Hero ஹோண்டா company piston oil ரிங் m இல்லாம w லா fit பண்ணி irukanga last week piston change பண்ணும்போது பாத்தேன் but எல்லாரும் oil ring m வச்சு போடா சொல்றேங்கா companykaran w வச்சு fit panirukan???
உங்களுடைய வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள அற்புதமாக உள்ளது , அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சகோ நன்றி அப்புறம் பள்ளிக்கரணையில் எந்த இடம் உங்களை நான் அவசியம் சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்ள ஆசை நான் திருவாரூர்
Hero Honda Passion plus la TVS XL 100 oda i touch self start and kill switch install panarathu atha pathi video podunga. One doubt eppo self start install panaitan eppo FC pananum self start edukanuma illana appadia poi FC panalma atha pathi video bro please 🙏😘.
Helo anna my bike yamaha gladitor 125 .adhula cdi issu iruku .original cdi illa .but 4pin cdi tha ipo bike la irku .pudhusha v aagum podhu 4pin cdi vaangalama?
My ns200 speedometer is not working. If i water wash the bike its working properly for two days after that again its going blank. I consulted the showroom they told me to they have to change the speedometer itself. But i think speedometer is not the problem. can you help me .
Honda shine 2012 models. Bike morning first start செய்து மூவ் பண்ணும்போது Bike திணறுகிறது.. ஃபுல் சர்வீஸ் பண்ணியாச்சு. ஆனால் இந்த பிரச்சினை உள்ளது. Please solution சொல்லுங்க சார்....
ஒன்றுமே தெரியாமல் இருந்தேன் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது.லோக்கல் மெக்கானிக் இனி என்னை ஏமாற்ற முடியாது. 🙏
Dei company paithiyam 😂😂😂
உங்களோட உதவியாள என்னோட பைக்குக்கு பாதி மெக்கானிக்கல் ஆயிட்டேன் மிக்க சந்தோசமாய் இருக்கிறது
Hero ஹோண்டா company piston oil ரிங் m இல்லாம w லா fit பண்ணி irukanga last week piston change பண்ணும்போது பாத்தேன் but எல்லாரும் oil ring m வச்சு போடா சொல்றேங்கா companykaran w வச்சு fit panirukan???
உங்களுடைய வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள அற்புதமாக உள்ளது , அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சகோ நன்றி அப்புறம் பள்ளிக்கரணையில் எந்த இடம் உங்களை நான் அவசியம் சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்ள ஆசை நான் திருவாரூர்
Bro re bore and bore asemple change panna over speed poha koodatha and hed a kalatti valp cleen pannlaum apdiya speed ah poha koodatha?
Bro suzuki max 100 ku new bore kidaikuma illa bore sleeve mathalama sollunga
Repore or replace ethu best pls reply my bike splendor spark plug adikadi pothu. But smoke varathu.
Hi sir thank you for your support replece best
❤❤❤super... അഭിനന്ദനങ്ങൾ
Anna spark plug la oil adikkuthu,Kari anduthu...ana silencer la smoke valla...enna problem sollugga
bike engine ல் modify (வாகனத்துக்கும், பொருளாதாரத்துக்கும் நன்மையாக) செய்து வீடியோ போடுங்கள் தலைவா!!
Hero Honda Passion plus la TVS XL 100 oda i touch self start and kill switch install panarathu atha pathi video podunga. One doubt eppo self start install panaitan eppo FC pananum self start edukanuma illana appadia poi FC panalma atha pathi video bro please 🙏😘.
Hi bro Passion Plus ku Passion pro Engine parts set agaguma ?
Bro splendar bs6 la yandha engine oil ues panna nalla irukkum bro plz na ippo oil change panna pora bro
Neeinga enna oil use pannigalo athaya mathuinga
Hi brother 👋 thank you for your support 🙏 10w30 hero
அண்ணா ஹீரோ கிளாமர் போர் change கேட்டேன் கொஞ்சம் ரெடி பண்ணி வீடியோ போடுங்க அண்ணா, நா ஃபர்ஸ்ட் View,but 2nd comments
Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍
Deivame ippo nan mukkyama oru visayam therinjikiten❤
Anna unga shop enga iruku
Helo anna my bike yamaha gladitor 125 .adhula cdi issu iruku .original cdi illa .but 4pin cdi tha ipo bike la irku .pudhusha v aagum podhu 4pin cdi vaangalama?
Hero Honda cbz xterm engine work solunga brother...
Good and neat assembly for bore and piston video. Super
Passion Plus bike ku Passion pro oda Speedometer and Cables fix pannalama ? And Oil grade please
Head lathe work kku evlo aachi bro 🎉 pls reply
Ungala enga pakalam sir My bike tvs star city 2008 model full engine work pakanum neenga pakalama
Unga shop enga bro iruku
If rebore bike how long it will run without any issue.
I love mechanism. I tried this in my Honda shine. But bike not started. I don't know where is the mistake.
Herohonda passion pro 4th gear running la jerking varuthu ena problem
Ana pulsar 200 dtsi,220s details video pannugana
Passion x pro 2015 bore iku 2012 set aguma
Passion x pro Bore price evlo ?
bro nenga change panigala evlo bro achi passion xpro pro ku sollunga
புதிய போர் மாற்றியயுடன் வண்டீயை ஐடில் ஆட விடணுமா. லாங் போகணுமா.
Hi bro yen udaiya CBZ Extreme 2010 analog meter model reboring panalama illa new one vanganuma bro.reply plz
Silencer la black spoke varuthu and oil lum varuthu yena problem ma irukum.
Passion Plus Bike ku Bore change pannanum, Passion pro oda Bore set Vangi podalama? Same size ah anna
Hero honda splendor Plus bike speedometer hero Splendor bs3 bike ku set aguma
Hi brother 👋 thank you for your support 🙏 set agum
@@bikedoctortamil2.0 ok brother thank you
Tvs streak Scooter ku shock absorber change panunum , so Activa scooter shock absorber podalama life varuma, reply bro
Bro vanakam naa Malaysia leh irunthu pesuran piston ring 100c ellam samam mah bro.
My ns200 speedometer is not working. If i water wash the bike its working properly for two days after that again its going blank. I consulted the showroom they told me to they have to change the speedometer itself. But i think speedometer is not the problem. can you help me .
SUPER cute 🎉
Splendor silencor knocking sound problem epdi arrest pantrathu anna
My bike detonate while closing the accelerater. Reason please.
Shine Bs4 tameing chain how to change
super xl reboré panlama vedio podunga
சூப்பர்..,!
Herohonda splendor plus new bore kit asmblly video
Bro eppa rebore panitu speed evalo poganum evalo ponum
Super anna
Super sir 😘🙏
வாழ்க வளமுடன் சேலம் மோகன் machinc
Your Number please
Hi bro - unga location enga bro?
platina morning nalla start aagu dhu 10 kilometres pona starting trouble aagudhu na
Bro scooters video podunga
Hi Anna
அண்ணா, சூப்பர் ஒரு சந்தேகம் புது போர் வாங்கினாலும் லேத்ல போர் பண்ணித்தான் போடணும்ணு சொல்றாங்க அது உண்மையா?
No brother
எந்த முட்டாள் சொன்னது உங்களிடம் அதை சொல்லி காசு புடுங்க பார்ப்பாங்க
Video super. But backround ladies , childrens, dog sound disturb agudhu sir. Sorry to say this
Video Enge kanom
Tvs xl hdயில் புகை வருகிறது பிளக்கில் ஆயில் அடிக்குது எதனால் இந்த பிரச்சனை
Bore change pannanum
Price evlo na varum
உங்கள் கடை எங்கு உள்ளது உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
தங்களுடைய ஒர்க் ஷாப் எங்கு உள்ளது என்று தெரிவிக்க முடியுமா நண்பா
Honda shine 2012 models. Bike morning first start செய்து மூவ் பண்ணும்போது Bike திணறுகிறது.. ஃபுல் சர்வீஸ் பண்ணியாச்சு. ஆனால் இந்த பிரச்சினை உள்ளது. Please solution சொல்லுங்க சார்....
I think ithu normal thaan , engine oru particular temperature reach aagura varai apdi than irukum morning venumna Choke use pannunga
@@vigneshan2331 ok. Bro. Thank you
My bike also same problem bro
Sam.proplam.honda.shine.🏍
வணக்கம் சகோதரர் நலமா நலம் அறிய ஆவல் சகோதரர் டிவிஎஸ் விக்டர் பைக் பத்தி ஒரு பதிவு பதிவிடவும் சகோதரர் (டிவிஎஸ் விக்டர் 2006
Master cylinder air bubble varavillai
சார் எங்களுக்கு அட்ரஸ் கொடுத்தால் நாங்களே வந்து உங்களிடமே சர்விஸ் செய்து கொள்வோம்.
Bro unga shop address contact number please❤❤❤