வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களே உஷார்..! | Thanthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 245

  • @kamarajraj8398
    @kamarajraj8398 4 ปีที่แล้ว +58

    தகவல்ளுக்கு மிக்க நன்றி

  • @safiasli1
    @safiasli1 4 ปีที่แล้ว +108

    அவன் போன்ல பேசுறதைவிட நீ பேசுறதுதான்டா பயமாக்கீது.

  • @johnk2968
    @johnk2968 4 ปีที่แล้ว +25

    நன்றி சலீம் .. மிக அருமையான விளக்கம் ..

  • @ariyas8250
    @ariyas8250 4 ปีที่แล้ว +61

    1.06 நீங்க செஞ்ச தப்பு எல்லாம் உங்க கண் முன்னாடி வரு‌ம் 😀😀செம யா நீ chance ah இல்ல

  • @994319365
    @994319365 4 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்கள்..... நன்றி.... பாதுகாப்பாக இருப்போம்....

  • @skrnathan6440
    @skrnathan6440 4 ปีที่แล้ว +10

    I was received same kind of call. Two years back Luckily I wasn't trapped.

  • @ajayraja8451
    @ajayraja8451 4 ปีที่แล้ว +44

    Watch in 1.25x

    • @novaprime1166
      @novaprime1166 4 ปีที่แล้ว +14

      No I'm watching in 2x, Time is gold

    • @ajayraja8451
      @ajayraja8451 4 ปีที่แล้ว +1

      @@novaprime1166 😂😂

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 4 ปีที่แล้ว +33

    Idea நீங்களே கொடுப்பது போல.. 😂
    ✍️ த‌மிழ‌ன் 🇩🇪

  • @baludurair835
    @baludurair835 4 ปีที่แล้ว +47

    தகவலுக்கு நன்றி, இது போன்ற மோசடி கும்பலை அரசு அடையாளம் கண்டால் நடவடிக்கை எடுக்குமா ?இந்தியாவில் நடைபெறும் குற்றங்களுக்கே நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

  • @akshithakarthika7705
    @akshithakarthika7705 4 ปีที่แล้ว

    Dey machaan super presentation.....from kerala

  • @mport7754
    @mport7754 4 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி..😌

  • @chandrasingh1184
    @chandrasingh1184 4 ปีที่แล้ว +22

    எனக்கு சிங்கப்பூரில் இப்படி ஒரு மோசமான அனுபவம் நடந்தது.. என் மீது எந்த வழக்கும் இருப்பதற்கும் வாய்ப்பில்லை என்பதால் நான் தீர்க்கமாக பேச முடிந்தது.. என்ன வழக்கு என்று அவர்கள் சொல்லவில்லை.. நம்மிடமே விசாரிப்பது போல் கேட்டார்கள்.. thats a very professional enquiry, looks like real.. இறுதியில் பணம் கேட்டவுடன் இது போலி என்று உணர்ந்து அவர்களிடம் are you a fraud என்றேன்.. உடனே இணைப்பைத் துண்டித்து விட்டார்கள்.. but 1 hour wasted.. சிங்கப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.. அவர்கள், இதேப் போன்று பலர் ஏமாந்துள்ளனர்.. ஒன்றும் செய்ய முடியவில்லை.. நல்ல வேளை நீங்கள் பணத்தை இழக்கவில்லை என்று எனக்கு ஆறுதல் மட்டுமே தெரிவித்தனர்.. பணம் கேட்கும் வரை அவர்கள் பேச்சு நம்பும்படியாகவே இருந்தது.. ஆகவே நணபர்கள் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக என் அனுபவத்தை பதிவிடுகின்றேன்..

  • @sudarsan.s7434
    @sudarsan.s7434 4 ปีที่แล้ว

    Enakum nadanthathu Singapore la 2019 December

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 4 ปีที่แล้ว +34

    Don't attend call from unknown numbers.

    • @donivpro9433
      @donivpro9433 4 ปีที่แล้ว

      If there is an emergency what u will do......

    • @ganeshbalam2051
      @ganeshbalam2051 4 ปีที่แล้ว

      @@donivpro9433 if emergency they will call 2nd Time then be alert

  • @சங்ககாலநக்கீரன்
    @சங்ககாலநக்கீரன் 4 ปีที่แล้ว

    பயன் தரும் தகவல், நன்றி

  • @rameshduraisamy
    @rameshduraisamy 4 ปีที่แล้ว +10

    இந்திலதான் பேசுவங்க.... நாங்க தமிழ்நாடு தமிழ் தான் பேசுவேன் சொல்லுங்க.

  • @navaraajkumar1691
    @navaraajkumar1691 4 ปีที่แล้ว +2

    Valuable info!

  • @vikramsekar3795
    @vikramsekar3795 4 ปีที่แล้ว +9

    Thalaiva nee mattum pesu thalaiva unoda speech vera level

    • @ldkodi7186
      @ldkodi7186 4 ปีที่แล้ว

      When are you people like you going to stop saying Vera level

  • @rajamany5422
    @rajamany5422 4 ปีที่แล้ว +1

    Unmai, Malaysia vil romba nadakathu...

  • @paulp3733
    @paulp3733 4 ปีที่แล้ว +8

    தம்பி ரொம்ப Korean movie பார்ப்பார் போல🙌

  • @arebiaarebia9958
    @arebiaarebia9958 4 ปีที่แล้ว +3

    ஐயா உங்க டீவிக்கும் பண்டேவிற்கும் இப்போதும் தொடபு உள்ளதா

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 ปีที่แล้ว

    VANAKKAM THANKS FOR THE EXCELLENT MESSAGE SIR

  • @sasikwt5759
    @sasikwt5759 4 ปีที่แล้ว +1

    Tq Mr. Salim sir 🙏🙏🙏👌👌👌🌹

  • @siddharthman9226
    @siddharthman9226 4 ปีที่แล้ว +16

    1st thing you need to do is contact embassy of india where you are living they will guide you what to do

  • @mcssmart6165
    @mcssmart6165 4 ปีที่แล้ว +9

    I got lawyer,SI calling for EMI moratorium 🤣🤣

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 4 ปีที่แล้ว +1

    That was awareness video... 👍🏻...I want Salim Sir to speak about EIA 2020 draft.. Because sir explain everything in right manner👍🏻

  • @RamprasathPM
    @RamprasathPM 4 ปีที่แล้ว +10

    எனக்கும் நடந்தது ஆனால் நான் சிக்கவில்லை
    எனது மேலாளர் உதவியுடன் தப்பித்தேன் (சிங்கப்பூரில்)2019

    • @ganeshmoorthy8900
      @ganeshmoorthy8900 4 ปีที่แล้ว

      I too got on Monday. I escaped

    • @devapriya987
      @devapriya987 4 ปีที่แล้ว

      Ithu fake news illaiya.nejama natakutha

    • @ganeshmoorthy8900
      @ganeshmoorthy8900 4 ปีที่แล้ว

      @@devapriya987 yes. I was thinking something wrong for me... But after hearit this news i confirmed its a fake. I was in a confusion

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @smsmb3728
    @smsmb3728 4 ปีที่แล้ว

    உங்கள் விளக்கம் சூப்பர்

  • @snekadurga8547
    @snekadurga8547 4 ปีที่แล้ว

    Thank you. Very useful information for news.

  • @thirukondajeyaramanprakash2707
    @thirukondajeyaramanprakash2707 4 ปีที่แล้ว

    Thanks Thanthi TV channel sharing your experience & awareness in TH-cam that So many people who have not heard anything like this before even it is still happening in somewhere in the world.

  • @mohamedfarhaanmohamedfarha3302
    @mohamedfarhaanmohamedfarha3302 4 ปีที่แล้ว +1

    Thanks for the information

  • @ali00145
    @ali00145 4 ปีที่แล้ว +16

    Enakum oru sila thevdia mavanunga ithu mathiri call pannunanga...na kaari thuppi phone aaa cut panniten...tamilan from Australia 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲

  • @shaikmunna2239
    @shaikmunna2239 4 ปีที่แล้ว

    Sir engala mari makkal kuwait country la mattikittu irukanga pls sir ninga eppadi achu government ku theriya paduthunga kuwait la irunthu india ku flight vida sollunga sir

  • @shaji-shaji
    @shaji-shaji 4 ปีที่แล้ว +9

    EIA ACT 2020 பற்றி வாயே தொரக்கல

    • @kirahttamil2781
      @kirahttamil2781 4 ปีที่แล้ว

      சரியாக கூரினீர்கள். சகோதரர்

  • @shaikmunna2239
    @shaikmunna2239 4 ปีที่แล้ว

    India government kuwait government oru help kuda panna matranga sir eppadi achu ninga government ku theriya paduthunga sir engala mari makkal ku flight vida sollunga sir

  • @ananthraj8181
    @ananthraj8181 4 ปีที่แล้ว

    Thanks for information...

  • @ganeshmoorthy8900
    @ganeshmoorthy8900 4 ปีที่แล้ว +1

    Thanthi tv.. thanks for explaining. I got this call on Monday.. same method and approach. I disconnect and escaped

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 4 ปีที่แล้ว +8

    சீனாவால பெரிய தலைவலி.....
    புதுசு புதுசா கண்டுபிடித்து பீதிய கிளப்புறாங்க...

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 ปีที่แล้ว +1

    🤔🤣👏🙏👍Thanks sir

  • @sheikh_azees
    @sheikh_azees 4 ปีที่แล้ว

    இது மாதிரி என்னுடைய நண்பர் ஒருவருக்கும் கால் வந்தது அவர் நேரடியாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விபரம் கேட்டபோது அவர்கள் இந்த பாதியாக யாரும் கால் செய்தால் நீங்கள் அதை Ignore செய்து விடுங்கள் என்று கூறியுள்ளார்கள்

  • @sanjaykumar-pw2vt
    @sanjaykumar-pw2vt 4 ปีที่แล้ว +1

    Ithaivida surukkamaga yaralum vilaka mudiyathu thanks Sir

  • @vizhiklilorparvai5056
    @vizhiklilorparvai5056 4 ปีที่แล้ว +1

    Yo mukkasamyy pothumaiya visiyathasolluya rompa panra mudiyalaiyaaaa...

  • @sparklingday6588
    @sparklingday6588 4 ปีที่แล้ว

    I support to Mr Rangaraj Pandey Natural Journalists

  • @thirunauthrirunau7008
    @thirunauthrirunau7008 4 ปีที่แล้ว

    super good job thank you

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt 4 ปีที่แล้ว

    I have this experiance in 2018.. i received call from Indian Embassy they said i did misrake in emigration slip during my departure from chennai airport. So they told me Department of immigaration charged me case file in New delhi , so i have to leave the country with 48 hrs and should meet the immigartion deot office delhi. If i want to escape from this case ask me to pay aRs.50,000 as fine thru western union. I then checked with indian embassy they said it is fake call and we filled case in embassy..

  • @monkeyspace9419
    @monkeyspace9419 4 ปีที่แล้ว

    That’s our Tamil Nadu news reader 👨‍🏫

  • @prabumuniyappan3697
    @prabumuniyappan3697 4 ปีที่แล้ว

    Experienced same call ...

  • @RanjithKumar-mo8ry
    @RanjithKumar-mo8ry 4 ปีที่แล้ว +9

    I like it sir you speech

  • @suriyanraju6441
    @suriyanraju6441 4 ปีที่แล้ว

    Useful news, thanks dude

  • @mayilaifood9080
    @mayilaifood9080 4 ปีที่แล้ว

    Good information its happen in every where

  • @music_pannalam5120
    @music_pannalam5120 4 ปีที่แล้ว

    I like your explanations Sir... 👍

  • @saivignesh6826
    @saivignesh6826 4 ปีที่แล้ว

    Mikka nandri

  • @mohans287
    @mohans287 4 ปีที่แล้ว +5

    Embassy க்கு போன் செய்தால் தெரியும்.உண்மையான குற்றச்சாட்டுகள் எல்லாம் தூதரக மூலம் தான் வரவேண்டும்.

  • @ManiKandan-ng2es
    @ManiKandan-ng2es 4 ปีที่แล้ว

    கஜ புயல் கரையை கடந்த இடம் என்ன

  • @manikampriya9334
    @manikampriya9334 4 ปีที่แล้ว

    Good impermission

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்

  • @saravanank6994
    @saravanank6994 4 ปีที่แล้ว +1

    Thuanku.

  • @b-team3152
    @b-team3152 4 ปีที่แล้ว +5

    உண்மையிலேயே case இருக்கு, அதுக்கே phone call வரலை?

  • @ajaykarthi8823
    @ajaykarthi8823 4 ปีที่แล้ว

    Really useful news thandhi

  • @vasheenaaa
    @vasheenaaa 4 ปีที่แล้ว

    Yappa Indians ku ippadi nadandruka

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 4 ปีที่แล้ว +1

    Great sir

  • @nani-cn7yu
    @nani-cn7yu 4 ปีที่แล้ว

    தப்பாச்சொல்லாதீங்கடா
    உள்நாட்டில் வசிக்கும்
    இந்தியர்களே உஷார் உஷார்

  • @sinnavansinnava2006
    @sinnavansinnava2006 4 ปีที่แล้ว

    Australia

  • @pushapaabel6587
    @pushapaabel6587 4 ปีที่แล้ว

    What about e .i.a

  • @rohandhanaraj2664
    @rohandhanaraj2664 4 ปีที่แล้ว

    என்னடா இது புதுசு...... புதுசா..... பயமுறுத்துறீங்க.... !!!

  • @AK-wj2zl
    @AK-wj2zl 4 ปีที่แล้ว +1

    அப்படியெல்லாம் எவனாச்சும் போன் பண்ணுனா எவண்டா நம்புவான்

    • @ganeshmoorthy8900
      @ganeshmoorthy8900 4 ปีที่แล้ว

      Bosss i got this call yesterday . You wont believe. I somehow escaped from this trap.

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 4 ปีที่แล้ว

    Why should we pay.

  • @ManojKumar-xq8gx
    @ManojKumar-xq8gx 4 ปีที่แล้ว

    Not only foreign employees...
    It's happening other states employees also, bcas I'm experienced by untouched friend circle,
    But i guessed & ask, he told it's prank.

  • @krishnankrishnan2351
    @krishnankrishnan2351 4 ปีที่แล้ว

    PHOTO SHOOT ????

  • @donivpro9433
    @donivpro9433 4 ปีที่แล้ว

    If u get a call... Go to ur near police station... And clarify it...... And attend all calls comes for you.... Since you dont know whats real emergency comes to you with different unknown number...... Act wisely

  • @2005sheethi
    @2005sheethi 4 ปีที่แล้ว

    Good information. Thanks

  • @elumalai2313
    @elumalai2313 4 ปีที่แล้ว

    Thanks 👍👏

  • @sparklingday6588
    @sparklingday6588 4 ปีที่แล้ว

    Bring back Mr Rangaraj Pandey Natural Journalists

  • @nagamanickam5702
    @nagamanickam5702 4 ปีที่แล้ว

    I got this call before 4 yrs... I said shutup and hangup

  • @skirubashankar100
    @skirubashankar100 4 ปีที่แล้ว +1

    My friend got into such a Scam! It is true and happening.. they specially target students and get money from them!

  • @alikkalvlr9959
    @alikkalvlr9959 4 ปีที่แล้ว

    Chema
    Good information

  • @krishnasamyvee8916
    @krishnasamyvee8916 4 ปีที่แล้ว

    Good information to Indian

  • @ramalingamt6700
    @ramalingamt6700 ปีที่แล้ว

    நீங்கள் 5 நாள் ஆக்னாலும் 4 நாட்கள் அவங்க வர நேரத்திற்குதான வரூவாங்க போரநேரத்திற்குதான் போவாங்க

  • @vigneshragunath4257
    @vigneshragunath4257 4 ปีที่แล้ว

    Hi thanthi tv I am also an international student in Australia this is only one part of scam still there are lot of scams going on which u can't even expose to society or known persons lot of my friends got affected by this if u wish I can say all of that

  • @pitquote
    @pitquote 4 ปีที่แล้ว

    i am a dirty guy- i will take money from him for my beer

  • @arovijay1993
    @arovijay1993 4 ปีที่แล้ว +1

    EIA-2020 act ha pathi peysunga

  • @augastinrj842
    @augastinrj842 4 ปีที่แล้ว

    Elathaium yelantha nanga kadaisila yenga kaila iruntha time ahh kuda yelanthutom

  • @raymondfranklin7536
    @raymondfranklin7536 4 ปีที่แล้ว

    Tends onnaku Vera veliyea illaiya

  • @kasikasi4290
    @kasikasi4290 4 ปีที่แล้ว

    யோவ் போயா..

  • @rajsheanraj7503
    @rajsheanraj7503 4 ปีที่แล้ว

    Neenga than Chanakya la news la ellam voice over panrathu???

  • @alameenkrathagams
    @alameenkrathagams 4 ปีที่แล้ว +7

    கால் பன்ன சொல்லுங்க ங்கொத்தா வரட்டும் வாயில வெட்டுகிறோம்

  • @solaichandran2394
    @solaichandran2394 4 ปีที่แล้ว

    Arumai

  • @venkateshmarudhu3863
    @venkateshmarudhu3863 4 ปีที่แล้ว +10

    Lagiyam vikkiravan maathiri pesuraan.

  • @rajalakshmig9344
    @rajalakshmig9344 4 ปีที่แล้ว

    Hai Dubai also some body calling for me in 2015

  • @saraswathiramakrishnan4604
    @saraswathiramakrishnan4604 4 ปีที่แล้ว

    We have seen this in cinema only. Is this in real life.

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 4 ปีที่แล้ว

    ஓகே சார்

  • @sixfacesenthil
    @sixfacesenthil 4 ปีที่แล้ว

    No chance like this

  • @monkeyspace9419
    @monkeyspace9419 4 ปีที่แล้ว +3

    Too late news it’s already got like this issue so many years ago ......

  • @amalangelraj
    @amalangelraj 4 ปีที่แล้ว

    EIA act 2020 please paesunga, paesuvinga nu namburaen

  • @krishnakumar-tn3pt
    @krishnakumar-tn3pt 4 ปีที่แล้ว +13

    EIA pathi pesuga da pottai media

    • @esenthilbe
      @esenthilbe 4 ปีที่แล้ว

      Ethuku da pesanum unaku theriyada

    • @krishnakumar-tn3pt
      @krishnakumar-tn3pt 4 ปีที่แล้ว

      @@esenthilbe enaku theriyum inum tv la matum news pakura cores kanakama people ki theriyathu mathathulam intha modi and edapadi govt advertising panuraga itha pana vediyathu thanae

  • @mayilaifood9080
    @mayilaifood9080 4 ปีที่แล้ว

    Yeppavume yen account 0 than

  • @arokiarajmic8401
    @arokiarajmic8401 4 ปีที่แล้ว +1

    ஜால்ரா ஊடகங்கள்
    ஆண்மையற்ற
    செய்திகளின்
    அண்ணண்
    தந்தி தொலைக்காட்சி

  • @sundaresansita4458
    @sundaresansita4458 4 ปีที่แล้ว

    நல்லா கோட்டு சூட்டு மாட்டிக்கிட்டு 'ல' "ள' ழ, 'வை யெல்ல மதம் மாற்றம் செய்து (தமில் , தமிள் ,)பேசும் உன் திறமை மிக அழகு.
    உனக்கெல்லாம் தந்தியில வேலை.
    தமிழை வளர்த்த தந்தியே தமிழை கெடுக்கிறது. பெரிய சாதனை.
    இந்த நிலையில் கோட்டு சூட்டு வேற லெவெல்.
    ஹி ஹி ஹி.

  • @rajeskannan1822
    @rajeskannan1822 4 ปีที่แล้ว

    Naan yentha thappum pannala so enaku vantha naan yenna pannanum