ஐயா வணக்கம். தற்போது நீங்கள் சென்னை யில் மட்டுமே வகுப்புகள் நடத்துகின்றீற்கள். கோவையில் மிக சீக்கிரம் ஒரு பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கறேன். உங்கள் லலிதாம்பிகை மந்திரம் அருமை ஐய்யா. நன்றி.
நீங்கள் கேதுவை பற்றி சொன்னது முழுக்க முழுக்க உண்மைதான் சார். கொரானா நீங்கள் சொன்னபடி கடக சந்திரனாகிய மக்களை வைரசாக வந்து தண்டித்து உள்ளது. இது நிகழ்ந்தது தனசுவில் கேது வந்தபிறகு தன். மிக்க நன்றி ஐய்யா. நல்ல பல தகவல்களை கொடுத்து வருகிறீர்கள். தங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐய்யா.
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களுடைய. பிருகு நந்தி நாடி ஜோதிட கருத்துக்கள் அருமை தாங்கள் குலதெய்வம் கண்டுபிடிப்பதைபற்றி தங்ஙகள்கருத்தை தெரிவிக்கவும் நன்றி🙏🙏🙏
Best wishes to u suami's like u who are trying the best to keep ancient teaching alive May bless u with good health,long live & health May Palani Murugan,Bhogar bahgavan & Pullipani suamimalai be always be with u
Super sir plz start whatsapp class your fame will spread full of world we cannot search like one teacher. I pray to god you have to take a good decision thankyou so much sir.
ஐயா மன்னிக்கவும் எனக்கு ஒரு சந்தேகம் 5 கு 2 பழுது இல்லாமல் பார்த்து கொள் என்பது 7 ஆம் வீடு என்று நினைத்து இருந்தேன் உங்கள் விளக்கம் கொஞ்சம் வித்தியாசமா உள்ளது இதன் அடிப்படை எங்கு இருந்து தெரிந்து கொள்ளலாம்
மிகவும் நன்றி ஐயா.நான் பெங்களூரில் இருப்பதால் நீங்கள் சொன்ன சமபவம் பற்றி தெரியும்.அந்த சம்பவம் அந்த ஊரில் ஏன் நிகழ்ந்தது என்பது பற்றி சொல்ல முடியுமா ?புது புது விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும் இந்த ஆன்லைன் டீ.விக்கு நன்றி.
ஐயா வணக்கம் எனது லக்னம் மிதுனம்., லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் கடகத்தில் ராகு இருக்கின்றார் கடகத்தில் செவ்வாய் நீச்சம் மற்றும் மகரத்தில் கேது இருக்கின்றார் மகரத்தில் செவ்வாய் உச்சம் குறிப்பு :ராகு நிச்ச கிரகத்தை கெடுப்பார் என்று சொன்னீர்கள் கேது உச்ச கிரகத்தைக் எடுப்பார் என்று சொன்னீர்கள் இந்த ஜாதகத்தில் இரண்டு இடத்தில் அமர்ந்த கிரங்களுமே செவ்வாய் இதற்கு என்ன பலன்கள் ஐயா
Rahu operates vayu tattva..... Kethu in agni tattva....both these tattvas are interconnected through rahu kethu in 3 rasis, throughout rasi mandala aka milkyway galaxy
வணக்கம் ஐயா. தாங்கள் சொல்லும் 1 5 9 - 3 7 11 .. ஜனன ஜாதகத்தின் லக்னம் எடுத்துக்கொள்ளா போது .. அனைவருக்கும் காலம் புருஷரின் நிலையில் வைத்து பலன் எடுப்பதா?
வண்ககம் ஐயா. மீண்டும் ஒரு கேள்வி .. நீச்சன் - உச்சன் .. இவர்களை கோச்சார காலத்தில் மட்டும் தான் இவ்வாறு நிகழுமா? அல்லது ஜனன ஜாதகத்திலும் இதே பலன் தானா ஐயா?
🙏🙏🙏ஐயா வணக்கம் சில ஜோதிடர்கள் நாடியில் திசா புத்தி பலன் சொல்லப்படுகிறது மேலும் ஒரு குழந்தை பிறந்தால் நாடியில் ஜாதகம் எடுப்பது பற்றிய விளக்கம் தங்கள் கருத்துக்களை பதிவிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏🙏🙏
உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஐயா கோடானு கோடி நமஸ்காரம்
அருமையான ரகசிய சூட்சுமம் சொன்னதற்கு மிக நன்றி ஐயா. உங்கள் பணி தொடர இறைவனின் ஆசீர்வாதம் உண்டு.
ஓர் arbhudha செய்தி மிக்க நன்றி தொடராது உங்கள் பணி
என்ன ஒரு அற்புதமான பதிவு ஐயா! நன்றி ஐயா 🙏🏻
மிக அரிய சிறந்த கருத்து ஐயா....
100/உண்மை
ஆச்சர்யம்
வாழ்த்துக்கள்
மிக மிக அற்புதமான பதிவு பிரபாகரன் அய்யாவுக்கு நன்றி🙏🙏🙏
மிகவும் அருமை..!
நன்றி ஐயா.
அருமையான பதிவு. என் பிரச்சினைகளுக்கு தாங்கள் தான் தீர்வு அளிப்பீ
ர்கள் என நம்புகிறேன். நேரம் ஒதுக்க முடியும் என நம்புகிறேன்
மிக அருமையான பதிவு பயன்பாடுகள் பல நன்றி.
அருமையான பதிவு நல்லவிளக்கமநன்றிஐயா
அருமையான எளிமையான விளக்கம் அய்யா . வாழ்க
தெளிவான விளக்கம் ஐயா !-மிகவும் நன்றி !
நன்றி வாழ்த்துக்கள் இறைவன் அருள் உங்களைக் காக்கும்
அருமையான பாடம் தந்தமைக்கு மிக்க நன்றி சார் 🙏
நல்ல பதிவு நன்றி ஐயா
தெளிவான விளக்கம் நன்றி அய்யா 🙏
அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி சார் 🙏
அருமையான.விளக்கம். நன்றிகள்
Wonderful sir really amazing. Your Astrology is unpredictable. Thank you so much sir.
மிகவும் அருமையான சூட்சும விளக்கம் சார்.. மிகவும் நன்றி மகிழ்ச்சி சார்....🙏🙏
🙏👍👍🙏குருவே சரணம், நன்றி அய்யா
ஐயா வணக்கம்.
தற்போது நீங்கள் சென்னை யில் மட்டுமே வகுப்புகள் நடத்துகின்றீற்கள்.
கோவையில் மிக சீக்கிரம் ஒரு பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கறேன்.
உங்கள் லலிதாம்பிகை மந்திரம் அருமை ஐய்யா.
நன்றி.
You tube la varum athanai jothida aasangalum enaku guruthan nandri aiya
ராகு கேது சூட்சமங்கள் அருமை ஐயா
நன்றி
K. செல்வன்
செய்யார்
நீங்கள் கேதுவை பற்றி சொன்னது முழுக்க முழுக்க உண்மைதான் சார். கொரானா நீங்கள் சொன்னபடி கடக சந்திரனாகிய மக்களை வைரசாக வந்து தண்டித்து உள்ளது. இது நிகழ்ந்தது தனசுவில் கேது வந்தபிறகு தன். மிக்க நன்றி ஐய்யா. நல்ல பல தகவல்களை கொடுத்து வருகிறீர்கள். தங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐய்யா.
Prabaharan sir thank you so much for sharing useful infos.
Original legendary Sir nenga Vera level
மிகச் சிறந்த விளக்கம் ஐயா
அருமையான தொரு தகவல்கள் ஐயா நன்றி
Excellent explanation on rahu and kethu. Well done sir. 👍👍👍👌🙏
Yes..
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களுடைய. பிருகு நந்தி நாடி ஜோதிட கருத்துக்கள் அருமை தாங்கள் குலதெய்வம் கண்டுபிடிப்பதைபற்றி தங்ஙகள்கருத்தை தெரிவிக்கவும் நன்றி🙏🙏🙏
குருவே நமஸ்காரம் வாழ்க வளமுடன்
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
Best wishes to u suami's like u who are trying the best to keep ancient teaching alive May bless u with good health,long live & health May Palani Murugan,Bhogar bahgavan & Pullipani suamimalai be always be with u
Thsnk you very much, Sir...
OM SIVASHAKTHI OM...
மகத்துவமான பதிவு❤️🙏...
அருமையான பதிவு நன்றி பல அய்யா
நன்றி ஐயா
kodi kodi nanri aiya valhavalamudan
Very good information Sir.Thank you very much. I have never heard this information before.
இந்த நூற்றாண்டின் ஒரு சிறந்த அறிவு மேதை
Pls say more about bhrigu nandi nadi and how to see predictions
Very clear explanation namaskar sir
அருமையான பதிவு ஐயா
மிக்க நன்றி ஐயா.
Very nice explanation sir
Dear Sir,
A good subject. Thanks for teaching and understanding a never said by anybody to my knowledge. so far. Regards.
Migavum arumaiyana vilakkam.
Super sir plz start whatsapp class your fame will spread full of world we cannot search like one teacher. I pray to god you have to take a good decision thankyou so much sir.
என் ஜாதகத்தில் துலாம் லக்னம்
கும்பம் 5 ல் கேது சந்திரன்
சிம்மம் 11ல் ராகு, செவ்வாய்
லக்கினம் கேது,சுயநலம் குறுகிய மனப்பான்மை
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Superb information sir
நல்ல விளக்கம் ஐயா
அருமை ஐயா 🎉
🙏
Good message sir
அற்புதம் ஐயா
அருமைஐயா
நன்றி அய்யா
அருமையான வகுப்பு பிருகு.ஐயா ஜோதிடர் ஜெகதீசன் மு ஆவடி
Arumai Ayya
Nice explaination sir..thank you...
Very much beutiful
மகிழ்வுடன் வாழ்க
அருமை அய்யா....
ஐயா மன்னிக்கவும் எனக்கு ஒரு சந்தேகம் 5 கு 2 பழுது இல்லாமல் பார்த்து கொள் என்பது 7 ஆம் வீடு என்று நினைத்து இருந்தேன் உங்கள் விளக்கம் கொஞ்சம் வித்தியாசமா உள்ளது இதன் அடிப்படை எங்கு இருந்து தெரிந்து கொள்ளலாம்
அருமை. வாழ்த்துக்கள்
உண்மை தான் ஐயா
Arumai Arumai iya 🙏nadi jodhidathil gragangalin inaivu kurithu vilakka mudiyuma iya 🙏
Wanted details for Astrologers also. Good presentation!
Yes correct...
I had guru rahu...
Nandri guruve
Arumai sir
நன்றி
உண்மை எனது நிலையில் இது உண்மை நடந்தது ராகு. நின்ற நட்சத்திர குரு வந்த போது மருத்துவ நிலை அனுபவித்து
மிகவும் நன்றி ஐயா.நான் பெங்களூரில் இருப்பதால் நீங்கள் சொன்ன சமபவம் பற்றி தெரியும்.அந்த சம்பவம் அந்த ஊரில் ஏன் நிகழ்ந்தது என்பது பற்றி சொல்ல முடியுமா ?புது புது விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும் இந்த ஆன்லைன் டீ.விக்கு நன்றி.
அருமை ஐயா
ஐயா வணக்கம் எனது லக்னம் மிதுனம்., லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் கடகத்தில் ராகு இருக்கின்றார் கடகத்தில் செவ்வாய் நீச்சம்
மற்றும் மகரத்தில் கேது இருக்கின்றார் மகரத்தில் செவ்வாய் உச்சம்
குறிப்பு :ராகு நிச்ச கிரகத்தை கெடுப்பார் என்று சொன்னீர்கள்
கேது உச்ச கிரகத்தைக் எடுப்பார் என்று சொன்னீர்கள்
இந்த ஜாதகத்தில் இரண்டு இடத்தில் அமர்ந்த கிரங்களுமே செவ்வாய் இதற்கு என்ன பலன்கள் ஐயா
முற்றிலும் உண்மை
Rahu operates vayu tattva..... Kethu in agni tattva....both these tattvas are interconnected through rahu kethu in 3 rasis, throughout rasi mandala aka milkyway galaxy
Really superb
Ayya ketu thandikum vedum rakuthandiku vedum ondragairunthal palan sollungal
வணக்கம் ஐயா. தாங்கள் சொல்லும் 1 5 9 - 3 7 11 .. ஜனன ஜாதகத்தின் லக்னம் எடுத்துக்கொள்ளா போது .. அனைவருக்கும் காலம் புருஷரின் நிலையில் வைத்து பலன் எடுப்பதா?
Sir I want more information about my horoscope. Virchaka laganam kadaka RASI aayalyam star. How it possible sir. Plz give solutions sir
வண்ககம் ஐயா. மீண்டும் ஒரு கேள்வி .. நீச்சன் - உச்சன் .. இவர்களை கோச்சார காலத்தில் மட்டும் தான் இவ்வாறு நிகழுமா? அல்லது ஜனன ஜாதகத்திலும் இதே பலன் தானா ஐயா?
i am makara lagnam ketu is in makaram with sani i am suffering a lot i did pariharam ni use
அருமை
வாசன் சுத்த திருக்கணித பஞ்சாங்கத்தில்.
விருச்சிகத்தில் ராகு கேது உச்சம்
ரிஷபத்தில் ராகு கேது நீசம்/////
------/////
If both Guru and Ragu are in Dhanusu ( 6 th house) and kochara Guru and Kethu comes here and Ragu just diagonally opposite ....what's the effect Sir ?
பிரமாதம்
Very Very nice
Well explained sir...👍awaiting for your online class.
🙏🙏🙏ஐயா வணக்கம் சில ஜோதிடர்கள் நாடியில் திசா புத்தி பலன் சொல்லப்படுகிறது மேலும் ஒரு குழந்தை பிறந்தால் நாடியில் ஜாதகம் எடுப்பது பற்றிய விளக்கம் தங்கள் கருத்துக்களை பதிவிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏🙏🙏
Sir well done. 100% I agree with the logic .Have u done any books on the subject? Can u please share details
❤
🎉🎉🎉🎉
Exact answer
Excellent
Sir Thule laknam kethu mesham what to do
2 6 10 4 8 12 edu lagnamaga vandal moksha trikonam eppadi velai cheyyum.