முற்பிறவி மற்றும் முற்பிறவி ஞாபகங்கள் என்பது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 35

  • @thelivinvazhi
    @thelivinvazhi  16 วันที่ผ่านมา

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 19 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏வணக்கம் தம்பி என்றும் நலமுடனும் புகழுடனும் வாழ வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பான விரிவான விளக்கம் அற்புதம் உண்மைதான் மனிதன் ஒவ்வரு நிமிடமும் வெவேறு மணமும் உடலும் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறான். இதை புரிந்தவர்களுக்கு எப்போதும் ஞானம் கிடைக்கும். உங்கள் தனித்துவமான பேச்சு திறமை உங்கள் ஆத்மாவிற்கு வணக்கம் 🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @yuwinraaj4051
    @yuwinraaj4051 19 วันที่ผ่านมา +1

    அனந்த கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼♥️♥️♥️👌🏼👌🏼👌🏼

  • @shanmugams9745
    @shanmugams9745 19 วันที่ผ่านมา +2

    வாழ்க்கையில் புரிதலுக்கான சிறந்த விளக்கம் ஐயா நன்றி🎉🎉🎉

  • @geethas8589
    @geethas8589 19 วันที่ผ่านมา +1

    இந்த காணொளியை காண வைத்த என் ஆன்மாவிற்கு நன்றி🙏💕

  • @dr.j.kavithaassistantprofe3204
    @dr.j.kavithaassistantprofe3204 18 วันที่ผ่านมา +1

    குருவே வணக்கம் அற்புதமான விளக்கம்.

  • @puganestamilselvan3824
    @puganestamilselvan3824 19 วันที่ผ่านมา +1

    Thank you Sir. Clearly explained. I'm grateful I found your videos.

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 18 วันที่ผ่านมา +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @shanthisridarane5095
    @shanthisridarane5095 18 วันที่ผ่านมา +1

    You’re a blessed soul sir. Thank you so much 🙏🙏🙏

  • @BalajiBalaji-be6ds
    @BalajiBalaji-be6ds 19 วันที่ผ่านมา +1

    Thank you brother vazha valamudan

  • @rajarajacholan6435
    @rajarajacholan6435 19 วันที่ผ่านมา +1

    ❤❤ super singer

  • @Nagendran-kt6ny
    @Nagendran-kt6ny 19 วันที่ผ่านมา +1

    Thank you Anna valga valamutan ❤

  • @malinishunmugam453
    @malinishunmugam453 19 วันที่ผ่านมา +1

    நல்ல விளக்கம். நன்றி.😇

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj 19 วันที่ผ่านมา +1

    நன்றி அண்ணா😢

  • @shanthisridarane5095
    @shanthisridarane5095 18 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @ranjanikrishnamurthy3194
    @ranjanikrishnamurthy3194 19 วันที่ผ่านมา +1

    Thank you so much Sir 🙏🙏🙏

  • @SivanalankaramSivan
    @SivanalankaramSivan 19 วันที่ผ่านมา +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @RSSindhu-y7q
    @RSSindhu-y7q 19 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏🙏ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 19 วันที่ผ่านมา

    மிகவும் பொறுமையாக புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு ஓரு சந்தேகம். ஆத்மா அதனுடைய அனுபவத்தை பெற பூமியில் பிறக்கிறது. ஆனால் சிலருக்கு கொடுமையான நோயினாலும் கடன் வறுமை போன்ற துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர். அதுவும் கூட அந்த ஆத்மாவின் அனுபவத்திற்காகவா. அந்த உடல் படும் வேதனைகளை ஆத்மா உணராதா. ஒருவர் செய்யும் செயல்கள் கருமாவாக உருவாகிறது. அப்போது ஆத்மாவிற்கும் கர்மாக்களுக்கும் சம்பந்தம் இல்லையா. புரியவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளும் வகையில் சொல்வீர்களா.தம்பி. வாழ்க வளமுடன்

  • @Elango957
    @Elango957 19 วันที่ผ่านมา +1

    Thank u anna

  • @madhuBabu0629
    @madhuBabu0629 8 วันที่ผ่านมา +1

    Why passed away soul ask "food in dream" to there loved one. Respected sir pls say it🙏.

  • @RSINTHIYA
    @RSINTHIYA 18 วันที่ผ่านมา +1

    How to connect to future self sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  18 วันที่ผ่านมา

      You are already connected.. You need to just realuze the connection

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 19 วันที่ผ่านมา +3

    காணொளியை ஒரு தியான முறையில் (ஆழ்ந்து) கேட்டேன்.இக்கண அலை வரிசையை மாற்றினால்(positive thoughts)எதிர்காலம் நன்றாக இருக்கும்.அதனால்‌ என் பாவம்,கர்மா என்ற கவலை வேண்டாம் என்கிறீர்கள்!சரி புரிகிறது.எனக்கு ஒரே ஒரு‌சந்தேகம்!இப்படி கேட்பதற்கு மன்னிக்கவும்! ஆத்மா பிறவியெடுத்து இப்பூலகில் எதன் அடிப்படையில் வாழ்க்கையை அனுபவிக்கிறது. பாவ புண்ணியங்களின் பலன் உண்டா?இல்லையா? ஆம்/இல்லை என்ற ஒரு வார்த்தையில் தெரிவிக்க வேண்டுகிறேன்.வருத்தம் வேணடாம் சகோதரரே!என் ஆதங்கம் இது! நன்றிகள் சகோதரரே!

    • @thelivinvazhi
      @thelivinvazhi  19 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/HSET6ohRldI/w-d-xo.html
      இந்தக் கேள்விகளுக்கு நான் பலமுறை பதில் அளித்து விட்டேன்

    • @r.muthulaxmitirunelveli1892
      @r.muthulaxmitirunelveli1892 18 วันที่ผ่านมา

      நன்றிகள் ‌சகோதரே!​@@thelivinvazhi

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 19 วันที่ผ่านมา +1

    T̤h̤a̤n̤k̤ y̤o̤ṳ v̤e̤r̤y̤ m̤ṳc̤h̤ s̤i̤r̤.̤.̤🙏❤🙏☘️🙏

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 19 วันที่ผ่านมา +1

    கமெண்ட் செய்த அத்தனை பேருக்கும் உங்கள் பதில் ஏதோவொரு வகையில் ரெக கனைஷன் கிடைத்துள்ளது. எனக்கு மட்டும் எதுவும் இல்லை. நான் தங்களை தவறாக ஏதாவது கேட்டுவிட்டேனா. அப்படி இருந்தால் மன்னிக்கவும். வாழ்க வளமுடன்.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  19 วันที่ผ่านมา

      உங்களுடைய புரிதலில் திருத்தம் தேவைப்படுகிறது. முழுமையாக வீடியோவை பாருங்கள் இரண்டு மூன்று முறை பாருங்கள்... உங்கள் சந்தேகங்களை ஒரு புது கமெண்ட் ஆக பதிவிடவும்

    • @bhanumathichandrasrkarbhan4053
      @bhanumathichandrasrkarbhan4053 19 วันที่ผ่านมา

      நீங்கள் சொல்வது போல் ஆடியோ பல முறை பார்த்தேன். உங்கள் தகவல் புரிகிறது. எனது கேள்வி என்னவென்றால் இந்த உடல் நோயால் படும் வேதனைகளை ஆத்மா உணராதா. அப்படி உணரும் என்றால் அதையும் அனுபவமாக பெற பூமிக்கு வருகின்றனரா. இந்த இடத்தில் தான் எனக்கு குழப்பமாக உள்ளது. தெளிவு கிடைத்தால் போதும். வாழ்க வளமுடன்

  • @Universe009
    @Universe009 19 วันที่ผ่านมา +1

    🤍

  • @rajendranshri5026
    @rajendranshri5026 19 วันที่ผ่านมา +1

    Thank you anna