இந்த பூச்செடி வீட்டில் இருந்தால் நீங்கதான் ராஜா | Murugan Arul kidaikka | Aanmeegam | Bakthi Oli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 59

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 6 วันที่ผ่านมา +32

    நானும் ஒரு பணக்காரர்வீட்டில் பவளமல்லியை சரம்சரமாக கோர்த்து எல்லா சாமி படங்களுக்கும் போட்டு அழகு பார்ப்பேன் ,,அடிமையாக இருந்த நான் பிரசிடெண்ட் வீட்டு மருமகளானேன்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 6 วันที่ผ่านมา +18

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம்.அய்யா அவர்கள் சொல்வது போல் நானும் பவள மல்லி செடி வாங்கி வைப்பேன். என் அப்பன் முருகன் அருளால்.நன்றி அய்யா அவர்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉.பாரி ஜாதம் செடி எங்கள் வீட்டில் இருக்கு.

  • @kalaiselvis5861
    @kalaiselvis5861 6 วันที่ผ่านมา +12

    ஐயா மிக்க நன்றி.... இன்று தான் பவளமல்லி செடி வாங்கி வைத்தேன்... எதார்த்தமாக உங்களுடைய வீடியோ
    பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி

  • @Sriabimakeupartist.
    @Sriabimakeupartist. 6 วันที่ผ่านมา +14

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை. எங்கள் வீட்டில் பவளமல்லி செடி வைத்து உள்ளேன். நான் தினமும் என் அப்பன் முருகனுக்கு நூல்லில கோர்த்து மாலையாக அணிந்து வருகிறேன். எனக்கு நல்ல மாற்றம். மிக்க மகிழ்ச்சி ஐயா.

  • @rbskdi
    @rbskdi 5 วันที่ผ่านมา +9

    பவள மல்லி
    பாரி ஜாதம்
    மனோ ரஞ்சிதம்
    செண்பகம் பூ
    பிரம்ம கமலம்
    விஷ்ணு கமலம்

  • @gunaseelan5483
    @gunaseelan5483 5 วันที่ผ่านมา +4

    மிக்க நன்றிங்க குருஜி 👏🙏🌹🦜

  • @prasanthprasanth809
    @prasanthprasanth809 วันที่ผ่านมา

    ❤️😊🙏🏻ayya.... From kerala

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 5 วันที่ผ่านมา +2

    நன்றிகள் கோடி

  • @vijayv9722
    @vijayv9722 2 วันที่ผ่านมา +1

    True saying. But it is not so easy to get it grown in your lawn. If you are blessed one only it will happen.

  • @dhanaSekaran-mt7hu
    @dhanaSekaran-mt7hu 6 วันที่ผ่านมา +2

    நன்றி குருஜி

  • @prabhumohan3801
    @prabhumohan3801 วันที่ผ่านมา

    Thank you

  • @mouneshela7332
    @mouneshela7332 6 วันที่ผ่านมา +1

    Vetrivel muruganukku arookara

  • @r.nagajothiexide1086
    @r.nagajothiexide1086 3 วันที่ผ่านมา

    நன்றி

  • @ananthisrinivasan2276
    @ananthisrinivasan2276 2 วันที่ผ่านมา

    Thanks sir

  • @kavithas4966
    @kavithas4966 4 วันที่ผ่านมา

    Daily Iam doing poojai pavalamalli flower namaska ram thank you gurukkal

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 5 วันที่ผ่านมา +2

    Parthu இருக்கோம்.
    விஷனுகமலம்

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 2 วันที่ผ่านมา +1

    ஆமா நம்பீட்டோம்

  • @seethalakshmianandan2147
    @seethalakshmianandan2147 3 วันที่ผ่านมา +2

    Pavalza malli paarijatham one and the same know

  • @karups9992
    @karups9992 2 วันที่ผ่านมา +2

    எங்கள் வீட்டில் பவளமல்லி, பிரம்மகமலம் , கிருஷ்ணகமலம்,பாரிஜாதம் மலர் செடிகள் உள்ளது ஐயா

  • @GirijaYaragatti
    @GirijaYaragatti 6 วันที่ผ่านมา +1

    Thanku guruji

  • @lathasuriyanarayanan212
    @lathasuriyanarayanan212 5 วันที่ผ่านมา +4

    Iyya enga aathil pavazhamalli pookirathu,Nan daily pavazhamalli naaril korthu mahaperiyavaku malai katyi podaren

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 2 วันที่ผ่านมา

    Good

  • @anitha9061
    @anitha9061 5 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ ஓம்🙏🙏🙏

  • @govindarajupr1525
    @govindarajupr1525 3 วันที่ผ่านมา +1

    Daily pavalamalli pookkalai
    Eduthu parithu malai korthu
    Murugan utpada anaithu
    Deivamgalukkum malai sathi
    Brahmamoortha nerathil
    Poojai seihiren
    Adhiha kastapaduhiren

  • @RathiBharathi-c5z
    @RathiBharathi-c5z 6 วันที่ผ่านมา

    நன்றி சாமி 🙏 வாராகி அம்மன் வழிபாடு எப்படி செய்வது . சொல்லுங்க சாமி. 🙏🙏🙏🙏

  • @devikarajkumar2847
    @devikarajkumar2847 5 วันที่ผ่านมา

    பவள மல்லி செண்பகம் விஷ்ணு கமலம் பிரம் ம கமலம் மனோ ரஞ்சிதம்

  • @DhanalakshmiV-m7h
    @DhanalakshmiV-m7h 3 วันที่ผ่านมา

    இதுநாள்வரைதெறியவில்லையே சாமிறநன்றி

  • @karthikakarthika9358
    @karthikakarthika9358 4 วันที่ผ่านมา +1

    நான் ரொம்ப நாளாக முருகனிடம் என் தம்பிக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டிக் கொண்டிருக்கிறேன். அவனுக்கு காது கேட்கவில்லை. செவிடன் ஆகிவிட்டான். கல்நெஞ்சன்

  • @Sangeetha.NJayakumar
    @Sangeetha.NJayakumar 5 วันที่ผ่านมา

    Pl share the pht of the flower

  • @vibesofsai
    @vibesofsai 4 วันที่ผ่านมา

    Only if karma is favourable things will change .By garlanding pavizhamalli poo can change one life then they need not work at all.I am am iyer and my grand parents taught me to not bribe God for what we need .,because it's Nishkamya bhakthi. Never use needle needle to garland any flower because it's like killing the flower . I am a staunch devotee of Lalithambika and Murugan and . Siva .Till today I have been only struggling .No God cab change ones destiny. Growing flowers for God is our dharma .Sai ram .

  • @gms173
    @gms173 4 วันที่ผ่านมา

    Night pookum pothu parika mudiyaleye

  • @r.nagajothiexide1086
    @r.nagajothiexide1086 3 วันที่ผ่านมา

    பிரமா கமலா விஷ்ணுகமலாம் எங்கே கிடைக்கும்?

  • @karthikeyanr6110
    @karthikeyanr6110 5 วันที่ผ่านมา

    🙏

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 6 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் பிள்ளை க்கு திருமணம் நடக்க என்ன செய்யவேண்டும் நன்றி ஐயா

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 5 วันที่ผ่านมา

    Om muruga potri

  • @Sangeetha.NJayakumar
    @Sangeetha.NJayakumar 5 วันที่ผ่านมา

    Pavallamalli and parijatha same na can tell the different

    • @gms173
      @gms173 4 วันที่ผ่านมา

      Different

  • @dhoni54
    @dhoni54 6 วันที่ผ่านมา +1

    தற்போது வீட்டை சுற்றி இடம் இல்லாததால் மாடியில் வளர்க்கலாமா சாமி

    • @thenmozhisankar8476
      @thenmozhisankar8476 6 วันที่ผ่านมา +1

      அது மரமாக வளரும் மாடில வளர்க்க முடியாது

    • @Sub-q1g
      @Sub-q1g 5 วันที่ผ่านมา

      Yes valakalam drum or big paint bucket

  • @prabhusarathi2039
    @prabhusarathi2039 6 วันที่ผ่านมา +1

    5:39 pjs

  • @umasiva7186
    @umasiva7186 4 วันที่ผ่านมา

    ஐயா நான் வீட்டில் பவளமல்லி செடி வைத்துள்ளேன்.

  • @ranjanneela8218
    @ranjanneela8218 3 วันที่ผ่านมา

    Om Saravana bava

  • @smileyunicornchannel3768
    @smileyunicornchannel3768 3 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthianand4938
    @shanthianand4938 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏