ஐயா உங்கள் பதிவிற்கு மிக்க மிக்க நன்றி ஆனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிய பதிவுகள் அடுத்தடுத்த தலைமுறையும் நன்கு அறிய வேண்டும் என்றால் அவர் தலைமையில் நடிகர் சங்கக் கடனை அடைத்தார் மேற்கொண்டு பணமும் இருப்பு வைத்து விட்டு தான் சென்றார்.சொல்லில் அடங்கா உதவிகளை மக்களுக்கும் செய்துள்ளார் நடிகர்களுக்கும் செய்துள்ளார்.அதற்கான நன்றிக் கடனை மக்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் இன்னும் செய்வார்கள்.அதே போல் நடிகர்களும் நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு அவருடைய பெயரை வைத்து நடிகர் சங்கத்திற்கு பெருமை சேர்த்துக் கொள்ள சொல்லுங்கள்❤❤❤❤
கேப்டன் மாவீரன் சொக்கத்தங்கம் மக்கள் தலைவர் கருணை தெய்வம் தமிழகத்தில் சிறந்த தலைவர் எங்கள் கேப்டன் ❤❤❤❤❤❤
👍👍👍🙏🙏🙏🙏
God of man captain 🙏
கடவுள் தந்த வரம்
The man with golden heart is always captain 🥹🥹🥹
ஷபா🤣முடியல🤣
ஐயா உங்கள் பதிவிற்கு மிக்க மிக்க நன்றி ஆனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிய பதிவுகள் அடுத்தடுத்த தலைமுறையும் நன்கு அறிய வேண்டும் என்றால் அவர் தலைமையில் நடிகர் சங்கக் கடனை அடைத்தார் மேற்கொண்டு பணமும் இருப்பு வைத்து விட்டு தான் சென்றார்.சொல்லில் அடங்கா உதவிகளை மக்களுக்கும் செய்துள்ளார் நடிகர்களுக்கும் செய்துள்ளார்.அதற்கான நன்றிக் கடனை மக்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் இன்னும் செய்வார்கள்.அதே போல் நடிகர்களும் நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு அவருடைய பெயரை வைத்து நடிகர் சங்கத்திற்கு பெருமை சேர்த்துக் கொள்ள சொல்லுங்கள்❤❤❤❤
விஜய் சூர்யா நன்றி இல்லாத மனிதர்கள்