நடிக்க கத்துக்கொள் என்று ஜெமினியை எச்சரித்த பானுமதி- Dir. Karaikudi Narayanan| Chai With Chithra - 2

แชร์
ฝัง

ความคิดเห็น •

  • @maheshrajagopalan7136
    @maheshrajagopalan7136 3 ปีที่แล้ว +1

    ஒளிவு மறைவு இல்லாத உண்மை அனுபவபகிர்வு

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 ปีที่แล้ว +4

    காரைக் குடி நாராயணன்
    அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு வளர்ந்த விதம் குறித்து
    விவரித்த விதம் அரு மை.
    எல்லா நடிகர் பற்றி சொன்ன
    க௫த் து சுவாரஸ்யம். சூப்பர்.

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 4 ปีที่แล้ว +11

    அய்யா நாராயணன் சினிமா உலகில் எவ்வளவோ சாதித்திருந்தாலும்..தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களோடெல்லாம் பழகி இருந்தாலும் எவ்வளவு எளிமையாக தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்... இந்த பண்பு இப்போதுள்ளவர்களிடம் காணாமல் போனது மிகவும் வருந்தத்தக்கது நிறை குடம் தழும்பவில்லை..
    அடுத்து சித்ரா சார்.. பழம்பெரும் சினிமா மேதைகளிடமிருந்து அவர்களின் வியக்கத்தக்க அனுபவங்களை எங்களை போல் சினிமா பைத்தியங்களுக்கு அள்ளி அள்ளிக்கொடுக்கும் உங்கள் சேவைக்கு கோடானு கோடி நன்றிகள்

  • @lathasankar6933
    @lathasankar6933 4 ปีที่แล้ว +33

    வாழ்க்கை அனுபவங்கள் எவ்வளவு காலங்கள் கடந்தாலும் கேட்க என்றும் சுவாரஸ்யமே .

    • @hndurai8342
      @hndurai8342 4 ปีที่แล้ว +1

      உண்மைதான்
      அதன் சுவையே தனி

    • @posadikemani9442
      @posadikemani9442 3 ปีที่แล้ว

      Over exaggeration

    • @PavanKumar-cu6rx
      @PavanKumar-cu6rx 3 ปีที่แล้ว

      ⁰⁰⁰⁰⁰0ģ

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 ปีที่แล้ว +20

    காரைக்குடி திரு.நாராயணன் அவர்கள் தான் அனுபவித்த சிரமங்களை சொல்லும் விதம் மிகவும் அருமை.வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமாக அமைந்துள்ளது. அருமையான பதிவு.நல்வாழ்த்துக்கள்.💐🙏

    • @madasenjoy3584
      @madasenjoy3584 4 ปีที่แล้ว

      th-cam.com/video/_lHCXfMkoSU/w-d-xo.html

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 3 ปีที่แล้ว

    This is beyond an interview,years and years of experience shared in this wonderful video ,Thnx Chitra sir and Narayanan sir

  • @manik01267
    @manik01267 4 ปีที่แล้ว +3

    10.18 Why i like Vaali 💖💖
    சூழ்நிலைக்கு ஏற்ப எழுத்து வடிவில் நகாசு செய்யும் மாபெரும் கவிஞர் .
    "சித்தம் போக்கு, சிவன் போக்கு,
    சத்தம் போட்டா ,செல்வாக்கு "

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 4 ปีที่แล้ว +5

    Yappa eththanai peyargal.nalla memory power..

  • @SameerSameer-tx1zz
    @SameerSameer-tx1zz 4 ปีที่แล้ว +3

    ஒரு திறமை மற்ற‌‌ திறமை ‌யாளர்‌மதிக்க வேண்டும்

  • @ravivarmaravivarman
    @ravivarmaravivarman 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @sankarbadhmavathi2213
    @sankarbadhmavathi2213 4 ปีที่แล้ว

    sir 4 partayum parthen k k N sir
    நல்ல அனுபவம் . நல்ல மனிதர்கள். மனநிறைவு உங்களது பேச்சு
    நன்றி சித்ரா சார்....

  • @manickamchinnathambi925
    @manickamchinnathambi925 4 ปีที่แล้ว +6

    நம்மகாரைக்குடிக்குகிடைத்தபெருமை

  • @rajkumarvpost
    @rajkumarvpost 4 ปีที่แล้ว +5

    Good interview

  • @nalaventhanarojunan6632
    @nalaventhanarojunan6632 4 ปีที่แล้ว +3

    Valthukal

  • @mohamedrafeek9982
    @mohamedrafeek9982 4 ปีที่แล้ว +4

    super interview...🌹🌹🌹

  • @vino3512
    @vino3512 4 ปีที่แล้ว +3

    Good night team..
    Vinothkumar from arakkonam

  • @venkin8900
    @venkin8900 4 ปีที่แล้ว +3

    Nice 👍🏻

  • @rajarathinam4761
    @rajarathinam4761 4 ปีที่แล้ว +3

    👌

  • @kaalyaram5947
    @kaalyaram5947 4 ปีที่แล้ว +3

    Very interesting listening to his narration except few things. In 1966, Rs.50 equivalent to Rs.18K today. Maybe he is referring to a very small amount to get food for two people.

  • @vijiraja7830
    @vijiraja7830 4 ปีที่แล้ว +5

    Yester years struggle.....really sad!

  • @kongukulam9268
    @kongukulam9268 4 ปีที่แล้ว +15

    ரொம்ப வெள்ளந்தியான ஆளு..

  • @faizulahamed4288
    @faizulahamed4288 4 ปีที่แล้ว +3

    Anubavam pudumai...avaridam kanden...susurappa, kalakalappa, morumoruppa irukku...

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    அருவி மாறி கொட்டுது அனுபவம்...

    • @sweet-b6p
      @sweet-b6p 4 ปีที่แล้ว

      மாறி அல்ல மாதிரி

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว +5

    My request to Chithra sir, pls upload touring cinemas "Achani" tamil movie!!!

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว +7

    Nan 80 ai nerungikondirukkiren.enakku sinima , Criket , ilakkiyam varalaru , payanam , thodarhal ellame pidikkum parppen.comment seyven. Anal en thampi , thangai , penkalidam kuda avasiyam irundhaloziya phone kuda pesa matten . indha chat. Groope , fese book edhuvume enakkup pidikkadhu.sorry Chithra sir . Netru ungal chanal open panniyadhum , edho chat enru vandhadhu. Payandhuvitten.

    • @kalyani15-h8e
      @kalyani15-h8e 4 ปีที่แล้ว

      உங்கள் பதிவு தன்னம்பிக்கை தருகிறது. உங்கள் ஆர்வம் ஆச்சர்யம் அளிக்கிறது.

  • @licsekars
    @licsekars 3 ปีที่แล้ว

    சித்ரா சார் என்ன இது part 1 ல இருந்தது அப்படியே part 2 ல் இருக்குதே.

  • @oliarul
    @oliarul 4 ปีที่แล้ว +15

    Who else feel there are too many advertisements?? It is so disturbing..

    • @ashwin1698
      @ashwin1698 4 ปีที่แล้ว +1

      Use Adblockplus in your browser.

    • @kamalkannan3383
      @kamalkannan3383 4 ปีที่แล้ว +1

      If you are watching this video in mobile then move the video to end and click the replay icon now there won't be any ad plays between this video

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 ปีที่แล้ว

    என்ன படத்துக்கு?

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 ปีที่แล้ว

    சரளம்...சரளம்...

  • @sridharv1733
    @sridharv1733 4 ปีที่แล้ว +2

    First comment..

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil 4 ปีที่แล้ว +4

    Please do interview with RV udhayakumar sir.

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 4 ปีที่แล้ว +8

    Banumathi commander.

    • @venkatkumar812
      @venkatkumar812 4 ปีที่แล้ว +6

      yes! She is an expert in everything! Thats' why we call her as Astavadhani!

    • @sampathcmda7614
      @sampathcmda7614 4 ปีที่แล้ว +3

      Yesteryear hardwork reflected

  • @pvijay6204
    @pvijay6204 4 ปีที่แล้ว +3

    1979 - il , Vijayakanth - thidam appavai panam poda sollunga! Padam yeduppom yena sonnavar karaikudi narayanan.

  • @zizoucris10
    @zizoucris10 4 ปีที่แล้ว +1

    edhum neengalum mahendran sir um onna travel panningla...seri dhan