Village Old Style Tamarind Seeds Recipe / கிராம மக்களின் புளியங்கொட்டையில் சத்தான புட்டு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 313

  • @TheChennaiKootanchoru
    @TheChennaiKootanchoru 5 ปีที่แล้ว +88

    நல்ல யோசனை.. பள்ளி செல்லும் போது புளியான் வெதயய் வறுத்து தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்ட ஞாபகம் வருகிறது.. பாராட்டுக்கள் Feeling good👍👍👌👌💐💐

    • @deepajothi5462
      @deepajothi5462 5 ปีที่แล้ว +5

      Engalukkulaam ithu thaan snacks 😍

    • @rajishami3872
      @rajishami3872 5 ปีที่แล้ว

      Me too

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐

    • @lakshmisundar6525
      @lakshmisundar6525 4 ปีที่แล้ว

      @@deepajothi5462 们👪具市场

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 ปีที่แล้ว +1

    புளியங்கொட்டையில் புட்டு முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறேன் சூப்பர் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🏼🙏🏼🙏🏼

  • @PriyaPriya-sz5wg
    @PriyaPriya-sz5wg 5 ปีที่แล้ว +3

    ஆனந்தி அக்கா சூப்பர் அக்கா புளியங்கொட்டை புட்டு என் வாழ்க்கையில் நான் இப்பதான் பார்க்கிறேன் ரொம்ப அருமையா இருக்கு அக்கா பார்க்கவே நான் ஊருக்கு வந்ததும் கண்டிப்பா புளியங்கொட்டை புட்டு செய்து சாப்பிடுறேன் அக்கா வீடியோ போட்ட அதற்கு மிக்க நன்றி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி பிரியா

  • @jayasankaramutha169
    @jayasankaramutha169 5 ปีที่แล้ว +2

    சூப்பர் ஆனந்தி நானும் ஊரில் 25 வருஷம் முன்னாடி சாப்பிட்ட ஞாபகம் செம்ம டேஸ்ட்டா இருக்கும் .ஆனா நீங்க புட்டு பண்ணி அசத்திட்டீங்க வாழ்த்துக்கள் ஆனந்தி சூப்பர்.

  • @annalaxmip7839
    @annalaxmip7839 ปีที่แล้ว +2

    வறுத்து சாப்பிட்டாலே நல்லாயிருக்கும்.

  • @mahalakshmi9644
    @mahalakshmi9644 5 ปีที่แล้ว +1

    Ithu varuthu thol eduthutu sapidalam sathana unavu romba thanks akka

  • @santhiyaraja8770
    @santhiyaraja8770 5 ปีที่แล้ว +9

    chinna vayasila saptadhu ghabagam varudhu. Nalla irukkum. nangalum varuthu saptuirukkom. 😊😊😊

  • @vasanthieswaran7127
    @vasanthieswaran7127 5 ปีที่แล้ว +23

    அருமை சகோதரி சத்தான உணவு வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rekhar1423
    @rekhar1423 5 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍👍 சூப்பர் எனக்கு என்ன சொல்றதுனே தெரியலே ஆனா புடிச்சிருக்கு கலக்குறியே ஆன்ந்தி👍👏🙌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ரேகா,💐🙏🌷❤️

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 5 ปีที่แล้ว +1

    When I go to school my mother used to give . Vaai namaichal adaghividum.very nice.intha maathiri saapittathu illai.👌👌

  • @skyvizhi9877
    @skyvizhi9877 4 ปีที่แล้ว

    I will remain to my school life naanum sapituruken antha smell supera irukkum

  • @Marikalaramajay
    @Marikalaramajay 5 ปีที่แล้ว +1

    Mmm super ynakku rompa pidikkum varuthu oravaithu sapduvom

  • @ManiKandan-dw4zu
    @ManiKandan-dw4zu 4 ปีที่แล้ว

    Puliyangottai use aagathunu ninaichen.... really nice

  • @australiatamilexpress9355
    @australiatamilexpress9355 5 ปีที่แล้ว +10

    Puliyangottai la putta aanadhi neenga oru village vingani👍🏻 nijamave ipdi oru recipe irukunu theriadhu!! Neraya vishayangal nam naatil vilayudhu!! Puli epdi irukum road side ladha avlo puliamaram nikum ellathyum veritanga meedhi puyal la poiduchu! But worth sharing bro and sis👍🏻keep rocking

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 5 ปีที่แล้ว +1

    Kallu chatti vaithu muzhu thuvaram paruppu athil pottu mathu vaithu varupadum pozhu kadaivaargal.thol neeki saapitaal udaitha kadalaipol arumaiaa irukkum.pls try this ananthi

  • @vijayakumari409
    @vijayakumari409 2 ปีที่แล้ว +1

    Very old one. Thanks for reminding

  • @Happy-healthy-holistic
    @Happy-healthy-holistic 5 ปีที่แล้ว +3

    நம்மிடம் மறந்தும் மறைந்தும் கொண்டிருக்கும் சத்தான, சுவையான, இரசாயனம் கலக்காத பாரம்பரிய உணவு வகைகளை செய்துகாட்டுவதற்கும் மீட்டெடுப்பதற்கும் மிக்க நன்றி.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💐💐🙏🏼🌷🌹🌹🌹

  • @segualistores8875
    @segualistores8875 5 ปีที่แล้ว +5

    சூப்பர் அக்கா நான் school படிக்கும் போது தோழிகளேடு சாப்பிட்டது இன்று நினைவு வந்தது நன்றி அக்கா 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sugansuganya7406
    @sugansuganya7406 5 ปีที่แล้ว +3

    Anna unga Amma semma surusuruppa irukanga indha vayasulayum nalla Vela pakuranga and akkavum super

  • @jayanthiswaminathan9036
    @jayanthiswaminathan9036 5 ปีที่แล้ว +1

    சின்ன வயது ஞாபகம் வருகிறது.சூப்பர்

  • @AbiAbi-qj3vr
    @AbiAbi-qj3vr 5 ปีที่แล้ว +2

    Akka ithu nalla healthy fooda prepare pandrainga

  • @revathym8660
    @revathym8660 5 ปีที่แล้ว +3

    Super ஆனந்தி
    . நான் சின்ன வயசு ல சாப்பிட்டுருக்கேன்

  • @anandhisurya1841
    @anandhisurya1841 5 ปีที่แล้ว +2

    பழைய பருவ வயதை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது.இப்போது இந்த சுவையான சத்தான உணவுகளை அதிகம் காண முடியாது ஆதலால் உங்கள் வீட்டுக்கு நாங்கள் வருகிறேம்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💐💐💐💐💐

  • @priyankagopi8644
    @priyankagopi8644 5 ปีที่แล้ว +28

    Super ka epadi ka ungalala mattum🤔 oru chinna porula pathalum kozhambu vekkuringa nan unga ooru side vara matta pa ennayum vechi recipe senjiduvinga 😜 any way vazhthukkal akka

  • @abinayamanikandan3770
    @abinayamanikandan3770 5 ปีที่แล้ว +1

    Itha na try panni paakkuren akka

  • @leelaramalingam6876
    @leelaramalingam6876 5 ปีที่แล้ว +1

    சகோதரி உங்கள்
    உணவுமிக அருமை

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 ปีที่แล้ว +5

    Very nice! I have never tasted this before. I love to see your boys happily joining in these activities. God bless!

  • @saranyasaranya5787
    @saranyasaranya5787 5 ปีที่แล้ว +1

    Enga vitlaum pannuvanga ka varuthu oora vachi seivanga ka nenga vera madiri seiringa amma kita soli nenga seira mari panra solra ka pakumbodhe nalla iruku kandipa try panro ka super👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💐💐💐💐

  • @MahaMaha-wr6ch
    @MahaMaha-wr6ch 5 ปีที่แล้ว +1

    Super akka,,,,,,எங்க பாட்டி எங்களுக்கு இப்புடிதான் செய்துதருவாங்க supera இருக்கும்

  • @kavithaprabha2441
    @kavithaprabha2441 5 ปีที่แล้ว +1

    இப்போ எங்க வீட்ல இருக்கு நா செய்ய போரன் நன்றி அக்கா

  • @monidhiya4616
    @monidhiya4616 5 ปีที่แล้ว +2

    Epdi marakka mudium sinnavausula... varthu vaila pottu uravachi oru arvathula namattutu kadi kadichi kadavapallu pakathula eruntha pallu viluthatha epdi marakksmudium...உமிழ்நீரில் அந்த உவர்ப்பு சுவை... 😋😋நினைக்கும்போதே ஊற்றெடுக்கும் வாயின் ஓரம் ஓர் அருவி😝😜😋😋

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க

  • @banupriya3858
    @banupriya3858 5 ปีที่แล้ว +11

    Thuvarppu suvai udambuku romba nallathu,,, nalla idea akka,, keep it up,,,🙂

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐

  • @kavindeshvin5686
    @kavindeshvin5686 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @kitchenpractical7967
    @kitchenpractical7967 5 ปีที่แล้ว +3

    Thanks, this content is very valuable.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💐💐💐💐

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 ปีที่แล้ว +2

    Thanks for bringing the traditional food to the new generation!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💐💐💐💐

  • @lksinternational3358
    @lksinternational3358 4 ปีที่แล้ว +1

    Thank you for information mam

  • @sujithababu6787
    @sujithababu6787 5 ปีที่แล้ว

    Nalla recipe...kuttinga pesuradhu alagu

  • @rithikroshan9802
    @rithikroshan9802 5 ปีที่แล้ว +1

    Super Aanandhi Akka enga thaathi ippadi seithu tharuvanga enakku chinna vayathu naabagam varuthu.... Akka.....

  • @radhikajr5012
    @radhikajr5012 5 ปีที่แล้ว +4

    பழமை மாறா பாரம்பரியம் மிக்க உணவு

  • @jagathratchagan566
    @jagathratchagan566 5 ปีที่แล้ว +1

    Pakave azhaga aasaya iruku akka

  • @saranravi4217
    @saranravi4217 5 ปีที่แล้ว +4

    Ithu nanu sapdruken remba taste iruku 😋😋😋😋

  • @jagathratchagan566
    @jagathratchagan566 5 ปีที่แล้ว +1

    Idhuvara puliyankottai sapduvanganu yenaku theriyave theriyadhu but super akka

  • @hathijanaseer5215
    @hathijanaseer5215 5 ปีที่แล้ว +1

    Super akka mouthwatering 😋😋😋😋🤤🤤🤤tamarind puttu👍👍👍👍👍

  • @rameshbalan7953
    @rameshbalan7953 5 ปีที่แล้ว +3

    greetings, eye bows went up, first time seeing the recipe made out of Tamrind Seeds. liked, it and many may not know of this type. thanks, ramesh

  • @jasmirmohamed1274
    @jasmirmohamed1274 4 ปีที่แล้ว

    Cha yappadi vithyasam vithyasama sairinga super duber

  • @ilavarasishilpa9625
    @ilavarasishilpa9625 5 ปีที่แล้ว +1

    Super akka..enaku ipatan teriyum ipadayum sapadalam endru💗💗

  • @karpagavallikottaisamy2960
    @karpagavallikottaisamy2960 5 ปีที่แล้ว +1

    ஐய்யோ எங்கள் வீட்டில் நாங்கள் இப்பவும் சாப்பிடவும்,எங்கள் தோட்டத்தில் புளி மரம் உள்ளது.கொட்டை வறுத்து அதை தண்ணீரில் இரவு ஊறப்போட்டு சாப்பிடுவோம் எங்கள் வீட்டில் சண்டைதான் இதற்கு.😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க❤️❤️😍❤️🙏🏻🙏🏻

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 5 ปีที่แล้ว +1

    அருமையான உணவு

  • @kalaiammusuguclm7193
    @kalaiammusuguclm7193 5 ปีที่แล้ว +1

    nan rompa naala thedi kitu irunthen intha dish ah ... very yummy. .. thank you sis

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 4 ปีที่แล้ว

    அருமை

  • @gayathrim1421
    @gayathrim1421 4 ปีที่แล้ว

    90 s kids favourite snack

  • @tamizhorigins-origins6970
    @tamizhorigins-origins6970 3 ปีที่แล้ว +1

    புளியங்கொட்டை சாப்பிடலாமா

  • @s.s4836
    @s.s4836 5 ปีที่แล้ว +1

    வறுத்து சாப்பிட்டு இருக்கிறேன் அவ்வளவு ருசியாஇருக்கும்

  • @beyond_borders_
    @beyond_borders_ 3 ปีที่แล้ว

    இத எப்போ வேணாலும் சாப்பிடலாமா! அல்லது வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டுமா!

  • @tharshinipriya7951
    @tharshinipriya7951 5 ปีที่แล้ว +1

    Akka epdi ka different ahh pandringa sprb

  • @nafeeshafahima2280
    @nafeeshafahima2280 5 ปีที่แล้ว +2

    Anandhi akka palli paruvathil pallikooda vaasalil vikum moothati yidum thzoliyuden mahilndhu aaravarum seidhu utkonda neeyabahum....en ninaivu ulla varai marava neeyabahangul akka...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      🙏🙏🙏💐💐💐💐

    • @nafeeshafahima2280
      @nafeeshafahima2280 5 ปีที่แล้ว +1

      @@mycountryfoods Akka India varumpodhu unga veetla oru velayavadhu saapudanum akka

  • @antonysimferezd6328
    @antonysimferezd6328 5 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டில் சாணம் பூசிய முறம் தான் என்அம்மா useபன்றாங்க.

  • @janakikarthi5924
    @janakikarthi5924 4 ปีที่แล้ว

    U remembered old days

  • @kavyasai6799
    @kavyasai6799 5 ปีที่แล้ว +1

    Super ma Anandhi.. Nanum Chinna Vayasula Sapitu iruken ma...Varuthu Uppu Pottu Uravechi Sapiduvom neeinga Sonna mathiri Engaluku adhan Snakes ma...👌👌👌👏👏👏 Sister Anandhi Arumaiyana Video ma

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @sr.theresereginmary8097
    @sr.theresereginmary8097 3 ปีที่แล้ว

    Very nice fintastic.

  • @Prabu638
    @Prabu638 5 ปีที่แล้ว +1

    Really it's sooooooooooo yummy and healthy food I had this food in my Childhood age... Anni Ku rmb rmb rmb nadri 🙏

  • @kursithrawoof7309
    @kursithrawoof7309 5 ปีที่แล้ว

    hi anandi puliyang kottai puttu arumai 😊😊😊

  • @vasugivasugi4951
    @vasugivasugi4951 5 ปีที่แล้ว +2

    First time i see tamarind seeds recepi

  • @Dhanu1510
    @Dhanu1510 5 ปีที่แล้ว +1

    Arumai

  • @loganathanchinnadurai1029
    @loganathanchinnadurai1029 5 ปีที่แล้ว +1

    super dish first time we are seeing nice

  • @sathyaadaikalam868
    @sathyaadaikalam868 5 ปีที่แล้ว +1

    thanks ka...

  • @RekhaRekha-ho5ii
    @RekhaRekha-ho5ii 5 ปีที่แล้ว +23

    இதுவரை நான் புளியங்கொட்டை சாப்பிட்டது இல்லை

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமையா இருக்கும்

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 5 ปีที่แล้ว

      மிஸ் பண்ணிட்டீங்க பா

    • @paravaiyinkoodu
      @paravaiyinkoodu 5 ปีที่แล้ว

      2k kid pola neenga

  • @kabilchitra8848
    @kabilchitra8848 4 ปีที่แล้ว

    Akka udambil ulla kolupu katti karaiya yethavathu oru reciepe iruka

  • @monishakumar2174
    @monishakumar2174 5 ปีที่แล้ว +2

    Romba super uh iruku.... I love to eat fried seeds.... It was awesome....

  • @eunicemargret9317
    @eunicemargret9317 4 ปีที่แล้ว +1

    Annadi I didn't know,omg,I didn't had in my life.how does the tamarind seed tastes.

  • @kamalampalanisamy2886
    @kamalampalanisamy2886 5 ปีที่แล้ว +1

    Very very dfrnt dish akka ..nice video👌👌😊😋

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +2

    என் சிறு வயதில் என் பாட்டி புளியங்கொட்டையில் வடை செய்தபோது, அதன் அருமை தெரியாமல், சாப்பிட மறுத்து திட்டு வாங்கியது நினைவு வருகிறது. பழமையான புளியங்கொட்டை உணவையும், பாட்டியின் அருமையையும் நினைவு படுத்தியதற்கு நன்றி டா !!
    இதை அப்படியே இடித்துதான் சாப்பிடனுமா ? ஆவியில் வேக வைத்து வெல்லம் கலந்து செய்ய முடியாதா ?ஆனந்தி !!

    • @manisaravananmanisaravanan1349
      @manisaravananmanisaravanan1349 5 ปีที่แล้ว +1

      Thanks

    • @adhiyamanvaradharasan8461
      @adhiyamanvaradharasan8461 5 ปีที่แล้ว +2

      ஹாய் அக்கா. இதை என்னோட அம்மா கொஞ்சம் மாத்தி செஞ்சு கொடுப்பா. வறுத்த பிறகு கொட்டைகள ரெண்டா மட்டும் பிளந்து ஊறவச்சு தோலுரிச்சு மஞ்சதூள் நெறைய போட்டு நல்லெண்ணையில தாளிச்சு கொடுப்பா.
      என்னோட கடவாய் நோகுற வரைக்கும் சலிக்காம திம்பேன். இப்போ எங்க வீட்டு புளிய மரமும் இல்லை. அம்மாவுக்கு ஒடம்புல தெம்பும் இல்ல. கடையில விக்கிற ஸ்னாக்ஸ நான் தொடரதே இல்லைக்கா. காராமணி, வேர்கடலை, துவரங்காய், கொடுக்கா புளி, வறுத்த எள்ளு, வறுத்த புளியங் கொட்டை , இளநீரோட இளம் வழுக்கை இப்படித்தாங்க்கா விரும்பி சாப்பிடுவேன்.
      தீரா அன்புடன்
      வ. அதியமான்

    • @karthikradha9691
      @karthikradha9691 5 ปีที่แล้ว +2

      Vijaya Lakshmi @நான் கிராமத்தில் சிறிய வயதில் சாப்பிட்டு இருக்கேன். நமக்கு தின்பண்டம் இது தானே அம்மா இப்போது நினைவு படுத்தியது நம் ஆனந்தி அக்கா....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா
      அதுபோல செய்யலாம் அக்கா

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว

      @@mycountryfoods மிக்க மகிழ்ச்சி டா !! இரவு வணக்கம்.

  • @agilandeswarisaravanan817
    @agilandeswarisaravanan817 5 ปีที่แล้ว +2

    Palaiya ninaivugalai thanthathuku nandri 👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @barathibarani256
    @barathibarani256 5 ปีที่แล้ว +70

    சாப்பிட்டு 20 வருஷம் ஆச்சு பழைய நினைவுக்கு அழைத்து சென்றீர்கள் நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      💐💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @elangoelango1444
    @elangoelango1444 5 ปีที่แล้ว

    எங்க வீட்டு புளிய மரம் இந்த வருஷம் தான் first time காய்ப்புக்கு வந்துருக்கு. எனக்கு நினைவு தெரிந்த போது இருந்து இருக்கு இப்போ எனக்கு age 22.இப்போ than காய்ப்புக்கு வந்துருக்கு பார்க்கும்போது santoshama இருக்கும்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்🙏🙏💐

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 5 ปีที่แล้ว +1

    Leavuku..thatha&ammatchi veetuku ponappa sapta niyabagam...😍😍

  • @lakshmipriyaganeshpandi3632
    @lakshmipriyaganeshpandi3632 5 ปีที่แล้ว

    Semmmmayaaaaaa panringa akka

  • @KalaiVani-is6de
    @KalaiVani-is6de 5 ปีที่แล้ว +2

    Super ka

  • @durga_ramesh7117
    @durga_ramesh7117 5 ปีที่แล้ว +1

    Akka enaku sambar ilana bisibella bath solli thanga next video la plz

  • @anushahanu1472
    @anushahanu1472 4 ปีที่แล้ว +1

    Amazing sister...👍

  • @kkrrahaman
    @kkrrahaman 5 ปีที่แล้ว +2

    Super bro

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌🌹😍

  • @shatikakoushik5335
    @shatikakoushik5335 5 ปีที่แล้ว

    Super very tasty health food thanks sister

  • @hemasankari7200
    @hemasankari7200 4 ปีที่แล้ว +1

    Super😘😘

  • @saranyakrishnan4507
    @saranyakrishnan4507 5 ปีที่แล้ว +1

    Useful Vidio

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 ปีที่แล้ว +2

    Aunty super...😃😃😃

  • @shobanashobanashobana8001
    @shobanashobanashobana8001 5 ปีที่แล้ว +1

    Super akka🇲🇾🇲🇾🇲🇾

  • @malarkodis921
    @malarkodis921 5 ปีที่แล้ว +1

    Super akka,raatu kulambu seivathu eappudi nu Video podunga akka

  • @geethakrishnan2860
    @geethakrishnan2860 5 ปีที่แล้ว +2

    Super Aananthi Akka.. Neegha Yepaume Super... 😋😋😊😊😀😀❤️❤️💐💐🙏🙏👌👌👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி கீதா

    • @geethakrishnan2860
      @geethakrishnan2860 5 ปีที่แล้ว +1

      @@mycountryfoods 😁

  • @geethageethu8717
    @geethageethu8717 5 ปีที่แล้ว +4

    yes na idha varuthu saptu irukken Enga Patti sapda kudupanga

  • @KRRBOYS
    @KRRBOYS 5 ปีที่แล้ว +1

    super akka

  • @kiruthigas8822
    @kiruthigas8822 5 ปีที่แล้ว +1

    saptu romba Nalaiku Mela achu enaku kudunga Pls akka

  • @tamilkumarponnuraman313
    @tamilkumarponnuraman313 5 ปีที่แล้ว +1

    அருமையான சமையல்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐🙏🏼🙏🏼🙏🏼

  • @roshni2053
    @roshni2053 5 ปีที่แล้ว +2

    Very healthy food tq u sis

  • @suthavino7849
    @suthavino7849 5 ปีที่แล้ว +1

    Hi akka super super super super and kuddy thambi super 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @RpjRithanyakitchen
    @RpjRithanyakitchen 4 ปีที่แล้ว

    சூப்பர் கா 😋

  • @dhanyashrivideo1137
    @dhanyashrivideo1137 5 ปีที่แล้ว +1

    Hai mam good morning my name is Priya. Super differenta irukku nice.

  • @kalaiselvi6656
    @kalaiselvi6656 5 ปีที่แล้ว +1

    Sema

  • @Aaris_Heaven
    @Aaris_Heaven 5 ปีที่แล้ว +1

    Super rrrr

  • @muruganselvi9414
    @muruganselvi9414 5 ปีที่แล้ว +1

    I am 1 st comment akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்🙏🏼💐💐💐💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐