BREAKING | Thirumavalavan பேசும்போது அணைக்கப்பட்ட Mic! மக்களவையில் கடும் அமளி! | Sun News
ฝัง
- เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
- #sunnews | #parliamentsession | #thirumavalavan
BREAKING | Thirumavalavan பேசும்போது அணைக்கப்பட்ட Mic! மக்களவையில் கடும் அமளி! | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil
சீக்கிரம் ராகுல் காந்தி பிரதமர் ஆவார்
ஜெயிலுக்கு போவார்கள்
@@SaiSivakongu மோடி திருடன்
@@SaiSivakonguயாரு மோடியோட சங்கிகூட்டமா
@@SaiSivakongu சூத்திர சங்கி 😂
@@SaiSivakonguயாரு.. மோடியும் அமித்ஷாவும்தானே? ஆமாமா, கூடிய விரைவில் கண்டிப்பாகப் போவார்கள்!😂
திமிர் பிடித்த ஓம் பிர்லா ஒழிக
சங்கிகளை கழுத்தில் மிதிக்கும் எழுச்சி தமிழர் 😅
விக்கிரவாண்டில dmk ஜெயிக்க இது போதும்.
எழுச்சி உரை வீச்சு சிறப்பு
சங்கி கூட்டம் திருமா வை கண்டால் அலறுகிறது.😅
Kallakurichi
@@kurupk7742அந்த சத்தியவான் சாவித்திரியோட (மஞ்சக்காட்டு மைனா) ஞாபகம் வருதாக்கும்
@@kurupk7742 எந்த குறிச்சியா இருந்தாலும் திருமா....வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது...
அந்த பயம் இருக்கட்டும் சங்கிகளுக்கு
Nei mudhala vaiya modu da
Nee mooduda 🥱🥱🫵🏻🫵🏻@@HariHari2016-ic4rm
. வாய் வலிக்குதா..😂😂😂
சிறுத்தைக்கு மைக்கே தேவையில்லை மைக்கு இருந்தால் இல்லனாலும் திருமா குரல் நாடாளுமன்றத்தில் பட்டைய கிளப்பும்
என்றும் மக்கள் முதல்வர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம்
I am Kovalam 👌👌👌
இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் 🇮🇳🌍
Kallakuruchi
பொய் பொய் பிர்லா ..நியாயம் கிடைக்காது...
Thiruma powerful leader in Tamil Nadu
சீர்திருத்தவாதி சிலைகளை அகற்றிவிட்டு அரசியலமைப்பு எப்படி மக்களவையில் சபாநாயகர் எப்படி நிலைநிறுத்த முடியும்.....???கேள்விகேட்டத்திற்கு தாங்கமுடியவில்லை
The great leader dr. Thol thirum
Bjp poision
சபாநாயகர் நடவடிக்கையில் துளிகூட மாற்றமில்லை. கடவுள் தான் பாராளுமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.
அட நீங்க வேற.. பாஜக பாசிச ஆட்சியில் கடவுளே தம்மை யாராவது காப்பாற்ற மாட்டார்களா.. என்ற நிலைமைதான் இருக்கிறது! இயற்கை ஒன்றே இறுதித் தீர்வைத் தர முடியும். ஆனால், அதை நாம் எதிர்பார்க்காத நேரத்தில்தான் இயற்கை செய்து முடிக்கும்! அதுவரை நாம் பொறுத்துத்தான் ஆக வேண்டும்!
எழுச்சி தமிழரின் தொடக்கம்... 🎉🎉🎉
ஹோம்பிர்ளா திருமா பேச்சில் துடை நடுங்கி பயந்து விட்டார் பிளீஸ் திருமா கருத்தியலால் மிரட்டாடீர்கள் பாவம் பிர்லா
ஓம் பிர்லா, ஆளுங்கட்சிக்கு தான் அடியாளு
ஜனநாயகம் இன்னும் உயிரோடதான் இருக்கா என்ன?
எழுச்சி இந்தியர் பேச்சு மிக அருமை வாழ்த்துகள் அய்யா
Bjp echa velai start
அருமையான பேச்சு
வா தலைவா 🇨🇵
கேவலமான செயல்களை செய்வதில் தயக்கம் காட்டாதவர்கள்....வாழ்த்துக்கள் அண்ணா...💐💐💐💐
A big salute to Thol.Thirumavalavan and the MP from Kerala
Both delivered a clear cut statements
தமிழக சட்டசபையில்
எதிர்கட்சிகள்...பேசும்போது
நீங்கள் எப்படி ஒலிவாங்கியினை நிருத்திவிடுகின்றீர்களோ
அப்படித்தான்
பாசிச பாசகவும் செய்கிறது...
ரவுடி யை உட்கார வைத்தால் மைக்கை ஆப் செய்வான்
ஜனநாயகத்தை நிலை நாட்டும் சக்தி வாய்ந்த நிர்வாகம் காங்கிரஸ்
பிர்லா அவர்களின் நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது
தலித் என்பதால் தானே😢😢
Apdi illa bjp ku sadhagama iruka kudhunu soldran ana avan bjp dhana adhan ipdi venumne pandranunga congress la iruka ellarayum pesave vidhwa indha speaker waste Ombrila 🤦♂️🤦♀️🤦♀️🤦♂️
அசத்தல் திருமா சார்
அசைக்க முடியாத மக்கள் சப்போர்ட் தொடரும் ..விடாதீர் கொடாக்கண்டன்களை
அப்படியே தமிழக கள்ள சாராயம் பற்றியும் ஆங்கிலத்தில் பேசிடுங்க
இங்கு உங்கள் சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது எதற்காக மைக் அணைக்கப்படுகிறது
Om Birla playes BJP's drums
திருமா ஒரு நாகரிகமாக பேசும் தலைவர். அவர்களை சபாநாயகர் அவமதிப்பது சபை அவமதிப்பதாகும்.
அருமை நன்றி
வாழ்த்துக்கள்...
Next Rahul PM❤
தேசத் தந்தை காந்தி சிலையை அகற்றிய Rss கும்பல் முதல் நாளே குரல் எழுப்பிய திருமா அவர்களுக்கு நன்றி
TDP. CHANDRABABU NAIDU AND NITHISH TO BLAMED.
நாதாரிக்கு பிறந்தவர்கள் இவர்கள் அப்பன் வீட்டு நாடு போன்று ஹிந்தியில் பார்லிமென்டில் பேசுவது கொடுமை
EndA adhu Avan Mozhi
@@abcto-ty8io அப்ப விளக்கு பிடி
மிகவும் சரியான பதிவு🙏🙏🙏
மனுநீதிச் சோழனின் வாரிசுகள் நாங்கள் ❤
சபாநாயகர் நடுநிலைமை தவறியது மாபெரும் குற்றம். ஒலிவாங்கியை அனைத்தாலும் அது இல்லாமலே நாடளுமன்றத்தை கதரவிடும் திறன் மற்றும் குரல் வளம் உடையவர் தான் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் . வாழ்த்துகள்.
I like spokeman ❤❤❤
SUPER anna
அய்யா...
பீசபி என்றாலே நியாயம் இருக்காது, வேண்டியவர்களுக்கு ஒரு நியாயம், வேண்ட படதவர்களு ஒரு நியாம்.
நீதி நேர்மை அங்கு இருக்குமா.
Ntk ❤
They can remove the statute of great leaders which has benn eracted in the parliament area, can they remove that personalities images from the people heart ,establish the leaders deeds to people wealfare in their heart.🎉🎉🎉
உங்களுக்கு ஓட்டு போட்டதனால் சாராய பிரச்சனைக்கு நீங்கள் என்ன போராட்டம் நடத்துனீங்க இல்ல அந்த ஓட்டு போட்ட மக்கள் நிறைய பேர் இறந்து விட்டார்கள் அவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கு ஏதாவது முதல்வரிடம் பேசினீங்களா உங்க பதவிக்கு மட்டும் குறிக்கோளா இருந்து பதவி தேவைப்படும்போது ஜாதி தேவை அவர்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்றால் உங்களை பதவியை காப்பாற்றிக் கொள்வதிலே குறிக்கோளாக இருக்கிறது ஏன் இப்படி அடிமை மாதிரி செயல்படுறீங்க உங்களை நம்பி தானே ஓட்டு போட்டார்கள் மக்கள் அவர்கள் பிரச்சினை பற்றி பேசுவீங்கன்ட்டு பேரளவுக்கு ஒரு போராட்டம் என்ற பெயரில் என்னமோ ஒரு தலைவரை தூக்கி வைத்துக் கொண்டு புகழ்பாடு போராட்டம் மக்கள் படும் பிரச்சினைகளை பற்றி பேசுவது தான் போராட்டம் அடிமை கூட்டம் என்று உங்களைப் பெயர் வைத்துள்ளனர் தமிழக மக்கள்
வன்மையாக கண்டிக்கிறேன்
Time will talk 👄 times is changing bjp never willbe 5 years?they can't
They will continue you to do like this..even speaker suspends all the opposition parliaments there is no suspicion about it..they will do defenitely..all the 0opposition parties did not take any constructive steps to ban EVM..this time it is going to be very serious and miserable
அதே போல் இங்கே தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஈபிஎஸ் பேசும் போது மைக் ஆப் பண்றாணுங்க.ஆக மொத்தம் எல்லா நாயும் ஒன்னுதான்😡😡
Super
❤
OM birla lot of mistake did last time
தொல். திருமா 🔥💪
Chettan 💥
எங்கடா உங்க நடு நிலை
சூப்பர் திருமா
எழுச்சி தமிழரின் எழுச்சி மேலும் வலுப்பெறும்..
ஒரு மத்திய சபாநாயகர் அந்தந்த மாணில எம்பி யிடம் பேசும்போது அந்த மாணில மொழியில் பேசவேண்டும்
இது போல அறியாமையின் அகங்காரம் கொண்டவர்களை மீண்டும் தேர்ந்தெடுத்த Mp க்களை என்ன சொல்வது
Here DMK government doing not telecasting admk leader speech same way they also doing.
நீ மைக்க அமத்தினாலும்,,, சமூக நீதிக்கான குரல் ஒளிக்கும்.
Mr.Rahul gandhi wants to become a prime minister shortly ❤❤❤❤❤ indian like INDIA alliance ❤❤❤❤
திருமாவளவன் எல்லாம் மனிதனே கிடையாது அவனுக்குலாம் மரியாத கொடுக்க முடியாது அதுனால தான் மைக் ஆஃப் செய்ய பட்டது😂
அப்போ ஆட்டாம்புழுக்க அண்ணாமல மனுஷனா
போடா மு பு
Cow DUNG eater... Spotted 🤪🤪🤪🤪🤪🤪
@@selvavalar ஆம் மனிதன் தான் .....💯💯💯 எவ்ளோ நாள் தாண்டா கோபாலபுரம் கொத்தடிமையா இருப்பா🍌
உனக்காகவும் தான் போராடுகிறார் திருமாவளவனை வாழ்த்த வேண்டாம் .....கீழ்த்தரமாக பதிவு வேண்டாம்
Jai sriram bjp seekram oliyavendum jaihanuman
நமது சபாநாயகர் சபைக்கு நாயகர் கிடையாது.அவர் எப்போதும் தகுதியான சபாநாயகர்ராக எப்போதும் இருக்க வாய்ப்பு இல்லை..
third rated bjp fellow speak is om birla, you are trying to save bjp govt modi and yourself, but not they people of this nation, Democracy and constitution. Have shame on you, and it is the CURSE on you and your coming three GENERATION remember this since it is GOD'S commanded words not man, man and money will not save you and your three coming GENERATION.
Thiruma vazhka
திருமா வாழ்க
Congratulations! People Leader Eluchitamilar Thiruma.,fake bjp
அதிகார திமிர் ஆணவம் ஒரு நாள் அழியும்
ஓம் பிர்லா வேஸ்ட்
Om Birla's arrogance behaviour has not changed and he's unfit to be a lok sabha speaker.
JAI BHIM🤝🤝🤝🔵🔵🔵💙💙💙💙
💙❤💙❤
Ock plastic chair kurumakku venum ithehalam.....😂😂😂
Nothing is permanent everything tempararury innshalla wait and see our congress leader Mr India royal youth Rahul Gandhi as soon as sitting cheat of PM innshalla thanks
Miga vanmayaga kandikkirom enna oru adavadithanam😡😡😡😡😡😡😡😡
கள்ளக்குறிச்சி பத்தி பேசு
This guy will never change. Still he is continuing the same arrogant attitude.
So many students die every year in his constituency. Not able to speak about it. Inga thimira kaata vandhutaru
Om Birla, oru Kaedi Payal enpathai, Meendum Niroopiththu vittaan, thanathu poolnool palaththai kaatti.
Becha kodukkavettal om berlqvai kari thuppungal
தமிழ் நாட்டில் திமுக செய்கிறது
மோசமான கார்ப்பரேட் மோடி ஆட்சி ல் இப்படி தான் பல கொடுமைகள் நடக்கும்
விடியலிடமிருந்து கற்றதை அவர்களுக்கே செய்ய வேண்டாமா?
அலறு கதறு உருளு ..😅😅😅
அலறு கதறு உருளு புரளு ..சங்கி களின் சிம்மசொப்பனம் திருமா
லூசுடா
@@ayubansary2196 TV யை அதிகம் பார்த்து Gaza வில் உருண்டு புரள்வதை பார்த்து இப்படி கதைக்கிறீரோ?
இருண்ட ஆட்சியில் எல்லாம் நடக்கும்
செங்கோல் வளையாது நீ கொஞ்சமாவது வளை.
பிஜேபிக்கு ஓம் பிர்லா
திமுகவுக்கு அப்பாவு 😂👌
திருமாவளவன் மீது பயம்
இப்பவே சபாநாயகருக்கு
வந்து விட்டது
Bhai kalla sarayam
Kelu
Incapable Chandrababu Naidu & Nitish kumar tow of them are reason for this because of this two people Indian is in Danger, you two people can't able to demand Speaker seat also ? Go and learn Politics from M. Karunanidhi & J. Jayalalitha how they handle Central Government ; you two can control Central Government but you two people are under the foot of Modi?
Super 😂
Indha thimirlaam seekiram adangidum wait karo
Panic of his words..😅😅
Just trailer..😅😅
Soon will get panic attack😅
களவானிப்பயல் சபாநாயகர் ஆனால் நீதி எங்கே கிடைக்கும்