தவகரன் நீங்கள் அந்த அம்மாவுக்கு செய்த உதவியை ரகசியமாக செய்தது மிகவும் பாராட்டாதக்கது, அதற்காகவே உங்கள் சனலை சப்ஸ்க்ரைப் செய்தேன், உங்கள் சேவை தொடரவேண்டும் நீங்கள் மென்மேலும் வளரவேண்டும், வாழ்த்துக்கள்.
ஆயிரம் கஷ்டம் வந்தாலும் இலங்கை மக்கள் சுத்தத்தை கைவிடவில்லை. மீன் சந்தையிலும் , காய்கறி சந்தையிலுமே இவ்வளவு சுத்தம். இந்தியாவில் கால் வைக்க முடியாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பஞ்சாப் முதல் நாகாலாந்து வரை ஒரே மாதிரிதான். இலங்கை மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்
This world should be together no borders no countries that's good for world and humanity இத யாரோ செஞ்ச சதி. ( ஒரு உலகத்தை பிரிக்க நாடு தேவை இத நாடுகளை பிரிக்க மதம் தேவை இத மதத்தை பிரிக்க ஜாதி தேவை.) அப்பாவி மக்கள் த கஷ்டமும் kolapaduraga பாவம் Naadu onu illana makkal kastam padamaaga Naadu onu illana army ku podura kaasu ah makkal ku kudutha pichikaran illa tha olagam maarum 🥺🥺 தமிழ்நாட்டிலிருந்து ஒங்கள் நண்பன் 🇮🇳🥺🥺
இன்னும் 100 ஆண்டுகளில் சிறிய சிறிய நாடுகள் உணவு பஞ்சத்திலே காணாமல் போகிவிடும் பெரிய பெரிய நாடுகள் நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்ற நினைப்பில் அடித்துக்கொண்டு காணாமல் போகும்
Hello Thavakaran, I heard that in your country some families eat one meal a day and it's so sad. Can you able to arrange to cook some food and distribute it to the very poor people? OR is there any other way we can help those people? I want to do this very transparent way. Is there any Vallalar group is there in your area?
திவாகரன் அண்ணா எனக்கு விழங்கவில்லை. ஏன் புலம்பெயர் தமிழர் ஒவ்வொரு மாக்கற்றுக்கும் ஒவ்வொரு லட்சம அமெரிக்கா டொலரை கொடுததால் அவர்கள எமக்கு குறைந்த விலையில் தருவார்கள் தானே
நீங்கள் அந்த அம்மாவுக்கு செய்த உதவிக்கு வாழ்த்துக்கள் 👌
தவகரன் நீங்கள் அந்த அம்மாவுக்கு செய்த உதவியை ரகசியமாக செய்தது மிகவும் பாராட்டாதக்கது, அதற்காகவே உங்கள் சனலை சப்ஸ்க்ரைப் செய்தேன், உங்கள் சேவை தொடரவேண்டும் நீங்கள் மென்மேலும் வளரவேண்டும், வாழ்த்துக்கள்.
ஆயிரம் கஷ்டம் வந்தாலும் இலங்கை மக்கள் சுத்தத்தை கைவிடவில்லை. மீன் சந்தையிலும் , காய்கறி சந்தையிலுமே இவ்வளவு சுத்தம். இந்தியாவில் கால் வைக்க முடியாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பஞ்சாப் முதல் நாகாலாந்து வரை ஒரே மாதிரிதான். இலங்கை மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்
இதற்கு காரணம் உங்கள் நாட்டை நிர்வகிப்பவர்களே .. மிகவும் கவலையாக உள்ளது மக்களின் நிலையை கண்டு ..
th-cam.com/video/xGBaiU-IvgE/w-d-xo.html
நீங்கள் அந்த அம்மாவுக்கு செய்த உதவிக்கு வாழ்த்துக்கள்
இந்த அரசை மக்கள் விரட்ட வேண்டும் புதிய அரசு உருவாகினால் மட்டுமே மாற்றம் சாத்தியம்
Nanba.goverment matri konda irunthal.instability varum ithunal udavi seiyum nadugal pin vanga koodum.intha pirichanai udana theerka mudiyathu.padi padiya than nilamai seer agum.yentha puthu goverment vanthalum.nilaimai ya seer seyi silla kalam pidikum.srilanka foreign reserves pathalthuku sendru vittathu.athai uyarum pothu nilaimai sariya agum.arsagam tourist tha nambi iruka kodathu.exports evalo adigam agutho avolo seikaram ilangai mella varum.mudintha alavo ulanattu production adiga padtha vendum.ithulam udana nadaka vaipu illa silla kalam pidikum.ippo india 55 million ku fertilizers kuduthu irukiruthu.adai vaiyathu food production ah adiga padutha vendum.ilangai makal anaivarum ondru serunthu padu patal mattuma ithu sadiyam.
குறிப்பிடட காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக மீனவத் தொழிலை மேற்கொண்ட "நெய்தல் "நில மக்களின் தற்போதைய நிலையைப் பார்க்க வேதனையாக இருக்கின்றது.
th-cam.com/video/xGBaiU-IvgE/w-d-xo.html
மிகவும் கவலைக்குரிய விஷயம்.. கடலால் சூழப்பட்ட ஒரு நாட்டில் இந்த விலை என்றால் யோசிக்க வேண்டும்
evlo rate Ah angaye😂
கடலுக்கு போவதற்கு எண்ணெய் இல்லை.
போட்டுக்கு டீசல் போடணும்ல
@@anonymousananymous Yes you are correct. If the diesel price is less then automatically the fish price will be down.
கண்டிப்பாக மாரும் எல்லாம்வல்ல இறைவன் மாற்றுவார் ஓம் நம சிவாய
This world should be together no borders no countries that's
good for world and humanity இத யாரோ செஞ்ச சதி. ( ஒரு உலகத்தை பிரிக்க நாடு தேவை இத நாடுகளை பிரிக்க மதம் தேவை இத மதத்தை பிரிக்க ஜாதி தேவை.)
அப்பாவி மக்கள் த கஷ்டமும் kolapaduraga பாவம்
Naadu onu illana makkal kastam padamaaga
Naadu onu illana army ku podura kaasu ah makkal ku kudutha pichikaran illa tha olagam maarum 🥺🥺
தமிழ்நாட்டிலிருந்து ஒங்கள் நண்பன் 🇮🇳🥺🥺
th-cam.com/video/xGBaiU-IvgE/w-d-xo.html
கவலைதான் இவர்களின் கண்ணீருக்கு பதில் கவலையான நிலையாகிவிட்டது
மிகவும் வேதனையாக உள்ளது, நன்றி நண்பா.
இந்த நிலைமை மிக விரைவில் மாறும்.
minimum four years
ஐயோ கடவுளே.. கடவுளே கருணை காட்டு மக்களுக்கு
இன்னும் 100 ஆண்டுகளில் சிறிய சிறிய நாடுகள் உணவு பஞ்சத்திலே காணாமல் போகிவிடும் பெரிய பெரிய நாடுகள் நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்ற நினைப்பில் அடித்துக்கொண்டு காணாமல் போகும்
இலங்கை மிக மோஷம் என்னட்டுதான் வாழுறதோ தெரியல்ல😓
Ithe ilankaiyila thulaa mithithu thooddam seithu kaddu marathila meen pidithu sirappaaka vaaltha thamilinam pettolukkum mannennaikkum palakka paddu andai naadukalai andi vaalum ulakamayamaathal naadakathukkul thalaiya viddu ippa mulikkirom
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது 🙏
மக்களை சாவடிக்கும் இலங்கை அரசு
இலங்கை நிலைமை மிகக்கவலை அளிக்கிறது.
Valthukkal bro
இனி பட்டினி சாவு தான்
love from tamilnadu❤
SUPERR CONGRATULATIONS THAMPI SAMMY SAYON CANADA.
Very sad news Stay strong Guys things will change 👍
கடவுளே............
கொழும்பில் அப்ப என்ன விலையா இருக்கும் 😁
பெயலிய கொடை மீன் சந்தை இரால் 1 kG -1300/-
டூனா 1kg -1700/-
பரொவ் -1kg 1400/-
அருக்குலா 1Kg-2200/-
Date 5-06-2022
Worrying a lot about our current situation. All must pray god to overcome this worse situation
வாழ்த்துகள் அண்ணா 👌👌👌👍
கருவாட்டு சந்தை பற்றிய முழு வீடியோ ஒன்று போடுங்க bro
ஏற்கனவே போட்டு இருக்கிறேன் பாருங்கள்
good Thavakaran. my birth place
God bless you thank for your help 💒
Thavakaran, can you make a video of point Pedro churches and St. Anthony's Festival which is on 12th and 13th of June please?
Kaddumaraththil poy meen bidikkalaam.thaane udalukkum nallathu.munbu kartholil seyththaarkal
Bro next Enna country pova plan Dubai ponga
Kadal mal peraka vaithan Engalai kanner el meethaka veedan.o my god 😭
Sl vai pattri pesa viruppam illai bro pichchakara nada mattriyathu pichchakara arasiyal vathigal pavam sanaggal
Hope. Everything will be alright 🙂
அப்படி ஒன்றும் பயனுள்ளதாக இல்லை
நன்று
நன்றி
Thavaraana thalaivanai select seithathin vilaivu idhu
So sad. Bro show me the church in batticaloa. St. John baptist church. St mary church. Atlist show out side stitcher bro.
இலங்கையை எங்கள் இந்தியாவிடம் விற்றுவிடுங்கள்!
Brother இலங்கை விற்பனைக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்களே வாங்குவார்கள். தப்பாக நினைக்க வேண்டாம்.🇫🇷🇫🇷🇫🇷
@@ravithasgnanakumar2986 இந்தியாவைவிட ஈழத்தமிழர் வாங்கினால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் சகோ!♥️♥️♥️
Not for sale
முல்லைத்தீவில் இவ்வளவு பெரிசா விலை இல்லை
Ithu point pedro fish market thane ?
Omm
கோழி இரைச்சி kandy ல 1180
Thoothukudila 10 rupavuku 5 chala mean paravayilla
Super bro
நாமே தூண்டில் போட்டு மீன் பிடிக்க நேருமோ தெரியவில்லை.
காலக்கொடுமையப்பா.
So sad Sri Lanka
Thanks
Mambalam ingaiye oru kilo 100rupaa than thambi
1kg -100 ,1-100🤔
Super super
அய்யோ கொடுமை.
அங்கு விறகு அடுப்பு பயன்படுத்த வழிவகைகள் கிடையாதா....
Hello Thavakaran, I heard that in your country some families eat one meal a day and it's so sad. Can you able to arrange to cook some food and distribute it to the very poor people? OR is there any other way we can help those people? I want to do this very transparent way. Is there any Vallalar group is there in your area?
th-cam.com/video/xGBaiU-IvgE/w-d-xo.html
Pls world countries help srilanka help
Hi nanba
Hi Wery sad 🙏🙏🙏🌹
👍
Eat vegetables and egg.
😭😭😭😭😭😭
😰😰
😭
😭😭😭
😇😴
🙏🙏👌👌👌👌👌
திவாகரன் அண்ணா எனக்கு விழங்கவில்லை. ஏன் புலம்பெயர் தமிழர் ஒவ்வொரு மாக்கற்றுக்கும் ஒவ்வொரு லட்சம அமெரிக்கா டொலரை கொடுததால் அவர்கள எமக்கு குறைந்த விலையில் தருவார்கள் தானே
அவர்கள் billion கணக்கில் அரசாங்கத்துக்குத்தான் கொடுக்க ஆவலாக இருக்கிறார்கள். மக்களுக்கல்ல.
th-cam.com/video/rPDiVzl4jE8/w-d-xo.html
Every thing will come to normal soon, if interested try and verify this financial support concept from giventakeworld thank you,
இனி பட்டினி சாவு தான்
Unmathan🥲 th-cam.com/video/xGBaiU-IvgE/w-d-xo.html