கதை கேட்க வாங்க | பிரபஞ்சன் - அபஸ்வரம் | பவா செல்லதுரை | Shruti TV | Bava Chelladurai

แชร์
ฝัง

ความคิดเห็น • 135

  • @Gogoups
    @Gogoups 4 ปีที่แล้ว +53

    பவா.... நீ 100 வருசத்துக்கு இப்டி கத சொல்லிகிட்டே இருக்கணும் அத நான் கேட்டுட்டே இருக்கணும்

    • @Gogoups
      @Gogoups 4 ปีที่แล้ว +1

      @Mari Muthu u can't decide it Mr.Mari Muthu... I should decide whether read or hear .. Understand ...

    • @vijayjoe125
      @vijayjoe125 4 ปีที่แล้ว

      @Mari Muthu are u brilliant? yenda sanda podave varuveengala

    • @sathishk8483
      @sathishk8483 4 ปีที่แล้ว

      @Mari Muthu you are mistaken Mr.Marimuthu, Bava created many reader, after hearing the Stories i personelly bought many books and shared about the Authors and Book titles to my Friends, even i see the same with my Friends, He his a Creator of Reader s

    • @RadhaKrishnan-qy6hl
      @RadhaKrishnan-qy6hl 4 ปีที่แล้ว

      வணக்கம் தோழா அற்புதமான உணர்வு கொண்டு பாத்திரம் மாகவே ஆகிவிடுகிறிகள்நன்றி.

  • @sivaninm774
    @sivaninm774 4 ปีที่แล้ว +120

    இன்று பிறந்த என் குழந்தைக்கு பிரபஞ்சன் என்று பெயர் வைத்துள்ளேன். பவா வின் ஆசிகள் வேண்டும்.

  • @natarajanm85
    @natarajanm85 3 หลายเดือนก่อน

    உங்கள் சொற்கள் வழியே வாழ்ந்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது பவா❤

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 4 ปีที่แล้ว +10

    என்னா குரலுங்க அப்பா உங்களுக்கு...
    நன்றியும் வாழ்த்துக்களும்

  • @paramasivanm7299
    @paramasivanm7299 ปีที่แล้ว

    தாங்கள் சொல்லும் கதையின் அம்சத்தை விட தாங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அற்புதமாகவும் வியக்கத்தக்க தாகவும் உள்ளது.

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 8 หลายเดือนก่อน

    அப்பாவின் குணம் பற்றிய புரிதல் மகனுக்கு ஒர் பரிட்சை மாதிரி தான் --பாஸ் ஆகுவது கடினமான விசயம்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +7

    கதை கேட்க வாங்க | பிரபஞ்சன் - அபஸ்வரம் | பவா செல்லதுரை | Shruti TV | Bava Chelladurai - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா.செல்லதுரை

  • @saravananramanan535
    @saravananramanan535 3 ปีที่แล้ว

    Bava voicla kathai ketkkavendum..........🙌🙌🙌🙌

  • @vijaykhannav8824
    @vijaykhannav8824 4 ปีที่แล้ว +4

    மய்யாழிக்கரையோரம் தாஸனை சந்திக்கமுடியாம போச்சேன்னு மிகவும் சோகத்தில் இருந்தேன் பவா ஐயா, அபஸ்வரத்தின் மூலம் மேலும் அதிகமாக்கிவிட்டீர்கள். எங்களை சோகத்திலிருந்து விடுவித்துவிடும் ஆண்டவரே....

  • @தமிழ்-ழ8ச
    @தமிழ்-ழ8ச 4 ปีที่แล้ว +18

    அப்பாவின் மேல் படுத்து தூங்கும் போது எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் உழைத்து விட்டு வந்த அவரின் வேர்வை தான் அந்த குளிர்ச்சிக்கு காரணம் என்று அந்த சிறு வயதில் தெரியவில்லை.

  • @mixturetv5990
    @mixturetv5990 3 ปีที่แล้ว

    அபஸ்வரம் இனிமை! திரு.பிரபஞ்சனுக்கு நன்றி! தங்களுக்கு வாழ்த்துக்கள்!🙏

  • @அறிவோம்ஆன்மீகம்-வ8ய

    நான் வியந்து பார்த்து பிரபஞ்சனின் வானம் வசப்படும் நாவல்.

  • @kingdom354
    @kingdom354 11 หลายเดือนก่อน

    நான் தேடிய கதை நன்றி 😢

  • @jeyakumarsubbiah4493
    @jeyakumarsubbiah4493 4 ปีที่แล้ว +1

    அப்பாவின் நினைவுகளால் கண்ணீர், கைகோர்த்து நடந்த நாட்கள் கண்முன்னே நிழலாடியது, மகத்தான மனிதர்கள் என்றும் நம் இதயத்தை நனைக்கிறார்கள், பவா விற்கு நன்றி🙏💕

  • @loguvalar
    @loguvalar 4 ปีที่แล้ว +2

    வாழ்க்கை ஒரு மஹாநதி, சின்னச்சின்ன தொந்தரவுகள் வருவதும் போவதும் இயல்பு. Class narration பவா SIR

  • @MrAnbu12
    @MrAnbu12 4 ปีที่แล้ว +16

    ஐயா பிரபஞ்சன் தன்னை ஒரு திராவிட இயக்க எழுத்தாளன் என்று நேர்மையோடு பல இடங்களில் அறிவித்துக் கொண்டவர். ஜெமோக்களுக்கு அவரை பிடிக்காமல் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு எழுத்தாளரை ஏற்றுக் கொள்வதும் ஏற்காமல் போவதும் தனிப்பட்ட விருப்பம். ஆனால் நிராகரிக்க எவ்வித அதிகாரமும் காரணமும் இல்லை. மரியின் ஆட்டுக்குட்டி, மீன்.... என நீண்டகொண்டே போகும் பிரபஞ்சனின் உலகம் எளிய அன்பில் தோய்ந்த மக்களின் உலகம். அது அதிகார வர்க்கத்திற்கு ஒருநாளும் பிடிபடாது.

    • @arul829
      @arul829 4 ปีที่แล้ว

      மனிதர்கள் நேசிக்க பட வேண்டும்

  • @sangeethar7136
    @sangeethar7136 4 ปีที่แล้ว +2

    Awesome 👍👍👍👍👍

  • @ganeshbarathi5709
    @ganeshbarathi5709 4 ปีที่แล้ว +1

    என் அப்பா நினைவு அருமை ஐயா

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 ปีที่แล้ว +5

    பேரன்புகள் பவா. 😍 😘

  • @MrMdmanzoor
    @MrMdmanzoor 3 ปีที่แล้ว

    அருமை சார்

  • @VjUmar
    @VjUmar 4 ปีที่แล้ว +24

    தலைவருக்கு ஒரு fan வைக்க மாட்டீங்களா, நாங்க எவ்வ்ளவ் fan இருந்து என்ன பிரயோஜனம்

    • @farmpartner8561
      @farmpartner8561 3 ปีที่แล้ว

      கதை சொல்லுதலில் லயித்துப் போன அவருக்கு காற்றாடி வேண்டுமென்று கூட தோன்ற வில்லை...

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +5

    ஆஹா. அற்புதம் சார். எனக்கு என் அப்பாவை நினைவு படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி சார்

  • @slmhanifa4064
    @slmhanifa4064 4 ปีที่แล้ว

    உங்கள் பார்வையும் பகிர்வும் சிறப்பானது... வாழ்த்துக்கள் தோழர்❤️🙏💐

  • @logusundarp813
    @logusundarp813 4 ปีที่แล้ว +2

    பவா அப்பா 😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘.......

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 4 ปีที่แล้ว +2

    நன்றிகள் பவா 🙏

  • @vijayanand6526
    @vijayanand6526 4 ปีที่แล้ว +10

    பவா அப்பாவிற்க்கு அன்பு முத்தங்கள்...

  • @கணினிகற்கலாம்
    @கணினிகற்கலாம் 4 ปีที่แล้ว

    உங்கள் கதைதான் என் மன ஏக்கங்களை சற்றுதனித்தது. அப்பா வின் பிரிவால்...

  • @rajeshrsutube
    @rajeshrsutube 4 ปีที่แล้ว

    Ore vaarthai..
    Arpudham!

  • @sureshsanthosh1703
    @sureshsanthosh1703 4 ปีที่แล้ว

    prabanjan siroda appa.... Great

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 ปีที่แล้ว

    அருமை.

  • @arunsashmith5930
    @arunsashmith5930 4 ปีที่แล้ว +5

    ஜெயமோகன் நான் விரும்பும் எழுத்தாளர்.. ஆனாலும் அவர் பிரபஞ்சன் குறித்து எழுதியவை எனக்கு ஏற்புடையதாய் இல்லை

  • @sekarsekar8923
    @sekarsekar8923 3 ปีที่แล้ว

    ஒரு நாள் என்னொடு இருப்பாய என்னை கடந்த செல்வாயா

  • @vaduganathant8661
    @vaduganathant8661 4 ปีที่แล้ว +1

    வணக்கமும் நன்றியும் பாவா செல்லதுரை அவர்களுக்கு.

  • @ayeshaazad5908
    @ayeshaazad5908 4 ปีที่แล้ว +1

    Sir vvvv great

  • @loguvalar
    @loguvalar 4 ปีที่แล้ว +2

    இறையாண்மை + மனிதம் + அறம்: செதுக்கிய ப்ரபஞ்சனுக்கும், கற்றுக்கொடுத்த பவாவுக்கும் கோடி நன்றிகள்

  • @AshokKumar-gd4sr
    @AshokKumar-gd4sr 4 ปีที่แล้ว

    அருமை 👌

  • @malarvizhlirajaram4872
    @malarvizhlirajaram4872 3 ปีที่แล้ว

    Very nice narration

  • @sudharsan81
    @sudharsan81 4 ปีที่แล้ว

    எங்கள் கதை நாயகனுக்கு அன்பு முத்தங்கள்...

  • @vellaisamy82
    @vellaisamy82 4 ปีที่แล้ว +1

    நன்றி பவா

  • @gowsalya.s5134
    @gowsalya.s5134 4 ปีที่แล้ว +1

    Wonderful sir!

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 4 ปีที่แล้ว

    Superb well said Bava Ji 👌
    Appa pati sonna vartaigal 👌🙏🏼

  • @chandrasekar6835
    @chandrasekar6835 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @KirubaS-po5lk
    @KirubaS-po5lk 4 หลายเดือนก่อน

    இன்னும் இந்தமாதிரி வழக்குகல நான் எதிர் கொல்ல என் வாழ்க்கைக்கு பயனஉல்லதக இருக்கும் 🥹

  • @aroquianadinthomas4182
    @aroquianadinthomas4182 4 ปีที่แล้ว

    Merci monsieur Bava.

  • @auteurj
    @auteurj 4 ปีที่แล้ว +5

    ""தனது எழுத்துகள் வழியாக மனித நேயத்தை மட்டுமே வலியுறுத்திய பிரபஞ்சன் , பலரையும் மன்னித்து அரவணைத்த பிரபஞ்சன், ஏன் ஷாஜி அவர்களை மட்டும் மன்னிக்க முடியவில்லை? அவரது ஆழ்மனதைப் புண்படுத்துமளவில் அவர் அப்படி என்ன தவறு செய்தார்? " This is what writer Shaji really wanted to know. But he didn't get any answers. என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும் ??? இவ்வுலகில் மனிதம் உள்ள வரை பிரபஞ்சன் பேசப்படுவார். அவுட் டேட்டட் என்று, சாரு, ஜெயமோகன் போன்றவர்கள் சொல்லவதைதெல்லாம், ஏற்று கொள்ள இயலாது.

  • @simbuvengi8875
    @simbuvengi8875 4 ปีที่แล้ว +1

    Bava appa pothum😭

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว

    நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பாவின் ஞாபகம் வந்தது எனக்கு

  • @rajendrans5438
    @rajendrans5438 4 ปีที่แล้ว

    என் அப்பா நினைவு

  • @jananikumar1977
    @jananikumar1977 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @radhalakshmi9973
    @radhalakshmi9973 4 ปีที่แล้ว

    Super sir.

  • @saravananramanan535
    @saravananramanan535 3 ปีที่แล้ว

    Absalutly now during my life.......

  • @nachiashwinprabhu8801
    @nachiashwinprabhu8801 4 ปีที่แล้ว

    பவா செல்லதுரை அவர்கள் தஞ்சாவூரில் எங்கள் பகுதியில் ஒரு சிறிய துணிக் கடையை திறந்து வைத்தார்.அப்போது அந்த கடையின் வாசலிலேயே ஒரு சிறிய கதையை அழகாக கூறினார்.

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom 4 ปีที่แล้ว

    Big fan of you Bava :) ஸ்வீடன் நாட்டில் உள்ள சுற்றுலா தளம் பார்க்க எங்க டிபியை கிளிக் செய்து பின் தொடருங்கள் தோழர்களே!

  • @gladstonerayen949
    @gladstonerayen949 4 ปีที่แล้ว

    Story told in a professional way and touchingly.

  • @jayachandran1352
    @jayachandran1352 4 ปีที่แล้ว

    The heart touching story

  • @maranganesan9991
    @maranganesan9991 4 ปีที่แล้ว

    V super

  • @panchanpanjalingam5128
    @panchanpanjalingam5128 4 ปีที่แล้ว +1

    What a story

  • @prawintulsi
    @prawintulsi 4 ปีที่แล้ว +1

    பிரபஞ்சன் தன் அப்பாவுடைய சித்திரத்தை பல பல கதைகளில் தொடர்ந்து எழுதிக்கொண்டே வந்திருக்கிறார். பிரும்மம், அப்பாவின் வேஷ்டி இப்படி பல... எளிமையான வார்த்தைகளில் வாழ்வின் ஒரு சாரத்தை அப்படி தொட்டுக் காண்பித்துவிட்டு போய்விடுகிறார் பிரபஞ்சன்

  • @kumaranignite
    @kumaranignite 4 ปีที่แล้ว +1

    Love you Bava

  • @rajasiva2306
    @rajasiva2306 4 ปีที่แล้ว +1

    உங்களை சந்திக்க வருவிகிரோம்.
    இப்படிக்கு - தஞ்சை பவா விசிறிகள்

  • @travelwithjessie
    @travelwithjessie 4 ปีที่แล้ว

    Thank you so much Bawa sir.🦋
    Thank u so much Kabilan na and team 🌸

  • @ajanthanbalasubramaniam3513
    @ajanthanbalasubramaniam3513 4 ปีที่แล้ว +1

    Love u bava

  • @priyan1007
    @priyan1007 4 ปีที่แล้ว

    பவா நீங்க கதை சொல்றது என் சின்ன வயசுல அப்பாவோட போன நிகழ்வுகள நினைவு படுத்தியது நன்றி பவா...

  • @dsk8958
    @dsk8958 4 ปีที่แล้ว +1

    Ala vachiringa sir

  • @SathishEkanna
    @SathishEkanna 3 ปีที่แล้ว

    I love you Bava

  • @Ethicsiseverything
    @Ethicsiseverything 4 ปีที่แล้ว +8

    பிரபஞ்சனின் மாமிகதையே ஜெயமோகனின் எரிச்சலாக இருக்கலாம்

    • @sathya1508
      @sathya1508 4 ปีที่แล้ว +1

      for sure... b'coz of saraswathi mami JeyaMo might have outdated himself...
      Still so many Saraswathi mami's are living a life of pig...
      Please don't endorse these kind of stories ... really painful...
      Being pity is never going to earn things...
      Better kill Sundharesan's wealth... At least it will square off pain.

  • @universea6261
    @universea6261 4 ปีที่แล้ว +2

    😍😍😍

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 4 ปีที่แล้ว

    Like sunderasa udaiyar traitors and deceitors are huge number in our society. story matches to also our life.

  • @KKRaj-oc9wc
    @KKRaj-oc9wc 3 ปีที่แล้ว

    என் பேரன் பிறந்து 3 மாதங்கள் ஆகிறது பிரபஞ்சன் என்று பெயர் soottiyullen.
    பிரபஞ்சன் சாரை அவரது வீட்டில் (pondy) சந்தித்து டீ அருந்தியது (93-94 ) நினைவுக்கு வருகிறது. நன்றி.

  • @hajirabegamnawaabdeen3598
    @hajirabegamnawaabdeen3598 4 ปีที่แล้ว

    👌👌👌🌹

  • @ramamurthyarunachalam9915
    @ramamurthyarunachalam9915 4 ปีที่แล้ว +1

    Background color took me to prabanjan site

  • @tomatorasam3468
    @tomatorasam3468 4 ปีที่แล้ว

    Can't express the emotions 😢😢

  • @Manikandan-ce4hu
    @Manikandan-ce4hu 4 ปีที่แล้ว +1

    👍

  • @k.p.r7302
    @k.p.r7302 4 ปีที่แล้ว

    பவா sirஐ ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும்

  • @yeskay3211
    @yeskay3211 4 ปีที่แล้ว

    ஜெயமோகன் எழுதிய கட்டுரை லிங்க் இருந்தால் போடுங்க பவா.

  • @CLOYESJOYCEYDEL
    @CLOYESJOYCEYDEL ปีที่แล้ว

    அபஸ்வரம்
    - பிரபஞ்சன்
    சுந்தரேசன் மாமா
    சரஸ்வதி மாமி
    பிரபாவதி

  • @KKRaj-oc9wc
    @KKRaj-oc9wc 3 ปีที่แล้ว

    இந்த கதை pdf இருந்தால் நண்பர்கள் அனுப்பவும். உண்மையில் தற்போது என்னால் book வாங்கி படிக்க வசதியில்லை.

  • @kumarsarathy485
    @kumarsarathy485 4 ปีที่แล้ว

    சுந்தரேசன் மாமா போன்றோர் எனக்கு நிறைய இருக்காங்க

  • @mallikamanoharan3703
    @mallikamanoharan3703 3 ปีที่แล้ว

    இன்னா செய்தாரை ஒருதல் அவர் நாண இன் சொல் சொல்லி விடல்

  • @thomasdanielraj
    @thomasdanielraj 4 ปีที่แล้ว +1

    Background music???

  • @karthickraja7984
    @karthickraja7984 4 ปีที่แล้ว +1

    அப்பா நீங்க ஒருபோதும் கண்ணத்தில் கை வைக்காதீர்கள் இனிமேல்

  • @saravananm5335
    @saravananm5335 4 ปีที่แล้ว +2

    Vairamuthu novel
    Karuvachi kaviyam and
    Kalikatu idhigasam
    Narrate pannunga .

  • @thomasdanielraj
    @thomasdanielraj 4 ปีที่แล้ว

    Background Music enathu?

  • @jjjprakashb
    @jjjprakashb 3 ปีที่แล้ว

    Ipdilam engavathu nadakuma

  • @leocharles6664
    @leocharles6664 4 ปีที่แล้ว

    Improve audio quality

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว

    என்ன பவா சார் நீங்களே இப்படி வருத்தப்படுறீங்க? நம்மைப் பற்றி ஒருவர் நல்லது சொல்லும் போது ஏற்றுக் கொள்ளும் மனது கெட்டது பேசும் போது அதனை விட்டு விட ஏன் தோன்றவில்லை. Anyway எனக்கு தோன்றியதை நான் சொன்னேன்.

  • @secretofvastu352
    @secretofvastu352 4 ปีที่แล้ว +1

    th-cam.com/video/XVrAaJE9WFk/w-d-xo.html
    அருமை வாழ்த்துகள்

  • @vickyezham3357
    @vickyezham3357 4 ปีที่แล้ว +1

    பவா போன் நம்பர் வேணும்...!
    யாராவது தயவு செய்து தாங்க..

    • @kathiravanbebl8546
      @kathiravanbebl8546 4 ปีที่แล้ว +3

      +919443222997 இக்கலைஞனை கொண்டாடுங்கள்... 👍

    • @vickyezham3357
      @vickyezham3357 4 ปีที่แล้ว +1

      @@kathiravanbebl8546 நன்றிகள் 🙏🙏

    • @bavachelladurai
      @bavachelladurai 4 ปีที่แล้ว +10

      9443222997

    • @vickyezham3357
      @vickyezham3357 4 ปีที่แล้ว +1

      @@bavachelladurai நன்றிகள் ..🙏🙏

    • @ramaiemalayandi8565
      @ramaiemalayandi8565 4 ปีที่แล้ว +1

      @@kathiravanbebl8546 நன்றி,கடந்த சில மாதங்களாக பவா அவரகளின் தொலைபேசி எண்ணை தேடிக்கொண்டிருந்தேன்.நன்றி.கதிரவன்.மலேசியா, விலிருந்து.

  • @saisundar493
    @saisundar493 4 ปีที่แล้ว

    Bava Sir....why you feel very much down today. I feel very bad...

  • @Cacofonixravi
    @Cacofonixravi 4 ปีที่แล้ว

    I always felt jeyamohan as a slime person.

    • @saisundar493
      @saisundar493 4 ปีที่แล้ว

      Jeyamohan ooru loosu pay a...

  • @SelvaRaj-kc9zc
    @SelvaRaj-kc9zc 4 ปีที่แล้ว

    வீடியோ எடுக்கும் போது சற்று முகம் கிட்ட தெரிகிற மாதிரி எடுங்க. இந்த வீடியோவில் அவர் தூரத்தில் உள்ளார். இதனால் அவரது முகம் எமோஷ்னல் or சக நன்பர் என்ற உணர்வை பெற முடிய வில்லை.

  • @vijilatherirajan1319
    @vijilatherirajan1319 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @sabarinathan5536
    @sabarinathan5536 4 ปีที่แล้ว

    😍😍

  • @prefriends4738
    @prefriends4738 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @Booksandwriters
    @Booksandwriters 4 ปีที่แล้ว

    அருமை