வெள்ளத்தில் மிதக்கும் திருக்கடையூர் கோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 126

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 ปีที่แล้ว +8

    அருமையான வீடியோ திருக்கடையூர் அர்த்தநாரீஸ்வரர் சிவன் ஸ்தலம் கோவில் உள்ளே காட்சிகள் சிறப்பு.

  • @rajaramann932
    @rajaramann932 2 ปีที่แล้ว +29

    தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான கோவில் அதிக வருமானம் வரும் கோயில். வடிகால் எல்லாம் மூடப் பட்டிருக்கும். இந்த அவலம் மனதுக்கு சங்கடத்தை அளிக்கிறது. மடங்கள் மிகவும் மாற வேண்டும்

    • @rajaramann932
      @rajaramann932 2 ปีที่แล้ว

      @Maha Mudhra இந்த கோயில் அற நிலயதுறைக்கு கீழ் வரவில்லை. தருமபுரம் அதீனதிற்கு சொந்தமான கோயில். வருமானம் அதிகம் வரும் கோயில். இதை சாக்காக வைத்து கோவிலை அ நி து எடுக்க முயலும்

    • @anbarasu10
      @anbarasu10 2 ปีที่แล้ว

      இந்து அறநிலையத்துறை எடுத்த கோயில் இது

    • @rukkupattisrecipes2353
      @rukkupattisrecipes2353 2 ปีที่แล้ว +1

      Admn poor every body wants to make big money but less care for the almightyand the devotees as well

  • @babun6173
    @babun6173 2 ปีที่แล้ว +19

    எல்லாம் அம்மன் செயல் ஓம் சக்தியே நமக ஓம் சக்தியே போற்றி போற்றி அன்னை அபிராமியே போற்றி போற்றி

    • @pdamarnath3942
      @pdamarnath3942 2 ปีที่แล้ว

      This type of comments are just irresponsible

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 ปีที่แล้ว +7

    ஓம் க்ஷீ திருக்கடையூர் அபிராமி அம்மன் துனை

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 ปีที่แล้ว +8

    எல்லாம் இறைவன் செயல்...

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 2 ปีที่แล้ว +6

    God bless

  • @KumarKumar-ni8xs
    @KumarKumar-ni8xs 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் ஆதி சக்தி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💗💗💗💗💗💗💗💖💖💖💖💖💖💖

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 2 ปีที่แล้ว +3

    இயற்கையின் தாராள கொடை, டிசம்பரில் சீராகி, மீண்டும் மக்களை ஈர்த்துக் கொண்டு விடுவார் இறைவன். babu madurai

  • @meenaldevaraajan2509
    @meenaldevaraajan2509 2 ปีที่แล้ว +2

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @shirishsaravanan7361
    @shirishsaravanan7361 2 ปีที่แล้ว +8

    கும்பாபிஷேகம் நடைபெற்று மூன்று மாதம் தான் முடிந்து உள்ளது. அப்போதே மழை நீர் வடிகால் சரி செய்து இருக்க வேண்டும்

    • @vimvi631
      @vimvi631 2 ปีที่แล้ว +1

      Tharaamana கேள்வி

  • @sathyakaliyaperumal7044
    @sathyakaliyaperumal7044 2 ปีที่แล้ว +2

    இதே போல்‌ஆச்சாளபுரம்‌ கோவிலும்‌ நீரில் மிதக்கிறது

    • @pdamarnath3942
      @pdamarnath3942 2 ปีที่แล้ว

      Some time ago, even madurai temple got flooded. We don't have honest commitment to protect our invaluable heritage structures and symbols of our religion and culture.

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 2 ปีที่แล้ว

    Good job

  • @kanank13
    @kanank13 2 ปีที่แล้ว

    what about the cows in the gowsala? I hope they are are moved to a safe place.

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว

      அது லாம் ஆதீனம் வித்து துண்ணுடங்கலம்

  • @krishnakrish8646
    @krishnakrish8646 2 ปีที่แล้ว

    Koil குளம் உள்ள இடத்தில் வடிகால் இருக்கும். நமது கோயில் அமைந்துள்ள எல்லா இடங்களிலும் இதை கட்டியவர்கள்,saphioning
    System method மூலம் அகட்ருவர்கள். அது எங்க என்று கண்டு பிடித்து நீர் கட்டாமல் தடுக்கவும்.

    • @rukkupattisrecipes2353
      @rukkupattisrecipes2353 2 ปีที่แล้ว

      What is the step to clear this Sivan Sotheby's adithu sappiduvadhu kula nasam theriyadha makkale

  • @adhavkumar1577
    @adhavkumar1577 2 ปีที่แล้ว +11

    இயற்கை அழகும் அழிவும் சம நிலையில் எடுத்துக்கொள்ளும்...

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 ปีที่แล้ว

    Kovil pradhaksham tks

  • @kadamaniy1997
    @kadamaniy1997 2 ปีที่แล้ว +4

    அறை நிலயத்துறை அறையில் உறங்குகிரது

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว

      லூசு மாதிரி பேசக்கூடாது, இந்த கோவில் ஆதீனம் கட்டுபாட்டில் உள்ளது, மக்கள் நன்கொடை லாம் சாப்பிட்டு ஆதீனம் என்ன பண்ணுது ,

  • @bindra1731
    @bindra1731 2 ปีที่แล้ว +5

    Surely some construction must have been carried out without proper planning & hence resulting in the temple flooding from inside.

    • @pdamarnath3942
      @pdamarnath3942 2 ปีที่แล้ว

      Old temples are designed well but these structures have been tampered so much gor commercial interests, they have lost their own capaties to durvive. If it is left as it is without asxny corrective work, the structural strength of the temple Will be in problem.

  • @swarnalathas686
    @swarnalathas686 2 ปีที่แล้ว +9

    கோயில் சுத்தமாக ஆகிவிட்டது

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 2 ปีที่แล้ว +6

    atlast rain God has given some rest to temple priests.

  • @periyasamy1494
    @periyasamy1494 2 ปีที่แล้ว

    💐🙏🙏🙏🙏🙏💐

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 ปีที่แล้ว

    what about the water out way?

  • @vimvi631
    @vimvi631 2 ปีที่แล้ว

    Good effort

  • @naturalartificial3067
    @naturalartificial3067 2 ปีที่แล้ว +9

    43 சென்டிமீட்டர் மழை மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும்

    • @pdamarnath3942
      @pdamarnath3942 2 ปีที่แล้ว

      What if?

    • @naturalartificial3067
      @naturalartificial3067 2 ปีที่แล้ว

      @@pdamarnath3942 people in mayiladuthurai suffered a lot that day brother.
      Hope I have replied to your question " what if ?"

  • @meenaldevaraajan2509
    @meenaldevaraajan2509 2 ปีที่แล้ว +2

    தூம்பு அடைபட்டிருக்கும் அடைப்பை நீக்க வேண்டும், சிவ திருச்சிற்றம்பம்

  • @Gatwick-lv4tr
    @Gatwick-lv4tr 2 ปีที่แล้ว

    All the adheenam fellows are enjoying themselves it’s time to bring these under HRE act

  • @obliraju199
    @obliraju199 2 ปีที่แล้ว +1

    Why the water is not drained yet? Usually temples have best water management system to protect the complete premise from water logging. We as common minded do not understand the water management system build by the ancients and must have closed or clogged the drains.

  • @lakshmipriyasanjay4171
    @lakshmipriyasanjay4171 2 ปีที่แล้ว

    Collectiona nirithitu konjam kovilku spend pannuga

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 2 ปีที่แล้ว +4

    Just 9th only we held function.
    Thank God 🙏

  • @rajeekrishnitha7003
    @rajeekrishnitha7003 2 ปีที่แล้ว

    Dharmapura aadhinam maintenance la niraya kovil irukku. Adhu Ellam worst condition la irukku. Thirubhuvanam Sarabeswarar Kovil nilamaium appadi than.

  • @sandhyabajirao7003
    @sandhyabajirao7003 2 ปีที่แล้ว

    which temple is ds and where it is sir

  • @sriumauma3845
    @sriumauma3845 2 ปีที่แล้ว +1

    பகவான் jalathil மதங்க ஆசை போல

  • @manjulamanoharan3467
    @manjulamanoharan3467 2 ปีที่แล้ว

    தண்ணீர் போக வழியில்லாமல் கோயில் நிலங்களை ஆட்டையை போட்டு இருப்பார்கள்?

  • @vallisubrama
    @vallisubrama 2 ปีที่แล้ว

    Product of great engineering and skilled and learned work comes in contact with products of modern government policies.

  • @cbdharani5563
    @cbdharani5563 2 ปีที่แล้ว +1

    Ippo ep d irukku sir kovilku polama

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 2 ปีที่แล้ว +2

    Appo koila 60th marriage function epady . reply answer.

  • @padminigururajan215
    @padminigururajan215 2 ปีที่แล้ว +2

    ரோடு போடும் போது ந‌ன்றாக ஆழப்படுத்த வேண்டும்.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 ปีที่แล้ว

    Negative vizhayam eppadi PIDIKUM.?

  • @selvagomusamayal1448
    @selvagomusamayal1448 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 2 ปีที่แล้ว +2

    Authorities concerned should take efforts to desilt the choked channels and pave way for a rain - off. Devotees of trust should engage in proactive steps to stem flow of water from outside and pave way for drainage. Stagnant water may pollute the premises and affects sanctum santorium.

    • @pragashivetha505
      @pragashivetha505 2 ปีที่แล้ว

      ,This is our GREAT TREASURE Please do the needful and protect and treasure this Temple.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 ปีที่แล้ว

    Aatchiyaalargalum, Makkalum seiyum Paava seyale evai. Kovilai sutri kattidangalum, Kazhivu neerum, Seriyaana vadikal vasathi ellamaye kaarnam. Kovilin uyaram kuraiyum alavuku saalaigal amaithathu main kaaranam.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 ปีที่แล้ว

    Arasargal makkaluku Mazhi & Puyal poondra kaalangalil adikalam therave, ethu pola koilgalai (uyaramaagave) katti koduthanar. Aanal KAALA KODUMAI antha koil than eppathu thaneeril mithakinrana.

  • @s.ganesansethuraman7608
    @s.ganesansethuraman7608 2 ปีที่แล้ว

    Now it is cleared

  • @krishnakrish8646
    @krishnakrish8646 2 ปีที่แล้ว

    அரசாங்கம் எதை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை .🙏🙏🙏

  • @ramanathann4937
    @ramanathann4937 2 ปีที่แล้ว +8

    There is no proper drainage system.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 ปีที่แล้ว +3

    3.27 ல டியுப்லைட் எறிவது தெரிகிறது. தண்ணீரிலும் டியூப்லைட் பிரதிபலிக்கிறது. எது உண்மை

  • @b.kamalachandhu108
    @b.kamalachandhu108 2 ปีที่แล้ว +2

    பார்க்கமனதுசங்கடமாஇரக்கு. 😭

    • @pdamarnath3942
      @pdamarnath3942 2 ปีที่แล้ว

      We are more interested in the revenues the temple generates than the temple itself.

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว

      @@pdamarnath3942 என்னா ஆதீனம் control ல கோவில் இருந்தா இப்படி தான்

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 2 ปีที่แล้ว

    🙏👌

  • @sankareswarys9244
    @sankareswarys9244 2 ปีที่แล้ว

    லைட் எல்லாம் எரியுது கரண்ட் இல்லைனு சொல்றீங்க

  • @manikanthan4693
    @manikanthan4693 2 ปีที่แล้ว +3

    God will take care of the temple as it is His house.

  • @puvanesvariarivoli762
    @puvanesvariarivoli762 2 ปีที่แล้ว

    Indru eppad ullathu

  • @VijayaLakshmi-fj4rs
    @VijayaLakshmi-fj4rs 2 ปีที่แล้ว +1

    கோவில் குளங்களை சேதாரம் செய்து இருப்பார்கள் கோவில் குளங்கள் பராமரிப்பு செய்தாலே ஒழுங்காகாக இருக்கும்

  • @shanthishanthi2945
    @shanthishanthi2945 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய நம

  • @AshokKumar-bl5mz
    @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว +3

    Thirukkadaiyur Temple Specialty:
    • One of the eight Veerattanas of Lord Shiva is Thirukkadaiyur.This temple is undertaken by Dharumapura Aadheenam.

  • @rajagopal2023aug
    @rajagopal2023aug 2 ปีที่แล้ว

    இதற்கு வெளியே இதை விட உயரமான கட்டிடம் ,ஹோமங்கள் செய்வதற்காக புதிதாக எழுப்பப்பட்டது .அதனால் தண்ணீர் வடிகால் அடைத்து இப்படி ஆகியிருக்கும்.
    இதற்கு முன் இப்படி ஆனதே இல்லை .புயலே வந்தாலும் தண்ணீர் தேங்காது. அழகாக குலத்தில் வடிந்துவிடும்.

  • @banumathic2750
    @banumathic2750 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏 Maha Pariyava Saranam.

  • @umasekar2774
    @umasekar2774 2 ปีที่แล้ว

    பயங்கர மலைதான். மழை இல்லை

  • @asaithambir2431
    @asaithambir2431 2 ปีที่แล้ว

    சக்தியுள்ள சாமி வெள்ளத்தை
    தடுத்து நிறுத்தி னால் பயன்தரும்..

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 ปีที่แล้ว

    திருக்கடையூர் குளக் கோவில்.

  • @nallanmohan
    @nallanmohan 2 ปีที่แล้ว +1

    சார் ஏன் இந்த மாதிரி ரிஸ்க் எடுக்கிறீங்க. ஜாக்கிரதை. ஆனால் கேமேரா சூப்பர்.ஜாக்கிறதை சார்.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 ปีที่แล้ว +1

    This is not a disaster due to heavy rains. This is simply a man-made disaster. Every temple would have its own drainage system planned with adequate inlets and outlets for easu egress of water. But due to so many reasons, these systems would have been neglected to be maintained properly. Again, each and every square foot area around the temple would have been exploited for commercial reasons and thus, all outlets carrying extra water would have been closed. It needs comprehensive and major repairs and renovation not only inside the temple but also total area around it to avoid recurrence of this type of flooding. Pumping out the water after its accumulation is not the solution. Leaving the water for ling time will destroy and decay the structural strength of the temple. The present government and HR &CE cannot be trusted. Adheenams which are interested in religion and temples should take it up in the interest of preserving the temple. Otherwise the general public of the town who survive because of the temple should undertake this. After all the diety and the temple are feeding them and they have vested interst to preserve their source of livelihood

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว

      எதாவது மென்டல் மாதிரி எழுதிகுட்டு, முதல Google பண்ணி பாரு

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว

      மக்களோட நன்கொடை லாம் உங்க ஆதீனம் சாப்பிடுமா, து போ எச்ச

    • @shanmugampn4571
      @shanmugampn4571 2 ปีที่แล้ว

      Brahmins who conduct marriages earn in lacs but not willing to spend single paisa for temple improvement.

    • @pdamarnath3942
      @pdamarnath3942 2 ปีที่แล้ว +1

      @@AshokKumar-bl5mz நீ ஒரு 21 ஆம் பக்க கலாசார படைப்பு. உனக்கு கோவில் பற்றி தெரியாது

  • @balaramraji7919
    @balaramraji7919 2 ปีที่แล้ว +2

    கரண்ட் இ‌ல்லை யென்று சொன்னா உங்க video வில் ட்யூப் lights ஏன் ஆன் இல் உள்ளது

    • @panneerselvam8673
      @panneerselvam8673 2 ปีที่แล้ว +2

      😅😅😅

    • @panneerselvam8673
      @panneerselvam8673 2 ปีที่แล้ว +4

      Tubelight காமிச்சிட்டே current இல்லைன்னு சொன்னது தான் highlight...

    • @Minute_Creators
      @Minute_Creators  2 ปีที่แล้ว +1

      அந்த டியூப் லைட் எல்லாம் ஜெனரேட்டர்ல ஓடுது 😋😅

    • @Minute_Creators
      @Minute_Creators  2 ปีที่แล้ว +1

      அந்த டியூப் லைட் எல்லாம் ஜெனரேட்டர்ல ஓடுது 😋😅

    • @panneerselvam8673
      @panneerselvam8673 2 ปีที่แล้ว

      @@Minute_Creators 🤝🤝🤝

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 2 ปีที่แล้ว +1

    இவ்ளோ.தன்னி.எந்த.காலத்துல.வடியிரது.எப்பா.மோட்டர்.வச்சி.எடுத்தாலும்.ஒரு.மாசம்.ஆகும்.போலருகே..

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว

      மக்கள் நன்கொடை எல்லாம் சேர்ந்து ஆதீனம் என்ன பண்ணுது

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 ปีที่แล้ว

    தண்ணீர் வெளியே போக வழி இருக்குமே இவ்ளோ நாள் மழை பெய்யாததால் இவர்களுக்கு நீர் போகும் வழி தெரிய வில்லையா

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 ปีที่แล้ว +2

    இந்த நீரெல்லாம் வெளியேற என்ன பரிகாரம் செய்யனுமோ அத செய்யுங்கோ....... !!

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว

      அப்போ ஆதீனம் கிட்ட இருந்து கோவில் புடிங்கி மக்கள் சொத்தா ஆக்கணும்

  • @pradeedeepa8641
    @pradeedeepa8641 2 ปีที่แล้ว +2

    Omg

  • @sriumauma3845
    @sriumauma3845 2 ปีที่แล้ว +3

    எல்லாம் அவன் செயல்

  • @madhavin6725
    @madhavin6725 2 ปีที่แล้ว +1

    Drainage system is not good

    • @pdamarnath3942
      @pdamarnath3942 2 ปีที่แล้ว

      The drainage system would have been tampered

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 ปีที่แล้ว +1

    இப்போ புரியுதா.. இயற்கையையை அந்த கடவுளாலும் தடுக்க முடியாது..

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 2 ปีที่แล้ว +3

      இயற்கையே கடவுளின் அம்சம்தான். கோவில் நிலத்தையெல்லாம் கையகப்படுத்தி ஏரிகளில் மண்ணைப்போட்டு நிரப்பி மழைநீரை கோவிலுக்குள் விட்டுவிட்டு என்ன வியாக்கியானம் வேண்டிக் கிடக்கு.

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว

      @@khannahhaasan9582 இந்த கோவில் ஆதீனம் கட்டுபாட்டில் உள்ளது, அப்போ யாரு திருடன் 😂🤣🤦🏻‍♂️
      மக்கள் நன்கொடை எல்லாம் என்ன பணுறிங்க

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 2 ปีที่แล้ว

      @@AshokKumar-bl5mz kovil mattum thaan athinam kattuppaddil irukku. Athai suthi irukira buildings, rivers, dam, apartment ellam kudava atheenam katupaattil irukku?

  • @vijayahome3437
    @vijayahome3437 2 ปีที่แล้ว +1

    Bad temple management.

  • @naliniganesh7037
    @naliniganesh7037 2 ปีที่แล้ว +1

    Absolutely no drainage system in Tamil Nadu. The capital city of chennai itself doesn't have a good drainage.
    People should stop throwing garbage in drains. Who will educate them and when will we have a proper drainage lines. God only knows. Pathetic.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 ปีที่แล้ว

      Have you ever been to mumbai. No difference

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 ปีที่แล้ว

      All this would have been there. Over the times our intelligent idiots would have closed them all; apart from this, consider the extraordinary rain fall.

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว

      அக்கா இந்த கோவில் ஆதீனம் கட்டுபாட்டில் உள்ளது, மக்கள் நன்கொடை எல்லாம் சேர்ந்து ஆதீனம் எடுத்து கொண்டது

  • @gnanasekarjayabarathi3054
    @gnanasekarjayabarathi3054 2 ปีที่แล้ว

    Because of DMK

  • @panneerselvam8673
    @panneerselvam8673 2 ปีที่แล้ว +3

    சாமிக்கே safety இல்லியா.. Omg

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว

      எல்லாம் ஆதீனம் வேலை

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 ปีที่แล้ว +2

    உண்டியலில் போட்ட பணம் இங்க செலவு பண்ணலாம்ல... அத திராவிட அரசு எடுத்துட்டு போய்ட்டா 🙄...

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว

      லூசு மாதிரி பேசக்கூடாது, இது ஆதீனம் கட்டுபாட்டில் உள்ளது, மக்கள் நன்கொடை எல்லாம் எங்கே போச்சு

  • @baskarbaskaran2156
    @baskarbaskaran2156 2 ปีที่แล้ว

    தன் இருப்பிடத்தைக்கூட காப்பாற்றிக்க முடியாத கடவுள் இல்லை... யாரும் நம்பாதீர்கள்

    • @kasthurinataraj3406
      @kasthurinataraj3406 2 ปีที่แล้ว

      காரியம் இல்லையேல் காரனம் இல்லை.

  • @ranganathanammasigounder2380
    @ranganathanammasigounder2380 2 ปีที่แล้ว +2

    Yellorum comments seivadhai Vettu, oru nalla theervai kandupedithu neerai veliyettra vazhi seiyavum. Ethargum sangikalum, brother mountainum dmk arasuthaan kaaranam eandru solluvaarkal. Kenapaye pullaikal.

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว

      இந்த கோவில் ஆதீனம் கட்டுபாட்டில் உள்ளது, நன்கொடை எல்லாம் எங்கே போச்சு

    • @srinivasann2247
      @srinivasann2247 2 ปีที่แล้ว

      வடிகால் வசதிகளை மழை காலத்திற்க்கு முன்பே சுத்தம் படுத்தி செய்திருக்க வேண்டும். திருக் கோவில் வளாகத்திலேயே மழை நீர் சேஙரிப்புதா திட்டத்தை செயல்படுத்தலாம்.

  • @balakumarbala2548
    @balakumarbala2548 2 ปีที่แล้ว +2

    அறநிலய துறை அம்மாச்சாரு என்ன சென்னை மேயருடன் .......

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 2 ปีที่แล้ว

    Omg