அந்த காலத்தில் ஒரு சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆனா கூட அதே கிளாஸ்ல தான் இருக்கணும் அதை தேர்ச்சி பெற்ற பின்புதான் அடுத்த கிளாசுக்கு போக முடியும். இப்போ எல்லாத்தையும் ஆல் பாஸ் போட்டு விடுறாங்க அதனாலதான் பிரச்சினையே வருது இல்லாட்ட இந்த இந்த காலத்துல படிச்சவன் சும்மா கிளாஸ்க்கு போயிட்டு வந்தவனே தவிர படித்தவன் இல்லை. இதனால் தான் வேலையில்லா திண்டாட்டம் இருப்பது போல் ஒரு பிம்பம் ஏற்படுகிறது பாதி பேர் அரைவேக்காடு.
Padithalum padikka vittalum all pass kalai ,mathiyam unavu veru kodukkirargale athanal avargalukku school oru time pass aagivittathu eni varungalathilavathu nalla thiramaiyai manavargalukku kattru koduthal nallathu avargal munneruvargale sir
@padmanathana9877 படிப்பு வராத மாணவர்களை ஏழைகளாக இருந்தால் அவர்கள் பெயிலாகி விட்டால் தனிப் பள்ளியில் சேர்த்து அவர்கள் உணவுக்காக வருகிறார்கள் என்பதால் கருணை அடிப்படையில் அவர்களையும் அந்தப் பள்ளியில் தொடரச் செய்ய வேண்டும்..க்ஷ இல்லையே நன்றாக படிப்பவர்களுக்கு ஒரு இடைஞ்சலாக இருப்பார்கள் அவர்கள் அங்கே தொழிற்கல்வியை வேண்டுமானால் கற்றுத் தரலாம்
இதை தமிழகத்திலும் அரசு தனியார் பள்ளிகளில் கொண்டுவரவேண்டும்.மாணவர்களின் கற்றல் திறன். ஒன்னுமே இல்லே
இந்த சட்டம் மிக மிக நல்லசட்டம்.8 வதுவரை வந்த வுடன் மாணவ,மாணவிகள் 9 வதுவகுப்பில்(படிக்க)மிகவும் கஷ்ட்ட படுகிறார்கள்.
Most welcomed.This will improve the standard of education.
Good decision
அந்த காலத்தில் ஒரு சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆனா கூட அதே கிளாஸ்ல தான் இருக்கணும் அதை தேர்ச்சி பெற்ற பின்புதான் அடுத்த கிளாசுக்கு போக முடியும்.
இப்போ எல்லாத்தையும் ஆல் பாஸ் போட்டு விடுறாங்க
அதனாலதான் பிரச்சினையே வருது
இல்லாட்ட இந்த இந்த காலத்துல படிச்சவன் சும்மா கிளாஸ்க்கு போயிட்டு வந்தவனே தவிர படித்தவன் இல்லை.
இதனால் தான் வேலையில்லா திண்டாட்டம் இருப்பது போல் ஒரு பிம்பம் ஏற்படுகிறது
பாதி பேர் அரைவேக்காடு.
Padithalum padikka vittalum all pass kalai ,mathiyam unavu veru kodukkirargale athanal avargalukku school oru time pass aagivittathu eni varungalathilavathu nalla thiramaiyai manavargalukku kattru koduthal nallathu avargal munneruvargale sir
@padmanathana9877 படிப்பு வராத மாணவர்களை ஏழைகளாக இருந்தால் அவர்கள் பெயிலாகி விட்டால் தனிப் பள்ளியில் சேர்த்து அவர்கள் உணவுக்காக வருகிறார்கள் என்பதால் கருணை அடிப்படையில் அவர்களையும் அந்தப் பள்ளியில் தொடரச் செய்ய வேண்டும்..க்ஷ
இல்லையே நன்றாக படிப்பவர்களுக்கு ஒரு இடைஞ்சலாக இருப்பார்கள் அவர்கள்
அங்கே தொழிற்கல்வியை வேண்டுமானால் கற்றுத் தரலாம்
Great one
Aga mendum mottu mottaram kudika poringa super