@@ahadsalma698 உயிரை பலி வாங்கிய வக்கிரம் தங்களுக்கு தென்படவில்லை.... என் கருத்து மட்டும் கருத்து பெட்டியில் தெரிகிறது... தாங்கள் ஒரு இஸ்லாமியர் என்று பெயரில் தெரிகிறது. நபிகள் நாயகம் அவர்கள் வகுத்துக் கொடுத்த ஹலால் பாதையை விட்டு இவன் ஹராமில் போவது உங்களுக்கு வக்கிரமாக தெரியவில்லை?? அவரு அவ்ளோ பண்ணுறாரு நா தம்மாத்தூண்டு பண்ணுறேன்
பால் பொங்கியது போல இந்த இல்லத்தில் சகோதரியின் குடும்பம் மகிழ்ச்சி பொங்க வேண்டுமென வாழ்த்துகிறேன்...இர்பான் சகோவுக்கும் வாழ்த்துகள்.. மனைவி ஏன் அங்கே கானோம் இர்பான்?
உண்மையாவே ஊருக்கு உதவுறோமா இல்லையோ பெத்தவங்களும் கூட பொறந்தவங்களும் நல்லா பாத்துகிட்டலே போதும் தங்கச்சி காகா இவ்ளோ பண்றீங்க நல்லா இருப்பிங்க 🙏🙏🙏 எனக்கு ஒரு அண்ணா இருக்கா என்ன பண்றனு கூட கேக்க மாட்டாங்க இப்டிலா அண்ணன் தங்கச்சி பாக்க சந்தோசமா இருக்கு
பால் கலப்படம் இல்லாத பொருள்... அது வெண்மையாகவும் இருக்கும் தண்ணீரை ஊற்றினாலும் அதன் நிறம் மாறாது .... அதுபோல் இந்த வீட்டில் வாழும் அனைவரும் தன் குணத்தை மாற்றி கொள்ளாமலும் நிறை செல்வங்கள் அனைத்தையும் பொங்கி வழங்கி அருள் புரிய அவர் அவர் நம்பிக்கை தெய்வத்தை வழிபடுவது வழக்கம்.... ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்
மனிதன் பிறக்கும் போது பால் குடிக்கிறான் இறக்கும் தருவாயில் பால் குடிக்கிறான் இதற்கு இடையில் வீட்டிற்க்கு மட்டும் பால் காய்ச்சி பொங்க விடுகிறோம் வீட்டிக்கும் பால் கொடுக்கிறோம் . காரணம் கணவன் மனைவி இருவரும் அடுத்த தலைமுறை உருவாக நம் வாழும் வீடு முதல் குழந்தை இப்போது புரிகிறதா நண்பா..
புது வீட்டுக்கு எதுக்கு பால் காய்ச்சி கிறோம் என்றால் பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக நம்பிக்கை.. ஆக புது வீட்டில் முதல் முதலாக பசும் பாலைக் காய்ச்சும் பொழுது ஒருவேளை வீட்டில் துர்தேவதைகள் இருந்தாலும் அவை நல்ல தேவதைகளாக மாறிவிடும் என்பது நம்பிக்கை..btw Asifa looking Sooo cute.. Congratulations Asifa on your New Home..
Milk boiling, is a Indian tradition n believes, symbolizes to bring auspiciousness, good luck, abundance of wealth & prosperity and food which will bless the new home. After it has boiled over and you offer some to the deities of your choice, serve the milk with a bit of sugar to the guests in your home.
Bro பால் காய்ச்சுவதற்கு ஒரே காரணம் தான் பால் என்பது பசுவின் வடிகட்டிய ரத்தம் தான். பசு தன் ரத்தத்தை சொறிந்து பாலாக தருவது போல, நமது கடுமையான உழைப்பில் ஒரு வீடு கட்டுகிறோம் உழைப்பு என்னும் பசுவின் ரத்தம் சொறிவது மகிழ்ச்சி எனும் சுத்தமான பாலிற்காக தான் இதனை குறிக்கத்தான் புது மனை புகுந்து பால் காய்ச்சுவது
பால் அதாவது பசுவின் பால் வளர்ச்சி செல்வம் என்பதை குறிக்கும். பால் தான் பொங்கும் பச்சத் தண்ணி பொங்காது. பொங்கலுக்கு அரிசி கழுவின தண்ணி தான் ஊற்றுவாங்க. நாம நம்ம வளர்ச்சிக்காக ஒரு அடி வைக்கும் போது இது மாதிரி மங்கள துவக்கம் என்பது முக்கியம். அப்படித்தான் இதுவும் பொங்கி வழியும் திசைகேற்ப பலன் இருப்பதாய் நம்பிக்கை. ஒரு மன மகிழ்ச்சியும் கூட. Engineer சொன்னதும் உண்மை. வாழ்த்துகள் உங்கள் தங்கைக்கு 😊
புதிதாக வீட்டுல குடியேறும்போது பசுமாட்டின் பாலை காச்சி பொங்கவிட்டால் வீட்ல உள்ள துஷ்ட சக்திகள் வீட்டை விட்டு வெளியேறிவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். இர்பான் இந்த நல்ல நேரத்துல உங்களுடைய துணைவியாரை காணவில்லையே?
பால் பொங்க வைப்பது நமது வாழ்க்கை மென்மேலும் பால் பொங்குவது போல உயர்வான வாழ்க்கை பெற புது வீட்டில் பால் பொங்க வைப்பார்கள் அதேமாதிரி அது முத்தம் இல்லை முற்றம் உங்கள் சகோதரியின் வீடு அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
Boiling milk is the tradition to be followed in the new house warming ceremony. Boiling milk is considered to be bringing prosperity in the home . It became a process of doing this 🤗
Irfan Nalla yogam Unga family ku. Unga old video pathu irukukean rent house. What a drastic height u and your family got. Epadiyum 25 crore bank la vatchu irupeenga pola pola
About boiling milk in new house is because those days after civilization human build their own house and that time they only have cow milk to feed people who attend to their new house and also life becomes brighter in new homes.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.' என மிக்தாம்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 2072. அத்தியாயம் : 34. வியாபாரம்
Milk has a property which never takes negativity in it. If there is any negativity it curdles. That's the reason we reason boil the milk to bring only positivity and prosperity in our new home
All your videos are excellent. Pal ponguvathu pola vazhvum PeruGhui poliodu vazhvedhum enpatharkkaga vadagai Veedu Sondra Veedu pudhu Manai ,office .include your sister also in your videos. She too is very fluent and eloquent. All the best for your married life and all the best to your studio. You are splendid in video
பால் எதுக்கு காச்ரங்கனா பால் போல புது வீடும் சந்தோசமமும் பொங்கி வழியநும் அதுனாலதான் புது விட்லா பால் காச்சிராங்க (பால் எதுக்ககாக கா வெள்ளை நிறம் மனசு போல இருக்கணும்)
நான் நினைக்கிறேன் பால் பொங்குற மாதிரி நாம் இருக்கபோற வீட்டிலையும் சந்தோஷம் பொங்கட்டும் என்றுதான்.எந்த நல்ல காரியம் செய்தாலும் இனிப்பு கொடுத்து சந்தோசத்தை வெளிப்படுத்தனும் அதனால் தான் பால் காச்சிறது.அதைவிட எமது முன்றொர்கள் காலத்தில் எல்லா வீட்டிலயும் பசு மாடு நிக்கும் அதனால பால் சுலபமா கிடைக்கும் என்பதனாலும் இதை வைத்திருக்கலாம்.
Veedu super ah built pannirukkanga. Paal ethuku ponga vidurathuna veetla ella selvamum paal mathiri pongi vazhiyanum nu paal kachuvanga irfan. One more thing vasal space ah muttram nu solluvanga mutham illa...
Here in Andhra it costs more bro 😢 only construction overall it takes 80+lakhs here and land values are really high when compared to other states . All Andhra people by properties outside Andhra to save money .
@@kvdp123 metros it's ok ut here in 4-5 lakhs population towni center it costs 2-3crs for buying 2 cents. For some inside it costs 70L -1cr and construction is more 80L-1cr for 2cents construction. If like irfan's sister house type it takes more 1.5-2cr just for construction. Only far from city and town it's better for Middle class people that too 70-80lakhs for single floor in 2.5cents 😔
Like he said milk when boiled and overflowed it is considered the wealth and health also overflows in that house... And particularly milk is used because it is considered pure and devotional... We use cow milk for house warming.. it's considered pure
புது வீட்டிற்கு முதலில் வரும் போது பால் காய்ச்சுவது இனி இந்தவீட்டில் இருந்து நாம் எடுக்கும் எந்த காரியமும் நன்றாக இனிப்பாக முடிய வேண்டும் (இனிப்புடன் கூடிய பால் பொங்குவது) என்ற நம்பிக்கையை கொடுப்பதற்கும் இனிப்பு பொங்கலை அடுப்பில் செய்வதும் அதே மாதிரியான நம்பிக்கையோடு தான். ஒரு வீட்டை அமைக்க எவ்வளவோ கஷ்டப்பட்டாலும் இனி நடப்பவையெல்லாம் இனிதாக நடந்து முடிய வேண்டும் என்பதற்காக தான் முதலில் அடுப்பில் இவற்றை செய்வது என்று பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.
தான் மட்டுமன்றி தங்கையையும் கூடவே சேர்த்து உயர்த்திச் செல்லும் இர்ஃபானின் இனிய பண்புக்கு வணக்கங்கள்!
இவரைப்போல் நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது 💐😊
தங்கைக்கும் கார் ஓட்ட சொல்லி உயிரை பலி வாங்க வாழ்த்துக்கள்
@@San-tp8ss
வக்கிரம் ஏன்???
@@ahadsalma698 உயிரை பலி வாங்கிய வக்கிரம் தங்களுக்கு தென்படவில்லை....
என் கருத்து மட்டும் கருத்து பெட்டியில் தெரிகிறது...
தாங்கள் ஒரு இஸ்லாமியர் என்று பெயரில் தெரிகிறது.
நபிகள் நாயகம் அவர்கள் வகுத்துக் கொடுத்த ஹலால் பாதையை விட்டு இவன் ஹராமில் போவது உங்களுக்கு வக்கிரமாக தெரியவில்லை??
அவரு அவ்ளோ பண்ணுறாரு
நா தம்மாத்தூண்டு பண்ணுறேன்
@@San-tp8ss😂😂
இன்னும் வீடு கட்டாமல் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
En kitta ennado house eruku
Inshallah
😂😂😂🤣🤣🤣
😂😂😂😂
😂
பால் பொங்கியது போல இந்த இல்லத்தில் சகோதரியின் குடும்பம் மகிழ்ச்சி பொங்க வேண்டுமென வாழ்த்துகிறேன்...இர்பான் சகோவுக்கும் வாழ்த்துகள்.. மனைவி ஏன் அங்கே கானோம் இர்பான்?
உண்மையாவே ஊருக்கு உதவுறோமா இல்லையோ பெத்தவங்களும் கூட பொறந்தவங்களும் நல்லா பாத்துகிட்டலே போதும் தங்கச்சி காகா இவ்ளோ பண்றீங்க நல்லா இருப்பிங்க 🙏🙏🙏 எனக்கு ஒரு அண்ணா இருக்கா என்ன பண்றனு கூட கேக்க மாட்டாங்க இப்டிலா அண்ணன் தங்கச்சி பாக்க சந்தோசமா இருக்கு
1.Irfans New House
2. Irfan Marriage
3. Irfan Sister New House
4. Day by Day u are growing Ifran, Hatsof to ur Dedication Bro.
Nee avnga podra video pakalana neey grow aguva
@@mradha1249 crt💯
Hjj
but nee innum grow agalada poi padida
@@mradha1249 nee yen bro paakura😂😂😂
பால் கலப்படம் இல்லாத பொருள்... அது வெண்மையாகவும் இருக்கும் தண்ணீரை ஊற்றினாலும் அதன் நிறம் மாறாது .... அதுபோல் இந்த வீட்டில் வாழும் அனைவரும் தன் குணத்தை மாற்றி கொள்ளாமலும் நிறை செல்வங்கள் அனைத்தையும் பொங்கி வழங்கி அருள் புரிய அவர் அவர் நம்பிக்கை தெய்வத்தை வழிபடுவது வழக்கம்.... ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்
OTS = Open To Sky 7:48
Divider = Partition wall 9:25
😅
The way he enjoys being with is sister is just nice to see ❤
பல வருடங்களாக கஷ்டப்பட்டு வீடுகட்டிக் கொண்டிருக்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்🤣🤣
உண்மைதான் நாங்களும் வாழ்த்துகிறோம் நாங்கள் கஷ்டப்பட்டு வீடு கட்டுகிறோம் 🇱🇰🇰🇼🥰
கஷ்டபட்டு கட்டாம களவு எடுத்தடா காட்டுவாங்க 😂
@@razmee2003 😀😀
@@razmee2003 vettu ondu manga 4😁👍🏻
Irfan bro ungade nimber ikkuma?
மனிதன் பிறக்கும் போது பால் குடிக்கிறான் இறக்கும் தருவாயில் பால் குடிக்கிறான் இதற்கு இடையில் வீட்டிற்க்கு மட்டும் பால் காய்ச்சி பொங்க விடுகிறோம் வீட்டிக்கும் பால் கொடுக்கிறோம் . காரணம் கணவன் மனைவி இருவரும் அடுத்த தலைமுறை உருவாக நம் வாழும் வீடு முதல் குழந்தை இப்போது புரிகிறதா நண்பா..
Sonu bro ah introduce pannadhu very good thing irfan bro, avanga carear start up ku rombha helpful ah irukkum❤❤❤ vera level...
Congrats Irfan's sister...💐
Very good job Sonya Builders team...🎉
புது வீட்டுக்கு எதுக்கு பால் காய்ச்சி கிறோம் என்றால் பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக நம்பிக்கை.. ஆக புது வீட்டில் முதல் முதலாக பசும் பாலைக் காய்ச்சும் பொழுது ஒருவேளை வீட்டில் துர்தேவதைகள் இருந்தாலும் அவை நல்ல தேவதைகளாக மாறிவிடும் என்பது நம்பிக்கை..btw Asifa looking Sooo cute.. Congratulations Asifa on your New Home..
Milk boiling, is a Indian tradition n believes, symbolizes to bring auspiciousness, good luck, abundance of wealth & prosperity and food which will bless the new home. After it has boiled over and you offer some to the deities of your choice, serve the milk with a bit of sugar to the guests in your home.
Paal kachuradhu... Milk la irundhu curd, butter, ghee, adha vechu neraiya Sweets pannalam adhey maari kudumbam thalachu valarnthu varaku. that's what paal kaachu rom.... 😇🤩may be this is correct ✨️
Bro பால் காய்ச்சுவதற்கு ஒரே காரணம் தான்
பால் என்பது பசுவின் வடிகட்டிய ரத்தம் தான். பசு தன் ரத்தத்தை சொறிந்து பாலாக தருவது போல,
நமது கடுமையான உழைப்பில் ஒரு வீடு கட்டுகிறோம்
உழைப்பு என்னும் பசுவின் ரத்தம் சொறிவது மகிழ்ச்சி எனும் சுத்தமான பாலிற்காக தான்
இதனை குறிக்கத்தான் புது மனை புகுந்து பால் காய்ச்சுவது
Atleast his sister look her own family hereafter..not interrupting irfan n wife's privacy.......
Avangaluku husband ilaya
Irukanga but she influence more
@@sakthikathiyak8685 Irfan sister husband irukangala
Video la iruka
I don't know
இர்ஃபான் ஓரே சகோதரி ஏன் நீங்கள் கூட்டு குடும்பமாக இருந்ததால் உங்க அம்மா மிக சந்தோஷமாக இருப்பார்கள்
பால் பொங்கி எழுந்தது போல் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்
முத்தம் இல்ல - முற்றம்
open terrace space இல்ல Open to sky (OTS).
Ashifa should be blessed for having this brother,,very difficult to get a brother like this,
S tats ryt
பால் அதாவது பசுவின் பால் வளர்ச்சி செல்வம் என்பதை குறிக்கும். பால் தான் பொங்கும் பச்சத் தண்ணி பொங்காது. பொங்கலுக்கு அரிசி கழுவின தண்ணி தான் ஊற்றுவாங்க.
நாம நம்ம வளர்ச்சிக்காக ஒரு அடி வைக்கும் போது இது மாதிரி மங்கள துவக்கம் என்பது முக்கியம். அப்படித்தான் இதுவும் பொங்கி வழியும் திசைகேற்ப பலன் இருப்பதாய் நம்பிக்கை. ஒரு மன மகிழ்ச்சியும் கூட. Engineer சொன்னதும் உண்மை. வாழ்த்துகள் உங்கள் தங்கைக்கு 😊
Own house dream la irukka vanga saarpa congratulations ✨️
புதிதாக வீட்டுல குடியேறும்போது பசுமாட்டின் பாலை காச்சி பொங்கவிட்டால் வீட்ல உள்ள துஷ்ட சக்திகள் வீட்டை விட்டு வெளியேறிவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். இர்பான் இந்த நல்ல நேரத்துல உங்களுடைய துணைவியாரை காணவில்லையே?
Congratulations ! May your home be filled with love and happiness
பால் பொங்க வைப்பது நமது வாழ்க்கை மென்மேலும் பால் பொங்குவது போல உயர்வான வாழ்க்கை பெற புது வீட்டில் பால் பொங்க வைப்பார்கள் அதேமாதிரி அது முத்தம் இல்லை முற்றம் உங்கள் சகோதரியின் வீடு அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
Sonu sonnadhu correct dhan.. paal maadiri saelipaa namma life um ponganum dhan paal kaachuraanga..
பால் பொங்குவது போல நம் வாழ்வும் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்து வாழ வேண்டும் என்பதால் குடி புகும் போது பால் காய்ச்சுவது பழக்கம்.....
Boiling milk is the tradition to be followed in the new house warming ceremony. Boiling milk is considered to be bringing prosperity in the home . It became a process of doing this 🤗
I am so Happy from your reply
7:18 Muttram solluvanga bro 😊 mutham illa😂😂 muttram pechivalakula mutham Ayduchi 😅
Barakallah laka feek... Congratulations 🎉🎉🎉🎉
Irfan Nalla yogam Unga family ku. Unga old video pathu irukukean rent house. What a drastic height u and your family got. Epadiyum 25 crore bank la vatchu irupeenga pola pola
வாழ்த்துகள் தம்பி💐 எனது வாழ்த்துகளை தங்கைக்கு தெரிவிக்கவும் வாழ்கவளமுடன்
About boiling milk in new house is because those days after civilization human build their own house and that time they only have cow milk to feed people who attend to their new house and also life becomes brighter in new homes.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.'
என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2072.
அத்தியாயம் : 34. வியாபாரம்
அருமை இர்பான் உங்கள் தங்கை வீடும் மிகவும் அழகாக இருக்கிறது பா வாழ்த்துக்கள் ❤️😍👌👍👏👏🌹🎉
Congratulations Asifa & her family. Happy to see you got such a supportive brother at all time. Best wishes! ❤
Masha allah alhamdhulillah asifa enga brother
Milk has a property which never takes negativity in it. If there is any negativity it curdles.
That's the reason we reason boil the milk to bring only positivity and prosperity in our new home
All your videos are excellent. Pal ponguvathu pola vazhvum PeruGhui poliodu vazhvedhum enpatharkkaga vadagai Veedu Sondra Veedu pudhu Manai ,office .include your sister also in your videos. She too is very fluent and eloquent. All the best for your married life and all the best to your studio. You are splendid in video
Alhamdulillah 👍 congratulations Asifa❤ Wishing you a lifetime of great memories in your new home. Home sweet home!greetings from 🇺🇸🇺🇸
அது முத்தம் அல்ல. முற்றம். In English it is called yard.
பார்க்கவே சந்தோசமா இருக்கு, கடுமையா உழைத்தால் வெற்றி நிச்சயம் 👌👌
Pall pongramadhri magilchi vettla pongkattum nu neenachi periyavanga kadavul aa prathaana pannuvaanga. Anna
Congratulations to asifa and family. Beautiful house ..🙏🧿♥️
MSR Times TH-cam Channel சார்பாக வாழ்த்துகள்👍👍👍👍👍
Architect Anna mind voice:varusathuku oru kirukanda mattikiren da samy😂
பால் எதுக்கு காச்ரங்கனா பால் போல புது வீடும் சந்தோசமமும் பொங்கி வழியநும் அதுனாலதான் புது விட்லா பால் காச்சிராங்க (பால் எதுக்ககாக கா வெள்ளை நிறம் மனசு போல இருக்கணும்)
Boiling milk symbolises ‘ aiswaryam’ , abundance and goodness. Wish you all happiness & goodness.🎉❤
Chitra akka... You look very nice and homely.... Don't worry... 😍🙏
I like sooo much Aashifa sis..Allah bless you and ur beautiful family.. be happy always
Irfan Bro part time painter velaiku la poga aaramichitaru👏🏻🙌🏻 0:42
Congrats for new house warming...and good construction and reasonable price super...
நான் நினைக்கிறேன் பால் பொங்குற மாதிரி நாம் இருக்கபோற வீட்டிலையும் சந்தோஷம் பொங்கட்டும் என்றுதான்.எந்த நல்ல காரியம் செய்தாலும் இனிப்பு கொடுத்து சந்தோசத்தை வெளிப்படுத்தனும் அதனால் தான் பால் காச்சிறது.அதைவிட எமது முன்றொர்கள் காலத்தில் எல்லா வீட்டிலயும் பசு மாடு நிக்கும் அதனால பால் சுலபமா கிடைக்கும் என்பதனாலும் இதை வைத்திருக்கலாம்.
Congrats to your sister's family for their New Home 💖
Naaahh 😂 video pottu pottu unaku oru veedu apram marriage ipo akkaku oru veedu super all the best 🎉😊
Congratulations sis be blessed with happy life in that house forever 🥰🥰
OTS - Open to sky , Sonu
Advance 10M❤ wishes irfan broo
Silver glass le thanniy kudike mudiyathu solderinge , aprom Paal mathum Epdiy sliver andaule
Congratulations Asifa mashallah ❤️👍
Yenakku mattum than Dhidir Dhidirnu Screen Black and white la Theriyudhaa😑🤔🫡
யோவ் அது முத்தம் இல்லயா முற்றம் ❤😊😊
Paal enbadhu paarpadharku ondru aanaal adhanul thayir, vennai, nei, cheese, paneer endru adhanul adangi irukkum. Adhaepol veedu enbadhu, sandhosham, iswaryam, nimmadhi, endru anaithum irukkavae example aaga paal kaaichuvaargal. Paal ponguvadhu Pol Ella valamum pongattum endru porul
Happy to see ❤❤❤❤ stay blessed
Veedu super ah built pannirukkanga. Paal ethuku ponga vidurathuna veetla ella selvamum paal mathiri pongi vazhiyanum nu paal kachuvanga irfan. One more thing vasal space ah muttram nu solluvanga mutham illa...
Congratulations!Sister ❤ Love from Srilanka
Where is it? Really bottom of the heart im wishing ashifa.
Alhamdullila .congratulations 🎊 asifa sister
அதுக்கு பெயர்.. முற்றம்- வீட்டின் முன் என்று பொருள்
Missing aliya in dis video
14:59 romba mukkiyam😂" Thangachi ".
Here in Andhra it costs more bro 😢 only construction overall it takes 80+lakhs here and land values are really high when compared to other states .
All Andhra people by properties outside Andhra to save money .
Same in Tamilnadu and chennai too
Irfan’s buys everything in reduction beacause of promotion to that shops
@@kvdp123 metros it's ok ut here in 4-5 lakhs population towni center it costs 2-3crs for buying 2 cents. For some inside it costs 70L -1cr and construction is more 80L-1cr for 2cents construction. If like irfan's sister house type it takes more 1.5-2cr just for construction.
Only far from city and town it's better for Middle class people that too 70-80lakhs for single floor in 2.5cents 😔
OTS- Open To Sky & kindly not Open Terrace Space :)
Aasifa you have very relatable personality which I really enjoy watching you, may Allah keep all your family member healthy and peaceful ✌️
அது முத்தம் இல்லை தம்பி முற்றம்... தங்கைக்கு வாழ்த்துக்கள்..
Congratulations asifa sis and family 🎉❤❤
Using Milk is for purity. பொங்க வைப்பது is for positive sign of sandosham ponga new house
Superb bro happy for irfans family ❤🎉
வாழ்த்துக்கள் எப்பவும் துனையா நிக்கனும் தங்கைக்கு இர்பான்
முத்தம் இல்ல bro முற்றம்❤️😁🇱🇰
😂😂😂
Appo inime irfan anna home la erukka mattingala 😔 miss you akka
Congrats asifa god bless you dear 💐😘🥰🥰❤❤
Like he said milk when boiled and overflowed it is considered the wealth and health also overflows in that house... And particularly milk is used because it is considered pure and devotional... We use cow milk for house warming.. it's considered pure
Congratulations ❤🎉Be blessed with happy and prosperous life in that New house for ever!!
புது வீட்டிற்கு முதலில் வரும் போது பால் காய்ச்சுவது இனி இந்தவீட்டில் இருந்து நாம் எடுக்கும் எந்த காரியமும் நன்றாக இனிப்பாக முடிய வேண்டும் (இனிப்புடன் கூடிய பால் பொங்குவது) என்ற நம்பிக்கையை கொடுப்பதற்கும் இனிப்பு பொங்கலை அடுப்பில் செய்வதும் அதே மாதிரியான நம்பிக்கையோடு தான். ஒரு வீட்டை அமைக்க எவ்வளவோ கஷ்டப்பட்டாலும் இனி நடப்பவையெல்லாம் இனிதாக நடந்து முடிய வேண்டும் என்பதற்காக தான் முதலில் அடுப்பில் இவற்றை செய்வது என்று பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.
Playing hide and seek in new home issa vibe😂❤
Where is Alya.....missing her....in this video......
அண்ணா எனக்கும் ஆசையாக உள்ளது என் வீட்டிற்கு நான் எப்பொழுது பால் காட்சியையும் என்று வாழ்த்துக்கள்
Athu mutram brother ❤congrats sister
Allah ungalukku barakath seivaanaga
Congratulations Asifa sis stay blessed forever and ever u and ur family love from Bangalore ❤❤❤
Mashallah asifa saree la azhaga irukinga so atikati try pannunga
முத்தமா?முற்றம் சகோ
Intro music super
Hard works never fails ❤
Ama ama sema Hard work pannitan
Good hard work bro
Congrats sister
வாழ்த்துக்கள்🎉
ஆனால் 50 லட்சத்தில் இதை கட்ட முடியாது... குறைந்தது 70 இலட்சம் ஆகலாம் ...
You people Are blessed ❤
7:23 mitram is courtyard not foyer
Brother not muttham that's muttram congratulations sister 💐🌹💞
Yes, thanks
முத்தம் இல்ல முற்றம்
முற்றம் நா courtyard in English
Not Sitout