( திருவண்ணா ) மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே.!!!! வாழ்த்துக்கள் ஜீவிதா நல்ல குரல் வளம். பாடலுக்கு பாடல் உங்கள் குரலில் நல்ல இனிமை பொங்குகிறது. இந்த பாடலை நிதானமாக பாடிய விதம் அருமை. வெற்றியை நோக்கி செல்ல இதுபோன்ற பாடல் தேர்வு அவசியம். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
பெண் : நாடகம் ஆடிய பாடகன் ஓ நீ இன்று நான் தொடும் காதலன் ஓ ஆண் : நீ சொல்ல நான் மெல்ல மாறினேன் நன்றியை வாய் விட்டு கூறினேன் பெண் : தேர் அழகும் சின்ன பேர் அழகும் உன்னை சேராதா உடன் வாராதா ஆண் : மான் அழகும் கெண்டை மீன் அழகும் கண்கள் காட்டாதா இசை கூட்டாதா பெண் : பாலாடை இவன் மேலாட வண்ண நூலாடை இனி நீயாகும் ஆண் : மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே குழு : முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே
❤ஜீவிதா fans like here❤
Tt
❤
I love it
❤
Yes
இனிமையான குரல் ஜீவிதா உங்களுக்கு.அலட்டிக்காம பாடுறீங்க.
ஜான் ஜீவி பெஸ்ட் pair❤❤🎉🎉
John jeevitha fans like ❤❤❤❤
Jeevitha wow fantastic voice vera level nice song selection 👏
இசை அற்புதம் மற்றும் ஜீவிதா குரல் என அனைத்தும் சூப்பர்❤❤❤
ஜீவிதா மகளே அருமை மிக சிறப்பு வாழ்த்துக்கள்
Jeevitha pure soul❤🎉
( திருவண்ணா ) மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே.!!!! வாழ்த்துக்கள் ஜீவிதா நல்ல குரல் வளம். பாடலுக்கு பாடல் உங்கள் குரலில் நல்ல இனிமை பொங்குகிறது. இந்த பாடலை நிதானமாக பாடிய விதம் அருமை. வெற்றியை நோக்கி செல்ல இதுபோன்ற பாடல் தேர்வு அவசியம். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
❤️ My one of favorite ❤
Nice singing Jeevitha Akka ❤️🥰 And Ranjith (Drums)Anna very cute 🥰
இந்த பெண்மனி குறல் சற்று வித்தியாசமாக இருக்கிறது இசையமைப்பாளர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் சூப்பா
Yes
Jeevitha is Outstanding.Mani band is awesome in this season especially Guiro beats programmed by Dixon.
#mano #swarnalatha அற்புதமான காம்போ❤
Jeevitha voice is very nice 👍👍👍👍👍👍
Jeevitha confirm final ❤❤
உங்களின்... பாடல் தேர்வு மிகவும் அருமை... உங்களின் குரலுக்கு எப்போதும் நான் அடிமை
ஸ்வர்ணலதா மா பாடிய அருமையான பாடல்
வாழ்த்துக்கள்
Sweet voice thanks 🌹🙏🇨🇦
Jeevitha perfect sync 😮❤ mani அண்ணா chorus semma ❤
Jeevitha🎉
இந்த குரல் ரொம்பவும் இனிமையான குரல்
Jeevith a super voice very nice song ❤️❤️❤️❤️👌🎉🎉🎉
Super😍 jeevitha🤩
One of my favourite song...nicely sang, Jeevitha.
Very very sweet voice jeevita❤❤❤❤❤🎉🎉🎉
Very mesmerizing voice da unaku jeevitha ❤🎉
அருமை ஜீவீதா
இனிமையான குரல்
Jeevitha John voice vera level
ஜீவிதா உன் குரலுக்கு நான் அடிமை சூப்பர் பாடல்
Jeevitha u r voice magique !🫅👑🤞👍🫶💐🌏🎤✌️🩷🩷🩷
Best singar
ஆயிரம் முறை கேட்டு விட்டேன் இன்னும் சலிக்கவில்லை இன்னும் கேட்கனும் போல இருக்கு ஜிவிதா குரலில்
ஜீவிதாவின் இசை பயணத்தில் இந்த பாடல் ஒரு மைல் கல். மிகவும் முத்தாய்ப்பாக அமைந்து விட்டது. ஜீவிதா உங்கள் குரலில் ஜீவன் உள்ளது. வாழ்த்துக்கள்.
Jeevitha fans❤
I found she got great voice and talented singing. One of top contender.🎉
அருமை சகோதரி எதிர்காலம் சிறப்பாக அமைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்
Sweet voice jeevitha ❤
Sema song selected jeevitha, entha season pakurathu jeevitha kaga
அருமை
ஸ்வர்ணலதா அம்மா மனோ சார் ❤❤❤
அன்பு சகோதரி jeevi...பாடும் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழும் படி உள்ளது.. தொடர்ந்து இசை பயணத்தில் வெற்றி பெற நல்வாழ்த்துகள் ..
Music vera level 👌👍
John Jerome
Daisy
Jeevitha
Vaishnavi
Sruthi
And both Sreenidhi these guys have excellent voice.
Vignesh anna
Mahitha eliminate aayitangala
First elemination eh avanga tha@@kaviyasri6206
Jeevi unga kural super.
Semma jeevi kuyil voice
சூப்பர் மா
Jeevitha 😊💖👍🏻
Exceptional talent. God Bless you!💖👏🏼
Nice voice ❤❤❤
vingnesh john &jeevitha super❤❤❤❤❤
Jeevirha... 👌♥️.Drums.. 🥁🎧👌.
Super Jeevitha congrats ❤❤❤❤
Voice sema ❤
Jeevitha upcoming S.Janaki❤
அருமை... அருமை 👏👏👏
2:34 this portion super jeevi💗 #Magical voice❤🎶😍
Jeveetha padum pothu enku pullu arikuthu voice❤❤❤❤
Wow ... Jeevi voice🎶💗🎧
Super jeevi
Really great
Jeevitha super
Jeevitha,semmavoice
குரலில் உயிர் இருக்கு ❤❤❤❤
நான் உங்கள் ரசிகை ஜிவிதா தங்கச்சி.... மலேசியா
திருவண்ணாமலை குரல் வளம் அருமை
❤❤❤jeevitha
Popular singer in
after this shows god bless you 🎉
Voice exland super 👌
Fantastic Jeevitha 🎉
all her songs performance are goosebumps performance
ஜீவிதா மகளே உன் வாயீஸ் சூப்பர் உனக்கு நல்ல ஒரு வாழ்கை அமைய இறைவனை வேண்டுகிறேன் மகளே நன்றி
My favourite song Love you Akka
Fantastica voice i am appreciating the girl 💞💞
Super voice very nice
I love jeevitha
Supper
Superb ❤Dear🎉 Jeevitha.
Fantastic voice 🎉🎉❤
Excellent 👌👌👌👌👌
Super voice sis
Jeevithi ... Smile on singing... 🥰
பெண் : நாடகம் ஆடிய
பாடகன் ஓ நீ இன்று நான்
தொடும் காதலன் ஓ
ஆண் : நீ சொல்ல
நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு
கூறினேன்
பெண் : தேர் அழகும்
சின்ன பேர் அழகும்
உன்னை சேராதா
உடன் வாராதா
ஆண் : மான் அழகும்
கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாதா
இசை கூட்டாதா
பெண் : பாலாடை
இவன் மேலாட
வண்ண நூலாடை
இனி நீயாகும்
ஆண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே
குழு : முத்து முத்து
சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே
❤❤❤❤❤ Jeevitha I love you ❤❤❤❤
jeevi voice super
What a singer i like your voice jeevitha
Jeevithalike
Always favourite jeevitha
மெதுவாதந்திபாடல்மிகமிகசூப்பர்
ஜீவிதா ரசிகன் அருமை 👌
Very good jee vitha very nice👍👍👍👏👏👏
john jeevitha beautiful❤ dears❤❤❤❤
மகளே 👌👌👌👌👌👌👌
❤
Jeevitha chellam I love you
Superb
Jeevitha singing super
Super super 🎉🎉
அருமை ஜீவிதா❤
Kuyil voice jeevi