இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா துளசி வெற்றிலை ஓமம் வள்ளி இலை ரசம் சூப்பர் மா நிச்சயமாக செய்து பார்க்கின்றேன் அம்மா மிக்க நன்றிகள்
மிக அருமையான மூலிகை ரசம் , சூப் என்று கூடச் சொல்லலாம் அப்படியே குடிக்கவும் நன்றாக இருக்கும்.... மழைக்காலத்தில் பருகுவதால் உடம்புக்கு நல்லது சுலபமாகவும் இருக்கிறது....நன்றி மேடம்....👌👌👍🙏🌹
Excellent recipe achi. We cooked the rasam with amla. It came out excellent. The separate Tomato cooking enhanced the taste of rasam. Thanks for sharing the recipe.
vanakkam mams Good morning to both of you PRAMADHA< arogya rasam mam. Kandippa seiren mam. Paakarappave apdiye kudikalam pola iruku. Pranaams Meenakshi
அம்மா, ஒரு 50 பேருக்கு சமைப்பதற்கு சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், ஒரு கூட்டு, பாயசம், வடை செய்வதற்கு ஒவ்வொன்றிற்கும் சரியான அளவுகள், அதாவது பருப்பு புளி, காரம் ஆகியவை சரியான அளவுகளுடன் தெரிவித்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய அளவீடு சரியாக இருக்கும்.
அருமையான மூலிகை ரசம். அருமை நன்றி அம்மா. 🙏
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா துளசி வெற்றிலை ஓமம் வள்ளி இலை ரசம் சூப்பர் மா நிச்சயமாக செய்து பார்க்கின்றேன் அம்மா மிக்க நன்றிகள்
super❤🌹👌 முலிகை ரசம் 👍👌🌹
மிக்க மகிழ்ச்சி சுதா
@@rukmanisridhar5210 நன்றி மா
மிக்க நன்றி அம்மா. இன்று எனக்கும்,, என் கணவருக்கும் சரியான சளி,ஜுரம். இன்று இந்த ரசம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
🙏🙏
வணக்கம் அம்மா. அ௫மை👍💐👍
அ௫மையான முலிகை ரசம்👍👍 உணவே ம௫ந்து மிளிர்கிறது🙏💕 சூப்பர்💙 சூப்பர்💙 சூப்பர்💙 வறுவலுடன் அற்புதமான ரசம்💐❤
நன்றி மா
வணக்கம் அம்மா 🙏. நீங்கள் சொல்வது போல் ஆரோக்கியமான ரசம்.அருமை👌. நான் நிச்சயமாக செய்கிறேன்.நன்றி 👋🌹
மிக்க மகிழ்ச்சி மா
Will Try Today super❤
நன்றி அம்மா இது மாதிரி நான் குழம்பாகவும் ரசமாகவும் புளி சேர்த்து செய்வதுண்டு நீங்கள் செய்வது போல் இனி செய்கிறேன்
Nandri ma
Super mam,neenga sollumbothey நாக்குurukirathu,இன்reytry,pannuven,timely,recipie,thanks,mam
Most welcome ma
பயனுள்ள நற் சமையல் குறிப்பு அம்மா நன்றி
amma vanakkam Mannikkavum lateta paartten vedio nalla climetku yengal nalam karuthi pootta recipe nandri Amma
Thanks Rukhya
Arumaya panni katnigha akka peran pethiku use aghum nandri ka🙏🙏
நன்றி கீதா
Mam, you are such a good hearted, humble personality...
Thank you ma
Very healthy recipe amma thanks for sharing 👍
Most welcome ma
Thanks Amma
Arumai
இனிய காலை வணக்கம்.
அருமை🌨️🌨️காலத்திற்க்கு
ஏற்றப்பதிவு.. 👌👌
நன்றி அம்மா 🙏💐💐
வாழ்க வளமுடன்
🌹💞
மனமார்ந்த நன்றி மா
Thank you Ma'am
I will see your programs in Jaya tv without fail .
Now only I know that you have TH-cam channel
Thanks ma
Arumai
👍 Amma Nandrima
😊🙏🏻
Thank u so much amma very useful needy recipe for this season
Welcome 😊
Mam, your favourite rasam you always love to consume rasam more then anything 😋😋😋
Yes, true
Arumai. So. Usful. In. This. Climate 💜
Yes, thanks ma
Arumaima 😛🙌
😀
Very useful and healthy recipe. Thanks Mam
Most welcome ma
Really a good receipe. Thanks a lot 👍🙏
Super aunty.... we can add thoodhuvalai.....also......
Yes ma thank you
Good morning Amma.Excellent recipe ma
Thank you very much
Super.will try tomorrow
Try ma
Suuuuper ma'am. Lovely recipe.
😊🙏
Excellent rasam for the season. Thank you🙏
Most welcome 😊
Mam ithu kooda thoothuvalai searkkalaama mam.rasam suberb👍👍👍
Yes. Thoodhuvalai, mullu murungai, kandangathiri ellam podalam...
Yes ma
மிக அருமையான மூலிகை ரசம் , சூப் என்று கூடச் சொல்லலாம் அப்படியே குடிக்கவும் நன்றாக இருக்கும்.... மழைக்காலத்தில் பருகுவதால் உடம்புக்கு நல்லது சுலபமாகவும் இருக்கிறது....நன்றி மேடம்....👌👌👍🙏🌹
மிக்க மகிழ்ச்சி மா
Nandri amma
Magizhchi ma
Super Amma pleasing dish
Thank you very much ma
Thanks mam.
Happy weekend 🎉
Thank you too ma
நன்றி அம்மா🙏
😊🙏
சூப்பர்மா
நன்றி மா
Thank you, wonderful and super rasam
Thanks ma
Super super Amma thank you so much
Welcome 😊ma
Super amma
🙏
Excellent recipe achi. We cooked the rasam with amla. It came out excellent. The separate Tomato cooking enhanced the taste of rasam. Thanks for sharing the recipe.
Thanks for sharing ma
SUPER AND HEALTH RASAM FOR ALL AGES
Thank you
Please post more health related videos like this especially for sugar patients and cancer patients 🙏 💕
Sure ma
@@revathyshanmugamumkavingar2024 Thanks 😊
Thank u Amma.
😊🙏🙏
Thanks amma
Most welcome ma
Super amma thank you
Welcome 😊ma
வணக்கம் அம்மா , எந்த பெருங்காயம் நல்லது .கட்டி பெருங்காயம் நல்லதா தூள் பெருங்காயம் நல்லதா நல்ல பெருங்காயம் அப்படிங்கறது எப்படி தெரிந்து கொள்வது.
கட்டி பெருங்காயம் வாசனை அதிகம் மா
Super ma 👍👍👍🙏
Thanks ma
Super ma
Thanks
Very useful
Thanks a lot
Super mam
Thanks ma
vanakkam mams
Good morning to both of you
PRAMADHA< arogya rasam mam.
Kandippa seiren mam. Paakarappave apdiye kudikalam pola iruku.
Pranaams
Meenakshi
Nandri Meenakshi
Thuthuvali add panalama amma
Yes ma
Super.
Thank you
Nanum seiven , ethey poll vetthalai pottu vatthakuzambu seiven 👌
😊
நீங்கள் ஏதாவது பொருட்கள் விற்பனை செய்கிறீர்களா மேடம்
Illai ma
Can we use beetel leaf and thulasi which purchased from shop
Yes you can ma
How is my Mappilla
Thank you so much. He is doing fine appa.Mee too.
அம்மா,
ஒரு 50 பேருக்கு சமைப்பதற்கு சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், ஒரு கூட்டு, பாயசம், வடை செய்வதற்கு ஒவ்வொன்றிற்கும் சரியான அளவுகள், அதாவது பருப்பு புளி, காரம் ஆகியவை சரியான அளவுகளுடன் தெரிவித்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய அளவீடு சரியாக இருக்கும்.
நிச்சயமாக சொல்கிறேன் மா