเดือนก่อน +1

      Poota punta

    • @kannan7500
      @kannan7500 หลายเดือนก่อน +3

      #NIA must watch him

  • @FarizFariz-x6k
    @FarizFariz-x6k หลายเดือนก่อน +3

    Next india

    • @fana862
      @fana862 หลายเดือนก่อน +2

      next uneducated countries like saudi, afgan all muslim countries ha ha

    • @சபரிகாளத்தி.தி
      @சபரிகாளத்தி.தி หลายเดือนก่อน

      டேய் இழிபிறவி நாயே நீ நினைப்பது நடக்காது

    • @isaacd5084
      @isaacd5084 หลายเดือนก่อน +1

      Next india what you mean,do you want to kill Hindus and christian and Sikhs and you want to make your peace full shit community. this will not going to happen we are here we love india we love modi.

  • @gnanaprakasam2962
    @gnanaprakasam2962 หลายเดือนก่อน

    😂

  • @fathimanafla8737
    @fathimanafla8737 หลายเดือนก่อน

    இந்தியாவில் என்ன ஆட்சி நடக்கிறது

  • @shivashanmugam3875
    @shivashanmugam3875 หลายเดือนก่อน

    This is a lesson to all India that the Sangis' bigotry rule will lead to the country in to the dictatorship rulling.😢

    • @Caumaram
      @Caumaram หลายเดือนก่อน +3

      Are you in prison now if not there’s no dictatorship. Example tn government.

    • @naganikkanagaraj8575
      @naganikkanagaraj8575 หลายเดือนก่อน

      Dmk slave

  • @murziabdulcareem2445
    @murziabdulcareem2445 หลายเดือนก่อน +4

    Next Modi.

    • @sudhakarsudhakar508
      @sudhakarsudhakar508 หลายเดือนก่อน +17

      Next thirutu thulukan 😅😅😅

    • @edwardanthony1351
      @edwardanthony1351 หลายเดือนก่อน +9

      Next. Rowdey. Islam. Iran. Yamen. Hamas. Isbulla.

    • @சபரிகாளத்தி.தி
      @சபரிகாளத்தி.தி หลายเดือนก่อน +2

      டேய் இழிபிறவி நாயே நீ நினைப்பது நடக்காது.

    • @isaacd5084
      @isaacd5084 หลายเดือนก่อน +11

      Yalla thulukan erukira edamum ipdi than

    • @Vijayintn
      @Vijayintn หลายเดือนก่อน +5

      Next sudalai

  • @rajasvr6774
    @rajasvr6774 หลายเดือนก่อน

    இரண்டு பிரிவுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன அவர்கள் முஸ்லிம்கள் என்றால் யாரை வழிபாடு நடத்துவர் என்ன எனக்கு விரிவாக சொல்லுங்கள்...பல வருடங்களாக உள்ள கேள்விகள்... இதில் வேறு ஒன்றும் இல்லை 😅😅

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 หลายเดือนก่อน +1

    th-cam.com/users/shortsErig_2XxttU?feature=shared
    Vande Mataram Bharat Mata ki Jai 🇮🇳🕉🙏

  • @rajagunasekaran4197
    @rajagunasekaran4197 หลายเดือนก่อน

    சன்னி முஸ்லிம்கள்பலமானவர்களா, ஷியா முஸ்லிம்கள் பலமானவர்களா?

    • @PK-je8mi
      @PK-je8mi หลายเดือนก่อน

      சன்னி

    • @PK-je8mi
      @PK-je8mi หลายเดือนก่อน

      ஷியா முட்டாள்கள்

    • @garuda7dotws
      @garuda7dotws หลายเดือนก่อน +1

      Not Sanny..that is Sunni muslim

    • @nagoorgani8119
      @nagoorgani8119 หลายเดือนก่อน +1

      Ilam alikkappada udan siyakkaly islathil pilavupdaha amyittan enru anda udanukku edirihalaha marivittan oru samuham pilavundaha erukkum evaryum nimmadiaha vala mudiyadu isralin virodi aven valerpu madyil undavady allah amyitkum aatral ullaven

    • @nagoorgani8119
      @nagoorgani8119 หลายเดือนก่อน

      Nalavy alikkum sulchyanadu avany nasamakum edupol islamiya edirihal alinda varalaru kuani adham ulladu yaridam unmy vetri amyum enral avanil ullam pirahasam adyum arivum anyverukkum nalavu seyyum ullamum nallenam nalla olukkam pirarin nalavil ullam mahilum kunem amyum