Sundari Kannal Song by ❤️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 322

  • @SaiLaksha35
    @SaiLaksha35 11 หลายเดือนก่อน +517

    ஜீவிதா fans லைக் here

    • @kajananan7353
      @kajananan7353 11 หลายเดือนก่อน +19

      Fansதான் ஆனால் உனக்கு லைக் போட முடியாது.

    • @SaiLaksha35
      @SaiLaksha35 11 หลายเดือนก่อน

      @@kajananan7353 மூடிட்டு போடா

    • @Gsodjdiskskdjdu7k1
      @Gsodjdiskskdjdu7k1 10 หลายเดือนก่อน +2

      ​@@kajananan7353😂😂

    • @samuelrajcreatechannel8647
      @samuelrajcreatechannel8647 10 หลายเดือนก่อน +3

      Nice and fentacik voice

    • @stanleyjoseph5529
      @stanleyjoseph5529 7 หลายเดือนก่อน

      ​@@kajananan7353❤

  • @venkatesank935
    @venkatesank935 10 หลายเดือนก่อน +64

    இந்த பாடலுக்கு பின்னால் உள்ள கோரஸ் பாடும் சகோதர சகோதரிகளுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ஏனென்றால் இந்த கோரஸ் குரல்கள் இல்லாது போனால் பாடலில் ஒரிஜினாலிட்டு போயோ போயிருக்கும் அருமை அருமை . ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேருக்கு அழகு என்பதை போல எல்லா கலைஞர்களும் இணைந்து வழங்கிய இந்த பாடல் சூப்பர் சூப்பர்.❤❤❤❤❤

  • @ManiMani-ci4rk
    @ManiMani-ci4rk 9 หลายเดือนก่อน +11

    🎉🎉jevasea voice super 😮😮

  • @parvathavarthini6822
    @parvathavarthini6822 10 หลายเดือนก่อน +46

    ஜீவிதா உன் பாடல் கேட்க கேட்க இனிமை நான் உன் ரசிகை❤

  • @mariyamf915
    @mariyamf915 11 หลายเดือนก่อน +135

    ஜீவிதா குரல் ரொம்ப இனிமையா இருக்குது❤❤❤❤❤

  • @chellappamalli5650
    @chellappamalli5650 10 หลายเดือนก่อน +60

    ஜீவிதா -- விரைவில் பின்னனி பாடகியாக வாழ்த்துக்கள்

  • @yuvarajgovindapillai7803
    @yuvarajgovindapillai7803 9 หลายเดือนก่อน +7

    Jeevitha amazing voice……

  • @sanath6708
    @sanath6708 9 หลายเดือนก่อน +4

    Jeevitha🎉🎉🎉🎉🎉super

  • @cjjayakanthan6191
    @cjjayakanthan6191 9 หลายเดือนก่อน +4

    Jeevitha sister❤❤❤❤❤❤

  • @seahorsecampaign
    @seahorsecampaign 11 หลายเดือนก่อน +54

    ஸ்ரீகாந்த்.... amazing. like a flawless poetry

  • @srivelsrivel6858
    @srivelsrivel6858 11 หลายเดือนก่อน +98

    இது தான் best இந்த சூப்பர் சிங்கர் 10 ள. சூப்பர் வாய்ஸ் சீவிதா and ஸ்ரீகாந்த் 💞💞💞💞💞

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 10 หลายเดือนก่อน +14

    இந்த பாடல் ஒரிஜினல் நிகராக மிகவும் அருமை ஜிவிதா &ஸ்ரீ காந்த நன்றி🙏💕

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 9 หลายเดือนก่อน +3

    Jeevitha super voice 👌👌👌👌👌

  • @abinaya4915
    @abinaya4915 11 หลายเดือนก่อน +39

    Season 6 ல என்னோட most favorite contestant னா அது srikanth அண்ணா தான் 😍🥰 அவரோட குரல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் திரும்ப உங்களை பார்க்கறதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு🤩🤩🤩❤

  • @venkatesank935
    @venkatesank935 10 หลายเดือนก่อน +35

    ஜீவிதா குரலில் இனிமை இளமை, தெளிவான உச்சரிப்பு , அருமை அருமை வாழ்த்துக்கள் ஜீவிதா.கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு இனிமை.

  • @sureshs2675
    @sureshs2675 10 หลายเดือนก่อน +15

    ஜிவிதா சூப்பர் சிங்கர்

  • @villageexcellence3728
    @villageexcellence3728 11 หลายเดือนก่อน +65

    இசைஞானி இளையராஜா❤❤ அவர்களின் இசை இன்றும் அதே இளமையுடன் உயிரில் கலந்து உருக்குகிறது... ❤❤

    • @kmohanras
      @kmohanras 11 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉❤

    • @tharmarajaht4556
      @tharmarajaht4556 10 หลายเดือนก่อน +1

      0:56 😊❤​@@kmohanras

    • @gokulrajpandiyan8451
      @gokulrajpandiyan8451 10 หลายเดือนก่อน

      all are evergreen songs, divine songs

    • @nagarajahnavaneethan
      @nagarajahnavaneethan 9 หลายเดือนก่อน

      Superb ❤

    • @arivazhaganr9947
      @arivazhaganr9947 7 หลายเดือนก่อน

      Ar Rahman best music director

  • @ssanddraselvi7485
    @ssanddraselvi7485 11 หลายเดือนก่อน +21

    Srikant always makes magic … need you to sing more in the shows all can watch internationally

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 9 หลายเดือนก่อน +9

    SS 10 excellent bcoz of lots of maestro songs are singing

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 9 หลายเดือนก่อน +3

    Sri kanth abd Jeevitha sooooiooper voice

  • @Yb_Boss003
    @Yb_Boss003 10 หลายเดือนก่อน +6

    ஜீவிதா உங்கள் குரல் இனிமை ❤🎉

  • @muthusamy8443
    @muthusamy8443 10 หลายเดือนก่อน +10

    Jeevitha வின் ரசிகன் அருமை❤❤

  • @kanchanasaravana2182
    @kanchanasaravana2182 9 หลายเดือนก่อน +6

    Jeevitha voice so cute

  • @kayathrim9726
    @kayathrim9726 11 หลายเดือนก่อน +19

    One of the my favourite song.l like Srikanth voice. Super🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @samuelthiyagarajan3342
    @samuelthiyagarajan3342 10 หลายเดือนก่อน +14

    இருவரின் குரலும் இனிமை.பாடுகிறவிதம் அருமை.

  • @thivyajanarthanan8828
    @thivyajanarthanan8828 10 หลายเดือนก่อน +5

    Very cute performance jeevi sis.....keep always rocking star ma....

  • @kannancjb4229
    @kannancjb4229 11 หลายเดือนก่อน +18

    what a amazing composition by maestro>>>???? Jeevi and Sri just nailed it,,,,and music band no words to express....... Sooooooo good only

  • @Aswin778
    @Aswin778 11 หลายเดือนก่อน +91

    யாரெல்லாம் தளபதி படம் வெற்றிக்கு இளையராஜா இசை முக்கிய காரணம் என்று சொல்கிறீர்கள் ❤👍👌

    • @nandakumarnadarajah7316
      @nandakumarnadarajah7316 11 หลายเดือนก่อน +6

      இளையராஜா
      மாத்திரம் தான் 🎉❤

    • @Aswiin778
      @Aswiin778 11 หลายเดือนก่อน

      யாரெல்லாம் என்னை பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேர்க்கணும்னு நினைக்கிறீங்க

    • @MusicLoverMars
      @MusicLoverMars 11 หลายเดือนก่อน +6

      இசைஞானி மட்டும்தான்.

    • @d.maharajad.maharaja3519
      @d.maharajad.maharaja3519 10 หลายเดือนก่อน +4

      உன்னோட எண்ணம் என்ன? எல்லா படத்துக்கும் music உம் ஒரு காரணமாக தான் இருக்கும் .. ரஜினி yai உனக்கு இப்பொ குறை சொல்லணும் athaane.... ஏண்டா இந்த வன்மம்

    • @gowthamanmaruthamuthu2913
      @gowthamanmaruthamuthu2913 9 หลายเดือนก่อน +3

      முக்கிய காரணம் அல்ல ஒரே ஒரு காரணம் இளையராஜா அவர்கள். பாடல் கேசட் விற்பனை லே சாதனை படைத்தது.

  • @parimalasellappah2400
    @parimalasellappah2400 11 หลายเดือนก่อน +21

    What an outstanding rendition!
    Mesmerising performance. Befitting voice by both. No words to describe Srikanth. Best of the best!

  • @balajirk8632
    @balajirk8632 9 หลายเดือนก่อน +2

    Jeevita voice amazing

  • @zebinaulagam7297
    @zebinaulagam7297 9 หลายเดือนก่อน +5

    இந்த பாடலை இதை விட அழகாக பாட முடியாது என்று நினைக்கிறேன்... ஜூவித்தா குரல் அருமை....

  • @Sakthivel-by7ob
    @Sakthivel-by7ob 9 หลายเดือนก่อน +3

    ஜீவிதா அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @mannypillay4958
    @mannypillay4958 10 หลายเดือนก่อน +3

    I luv this song it sung very beautiful n terrific backing music iam really enjoying it tamil music lover S, A,

  • @indhuchandra-ne3be
    @indhuchandra-ne3be หลายเดือนก่อน +1

    Jeevithapatsuper🎉🎉🎉🎉🎉🎉

  • @antonyrajarullappan
    @antonyrajarullappan 5 หลายเดือนก่อน +1

    ஏதோ சுகம் உள்ளுறுதே.....When we hear your voice...
    ..you are gift for us.....& ....thanks for my favourite song😂😂😂

  • @sabiyabanu9546
    @sabiyabanu9546 5 หลายเดือนก่อน +2

    Supersong❤ sweet voice jivitha

  • @kaviyasri6206
    @kaviyasri6206 11 หลายเดือนก่อน +40

    Jeevitha super voice ❤🤗...

  • @DrNevis
    @DrNevis 4 หลายเดือนก่อน +3

    Men voice amazing marvelous and also jevitha voice

  • @yoganathan219
    @yoganathan219 11 หลายเดือนก่อน +6

    jeevitha ma thangam da nee ur voice vera level god bless you ninam big fan for you. azaghu, arivu jeevitha jeevieeeee all time favourite

  • @Abirami29
    @Abirami29 11 หลายเดือนก่อน +20

    Amazing rendition by Sreekanth ❤

    • @kajananan7353
      @kajananan7353 11 หลายเดือนก่อน

      What is rendition?

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 6 หลายเดือนก่อน +2

    ஜீவிதா நீங்க பாடிய பாடலை எல்லாம் திரும்ப திரும்ப கேட்கிறேன். உங்களின் பாடல் தேர்வு எப்போதும் அருமை.❤❤❤

  • @nagarajanv750
    @nagarajanv750 5 หลายเดือนก่อน +2

    I wish many more Feathers to her Cap.Wish Jeevitha all the Best in her Future Endeavours.

  • @MkohilanMkohilan
    @MkohilanMkohilan 7 หลายเดือนก่อน +11

    Jeevitha most welcome ❤❤❤❤sri lanka ❤❤❤❤❤❤❤

  • @baskarramya8706
    @baskarramya8706 7 หลายเดือนก่อน +6

    Jeevitha voice So sweet

  • @elayajaga
    @elayajaga 11 หลายเดือนก่อน +13

    சூப்பர் குரல் ஜீவிதா ❤❤❤❤❤

  • @ganygany5892
    @ganygany5892 6 หลายเดือนก่อน +2

    Jeevita❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amuthamahesh9230
    @amuthamahesh9230 8 หลายเดือนก่อน +7

    Jevitha rasikan 🌹🌹🌹🌹🤽🏿‍♀️🤽🏿‍♀️🤹🏿‍♀️🤽🏿‍♀️🤹🏿‍♀️🤽🏿‍♀️🌹🌹🌹

  • @제비샤
    @제비샤 11 หลายเดือนก่อน +35

    ஜீவி ஜான் 🎉🎉🎉சூப்பர் singer so. Lovely🎉🎉❤❤❤

  • @ssivatharani4187
    @ssivatharani4187 11 หลายเดือนก่อน +14

    Sri kanth voice 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 8 หลายเดือนก่อน +4

    Excellent Jeevitha ! 🎉 Lovely performance both !🎉🎉

  • @rajendrachozhanv3720
    @rajendrachozhanv3720 6 หลายเดือนก่อน +6

    உயிரோட்டமாக உள்ளது ஜீவிதா குரல்.

  • @prabakaranbalu38
    @prabakaranbalu38 10 หลายเดือนก่อน +3

    Super voice jeevitha

  • @RadhamaniR-yp9xj
    @RadhamaniR-yp9xj 11 หลายเดือนก่อน +9

    My favourite singer. Srikanth super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SenthilKumar-jo7hd
    @SenthilKumar-jo7hd 9 หลายเดือนก่อน +4

    ஜீவிதா குரல் சூப்பர்👌

  • @RAJENDIRAN2024
    @RAJENDIRAN2024 9 หลายเดือนก่อน +1

    Super voice

  • @SingamTpm
    @SingamTpm 9 หลายเดือนก่อน +1

    Super🎉🎉🎉🎉🎉🎉

  • @makeshbabu6823
    @makeshbabu6823 9 หลายเดือนก่อน +2

    John jeevitha 🎉 best wishes and winners

  • @jdbrothers1035
    @jdbrothers1035 8 หลายเดือนก่อน +2

    ஜீவிதா அருமை மா உனக்கு போட்டியான ஜோடி ஜான்தான் வாழ்த்துக்கள்... 👍👍👍

  • @2714mat
    @2714mat 7 หลายเดือนก่อน +5

    Jeee❤ you have magic in your voice 😢

  • @reenakuttyma6942
    @reenakuttyma6942 7 หลายเดือนก่อน +3

    Super sister voice Excellent song and music instrument 🎸🎷 God bless you and your family members ❤🎉😮😊😅

  • @muralidaransrinivas4171
    @muralidaransrinivas4171 7 หลายเดือนก่อน +3

    Beautiful melodious voice of Jeevitha🎉🎉🎉

  • @A.B.C.58
    @A.B.C.58 9 หลายเดือนก่อน +4

    ms. jeevitha 95%. dr. priyanka 100% for this song on comparison. my personal view. ms. jeevitha 100% for many of her other songs. blessings for both and a the very very best in 2025

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 9 หลายเดือนก่อน +3

    அருமையாக உள்ளன இந்த பாடல்களாக பாடகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் ,

  • @PuspaRas-do6iz
    @PuspaRas-do6iz 9 หลายเดือนก่อน +2

    Jv very nice

  • @selvamanisir6485
    @selvamanisir6485 11 หลายเดือนก่อน +8

    Jeevitha voice super❤

  • @3kkidsblock523
    @3kkidsblock523 11 หลายเดือนก่อน +17

    Sri my favorite singer

  • @manickavalli8923
    @manickavalli8923 11 หลายเดือนก่อน +9

    சூப்பர் voice ஜீவிதா sister ❤❤❤❤

  • @IlangoK-y4g
    @IlangoK-y4g 9 หลายเดือนก่อน +8

    Jeevitha fan na❤

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் இருவருக்கும். ஶ்ரீ காந் அற்புதமான கலைஞர் கடவுள் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும்

  • @shanthinisivasami9445
    @shanthinisivasami9445 9 หลายเดือนก่อน +2

    ❤ super singer jeevitha.

  • @GanesanMivizhi
    @GanesanMivizhi 9 หลายเดือนก่อน +1

    அருமையான குரல்... nice

  • @subathmmilan2710
    @subathmmilan2710 8 หลายเดือนก่อน +4

    All the best miss jeevitha keep it up

  • @pandianpandi7686
    @pandianpandi7686 8 หลายเดือนก่อน +4

    Jeevida super 👌 🎉

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 8 หลายเดือนก่อน +3

    Srikanth & Jeevitha wow 💖

  • @reenakuttyma6942
    @reenakuttyma6942 7 หลายเดือนก่อน +3

    Bright future for u ma❤🎉❤😮😊😅

  • @sivasakthy2580
    @sivasakthy2580 9 หลายเดือนก่อน +3

    Jeevi ❤❤❤

  • @joej3755
    @joej3755 8 หลายเดือนก่อน +2

    ஜான் ஜெரோம் ஜீவிதா குரல் வளம் அருமை.

  • @harikrishnantk9608
    @harikrishnantk9608 5 หลายเดือนก่อน +1

    Amazing both❤

  • @sudarshannadar184
    @sudarshannadar184 11 หลายเดือนก่อน +4

    Super Jeevitha ❤

  • @lakshmiraj1292
    @lakshmiraj1292 11 หลายเดือนก่อน +11

    Jeevi voice❤cute

  • @karnakarna579
    @karnakarna579 11 หลายเดือนก่อน +7

    ஜீவிதா வாழ்த்துக்கள் பைனல் வருவதற்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது....... 🎉

    • @kajananan7353
      @kajananan7353 11 หลายเดือนก่อน

      பிராகாசமாக இல்லை.

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 6 หลายเดือนก่อน +2

    Jeevitha die hard Janaki Amma fan ah irukalam.. May be her also..

  • @balaramanbalaraman7242
    @balaramanbalaraman7242 7 หลายเดือนก่อน +4

    Beautiful

  • @mahalakshmyjayadevan2928
    @mahalakshmyjayadevan2928 8 หลายเดือนก่อน +2

    Sreekanth and Jeevitha sooper

  • @satheashansathesh5904
    @satheashansathesh5904 9 หลายเดือนก่อน

    Very.beautiful.singing

  • @sasiviji9826
    @sasiviji9826 11 หลายเดือนก่อน +15

    JJ (John Jeevitha)combo epavume ultimate

  • @GREEN.493
    @GREEN.493 7 หลายเดือนก่อน +4

    ஜீவிதா குரல் சூப்பர்

  • @PoothaPandi-ct8nn
    @PoothaPandi-ct8nn 9 หลายเดือนก่อน +1

    Flute vera level

  • @vinotpillai5190
    @vinotpillai5190 9 หลายเดือนก่อน +2

    ராஜா ராஜா தான் - BGM and orchestration - WOW !!!

    • @djsdani296
      @djsdani296 3 หลายเดือนก่อน

      என்றென்றும் இளையராஜா ❤

  • @Thangavel-f5q
    @Thangavel-f5q 7 หลายเดือนก่อน +1

    வடமதுரை அன்னை சத்யா திரையரங்கில் பார்த்து ரசித்த அருமையான படம் அருமையான மென்மையான பாடல் நன்றி

  • @sathistks1361
    @sathistks1361 11 หลายเดือนก่อน +9

    Srikanth voice 👌👌❤

    • @NishaC-g1l
      @NishaC-g1l 8 หลายเดือนก่อน

      nice super

  • @banumathik459
    @banumathik459 11 หลายเดือนก่อน +5

    Excellent voice Jeevitha unnoda voice la endha song superb

  • @SindhuBaskar-vf5oy
    @SindhuBaskar-vf5oy 10 หลายเดือนก่อน +3

    ஜீவிதா❤❤❤

  • @subu7324
    @subu7324 11 หลายเดือนก่อน +11

    ❤srikandh

  • @maryherin3528
    @maryherin3528 7 หลายเดือนก่อน +2

    Wow Srikanth

  • @priyasanmu27497
    @priyasanmu27497 10 หลายเดือนก่อน +1

    Jeevitha chellakutti iam adicted your voice🙏🙏🙏💖

  • @kiranwasters3150
    @kiranwasters3150 10 หลายเดือนก่อน +1

    Jeevitha is best , god bless u Tamil ponnu

  • @Annadurai-p7x
    @Annadurai-p7x 8 หลายเดือนก่อน +2

    Jeevithaa allways Best

  • @thisischendoor4712
    @thisischendoor4712 8 หลายเดือนก่อน +2

    Jeevithi super voice

  • @segarsegar6260
    @segarsegar6260 4 วันที่ผ่านมา

    இறைவன் அருளிய வரம் அந்தவைரம் நோயில்லா வாழ்வுகிடைக்கம் வாழ்கக வழமுடன்