Recently, we held a housewarming event, we also invited the pastor of the village church and his wife ... in between the prayer he insisted to submit the house completely to the church or convert it into prayer house ... his wife preached there is no house warming function stated in bible hence its a sin... but before leaving they got a hefty amount of offering along with two extra biriyani parcel😂😂😂
@user-ks4rj2bt4y actually, I am a believer, but I don't believe this crap... in fact, those people won't quote the bible they usually just blabber their personal opinion ... and thats my in-laws' house its their decision to call them.
I am a Christian and I don't believe in some of these stuffs... Christianity is not opposing science but some Christians do... Only love can solve all the problems in this world... மத்தேயு 22_39 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.
@@toyodanissi8002 then what happens in psychology... personal beliefs can also come from experience and experiences can be experimented... Like an apple falls on man's head and by this experience, he doubts why it is not going up and so he BELIEVES that he can create a THEORY but by his experiments he DISCOVERED the law of gravity. From Personal experience to discovery of a law
@@toyodanissi8002 can you explain that female bone in science well evolution is also not a science then... since there are no laboratory proofs and most of scientists reject evolution theory and genome is an updated research going on to the origins of human and only DNA evidence shows there can't be any evolution...
Well done brother, your narration and comments are very hilarious. In the name of Almighty we can not give vent to our hang ups. He is real, full of mercy and compassion. This is the message the world needs to hear desperately. I have seen many like you who claim to be atheists but by their good thoughts and kindness to fellow beings are serving God's purpose in their lives. Anbe Sivam
ஜாதி, ஜென்மம், சாமி, பாவம், புண்ணியம், பூஜை, பரிகாரம், கர்மா, முக்தி, பக்தி, ஆத்மா, தீட்டு, புனிதம், சைவம், விரதம், மவுனம், சஷ்டி, தூரம், ஆதி, அந்தம், ஹோமம், குரு, பிரசாதம் இவை எதுவுமே தமிழ் சொல் கிடையாது. காதலை கொண்டாடிய தமிழ் சமூகத்தில் ஜாதி எனும் ஏற்றதாழ்வை புகுத்துவதற்காக பக்தி புகுத்தப்பட்டது. ஒரு பெண்ணின் அன்பை கட்டுப்படுத்தி மட்டுமே ஜாதியை வாழ வைக்க முடியும். ஒரே ஒரு தலைமுறை பெண்களை அவர்கள் விரும்பும் இணையை தேர்ந்தெடுக்க விட்டால் அடுத்த தலைமுறை ஜாதி போன இடம் தெரியாது. பெற்ற பிள்ளையை வெட்டி பிள்ளைக்கறி சமைத்து சாமிக்கு வைப்பதே பக்தி என்று இன்றைய ஜெய் ஸ்ரீராம் கொலைகள் போல மூர்க்கத்தனமான முட்டாள்தனங்களை பக்தி என்ற பெயரில் நமது தமிழ் மொழியை வைத்தே நம்மிடம் பக்தி இலக்கியமாக புகுத்தப்பட்டன. சக மனிதர்களை கழுவில் ஏற்றி கொலை செய்வதே பக்தி என்று கற்பிக்கப்பட்டது. ஆனால் சங்க இலக்கியங்களில் இது போன்ற மூர்க்கத்தனமான பக்தியோ தெய்வத்துக்கான அதீத முக்கியத்துவமோ கொடுக்கப்படவில்லை. திணைகளின் 14 அம்சங்களில் ஒன்றாகவே தெய்வம் இருந்திருக்கிறது. வருடம் ஒரு முறை படையல் வைத்து உணவு உண்பதுடன் தெய்வத்துக்கான முக்கியத்துவம் முடிந்து விட்டிருந்தது ஒரு தமிழருக்கு. மற்ற நேரங்களில் தொழில் செயல் முன்னேற்றம் காதல் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இன்று 95% சுயஜாதி திருமணம் செய்கிறோம். பிராமணீயம் நம்மை ஆட்கொண்டு விட்டது. நவீன பிராமணர்களாக மாறி, மாற்று சாதியில் மணம் செய்பவர்களை இழிவாக பார்க்கிறோம். சக மனிதர்களை, தமிழ் பேசும் சகோதரர்களை இழிவாக பார்த்து திருமணம் செய்வதை தடுக்கிறோம். அதற்கு பெண்களின் அடிப்படை உரிமைகளான நடமாடும் உரிமை, காதலிக்கும் உரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறிக்கிறோம். சாதி ஆணவக்கொலையில் தமிழ்நாடு தென்னிந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. அவ்வளவு குரூரமாக நாம் இந்த பார்ப்பனீய சூழ்ச்சியில் 1500-2000 ஆண்டுகளாக சிக்கி தவிக்கிறோம். நமக்குள் இருக்கும் அன்பை கட்டுப்படுத்தி மட்டுமே சாதி வாழ்கிறது. அன்பால் வெல்வோம் சாதி மதம் மற்றும் ஆணாதிக்கம் எனும் கொடூர சூழ்ச்சியை.
I am a Christian and a pastor's son. I've read the Bible, and it doesn't align with what these individuals are preaching. The core theme of Christianity is to love others as you love yourself, but these individuals are not promoting the true message of the Bible. They cannot be considered Christian preachers; rather, they seem to be Christian fundamentalists. Additionally, I suggest producing more videos of this nature to help educate those Christians who might have been misinformed. For your kind information, his father passed away recently, so let's remember to approach him kindly, keeping in mind that he is just a kid
@@PrakashKumar-cp1ph நான் ஒரு கிறிஸ்தவன். மற்றும் என் தந்தை ஒரு பாஸ்டர். நான் பைபிள் படித்துள்ளேன். பைபிளின் கரு பொருள், உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயாக என்பதே. கிறிஸ்தவம் அன்பை பிரதானப்படுத்துகிறது. ஆனால், இந்த மத அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ அடிப்படை கொள்கைகளை பிரசங்கம் பண்ணாமல், தங்கள் சுய லாபத்துக்காக பிரசங்கம் செய்கிறார்கள். இவர்கள் ஊழியக்காரர்கள் அல்ல வெறும் அடிப்படைவாதிகளே.
நண்பர்களே கிறிஸ்தவத்திலும் பல சங்கிகள் இருக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது .இந்து, முஸ்லிம் ,கிறிஸ்டியன் ஆகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சங்கிகளை விரட்டுவோம். கள்ளப் போதகர்களுக்கு எச்சரிக்கையா இருங்கள் என்று வேதம் தெளிவாக சொல்கிறது.
Brother ungala one month ku oru time ovop la parkuratha kastam brother aanal Last 3 day's your concepts and more than video's very so much brother please continue for daily one'videos upload brother I mirror for your concepts for in my own knowledge questions to me?!!!'''',,
அது இருக்கட்டும் கடவுள் இல்லை என்று சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன் ஆகையால் உங்களிடம் சில விளக்கங்கள் கேட்கலாம் என்று நினைக்கிறேன் இந்த அண்டசராசரம் எவ்வாறு இயங்குகிறது அதாவது சூரியன் சந்திரன் பூமி மற்ற கிரகங்கள் எவ்வாறு இயங்குகிறது இதற்குத் தக்க விளக்கம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
இதனால்தான் பெரியார் அப்போதே சொன்னார். கிறி... இந். + முஸ்... ஒவ்வொருவரும் மற்றவர்கள் கடவுளை நம்புவதில்லை. ஆகவேதான் பெரியார் மொத்தமாக சேர்த்து " கடவுளே இல்லை! " என நமக்கு சொல்லிக் கொடுத்தார். தீர்க்க தரிசி! 💪👌👏👍🙏💐
I totally agree with you Aravind for bringing this out. They need to modernise the religions according to the current era.. some pastors are having very old thought processes which are told for the people who where lived in 4000 years ago. May be that was appropriate for that time but not now. Any Men should not talk about what women should wear. What they know which dress is comfortable for us. Are they wearing Indian traditional dress 24/7. And many are money minded. They tell we should not have desire to earn money. lust for money is sin.But they will make their sons and daughters to get married to rich people. Their sons and daughters are also money minded. But we follow only Christ's teaching. We will not care about this fake pastors
Thing is these fake pastors think they are Christ himself. They say things that even the Lord is against. For example, Gospel says lusting after someone even by sight is adultery and if that person can't control themselves, they should cut off the part that causes them to keep doing. But the fake at 10:00 is saying the total opposite.
Aravindh, vera caste la mrg pannanum nnu nenachaalum indha josiyam jadhagam vandhu kurukka nikkudhey.Yaarumey bride epdi pattavan nnu paakkavey mattengraanga Caste no bar, horoscope not bar nnu register panra matrimony edhaavadhu irukkaa enna
I don't think the small boy is anything to blame, he believes what was told to him. He definitely doesn't remember what happened when he was months old and his parents and others seem to exploit him for some reason.
அன்பானவர்களே நீங்கள் ஆழ்ந்த துயரில் இருக்கிறீர்களா தற்கொலை எண்ணம் மேலிடுகிறதா கவலை வேண்டாம் மதபோதகர்களின் உரையைக் கேளுங்கள் உங்கள் துயரம் போய்விடும் ஆனால் வயிறு தாடை நெஞ்சுக்குழி வலிக்கும் மூச்சுத்திணறும் அப்படி ஒரு சிரிப்பு வரும் உங்களுக்கு
Unfortunately Churches need to be educated especially Pastors. To whom to handover the mic to preach. Obviously what's happening is we are seeing immature young boys (especially pastor's sons) playing the preacher role and making Christianity a joke to the world.
Regarding lustful look , Bible clearly says the male did the sin . Read verse Mathew 5:28 “But I tell you that anyone who looks at a woman lustfully has already committed adultery with her in his heart.” . Christianity teaches you love one another as you love yourself. The father was saying if you could help others not to sin it is kind of love sharing, it is applicable to male and female. God bless
If you would like to buy us some coffee, please use this link 👇
www.buymeacoffee.com/aravifello
Source video lam link iruka!
Yo bro enaya inaiku rendu video potruka 😂
6:02 கை அடிக்காதே என்பதை மேடை நாகரிகம் கருதி அந்த வார்த்தையை சொல்லுகிறார்.
இன்னொன்னு கோவில்ல பட்கென்று இதை பேச கூடாது 😅
சகோ இந்த நபர் இறந்து விட்டார்
@@SamRichardson1990
th-cam.com/video/92g8IbJgbSA/w-d-xo.htmlfeature=shared
அருமையான பதிவு தோழர். அனைத்து சமய சாக்கடைகளையும் வரிசையில் நிக்க வைத்து வருத்தெடுத்தீர்கள். மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் தோழர்.
Thanks
உலகத்திலேயே மீசையோட பிறந்த ஒரே பையன். கிருபா. கிருபா. கிருபா. கிருபா 😂😂😂😂
Bro athu cg bro seman face😂
@@veluashok2077😂😂😂😅🤣🤣🤣🤣
இந்தப் பையன் சொல்றத எதையும் காது கொடுத்து கேட்க முடியலையே 😂😂😂😂😂 இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடியாக வரும் போல இருக்கு 😊😊😊😊😊
சைமன் மாதிரி இருக்கான் இந்த தம்பி.
தொடக்கத்தில் இருந்தே சிரிப்பை அடக்க முடியவில்லை காரணம் குட்டி சைமன் 😂😂😂
Sir, it was the most entertaining & most thought provoking message of the year.
Thankyou.
Thanks!
அது அஞ்சு(ஐந்து) கிலோல பொறந்த ஆமைகுஞ்சு தான 🤣
அதேதான்.
யோவ் அது சீமான் தானே 😂😂😂
😂😂😂😂😂😂😂😂
Religions= mutta taailees
😂😂😂😂 nanum late ah than realise panen
Ada ama pa
😅😅
இவர்கள் அனைவரின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் நம்புவதையே மற்றவர்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என அடம் பிடித்து நம்மை தொந்தரவு செய்வதுதான்! 😱😱😱
True 😢
Recently, we held a housewarming event, we also invited the pastor of the village church and his wife ... in between the prayer he insisted to submit the house completely to the church or convert it into prayer house ... his wife preached there is no house warming function stated in bible hence its a sin... but before leaving they got a hefty amount of offering along with two extra biriyani parcel😂😂😂
Lol😂
Wtf 😂😂
I'm a devoted Christ follower but all the bs people do in the name of christ is disgusting
நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் மதபோதகர்களை அழைக்கிறீர்கள்?? யாரை ஏமாற்ற அல்லது பாரம்பரியமா?
@user-ks4rj2bt4y actually, I am a believer, but I don't believe this crap... in fact, those people won't quote the bible they usually just blabber their personal opinion ... and thats my in-laws' house its their decision to call them.
I could relate this !
I am a Christian and I don't believe in some of these stuffs...
Christianity is not opposing science but some Christians do...
Only love can solve all the problems in this world...
மத்தேயு 22_39
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.
Vandhutaan vella sanghi oombaradhuku😂😂😂😂😂
Can't mix science and personal beliefs.
@@toyodanissi8002 then what happens in psychology...
personal beliefs can also come from experience and experiences can be experimented...
Like an apple falls on man's head and by this experience, he doubts why it is not going up and so he BELIEVES that he can create a THEORY but by his experiments he DISCOVERED the law of gravity.
From Personal experience to discovery of a law
@@discernor would i say female was from male bone? Does it make any sense in science?
@@toyodanissi8002
can you explain that female bone in science
well evolution is also not a science then... since there are no laboratory proofs and most of scientists reject evolution theory and genome is an updated research going on to the origins of human and only DNA evidence shows there can't be any evolution...
Well done brother, your narration and comments are very hilarious. In the name of Almighty we can not give vent to our hang ups. He is real, full of mercy and compassion. This is the message the world needs to hear desperately.
I have seen many like you who claim to be atheists but by their good thoughts and kindness to fellow beings are serving God's purpose in their lives. Anbe Sivam
எப்படி தலைவா சிரிக்காம சொல்லுறீங்க சிரிப்பு தாங்க முடியல 🤣🤣🤣
மிக நல்ல பதிவு. நன்றி தோழர். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமலே போன்றதற்கு இந்த வணிக பாஸ்டர்கள் காரணம்
ஜாதி, ஜென்மம், சாமி,
பாவம், புண்ணியம், பூஜை, பரிகாரம்,
கர்மா, முக்தி, பக்தி, ஆத்மா, தீட்டு, புனிதம், சைவம், விரதம், மவுனம், சஷ்டி, தூரம், ஆதி, அந்தம், ஹோமம், குரு, பிரசாதம் இவை எதுவுமே தமிழ் சொல் கிடையாது.
காதலை கொண்டாடிய தமிழ் சமூகத்தில் ஜாதி எனும் ஏற்றதாழ்வை புகுத்துவதற்காக பக்தி புகுத்தப்பட்டது. ஒரு பெண்ணின் அன்பை கட்டுப்படுத்தி மட்டுமே ஜாதியை வாழ வைக்க முடியும். ஒரே ஒரு தலைமுறை பெண்களை அவர்கள் விரும்பும் இணையை தேர்ந்தெடுக்க விட்டால் அடுத்த தலைமுறை ஜாதி போன இடம் தெரியாது.
பெற்ற பிள்ளையை வெட்டி பிள்ளைக்கறி சமைத்து சாமிக்கு வைப்பதே பக்தி என்று இன்றைய ஜெய் ஸ்ரீராம் கொலைகள் போல மூர்க்கத்தனமான முட்டாள்தனங்களை பக்தி என்ற பெயரில் நமது தமிழ் மொழியை வைத்தே நம்மிடம் பக்தி இலக்கியமாக புகுத்தப்பட்டன. சக மனிதர்களை கழுவில் ஏற்றி கொலை செய்வதே பக்தி என்று கற்பிக்கப்பட்டது. ஆனால் சங்க இலக்கியங்களில் இது போன்ற மூர்க்கத்தனமான பக்தியோ தெய்வத்துக்கான அதீத முக்கியத்துவமோ கொடுக்கப்படவில்லை. திணைகளின் 14 அம்சங்களில் ஒன்றாகவே தெய்வம் இருந்திருக்கிறது. வருடம் ஒரு முறை படையல் வைத்து உணவு உண்பதுடன் தெய்வத்துக்கான முக்கியத்துவம் முடிந்து விட்டிருந்தது ஒரு தமிழருக்கு. மற்ற நேரங்களில் தொழில் செயல் முன்னேற்றம் காதல் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இன்று 95% சுயஜாதி திருமணம் செய்கிறோம். பிராமணீயம் நம்மை ஆட்கொண்டு விட்டது. நவீன பிராமணர்களாக மாறி, மாற்று சாதியில் மணம் செய்பவர்களை இழிவாக பார்க்கிறோம். சக மனிதர்களை, தமிழ் பேசும் சகோதரர்களை இழிவாக பார்த்து திருமணம் செய்வதை தடுக்கிறோம். அதற்கு பெண்களின் அடிப்படை உரிமைகளான நடமாடும் உரிமை, காதலிக்கும் உரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறிக்கிறோம். சாதி ஆணவக்கொலையில் தமிழ்நாடு தென்னிந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. அவ்வளவு குரூரமாக நாம் இந்த பார்ப்பனீய சூழ்ச்சியில் 1500-2000 ஆண்டுகளாக சிக்கி தவிக்கிறோம்.
நமக்குள் இருக்கும் அன்பை கட்டுப்படுத்தி மட்டுமே சாதி வாழ்கிறது. அன்பால் வெல்வோம் சாதி மதம் மற்றும் ஆணாதிக்கம் எனும் கொடூர சூழ்ச்சியை.
அருமையான பதிவு நண்பா 🫂🫂🫂👏👏👏
Neraya per positive vibes kaga dan Kovil povom ivinga Ada politics akirainga
100 % உண்மையான விளக்கம். தெளிவான சிந்தனை. பாராட்டுகள்
I am a Christian and a pastor's son. I've read the Bible, and it doesn't align with what these individuals are preaching. The core theme of Christianity is to love others as you love yourself, but these individuals are not promoting the true message of the Bible. They cannot be considered Christian preachers; rather, they seem to be Christian fundamentalists. Additionally, I suggest producing more videos of this nature to help educate those Christians who might have been misinformed.
For your kind information, his father passed away recently, so let's remember to approach him kindly, keeping in mind that he is just a kid
இந்த வீடியோ தமிழ் தான இருக்கு....... ஆனா நீங்க இங்கிலிஷ் ல பண்ணிருக்கீங்க எப்படி புரிஞ்சுது.............. தமிழ் ல பேசலாம்
Well said brother
I agree with you. Trance Malayalam movie nala explain panirpanga.
inda madri false preachers made normal Christiansm veka pada vakraga.
@@PrakashKumar-cp1ph நான் ஒரு கிறிஸ்தவன். மற்றும் என் தந்தை ஒரு பாஸ்டர்.
நான் பைபிள் படித்துள்ளேன்.
பைபிளின் கரு பொருள், உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயாக என்பதே.
கிறிஸ்தவம் அன்பை பிரதானப்படுத்துகிறது. ஆனால், இந்த மத அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ அடிப்படை கொள்கைகளை பிரசங்கம் பண்ணாமல், தங்கள் சுய லாபத்துக்காக பிரசங்கம் செய்கிறார்கள். இவர்கள் ஊழியக்காரர்கள் அல்ல வெறும் அடிப்படைவாதிகளே.
One days he is also godman.... 😂
I'm a Christian Pastor. I agree with your content 💯% . True Faith never eliminates reasoning and common sense.
You and me same college. I know you.
நண்பர்களே கிறிஸ்தவத்திலும் பல சங்கிகள் இருக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது .இந்து, முஸ்லிம் ,கிறிஸ்டியன் ஆகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சங்கிகளை விரட்டுவோம். கள்ளப் போதகர்களுக்கு எச்சரிக்கையா இருங்கள் என்று வேதம் தெளிவாக சொல்கிறது.
Good to see that my views synced with yours. It's hard to find people like you in this irrational society.
சூப்பர் பிரதர் செம்ம காமெடி 😅😅😅
Ennatha solla bro.. thank you for bringing this out.
தேவன் பிறந்து சாதர்ண மனிதன் பேலதான் இருந்தார் இவர் அதற்கும் மேலே பொல
அதே மத்தேயு 7 :15 ல் சொல்வது உங்கள் (பாதிரியார்)மனதை கர்த்தர் புரிந்து வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது😂😂
😂😂😂😂😂😂😂 Aamaiyan editing super 😂😂😂😂😂😂
Poilar, Poienheimer 😂😂😂😂
High time to propagate atheism only way for developing our country. Superb show Aravind. Keep it up.
👍👍🤝🤝
Ambedkar's Annihilation of Caste, a must read.
All religions are fake, man made…..
@@Maverick50-gy9vj which part of my comment made you think I was speaking in support of Christianity here?
Anna enna athisaiyama erukku? One day la two videos potturukkinga👍
I'm your new subscriber 😊
Kutty Seeman edit vera level anna😂👌
Seemaan editing vera level 😀
100% perfect 😮
Enga Simon childhood video va ithu?
Aravind is back.
நகைச்சுவையுடன் பகுத்தறிவை தூண்டும் காணொளி. வாழ்த்துக்கள்.
Thalaiva ni vere level
Ellarukum kottu vachachu 👏🏽👏🏽👏🏽
நண்பா நீ பேசாம CM ஆகிடுயா 💐💐💐💐💐💐💐
7:47 ivanga teacher Sabarimala dhana?
Yow .. weekly 1 video avathu podunga broo
அந்த தம்பிக்கே தெரியல அவர் சொன்ன கடவுள் அந்த டாக்டர்னு . எல்லாருடைய பேரும் சொல்றதுக்கு பொதுவாக கடவுள்னு சொல்றார் 😊
Seeman and Jesus face CG 😂😂😂😂😂😂
நான் 9 நாள் எழுந்து நானே நடந்தேன் நானே தூங்குனேன் நானே சாப்பிட்டேன் 😂சின்ன சீமாண்டி 😂
😂😂😂
அதனால 9 வயசுல மீசை முளைத்து பிஞ்சில பழுத்தது.
Semma video... ❤️
After Long time Good roast from You ..wishes for you your baby and Candy !!!!
2:10 இது குழந்தை இல்ல சாத்தானின் குழந்தை😂😂😂😂
Ultimate content ❤
😂😂😂😂...super bro.
ஏலே நீ பயங்கர ஆள.சீமான்தான. சூப்பர் தம்பி சூப்பர்.
அருமையான விழிப்புணர்வு அண்ணா........ 🤗🙏🏻
Brother ungala one month ku oru time ovop la parkuratha kastam brother aanal Last 3 day's your concepts and more than video's very so much brother please continue for daily one'videos upload brother I mirror for your concepts for in my own knowledge questions to me?!!!'''',,
Top class analysis
8:00 start 😎👍
As a Christian enaku andha paiyan pesuradhu keta kovam varudhu. As a doctor enaku siripu dhan varudhu
But seeman face ultimate 😅
அது இருக்கட்டும் கடவுள் இல்லை என்று சொல்லுகிறீர்கள் என்று
நினைக்கிறேன்
ஆகையால் உங்களிடம் சில
விளக்கங்கள் கேட்கலாம் என்று
நினைக்கிறேன்
இந்த அண்டசராசரம் எவ்வாறு
இயங்குகிறது
அதாவது சூரியன் சந்திரன் பூமி
மற்ற கிரகங்கள் எவ்வாறு
இயங்குகிறது
இதற்குத் தக்க விளக்கம்
கொடுக்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்
Super sir
இதனால்தான் பெரியார் அப்போதே சொன்னார். கிறி... இந். + முஸ்... ஒவ்வொருவரும் மற்றவர்கள் கடவுளை நம்புவதில்லை. ஆகவேதான் பெரியார் மொத்தமாக சேர்த்து " கடவுளே இல்லை! " என நமக்கு சொல்லிக் கொடுத்தார். தீர்க்க தரிசி! 💪👌👏👍🙏💐
Inniku morning thane adhibara adichinga.
Adicha adiye innum aarala, adukulla adutha adiya
மிக அருமை
உண் விடியோ இத்தனை நாள் பார்த்ததற்க்கு வருத்தப்படுகிறேன்
bro vera level ! 😁
எது எப்படியோ. அந்த பையன் எதிர்காலத்தில் சொந்தமாக விமானம் வாங்குவான் கிருபா. கிருபா. கிருபா கிருபா 😂😂😂🤣
John jebaraj
First father seemana🙄same look
I totally agree with you Aravind for bringing this out. They need to modernise the religions according to the current era.. some pastors are having very old thought processes which are told for the people who where lived in 4000 years ago. May be that was appropriate for that time but not now. Any Men should not talk about what women should wear. What they know which dress is comfortable for us. Are they wearing Indian traditional dress 24/7. And many are money minded. They tell we should not have desire to earn money. lust for money is sin.But they will make their sons and daughters to get married to rich people. Their sons and daughters are also money minded. But we follow only Christ's teaching. We will not care about this fake pastors
Well said, bro! I completely agree with you.
Thing is these fake pastors think they are Christ himself. They say things that even the Lord is against. For example, Gospel says lusting after someone even by sight is adultery and if that person can't control themselves, they should cut off the part that causes them to keep doing. But the fake at 10:00 is saying the total opposite.
Aravindh, vera caste la mrg pannanum nnu nenachaalum indha josiyam jadhagam vandhu kurukka nikkudhey.Yaarumey bride epdi pattavan nnu paakkavey mattengraanga Caste no bar, horoscope not bar nnu register panra matrimony edhaavadhu irukkaa enna
What is the design behind it....kashtam da
I don't think the small boy is anything to blame, he believes what was told to him. He definitely doesn't remember what happened when he was months old and his parents and others seem to exploit him for some reason.
Ji ungala mathiri thelivu ulavangalam oru debate show panunga
7:12 that lady....
Social media le 'Photo ' pota Vibachari na...
Nee Video Potirukiye appo Nee Yaar..??? Vibachari vida nee Eelivanavala???
Boss, உங்க ரியாக்சன்ஸ் அற்புதம். 😅
Andaver eh indha fake id poi soldran. Parisutha aavi in Perla. Ivarai ratchikum aiya. Amen
8:55 Stockings அ சொல்ராரோ ? 😂 குசும்புயா உனக்கு 😂
Jesus loves you my brother don't forget when we live we should love one another
அன்பானவர்களே நீங்கள் ஆழ்ந்த துயரில் இருக்கிறீர்களா தற்கொலை எண்ணம் மேலிடுகிறதா கவலை வேண்டாம் மதபோதகர்களின் உரையைக் கேளுங்கள் உங்கள் துயரம் போய்விடும் ஆனால் வயிறு தாடை நெஞ்சுக்குழி வலிக்கும் மூச்சுத்திணறும் அப்படி ஒரு சிரிப்பு வரும் உங்களுக்கு
Tamil edition of indiyavil sathikal book kidaikuma sir
Anna ur speech and vision ❤❤❤nice
Bro enaku 1 doubt 9 days la kaka ponare toilet flush panara?? Ketu solunga
Very well done
ஒன்பது நாள்ல நடந்தா. நூறாவது நாள்ல கல்யாணம் பண்ணலாமே
10:48 Gloves pota kai azhukku aagadhu da kirukku bonda... 🤣🤣🤣🤣
இந்திய மருத்துவ துறை குறட்டை விட்டு தூங்கு கின்றது..
Yov Anna .... Seeman face ah vacha pathiya...nakkalya unaku.... 😂😂😂😂
அண்ணா உங்க u tube சேனல் fake id இல்லை real id nu பேர் வைங்க pls
PRAY பண்ணா எப்ப வேணாலும் OPERATION பண்ணாலாம் Bro.
Bro 2 person parusathoda content vara.. athu oru youth meeting la panna message athu oru cilp pathu pasurathu thapu
avanunga solrathe thappa than iruku
Unfortunately Churches need to be educated especially Pastors. To whom to handover the mic to preach. Obviously what's happening is we are seeing immature young boys (especially pastor's sons) playing the preacher role and making Christianity a joke to the world.
Nalla video bro ...❤
ஒரே நாளில் இரண்டு சம்பவம்
Super bro
Why ? Your TH-cam account had a fake ID created by you.
Pastor seeman😂
Regarding lustful look , Bible clearly says the male did the sin . Read verse Mathew 5:28 “But I tell you that anyone who looks at a woman lustfully has already committed adultery with her in his heart.” . Christianity teaches you love one another as you love yourself. The father was saying if you could help others not to sin it is kind of love sharing, it is applicable to male and female. God bless
sin aavathu bun aavathu ponga broo🤣
🤡
Jesus bless you bro
Unmaiyai ariveergal Unmai Ungalai viduthalai aakkum
சீமான் 😂😂😂 perfect match. 👆
Super anna
Sup video. Continue like this content
Thanks a lot ❤
5:02 OL&POIMER