இரவில் புதுவிதமான முறையில் வஞ்சிரமீன் புடிப்பது/new fishing methed mackoralfish catching in night

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #வஞ்சிரமீன்

ความคิดเห็น • 367

  • @thiayagarajantrsv1555
    @thiayagarajantrsv1555 4 ปีที่แล้ว +1

    Arumai bro, i am thiruvarur, but i working dubai, i watch your video, its nice video thanks

  • @vishaliagenciesvishali9450
    @vishaliagenciesvishali9450 4 ปีที่แล้ว +16

    மிக அருமை நண்பா நாங்கள் நேரில் சென்று பார்க்க முடியாத இந்த பதிவு தொடர வேண்டும் வாழ்க வளமுடன்

  • @ashadurai6736
    @ashadurai6736 4 ปีที่แล้ว +2

    Na nethula irunthu than unga video pakura atha pathathum Enakku meen sapdanunu thonuchi enga vitula ammava innaiki meen vanga sonna

  • @maryn9049
    @maryn9049 4 ปีที่แล้ว +10

    Hardworking fisherman God bless you all , I remember J.Jayalalitha Ma’am doing so much to your all at times .

  • @karthikeyanmsk6524
    @karthikeyanmsk6524 3 ปีที่แล้ว +5

    இது ஒரு நல்ல தொழில் கரையில் உள்ள உங்களுக்கு சுவையான மீன் கொடுக்குறீங்க அதனால இந்த தொழில தொடர்ந்து பண்ணுங்க வாழ்க வளமுடன்

  • @feroskhan9529
    @feroskhan9529 4 ปีที่แล้ว +1

    Neenga nalla pudichi...kudumbatha kapathunga bro....manidhanoda unavuku dhan meangal...My favorite....

  • @yedidipremalatha1660
    @yedidipremalatha1660 4 ปีที่แล้ว +2

    Fishing is a great art. God bless you all and keep you safe.

  • @jerinjerin528
    @jerinjerin528 4 ปีที่แล้ว +3

    Nice jab all the best nanba 💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @fahathkiswer7836
    @fahathkiswer7836 4 ปีที่แล้ว +4

    Supr bro..
    Paakura engalku kastam theriyathu pudikira ungalku yevlo kastam..
    Ungalku ethaan thozhilnu soldringa bro neega fish pudikirathu naala thaana bro naanga samachi sapidurom..
    Tnx bro

  • @saravanakumarv7821
    @saravanakumarv7821 4 ปีที่แล้ว

    தம்பி, சூப்பர். அட்டகாசமா மீன் பிடிக்கிறார்.

  • @sarakumar1983
    @sarakumar1983 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நண்பா 👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

  • @karthikkrishna9740
    @karthikkrishna9740 4 ปีที่แล้ว +2

    தூண்டில் மூலம் வஞ்சிரம் மீன் பிடிப்பது பற்றிய காணொளி விளக்கத்திற்கு நன்றி நண்பா... நான் நேற்று வேளாங்கண்ணி வரையில் எனது இரு சக்கர வாகனத்தில் வந்தேன். உங்களின் கைப்பேசி எண் தெரியவில்லை. இருந்தாலும் அக்கரைப்பேட்டையில் விசாரித்துக்கொள்ளலாம் என நினைத்து இருந்தேன் ஆனால் நேரமின்மை காரணமாக என்னால் தங்களை வந்து பார்க்க இயலவில்லை.. இன்னொரு விசயம் நான் பள்ளிப்படிப்பை நாகப்பட்டினத்தில்தான் முடித்தேன். தற்போது கும்பகோணத்தில்தான் வசிக்கிறேன் அடுத்த முறை வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக நேரில் பார்க்கலாம்... நன்றி நண்பா..

  • @mohan.imohan1172
    @mohan.imohan1172 4 ปีที่แล้ว +8

    கனவா புடிக்கும் காணொளி போடுங்க மீனவரே

  • @priyan.r4916
    @priyan.r4916 3 ปีที่แล้ว +1

    Anna neenga tuna fish kadal ah cooking video podunga and vanjaram kooda

  • @thatsajith9832
    @thatsajith9832 3 ปีที่แล้ว +2

    Nanpa inthavakai vanjera meenkali thalail atithalthan meeni eatramudium ellianral namakgu mega pearia apathu nanpa

  • @DailyCookingChannel
    @DailyCookingChannel 4 ปีที่แล้ว +1

    Romba theliva fish pudikkiratha kattirukinka super Anna.

  • @MTking-sl8sn
    @MTking-sl8sn 4 ปีที่แล้ว +8

    அண்ணா நீங்க நல்லா மீன் பிடிக்கிறீங்க இதே மாதிரி புதுசா போடுங்க அண்ணா

    • @vinojanvino1890
      @vinojanvino1890 4 ปีที่แล้ว

      இனிய இரவு வணக்கம்!

  • @lprasath100
    @lprasath100 4 ปีที่แล้ว +3

    இப்போது தான் தூண்டில்.. போட்டு...வஞ்சிரம்.. 🎏...பிடிப்பதை...பார்க்கிறேன்.... பதிவிற்கு நன்றி..

  • @richard7e7
    @richard7e7 4 ปีที่แล้ว +4

    Skillful Profession, God bless you'll

  • @basha-7282
    @basha-7282 4 ปีที่แล้ว

    முதல் தடவை பார்த்தது இந்த மீன் பின்பு இவ்வளவு வேலைகள் இருப்பது வியந்தேன், வாழ்க வளமுடன்

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 4 ปีที่แล้ว +2

    very nice thambinkala keep catching more fish and looking after all the people who belonging waiting for food around world your fish comes in uk too and uk jeyakrishnan

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 4 ปีที่แล้ว +4

    வாழ்வாதாரத்தை மனதார வாழ்த்துகிறேன் சகோதரா!!!!

  • @REGIN477
    @REGIN477 4 ปีที่แล้ว

    நல்ல அருமையான பதிவு போட்டு இருக்கீங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @sherfudeenm
    @sherfudeenm 4 ปีที่แล้ว +1

    மீன்களுக்கு நரம்பு மண்டலம் இல்லை, எனவே மீன்களுக்கு வலி ஏற்படாது. கடவுள் படைப்பின் அழகு.

  • @TheRouteShow
    @TheRouteShow 4 ปีที่แล้ว +1

    Use powerful led light.. Kami current la nalla bright ah light varum... Neryaa fish matum... Pls try next time...

  • @MadBoyAseef
    @MadBoyAseef 4 ปีที่แล้ว

    Arumai.... pakka romba aalaga eruku nanba

  • @sktendercoconutsrkalidas2680
    @sktendercoconutsrkalidas2680 4 ปีที่แล้ว

    கடல் மீன்வகையில் மிகவும் சுவையான மீன் எது நண்பரே

  • @iqbaliqbal596
    @iqbaliqbal596 4 ปีที่แล้ว +2

    வணக்கம் நன்பா உங்க வீடியோ அனைத்தும் நல்லா இருக்கு இந்த வீடியோல மீனை அடிக்கும் காச்சி இருக்கு பாக்கும் நபருக்கு அது மனதை காயபடுத்தலாம் இனி வரும் வீடியோவுல அதை தவிர்கவும்
    இப்படிக்கு
    புதுக்கோட்டை மாவட்டம்

  • @ilovemyfamily588
    @ilovemyfamily588 3 ปีที่แล้ว

    Nice Anna ungal video eallam super🙏🙏✌✌✌

  • @mathig5938
    @mathig5938 4 ปีที่แล้ว

    super bro ,,sema video enjoying very much

  • @anandhboo
    @anandhboo 3 ปีที่แล้ว +1

    எது தேவையோ அதுவே தர்மம், மீனவனின் தொழில், வாழ்வாதாரம் எல்லாமே கடலையும் மீனையும் சார்ந்தே. எனவே மீன்களை அவர்கள் ஒரு போதும் கொடுமை செய்வதாக மீன்களே என்னாது.....

  • @babumadurai5842
    @babumadurai5842 4 ปีที่แล้ว +39

    மனிதர்கள் கடலில் வேட்டையாடுவதால் கடலில் உள்ள அருள் மீன் இரால் நண்டு போன்ற உயிரினங்கள் என்றைக்குமே குறையாது
    கடவுள் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு தேவையை பூர்த்தி செய்யவே பல உணவு வகைகளை உருவாக்கி இருக்கிறான் அதில் மீன்களும் ஒரு வகை

    • @MadBoyAseef
      @MadBoyAseef 4 ปีที่แล้ว +1

      Well said bro....

    • @newsspreader4726
      @newsspreader4726 4 ปีที่แล้ว +3

      அதுபோல் தான் மனிதன் உண்ணும் ஆடு மாடு கோழி.

  • @sivalingam5611
    @sivalingam5611 3 ปีที่แล้ว +1

    Unga videos ellam romba nalla irukku Anna ❤️🥰❤️

  • @Hellonheels5588
    @Hellonheels5588 4 ปีที่แล้ว

    We are just eating fish... How difficult to catch fish... And you are not receiving the money based on your effort... Salute you nanbaaaa

  • @divyamani....9140
    @divyamani....9140 4 ปีที่แล้ว +3

    Your Smiling face 👌👌👌i like you sir

  • @ramachandranpallikondan9081
    @ramachandranpallikondan9081 3 ปีที่แล้ว +1

    Nerla vanthu liva va parkanum anna...... Varamudiyuma

  • @ajithkumarsurya8605
    @ajithkumarsurya8605 3 ปีที่แล้ว

    உணவு சுழற்சி முறையில் கொடுமை எங்கே வருகிறது very good keep doing nanba

  • @velrajp8810
    @velrajp8810 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோ ... உங்கள் காணொளி அனைத்தும் அருமை .. என் மகன் மிதுன் உங்களின் ரசிகர் எப்பவுமே அவன் காண்பது உங்கள் காணொளி தான் நன்றி

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 ปีที่แล้ว +4

    தொண்டை கட்டியிருக்கு, மிளகு+ பனங்கல்கண்டு பொடித்ததப்போட்டு பாலில் மஞ்சள் பொடி போட்டு காய்ச்சி மூன்று வேளை அருந்தவும்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      Nethu fulla night கடல் la இருந்தது அப்புடி இருக்கு அண்ணா...

    • @endhrakumar1803
      @endhrakumar1803 4 ปีที่แล้ว

      Kekanum nu nenachuthu bro neenga ketutenga

  • @ayay5641
    @ayay5641 4 ปีที่แล้ว +1

    Veralevel verithanam mass video 💟💟💟👍👍🙏🙏🙏🎉🎉✨✨

  • @ansarybaai2313
    @ansarybaai2313 3 ปีที่แล้ว

    Highly Informative. Thanks for posting.

  • @s.s.8585
    @s.s.8585 4 ปีที่แล้ว +32

    *இலங்கை கடற்படையினர்* *வந்து உங்களை*
    *விரட்டி*
    *இருக்கானுங்களா* ??

  • @sheikfaizal8039
    @sheikfaizal8039 4 ปีที่แล้ว +7

    நண்பா மீன்கள் இறைவனின் அருட்கொடை ஆகவே நீங்கள் செய்யும் தொழிலை மனதாரசெய்யுங்கள் அதற்கான பலன் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

  • @vijayhasan7471
    @vijayhasan7471 4 ปีที่แล้ว +1

    Ithu thoduvai boat thane nanba

  • @kskskannan5133
    @kskskannan5133 3 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் கடல் பார்த்தா எனக்கு பயம் பகல்னா கூட பரவால நைட்ல மீன் பிடிக்க தைரியம் வேனும் நான் ராமேஸ்வரம் வந்து கடல் கனுங்கால் தண்ணீர்ல நின்னேன் அலையோட சத்தம் பயமாக இருந்தது நீங்க சொல்ல வாரத்தையில்ல சூப்பர் அண்ணா சின்ன சந்தேகம் கரையிலிருந்து எவ்வளவுதூரம் போவீங்க அங்க எவ்வளவு ஆழமுனு எப்படி கண்டுபிடிப்பீங்க

  • @aravindpk1043
    @aravindpk1043 4 ปีที่แล้ว +1

    Antha ചിന്ന മീനെ eppadi kolutharathe choondayile kanipichu kodunke

  • @rajeshanandd3603
    @rajeshanandd3603 4 ปีที่แล้ว +1

    Anna nan triuvarur unga ela videoum vera levalna unka numbarsent panukana ungala vanthu pakanum..

  • @muduvaitamiltube4739
    @muduvaitamiltube4739 3 ปีที่แล้ว +1

    Super brothers

  • @karthikeyan251
    @karthikeyan251 4 ปีที่แล้ว +1

    Anna... Neenga fish kollama water la vidunga anna... Manasukku romba kashtama irukku

  • @kamalakannan6239
    @kamalakannan6239 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @mohamedsiddique5843
    @mohamedsiddique5843 3 ปีที่แล้ว +1

    Very fantastic thank you

  • @tharunjayaraj
    @tharunjayaraj 4 ปีที่แล้ว +2

    Anna uhnga kuda oru nal Kadaluku varalama ? Night la 😆

  • @prayappan8916
    @prayappan8916 4 ปีที่แล้ว

    Very nice Bro , please show how to hook live fish .

  • @muthulakshmibirlasekar3450
    @muthulakshmibirlasekar3450 4 ปีที่แล้ว +1

    Super ah eruku thanks ppa 👍👍👍

  • @rajeshbenedict1368
    @rajeshbenedict1368 4 ปีที่แล้ว +2

    Great effort bro,👌

  • @rajeshraja9099
    @rajeshraja9099 3 ปีที่แล้ว +3

    Vallga valamudan bro one day give me one Fish 🐟🐟🐟. 😀😘😂

  • @premr6907
    @premr6907 4 ปีที่แล้ว +2

    Meena partha pavama iruku. But sapudurathuiku. Rusiya iruiku..... ENA seirathu?

  • @erusathram8928
    @erusathram8928 4 ปีที่แล้ว +1

    Appe pakalil men pydinga

  • @arunanu2249
    @arunanu2249 4 ปีที่แล้ว

    Bro..I'm your fan..unga Ella videos um paathuruke ellamey super..my native place tanjore..nagapattinam vantha ungala meet pannalama

  • @madheswaranv4604
    @madheswaranv4604 4 ปีที่แล้ว +1

    Super excellent nanba thanks for video nanba

  • @kamalakannan6239
    @kamalakannan6239 3 ปีที่แล้ว

    உங்கள் போன் என்தேவை.திருவண்ணாமலைகமலக்கண்ணன்

  • @boopathiboopathi7222
    @boopathiboopathi7222 4 ปีที่แล้ว

    Pro nan Salem agka vatha 1 das ku meen pedka kudkt povglla sollgka??????????

  • @thomasthomaslakki8874
    @thomasthomaslakki8874 4 ปีที่แล้ว

    Eanakku roompa pitha veelai super pro

  • @jecinthamary6865
    @jecinthamary6865 3 ปีที่แล้ว +2

    Its nice video

  • @தமிழ்நாடுமீனவர்நலபேரவை

    என்றும் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் மீனவர்கள்

  • @maheesking6844
    @maheesking6844 4 ปีที่แล้ว +1

    Ungaloda kastathuku oru naal nalla palan kidaikkum anna

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி anna...

  • @Muru_29
    @Muru_29 4 ปีที่แล้ว +2

    Y not using fishing rods will more easier and more fun....rather than use fishing by hands....because i have been fishing before mackreal but using fishing rods...hope less tired....if fishing rods u may use jigging atleast 3 to 4 personwill get more cathes...

  • @kuttykutty3141
    @kuttykutty3141 3 ปีที่แล้ว

    Super bro very nice

  • @shivasenthil966
    @shivasenthil966 4 ปีที่แล้ว +2

    Hello.. தம்பி.. எனக்கு நீண்ட காலமாக நடு கடலில் நீந்த ஆசை. எனக்கு நீந்த தெரியும்..கடலில் நீந்தியது இல்லை...உதவமுடியுமா..?

  • @fantasy...7025
    @fantasy...7025 4 ปีที่แล้ว +3

    Bro இந்த மீன் கட்டை எங்களுக்கு வாங்கி அனுப்ப முடியுமா...
    நான் பழவேற்காடு மீனவன்... இங்கு பிளாஸ்டிக் கட்டை மட்டும் தான் கிடைக்கும்...

  • @s.s.8585
    @s.s.8585 4 ปีที่แล้ว +2

    Video அருமை நண்பா...

  • @sirlakshmiahpraveenkumar2480
    @sirlakshmiahpraveenkumar2480 4 ปีที่แล้ว +1

    Nice

  • @ibrahimkutty237
    @ibrahimkutty237 4 ปีที่แล้ว

    Good meenavanabban.

  • @nagarajc1774
    @nagarajc1774 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @gamingmaster-pi2ov
    @gamingmaster-pi2ov 4 ปีที่แล้ว +2

    Naanum meenavan than nanba

  • @sundaramvasudevan3289
    @sundaramvasudevan3289 3 ปีที่แล้ว +1

    Thanks nanba , for sharing 🙏

  • @deepakappu3860
    @deepakappu3860 4 ปีที่แล้ว +1

    Super

  • @naveenj2800
    @naveenj2800 4 ปีที่แล้ว +2

    This video is super brother's

  • @Mathan-xv2yd
    @Mathan-xv2yd 3 ปีที่แล้ว +2

    Ji fish 🐟 death ahi Thane varuthu thuntil la fresh a Thane varum

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 3 ปีที่แล้ว

      Manda mela katta vechu adipaanga boss athu video le kaata muduyaath boss

  • @honey5780
    @honey5780 4 ปีที่แล้ว +2

    Very nice 👍🦈🦈

  • @kannansubramanian6648
    @kannansubramanian6648 4 ปีที่แล้ว

    Super Kannungala,I have started respecting you all!!

  • @ramrani3870
    @ramrani3870 4 ปีที่แล้ว

    அருமை சகோ

  • @abiramiambayiram3482
    @abiramiambayiram3482 2 ปีที่แล้ว +1

    Anna engala boat la kuptu poringala

  • @jbazil14
    @jbazil14 4 ปีที่แล้ว +2

    Do you all do chumming before you catch the fish.

  • @m.rvlogs4545
    @m.rvlogs4545 4 ปีที่แล้ว +1

    Bro international borders kattuanga bro kadal la

  • @jeganpromo760
    @jeganpromo760 4 ปีที่แล้ว +3

    இதை எவளவு தூரம் போட்டு இழப்பிங்க

  • @hemalathas9928
    @hemalathas9928 4 ปีที่แล้ว

    Yea epadi adikurega antha fish🐠🐋🐟

  • @sebastianneediappan4135
    @sebastianneediappan4135 4 ปีที่แล้ว +1

    Very good video

  • @alextony1000
    @alextony1000 4 ปีที่แล้ว +1

    hi bro vainja frish and aarakal fish how to find the different

    • @alextony1000
      @alextony1000 4 ปีที่แล้ว

      soiluinga bro how to find

  • @Vinolifestyle22
    @Vinolifestyle22 4 ปีที่แล้ว +1

    Bro please Kaja puyal la karai othungiya luxury ship.. In side poitu eppudi irukunu video poduga bro plss..

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      Permission kidaikala ப்ரோ....

  • @premr6907
    @premr6907 4 ปีที่แล้ว +3

    Sema massairuku.........

  • @browny5868
    @browny5868 4 ปีที่แล้ว +1

    Indha meen kattai evlo bro....???? Enga kedaikum....

  • @balasubramaniyan2441
    @balasubramaniyan2441 3 ปีที่แล้ว +2

    எனக்கு ஒரு முறையாவது கடலில் உங்கள் கூட வரனும் ஆசை நடக்குமா

  • @abiramiambayiram3482
    @abiramiambayiram3482 2 ปีที่แล้ว +1

    Super Anna😍😍

  • @shivashankarirajendran917
    @shivashankarirajendran917 4 ปีที่แล้ว

    Kanava meen pudikaradha katunga bro

  • @mnk2226
    @mnk2226 4 ปีที่แล้ว

    Oru doubt. ., meen ooda body la thondil kuthi than boat la poduveengala. Appo fish damage aagatha

  • @CAN182403
    @CAN182403 4 ปีที่แล้ว +2

    Mackerel Fish நண்பா😊👍

  • @kowshinthoduvai4585
    @kowshinthoduvai4585 4 ปีที่แล้ว +1

    Nanba ithu yanga ooru thaan
    Thoduvai

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      Thank you for your support Brother

    • @vijayan9719
      @vijayan9719 3 ปีที่แล้ว

      @@Nagai-meenavan bro intha meen nammala thakka koodiyatha yen meen pidikum pothu kattayal adikiringa

  • @rockstreet4904
    @rockstreet4904 3 ปีที่แล้ว +1

    God bless you

  • @mnk2226
    @mnk2226 4 ปีที่แล้ว

    Yenakku innum kodukka thoondil potta yeppasi meen maatum theriyulaye