அம்மா அம்மா நீ எங்க அம்மா உன்னவிட்டா எனக்காரு அம்மா தேடிப்பாா்த்தேனே காணோம் உன்ன கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளில ஆண் : தாயே உயிா் பிாிந்தாயே என்ன தனியே தவிக்க விட்டாயே இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேண்டும் நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும் ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா உன்னவிட்டா எனக்காரு அம்மா ஆண் : நான் தூங்கும் முன்னே நீ தூங்கி போனாய் தாயே என்மேல் உனக்கென்ன கோபம் கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே கண்ணில் தூசி நீ ஊத வேண்டும் ஐயோ ஏன் இந்த சாபம் எல்லாம் என்றோ நான் செய்த பாவம் ஆண் : பகலும் இரவாகி பயமானதே அம்மா விளக்கின் துணையின்றி இருளானதே உயிாின் ஒரு பாதி பறிபோனதே அம்மா தனிமை நிலையானதே ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா உன்னவிட்டா எனக்காரு அம்மா பெண் : நான் போன பின்னும் நீ வாழ வேண்டும் எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு வானெங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம் நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு பெண் : நீ என் பெருமையின் எல்லை உந்தன் தந்தை போ் சொல்லும் பிள்ளை ஊரும் பொிதில்லை களங்காதே என் கண்ணே உலகம் விளையாட உன் கண்முன்னே காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் கரைசேரும் மீண்டும் நான் உன் பிள்ளை ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா உன்னவிட்டா எனக்காரு அம்மா பெண் : எங்க போனாலும் நானும் வருவேன் கண்ணாடி பாரு நானும் தொிவேன் ஆண் : தாயே உயிா் பிாிந்தாயே பெண் : கண்ணே நீயும் என் உயிா் தானே ஆண் : இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும் பெண் : நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்
இதே போல் பேசிய மகன் இன்று என்னை உதாசினபடுத்துகிறான், எல்லோரும் சொன்னார்கள் ஒரு நாள் உன் மகன் உன்னை கண்டுக்கவே மாட்டான் என்று அனைவரிடமும் நான் அப்படி வளர்க்கவே இல்லைனு சண்டை போட்டேன் 😢 இன்று அது கமல் நீராகியதே😢
നേരം വിളിക്കുമ്പോൾ മുതൽ രാത്രി വരെ കുടുംബത്തിന് വേണ്ടി ഒരു ഭരിഭവം ഇല്ലാതെ ജോലി ചെയുന്ന അമ്മ. ആണ് മക്കൾക്ക്. എന്തും തുറന്നു പറയാൻ കഴിയുന്ന അമ്മ വാക്കുകൾ കൊണ്ട് പറയാൻ കഴിയില്ല അമ്മ എന്ന സത്യം ❤❤❤❤
தனுஷின் குரல் உடலை சிலிர்க்க, ஜானகி அம்மாவின் குரல் கண்ணில் நிறை நிரப்ப, இசை உடலில் உள்ள இரத்தத்தை உருக்க, மொத்தத்தில் அம்மா ❤❤❤❤ என்ற வார்த்தை மதிப்பை அள்ளி அள்ளி கொடுத்த இந்த பாடல் ❤❤ #iloveuamma
எவ்வளவு வயது ஆனாலும் அம்மா என்று ஒருவர் இல்லை என்றால் அனாதை தான். அம்மா இருக்கும் போது நமக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அம்மா இல்லை என்றால் குறைந்து விடும்.
This song is very much special to me, I've lost my mother 5 yrs ago, I feel it still connects me with her each time I listen to this, It's like the conversation between me and Mom. Love you Mom ❤ Thank you Dhanush and Anirudh ❤, I am forever grateful to you guys for this gem.
Hgbkkmbhnnbgxjgxuglxdgttuldiuututllyiyioubhhjgh you I will be there for the interview on the day of the event and ghhgbcvvvbbvbvvvhhbbbbbbbbhhhhhhhhb jnkhjvjx good d you grandson is good for the
എനിക്ക് ഇപ്പൊ 20 വയസായി എന്റെ അമ്മ മരിച്ചിട്ട് 11വർഷം ആകാറായി എനിക്ക് 9 വയസ്സ് ഉള്ളപ്പോഴാ അമ്മ മരിക്കുന്നത്..... ഇപ്പൊ ഈ നിമിഷവും ഞാൻ എന്റെ അമ്മയെ ഓർക്കുന്നുണ്ട്... അമ്മയെ ഓർത്ത് കണ്ണു നിറയാത്ത ഒരു ദിവസം പോലും എന്റെ ജീവിതത്തിൽ ഇല്ല.... എന്റെ എല്ലാം അമ്മ ആയിരുന്നു... സ്നേഹിച്ചു കൊതി തീരും മുൻപ് ദൈവം കൊണ്ട് പോയി ഇപ്പൊ ഞാൻ എല്ലാർക്കും ഒരു ബാധ്യത ആണ് 😔അമ്മമാർ ജീവിച്ചു ഇരിക്കുന്ന കാലം വരെ മക്കളെ ആർക്കും ഒരു മൊട്ടുസൂചി കൊണ്ട് പോലും വേദനിപ്പിക്കാൻ സമ്മതിക്കില്ല.... അത് ഒരു അമ്മയ്ക്ക് മാത്രമേ കഴിയുള്ളൂ.... ഒരു സങ്കടം വന്നാൽ ഓടിപോയി അമ്മയെ കെട്ടിപിടിച്ചു കരയാൻ അമ്മയുടെ കയ്യിന്നു ചോറ് കഴിക്കാൻ അമ്മയോട് ഇടയ്ക്കു പിണങ്ങി ഇരിക്കാൻ ഒക്കെ ഞാൻ പലപ്പോഴും ആഗ്രഹിച്ചിട്ടുണ്ട് ഇനി ആ ആഗ്രഹം എന്റെ മരണം വരെ മനസിന്റെ ഒരു കോണിൽ വച്ചോണ്ട് നടക്കാൻ മാത്രമേ പറ്റുള്ളൂ എന്ന് എനിക്ക് അറിയാം എന്നാലും പലപ്പോഴും ആഗ്രഹിച്ചിട്ടുണ്ട് അമ്മയെ ഒന്നു കാണാൻ.... 😔😭ജീവിതത്തിൽ ഇനി എന്തൊക്കെ കിട്ടിയാലും ഒരു അമ്മയുടെ സ്നേഹം പോലെ ആകില്ല.... അമ്മ ജീവിച്ചിരിക്കുന്ന കാലം വരെ മക്കൾക്ക് ഈ ലോകം സ്വർഗം ആയിരിക്കുള്ളൂ.... ആരും അമ്മയെ ഒരു ചെറിയ വാക്ക് കൊണ്ട് പോലും വേദനിപ്പിക്കാതെ ഇരിക്കുക പൊന്നു പോലെ സ്നേഹിക്കുക 🙏
Enaku yen Kuda Porakatha Akka Enaku Amma Avangala Naa Romba Miss Pannra Avanga ippo Yen kuda illa romba long la irukanga......... i love u Dharani Amma....i miss u lot More...
Girl or boy Yara irunthalum amma illana avolothan life. Entha oru support m panna yarum irukamatanka. Ethana per irunthalum amma Mari yarum iruka matanka
ജീവിതത്തിൽ എനിക്ക് കിട്ടിയ ഏറ്റവും നല്ല അനുഗ്രഹം എന്റെ അമ്മ... എല്ലാ മക്കൾക്കും ഒരുപക്ഷെ അങ്ങനെ തന്നെയായിരിക്കും... അമ്മയെ സ്നേഹിക്കുന്ന മക്കൾക്ക് കഴിയുന്നത്ര നമ്മുടെ മാതാപിതാക്കളെ സ്നേഹിക്കുക അവരെ വേദനിപ്പിക്കാതിരിക്കുക... അവരെ നമ്മെ വിട്ടുപോയ അതിലും വലിയൊരു നഷ്ടം വേറെയില്ല
Whenever I listen to this song I cry my heart out. Even now I am crying and only typing. This song really melts my heart. I still have my mom but still thinking that one day I might not have her is making me cry. If I could have a wish, I would ask god to take me way before my mother. I cannot even think about a life without her. I feel so bad for my parents, they both have lost their mother. Just cherish your mother when they are with you because, no one can replace them. அம்மா உன்னை நான் மிகவும் காயப்படுத்தி உள்ளேன். நீ இல்லாத வாழ்க்கை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது.
Yesterday I lost my mother to covid.. I also lost my father 7yrs back.. now I feel like I don't have anyone.. everyone saying she is with me only.. janaki mam's lines feel like my amma is talking to me.. I love you amma❤️ everyone please take care of your parents
@@shekarponnusamy7688 I am so sorry brother.. I understand how miserable you are now. I still myself couldn't believe whatever has happened. But I guess we have to be strong for them now. Hope we find peace of mind soon. I still am so so sorry for your loss
@@ishwaryaram2551 Thank you so much for your words ya. I lost my father 10 years back . Now i lost my mom 😭 She is everything for me . Don't know what to do after losing her. Became mad 😭😭
@@shekarponnusamy7688 I understand brother.. Having lost both parents before even turning 30 makes me feel horrible. I am still in denial most of the times. But we have to keep going for them. Don't think they left us, am sure they are still here beside us giving strength to move forward. Don't think you have nobody, am always here as your sister. Let's keep going for them as it is the only thing we can do now. Nothing can take away the love we have for them.
I lost my mother. One day before I could come back from overseas. She died. Only got to see her in a coffin. I will never forgive myself for not being there for her when she needed me. This song runs the tears down my heart and eyes. I love you mother. Everyone please appreciate your mother. There is always only one mother.
தாயை இழந்த பிள்ளைகளுக்கு மட்டும்தான் இந்த பாடல் உடைய வரிகள் எவ்வளவு வலிகள் என்று தெரியும் தாய்க்கு இணை தாய் மட்டுமே என் அம்மா என்னை விட்டு பிரிந்து ஒரு மாதம் ஆகிறது அதனுடைய வலிகள் இன்னும் என்னை விட்டு மறையவில்லை...😭😭
your mother is in heaven watching you and blessing you bro..... remember all the advice she have you when she was with you and chase them okkkkkk. keep her alive as you breath. 👍👍👍
Amma is one of the Queen Without Amma home is like empty Please Amma be with us long long time 🙏🙏🙏 Can't explain how I feel when i listen this song😢😢😢 Thank you Janaki Ma'am 🙏
In this song, footsteps are a killing scene. Sorry Amma, I lost you very early. I can never see such a woman in my life. Thanks God for such a caring one in my life. I'm unable to control my tears. Request to bless me to stay alone without marriage and give me the necessary strength to stay alone in my whole life.
2 years back my mother passed away..everyday morning while waking I'm hearing this song and crying..tat too when last la sand la mother foot print..romba kastama irukum becaz my mom also will always come everywhere with me..very emotional song.
எனக்கு அம்மா இருக்காங்க ஆனால் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் எங்க அம்மாவ எவ்ளோ ஊதாசினம் பண்ணியது தான் நினைவுக்கு வருகிறது😭மணித்து விடு தாயே😭😭😭 தனுஷுக்கு ஆயிரம் நன்றி❤️இந்த பாடலுக்காக 😭❤️
இரண்டு வயதில் எனது குழந்தை இறந்துவிட்டது இந்தப் பாடலைக் கேட்கும் போது என் மீது காற்று படும் போது அவன் என்கிட்ட வந்து பேசற மாதிரி ஒரு ஃபீல் ஆகுது ❤❤❤❤❤❤❤❤Miss u da thambi❤❤❤❤love u aathik...
Miss you Amma😭😭 அம்மா அம்மா நீ எங்க அம்மா ஒன்னவிட்டா எனக்காரு அம்மா தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே தாயே உயிர் பிரிந்தாயே என்ன தனியே தவிக்க விட்டாயே இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும் நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும் அம்மா அம்மா நீ எங்க அம்மா ஒன்னவிட்டா எனக்காரு அம்மா நான் தூங்கும் முன்னே நீ தூங்கி போனாய் தாயே என்மேல் உனக்கென்ன கோபம் கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே கண்ணில் தூசி நீ ஊத வேண்டும் ஐயோ ஏன் இந்த சாபம் எல்லாம் என்றோ நான் செய்த பாவம் பகலும் இரவாகி மாயமானதே அம்மா விளக்குன் துணையின்றி இருளானதே உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா தனிமை இலையானதே ஓ... அம்மா அம்மா நீ எங்க அம்மா ஒன்னவிட்டா எனக்காரு அம்மா நான் போன பின்னும் நீ வாழ வேண்டும் எந்தன் மூச்சே உனக்குள்ளும் உண்டு வானெங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம் நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு நீயென் பெருமையின் எல்லை உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே உலகம் விளையாட உன் கண்முன்னே காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும் மீண்டும் நான் உன் பிள்ளை அம்மா அம்மா நீ எங்க அம்மா ஒன்னவிட்டா எனக்காரு அம்மா எங்க போனாலும் நானும் வருவேன் கண்ணாடி பாரு நானும் தெரிவேன் தாயே உயிர் பிரிந்தாயே கண்ணே நீயும் என் உயிர் தானே இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும் நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்
Listen to "Amma Amma(Wunderbar)" song on your favorite streaming platforms :-
Spotify : open.spotify.com/track/5MXLGqsMbHMTKbuOOGbeGn
Wynk : wynk.in/music/song/amma-amma/pp_IND291400005?q=amma+amma
JioSaavn : www.jiosaavn.com/search/song/amma%20amma
Gaana : gaana.com/song/amma-amma-19
AppleMusic : music.apple.com/us/album/amma-amma/1077663328?i=1077663642
TH-cam Music : music.th-cam.com/users/search?q=amma+amma
Hungama Music : www.hungama.com/song/amma-amma/2417313/
Instagram : instagram.com/reels/audio/2732633413415457/
❤😢😭😢
0:58 1:07 1:11 1:11 6Y7 1:16
😭😭😭😭😭❤❤❤❤❤
Wdxd1
𝓟😊😊😊😊😊😊😅😊😊😅😅😅😅0😅😊😊
കണ്ണുള്ളപ്പോൾ കണ്ണിന്റെ വില അറിയില്ല......
ജീവനുള്ള ദൈവം ആണ് അമ്മ
😭😭😭😭😭😭
😭🤰😭🤰🤱🕺🤰🕺🤰😭🤰😭🕺🤰😭😭🤰😭😭😭🤰😭🤰🤰
അതെ bro😭😭😭
അതെ bro വളരെ സത്യം ❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰
😭😭
😢😢
ஆயிரம் சண்ட போட்டாலும் தேடி வந்து பேசும் தெய்வம் எனும் தாய் அம்மா தான்❤❤❤❤
உண்மை
True
✨
True 🥹🥹🥺❤️💯
Mairla peysuranga veri ethatha ya
எப்பொழுது இப்பாடலை கேட்டாலும் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிகிறது..... 🥺
அருமையான பாடல்..
💯👍 unmaithan❤️
Hmm😭😭♥️♥️♥️♥️
Mmm for me also
உண்மை
Hmm 😥😥😭😭😭
Amma suffers cancer pls pray unga prayer ammava kapathum.... Appa eranthu one wk la amma kum ipadi oru nilamai pls one sec pray pannnunga....🙏
Praying for your mother brother 🙏
kandippa pray panuven bro. your amma will be alright❤
Kavalai padathinga ammaku seri aagum❤❤
சகோ கர்த்தர் அம்மாவுக்கு தீர்க்காயுள் தருவார்
Don't worry bro she will be fine in few days ❤
நமக்கு மனசு அலவு கூட திரோகம் நினைக்காத இரு ஜீவன் தாய் தந்தை இருவர் மட்டுமே 😥😥😥
Bro oh comment ah pathu enaku unmaiyavae Aluva varudu bro
100 percent unmai
Ellarum appadi ella
நீ எனக்கு வேண்டும் அம்மா th-cam.com/video/k_VtXBNWOjg/w-d-xo.html
Universal truth ♥️
82 வயதில் ஜானகி அம்மாவின் குரல் வியக்க வைக்கிறது ஈடு இணை இல்லா ஒரு இசை அரசி
Exactly nanba
Yes Amma supper voice
Yes mesmerizing voice🥰🥰🥰
Amma Amma....... ❤
சாரி நன்பா. இசையுலகின் பேரரசி
உலகத்தில் உள்ள எந்த கோயிலுக்குச் சென்றாலும் கிடைக்காத ஒரே தெய்வம் அம்மா .தாய் இல்லாதவன் தான் உலகத்தின் முதல் ஏழை...தாய்மையை போற்றுவோம்
🙏🏻🙏🏻
True
It's true
😭😭😭😭😭👍
🙏
அம்மா அம்மா நீ
எங்க அம்மா உன்னவிட்டா
எனக்காரு அம்மா தேடிப்பாா்த்தேனே
காணோம் உன்ன கண்ணாமூச்சி ஏன்
வா நீ வெளில
ஆண் : தாயே உயிா்
பிாிந்தாயே என்ன தனியே
தவிக்க விட்டாயே இன்று
நீ பாடும் பாட்டுக்கு நான்
தூங்க வேண்டும் நான்
பாடும் பாட்டுக்கு தாயே
நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
ஆண் : அம்மா அம்மா
நீ எங்க அம்மா உன்னவிட்டா
எனக்காரு அம்மா
ஆண் : நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய் தாயே என்மேல்
உனக்கென்ன கோபம் கண்ணான
கண்ணே என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம் எல்லாம்
என்றோ நான் செய்த பாவம்
ஆண் : பகலும் இரவாகி
பயமானதே அம்மா விளக்கின்
துணையின்றி இருளானதே
உயிாின் ஒரு பாதி பறிபோனதே
அம்மா தனிமை நிலையானதே
ஆண் : அம்மா அம்மா
நீ எங்க அம்மா உன்னவிட்டா
எனக்காரு அம்மா
பெண் : நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும் எந்தன்
மூச்சு உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம்
பூவெல்லாம் வாசம் நான்
வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
பெண் : நீ என் பெருமையின்
எல்லை உந்தன் தந்தை போ்
சொல்லும் பிள்ளை ஊரும்
பொிதில்லை களங்காதே
என் கண்ணே உலகம் விளையாட
உன் கண்முன்னே காலம்
கரைந்தோடும் உன் வாழ்வில்
கரைசேரும் மீண்டும் நான் உன் பிள்ளை
ஆண் : அம்மா அம்மா
நீ எங்க அம்மா உன்னவிட்டா
எனக்காரு அம்மா
பெண் : எங்க போனாலும்
நானும் வருவேன் கண்ணாடி
பாரு நானும் தொிவேன்
ஆண் : தாயே உயிா்
பிாிந்தாயே
பெண் : கண்ணே நீயும்
என் உயிா் தானே
ஆண் : இன்று நீ பாடும்
பாட்டுக்கு நான் தூங்க வேணும்
பெண் : நான் பாடும்
தாலாட்டு நீ தூங்க
காதோரம் என்றென்றும்
கேட்கும்
அம்மா இல்லாத வாழ்க்கை மரணத்தை விட கொடுமை...நான் அனுபவித்து வருகின்றேன் அம்மா😢
Hmm
Me
z😞😞😞😞😞😞😞
Naanum amma ennala vittu poi 2 month dha aagudhu...thangikamudiyadha pain😢
Keep your spirits up, your mother will always see you in heaven❤❤
27 வருடம் என்னைவிட்டுப் பிரிந்த என் தாய் இன்று (24.09.2022) மீண்டும் என் மகளாய் பிறந்தார் ❤️✨🙏
Super bro congratulations ❤️
@@rajamalini7287 Tq sis👍
Eppodhum unga amma ungakudeyaa irikka aasapederanga atheythaa ungalkk magalaka avangaley vandhathey feel happy smile dr.she is always with you ❤️
@@prithikva7736 👍
Tq
വിവരിക്കാൻ കഴിയുന്നതിലും അപ്പുറം ആണ് ഉമ്മ എന്ന വികാരം. I love ഉമ്മ
Sathyam mone
@@unnivr2441 v
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தாய் உயிருடன் இருக்கம்போது அவரின் அருமை தெரியாதவர்கள் அவர் இறந்தபிறகுதான்தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ഉമ്മയും ഉപ്പയും ജീവിച്ചു ഇരിക്കുന്ന കാലം ആണ് ഒരു മനുഷ്യന്റെ ജിവിതത്തിലെ നല്ല കാലം
Correct 100 % My and Sis####
God's my parents 🙇🙇
❤🥰👍
Exactly ❤️
Ys
👍👍👌👌👌👌👌👏👏👏👏💖💖💖🙏🙏🙏🙏🙏
ഓരോ തവണ ഈ സോങ് കേൾക്കുമ്പോഴും കരച്ചിൽ വരും.. എന്താണെന്നറിയില്ല. എല്ലാ കാലത്തും മികച്ച song... Janaki amma voice.. Melting😘
സത്യം
Sthyam😥😥😥😥
Karachil varan kaaranam simply " Amma " nammala ellavareyum veettile pakaram kittatha oru nidhi.
I don't know this lang, but could read Janaki..wow what a singer
😍❣️
இந்த பாடலை எழுதிய பாடிய தனுஷ் அவர்களுக்கும் ஜானகி அம்மாவுக்கும் இசையமைத்த அனிறுத் அவர்களுக்கும் மிக நன்றி
Female singer is asha boshle
Unmaiyaalum...
Miss my love😭😭😭
Unmai
Tq u Dhanush Anna
My mom is in critical stage please pray guys
Don't worry, she'll be alright. Prayers
Dont
Worry.godbless
I will pray for your mom akka so you don't worry akka be happy your Amma is always fine and happy akka ❤❤❤❤😊😊😊😊😊😊
Mom will be fine bro❤
Prayers bro.... She ll be okay soon.... God bless her....
இந்த பாடலை எப்ப பார்த்தாலும் என்னை மீறி கண்ணீர் வந்து விடுகிறது சகோதரர்களே 😩
I also..
Its for all same feel
It's true
Yes, yennakum
Yes
என் அம்மா சாகும் நாளும் எனது மரண நாளும் ஒன்றாகவே இருக்கும்... இது 100%உண்மை.... அம்மா இல்லாமல் எதுவுமே இல்லை. .
இதே போல் பேசிய மகன் இன்று என்னை உதாசினபடுத்துகிறான்,
எல்லோரும் சொன்னார்கள் ஒரு நாள் உன் மகன் உன்னை கண்டுக்கவே மாட்டான் என்று அனைவரிடமும் நான் அப்படி வளர்க்கவே இல்லைனு சண்டை போட்டேன் 😢 இன்று அது கமல் நீராகியதே😢
Possibility இல்லடா தம்பி இது 100% சத்தியம்
Naanum sethuruvan en Thangam illa na 😢💯✨💜 love you d Selvam 😘😘
பகலும் இரவாகி பயமானதே அம்மா விளக்கும் துனணயின்றி இருல் ஆனதே ... உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா தனிமை நிலையானதே... 🖤
அம்மாஅம்மாநீஎங்காஅம்மா உன்னாவிட்டாஎனக்கு யாருஅம்மா
Awasome lines
നേരം വിളിക്കുമ്പോൾ മുതൽ രാത്രി വരെ കുടുംബത്തിന് വേണ്ടി ഒരു ഭരിഭവം ഇല്ലാതെ ജോലി ചെയുന്ന അമ്മ. ആണ് മക്കൾക്ക്. എന്തും തുറന്നു പറയാൻ കഴിയുന്ന അമ്മ
വാക്കുകൾ കൊണ്ട് പറയാൻ കഴിയില്ല
അമ്മ എന്ന സത്യം ❤❤❤❤
எந்த வயதிலும் அம்மா இல்லாமல் வாழ முடியாது.😢😢😢😢😢😢.
ஆமா அம்மா இல்லேன்னா எதுமே இல்லே 😢😢😢😢
100% true
Very true bro 😢😢😢😢
😢
True bro..
மூன்றே எழுத்தில் ஒரு கவிதை
அம்மா 😍❤️
FACT
Yes 😪😪😪😪😪
I miss you my mom
எங்கே அம்மா நீ எங்கே அம்மா பாடல்
th-cam.com/video/a_cZGwTdpLI/w-d-xo.html
Amma nu solli paaruda vera yathuda kavithai😘😘😘
இந்தப் பாடலைக் கேட்கும்போது அம்மா மீது பாசம் வைத்திருக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் மனது வலிக்கும் அம்மா
இந்த பாடலை கேட்கும் போது விழிகளில் கண்ணீர் நிறைகிறது 😭அம்மா- கடவுள் தந்த வரம் ❤
Mm
Super😭😭
Ennaku eppuddi sorradhunu therla negga sonna maarri tha ethana thaddava indha song kettalum ennaku alluggayaa varrudhu i love you Amma 💖💖💖💖💖💖💖💖
❣️❣️😓😓
Illa ya antha கடவுளுக்கே kidakkatha வரம்
தனக்காக வாழ தெரியாத ஒரு ஜீவன் தாய் மட்டுமே 😭❤️
👌
Super brother
Well said ❤️
😭
100% true
ஆயிரம் சிம்மாசனம் இருந்தாலும் மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம் அம்மாவின் கருவரை I Love u Amma 😘💙😘
Yes
Unmai
Unmai
This true anna
🙂
தனுஷின் குரல் உடலை சிலிர்க்க,
ஜானகி அம்மாவின் குரல் கண்ணில் நிறை நிரப்ப,
இசை உடலில் உள்ள இரத்தத்தை உருக்க,
மொத்தத்தில் அம்மா ❤❤❤❤ என்ற வார்த்தை மதிப்பை அள்ளி அள்ளி கொடுத்த இந்த பாடல் ❤❤
#iloveuamma
ഇടയ്ക്ക് ഇടയ്ക്ക് കേൾക്കാൻ വരുന്ന മലയാളി സഹോദരങ്ങൾ 👍🔥
🎶🎶🎶
Ya Ya 🙄
@@meenu3728 😊👌
Tamil la pesunga
@@spideyfan8077 marupadiyum thirumbi vandh indha pattu play pannana yaravath malayali frnds irukkunkala inke,,,,,
Appadithan kette😊
അതെ
ഒരു വല്ലാത്ത feel ആണ് ഈ പാട്ട് കേൾക്കുമ്പോ ആരായാലും കണ്ണ് ഒന്ന് നിറയും😢
Sathyam
ഞാൻ ഒത്തിരി വെട്ടം കരഞ്ഞു ഒത്തിരി ഇഷ്ട്ടം അണ് ഇ song
@@nikhileshsathyan9909 ர
God ente ummachikk oru padu Kalam jeevikkan avasaram kodkkane ellavarum pray cheyyane Ella ammamarkk vendi oppam nammude achanum,😔😔
ഈ പാട്ടിന് പറഞ്ഞറിയിക്കാൻ പറ്റാത്ത ഒരു feel ഉണ്ട്.🥺🥺🥺
கலப்படம் இல்லாத பாசம் அம்மாவின் பாசம் மட்டுமே ❤️❤️💓💓
Ssssssss
சமுகத்தில் ஒருவன் entha ethirparpum illatha paasam kooda ....
Ennakku Amma pasam kiddakkala
@@priyankasunthar9690 😔
@@priyankasunthar9690 don't feel your mom is with you only
எவ்வளவு வயது ஆனாலும் அம்மா என்று ஒருவர் இல்லை என்றால் அனாதை தான். அம்மா இருக்கும் போது நமக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அம்மா இல்லை என்றால் குறைந்து விடும்.
ഈ പാട്ട് ഓരോ പ്രാവശ്യം കേൾക്കുമ്പോഴും പിന്നെയും പിന്നെയും കേൾക്കാൻ തോന്നുന്നു ഞാൻ മാത്രമാണോ
ശരിയാണ് 🔥🔥🔥
😭😭Amma
Alla
LovE amma
Sheriyan
அனைவரின். அம்மா தெய்வங்களும் 100 ஆண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.......
😭😭😭😭😭
🥺🥺🥺😭😭
அருமை நண்பரே
Me too
Thanku anna😀
ഏഴ് വർഷം കഴിഞ്ഞിട്ടും ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ മനസ്സിന് ഒരു കുളിരാ. Magical lines.....💔
💯
Amma 😍😍😍
This song is very much special to me, I've lost my mother 5 yrs ago, I feel it still connects me with her each time I listen to this,
It's like the conversation between me and Mom. Love you Mom ❤
Thank you Dhanush and Anirudh ❤, I am forever grateful to you guys for this gem.
മലയാളീസ് ആണല്ലോ കമന്റിൽ മുന്നിൽ അമ്മ അച്ഛൻ ഇഷ്ട്ടം ❤️❤️❤️
😢😔
എന്നും... 💗💗💗
Eanum eapozhum 💕💕💕
Hgbkkmbhnnbgxjgxuglxdgttuldiuututllyiyioubhhjgh you I will be there for the interview on the day of the event and ghhgbcvvvbbvbvvvhhbbbbbbbbhhhhhhhhb jnkhjvjx good d you grandson is good for the
Evide indaii💕🥰😘
பாடல் எழுதிய தனுஷ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
എനിക്ക് ഇപ്പൊ 20 വയസായി എന്റെ അമ്മ മരിച്ചിട്ട് 11വർഷം ആകാറായി എനിക്ക് 9 വയസ്സ് ഉള്ളപ്പോഴാ അമ്മ മരിക്കുന്നത്..... ഇപ്പൊ ഈ നിമിഷവും ഞാൻ എന്റെ അമ്മയെ ഓർക്കുന്നുണ്ട്... അമ്മയെ ഓർത്ത് കണ്ണു നിറയാത്ത ഒരു ദിവസം പോലും എന്റെ ജീവിതത്തിൽ ഇല്ല.... എന്റെ എല്ലാം അമ്മ ആയിരുന്നു... സ്നേഹിച്ചു കൊതി തീരും മുൻപ് ദൈവം കൊണ്ട് പോയി ഇപ്പൊ ഞാൻ എല്ലാർക്കും ഒരു ബാധ്യത ആണ് 😔അമ്മമാർ ജീവിച്ചു ഇരിക്കുന്ന കാലം വരെ മക്കളെ ആർക്കും ഒരു മൊട്ടുസൂചി കൊണ്ട് പോലും വേദനിപ്പിക്കാൻ സമ്മതിക്കില്ല.... അത് ഒരു അമ്മയ്ക്ക് മാത്രമേ കഴിയുള്ളൂ.... ഒരു സങ്കടം വന്നാൽ ഓടിപോയി അമ്മയെ കെട്ടിപിടിച്ചു കരയാൻ അമ്മയുടെ കയ്യിന്നു ചോറ് കഴിക്കാൻ അമ്മയോട് ഇടയ്ക്കു പിണങ്ങി ഇരിക്കാൻ ഒക്കെ ഞാൻ പലപ്പോഴും ആഗ്രഹിച്ചിട്ടുണ്ട് ഇനി ആ ആഗ്രഹം എന്റെ മരണം വരെ മനസിന്റെ ഒരു കോണിൽ വച്ചോണ്ട് നടക്കാൻ മാത്രമേ പറ്റുള്ളൂ എന്ന് എനിക്ക് അറിയാം എന്നാലും പലപ്പോഴും ആഗ്രഹിച്ചിട്ടുണ്ട് അമ്മയെ ഒന്നു കാണാൻ.... 😔😭ജീവിതത്തിൽ ഇനി എന്തൊക്കെ കിട്ടിയാലും ഒരു അമ്മയുടെ സ്നേഹം പോലെ ആകില്ല.... അമ്മ ജീവിച്ചിരിക്കുന്ന കാലം വരെ മക്കൾക്ക് ഈ ലോകം സ്വർഗം ആയിരിക്കുള്ളൂ.... ആരും അമ്മയെ ഒരു ചെറിയ വാക്ക് കൊണ്ട് പോലും വേദനിപ്പിക്കാതെ ഇരിക്കുക പൊന്നു പോലെ സ്നേഹിക്കുക 🙏
😕
സഹോദരി അമ്മക്ക് പകരം 'അമ്മ മാത്രം
@@powerofmurikkolyhh1635 satyam❤️
😢😔
@@hannavmmohammed4521 😔
1:12 that violine and flash back scene breaks me💔 3:11 Janaki ammas voice and that scene woke me up❤💯
ഈ പാട്ടു കേട്ടാൽ അമ്മയെ സ്നേഹിക്കുന്ന എല്ലാ മക്കളുടെയും കണ്ണ് നനയും I miss my amma love you all mothers ,😩😩😩😩
❤️
Mother dat 😫😫😭😭😭😭😭😭😭
Ammaye snehikkatha janmangal ellam pazhalley bruh 😇
😒😒
🥲🙌🥲
உருவம் அறியா கருவிலும் என்னைக் காதல் செய்தவளே. உம்மைப்போல் யாருண்டு.😍❤👌
Super
I miss you my mom
Mis you amma
Appa vum summa eilla bro 2 perum nammakka valranga my god 2 perum
Enaku yen Kuda Porakatha Akka Enaku Amma Avangala Naa Romba Miss Pannra Avanga ippo Yen kuda illa romba long la irukanga......... i love u Dharani Amma....i miss u lot More...
ഒരു തവണ കേട്ടാൽ പിന്നെയും പിന്നെയും കേൾക്കാൻ തോന്ന്നു. അമ്മ ഇല്ലെങ്കിൽ പിന്നെ നമ്മൾ ഇല്ല
yes എനിക്കും.
Inte Ummachi ente qualban karalan muthan I love you ummi
Ennikkum
Sathyam😭😭😭
Yes"🥰🥰🥰🤗🤗🤗🤗🤗🤗🤗🤗☹️☹️
വല്ലാത്ത ഒരു ഫീലിംഗ് സോങ്, ഈ പാട്ട് കാണുമ്പോൾ അറിയാതെ കണ്ണ് നിറഞ്ഞുപോകും 😢
கடவுளிடம் ஒரே ஒரு வரம் மட்டும் கேட்டுகொள்கிறேன் அம்மாக்களின் உயிர்களை மட்டும் பறிக்க வேண்டாம் என்று🙏🙏🙏🙏🙏
Ama amma ellana romba kastapadanum. especially for women.
Amma mattum illa appavum than ivunga rendu pera mattum ilathuda koodathu 😤😤
Ama
Girl or boy Yara irunthalum amma illana avolothan life. Entha oru support m panna yarum irukamatanka. Ethana per irunthalum amma Mari yarum iruka matanka
Yes definitely mother not present life critical situation facing
ഓരോ തവണ കാണുമ്പോളും കണ്ണുനിറയാറുണ്ട് 😔Heart touching
😔
🥺🥺
💯💯
😔😔😔
🥺
ജീവിതത്തിൽ എനിക്ക് കിട്ടിയ ഏറ്റവും നല്ല അനുഗ്രഹം എന്റെ അമ്മ... എല്ലാ മക്കൾക്കും ഒരുപക്ഷെ അങ്ങനെ തന്നെയായിരിക്കും... അമ്മയെ സ്നേഹിക്കുന്ന മക്കൾക്ക് കഴിയുന്നത്ര നമ്മുടെ മാതാപിതാക്കളെ സ്നേഹിക്കുക അവരെ വേദനിപ്പിക്കാതിരിക്കുക... അവരെ നമ്മെ വിട്ടുപോയ അതിലും വലിയൊരു നഷ്ടം വേറെയില്ല
What a song man...
As a kannadiga i just loved the song.. ❤
Amma 🙏🙏
தயவுசெய்து வாழ்கையில் என்ன நடந்தாலும் சரி
அம்மாவை மட்டும் நல்ல பாத்துக்கோங்க
இருக்கும் போது வலி புரியாது ❤❤
அம்மாவை இழந்தவர்களுக்கு தான் தெரியும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் எவ்வளவு அர்த்தம் உள்ளது என்று... 💕😥
Amma vai vittu thoorathil irupavargalukum theriyum intha song oda feelings..❤❤
❤😢
ஆமாம் சமீபத்தில் தான் என் அம்மா என்னை விட்டு பிரிந்தார்...அந்த நினைவுகளை மறக்க முடியவில்லை...🥺🥺😭😭😭💔💔💔
Correct
@@GAYATRIGANESAN Sorry for inconvenience pa 🙏🙏🙏💔💔💔
திருமணம் ஆன பின்பு தான் தெரிகிறது தாயின் அருமை
നിങ്ങളെ ഞാൻ വെല്ലുവിളിക്കുന്നു കണ്ണു നിറയാതെ നിങ്ങൾക്കീ പാട്ട് കേൾക്കാൻ സാധിക്കില്ല..😥😥
അമ്മയെന്ന പദത്തിന് ഒരർത്ഥമേ ഉള്ളു...സ്നേഹം.
അമ്മ❤️##
😭😭😭😭
സത്യം
Sathyam
💯
I love you amma
Whenever I listen to this song I cry my heart out. Even now I am crying and only typing. This song really melts my heart. I still have my mom but still thinking that one day I might not have her is making me cry. If I could have a wish, I would ask god to take me way before my mother. I cannot even think about a life without her. I feel so bad for my parents, they both have lost their mother. Just cherish your mother when they are with you because, no one can replace them.
அம்மா உன்னை நான் மிகவும் காயப்படுத்தி உள்ளேன். நீ இல்லாத வாழ்க்கை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது.
ഈ പാട്ടിൽ S ജാനകി അമ്മ പാടി തുടങ്ങിയ ആ വരികൾ കേട്ടപ്പോൾ കണ്ണ് നിറഞ്ഞ എത്ര പേരുണ്ട്..!?😔💗
💯
E പാട്ട് ഇപ്പം keetalum ഞാൻ കരയും 😭😭😭
സത്യം കരഞ്ഞു പോയി അറിയാതെ 😪😪
സത്യം bro.... 😪
Nhannn
Yesterday I lost my mother to covid.. I also lost my father 7yrs back.. now I feel like I don't have anyone.. everyone saying she is with me only.. janaki mam's lines feel like my amma is talking to me.. I love you amma❤️ everyone please take care of your parents
I'm also in same situation sister
@@shekarponnusamy7688 I am so sorry brother.. I understand how miserable you are now. I still myself couldn't believe whatever has happened. But I guess we have to be strong for them now. Hope we find peace of mind soon. I still am so so sorry for your loss
@@ishwaryaram2551 Thank you so much for your words ya. I lost my father 10 years back . Now i lost my mom 😭
She is everything for me . Don't know what to do after losing her. Became mad 😭😭
@@shekarponnusamy7688 I understand brother.. Having lost both parents before even turning 30 makes me feel horrible. I am still in denial most of the times. But we have to keep going for them. Don't think they left us, am sure they are still here beside us giving strength to move forward. Don't think you have nobody, am always here as your sister. Let's keep going for them as it is the only thing we can do now. Nothing can take away the love we have for them.
@@ishwaryaram2551 ok sister... I feel alone and stressed . Don't know how to recover from this. I feel uncomfortable with the people who around me 😭😭
*ഭൂമിയിൽ ഒരു സ്വർഗ്ഗമുണ്ടെങ്കിൽ അത് അമ്മ ജീവിച്ചിരിക്കുന്നത് വരെ മാത്രം*
*HAPPY MOTHERS DAY* ❤️
Sathym 😍😍
💯
I
I love it amma
Agane thogiyengil nigal ann yedhartha manshuyan man
Anyone is here in 2024july😢😢😢
😢😢
😢
😂
😢
😢
Dhanush voice - sad😪😪
Music - heart breaking 💔💔
Janaki Amma voice - crying 😥😥😥
th-cam.com/video/9-VS_-XWmDs/w-d-xo.html
Like share comment subscribe....
machaa vere level
Dhanush voice _sad 😪😪
Music _heart breaking 💔💔
Janaki Amma voice _crying 😥😥😥
I can't control when Janaki amma starts singing
Super comment super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
അമ്മായെ പോന്നു പോലെ സ്നേഹിക്കുന്ന എല്ലാവർക്കും Happy mothers day😍😍💯🥰
Thankssss❤️
❤️
❤💙💚💛💜💓💕💖💗💘💝💞
Ammaye matram alla. Appaneyum snehikkanam. Appante kashtapadu aarum kaanunnilla. Athu business akkiyal vijayikkilla
Ammaye arada shehikkathathu?🙄
அம்மா சாங் கேட்கும் போதெல்லாம் என் விழிகளில் இருந்து கண்ணீர் தானா வழிகிறது.... முதல் கடவுள் அம்மா....🙏
Ghnp
Tkdlfoljjgj
😇🙏
Ennakkum than
I love amma
இந்த ஜென்மம் போதவில்லை என் அன்னையை மகிழ்விக்க..!😢😢 i miss you amma..❤😔😔
அம்மாவை பிடித்த ஒரு லைக் பண்ணுங்க பாப்பம்
I love you amma❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
😢😢😢
Anuku amma ella valkaiela amma ellana onum ella anuku
Vala pedikala 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😅
❤
😮😮😢😮@@natarasanpalanisamy7676
நான் இழந்தேன்.... வார்த்தைகள் இல்லை வலியை பற்றி கூற... அதை விட கொடுமை மற்ற தாயின் பாசத்தை பார்க்கும் போது...
Ama authu tha romba kastama irukum
Yes ..really miss u amma😭😭😭
என் நிலையும் இதுதான்.
I miss you ma
Unmatha 😭😭😭😭yen Amma mathri yarum vara modiyathu 😭😭😭😭
Janaki amma.. you started your singing and automatically brought tears!!! My god!!! What a magical voice!!!
Now I am missing mom 😭😭😭😭
Me too !
💕💯
தாய் என்பது ஒரு பெரிய வரம்... அந்த வரம் நம்மை விட்டு பிரியும் போது தான் அதன் அருமை தெரியும்...❤❤❤❤ I miss you amma
அம்மா என் கடவுள் என்பதை நீ இல்லாத இந்த நேரம் தான் உணர்கிறேன். நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக கடக்கிறது. அம்மா I miss you ma....😞
True
உண்மை
அம்மா தன் இரத்தத்தை வியர்வையாக சிந்தி நமக்கு சோறு போடும் நிஜ கடவுள்..💕
🥺🖤
🥰🥰🥰😍
Spr crct
என் அன்பே என் அம்மா by kausik
ആ ജാനകി അമ്മ പാടുന്ന ലൈൻ അത് എത്ര കേട്ടാലും മതി വരില്ല.. കാരണം അമ്മ എന്നത് അത്ഭുതം ആയി തോന്നുന്നു ആ വരിയിൽ 🥰❤️
അത് ശരിയാ
Ho
Hi
സത്യം
🤗🤗🤗🤗🤗
I lost my mother. One day before I could come back from overseas. She died. Only got to see her in a coffin. I will never forgive myself for not being there for her when she needed me. This song runs the tears down my heart and eyes. I love you mother. Everyone please appreciate your mother. There is always only one mother.
അതുവരെ ചിരിപ്പിച്ച സിനിമ ഇ പാട്ടൊടുകൂടി😔😔😔😔😔😔😔😔😔😔😔😔 MY FAV🙂🙂🙂 I LOVE AMMA😘😘😘☺️☺️☺️
Ya I love my mom😘😘😘😘😘
Every time I am hearing.. I can't control my tears.. I don't know why.. 😭 😭..உலகில் வாழும் மனித தெய்வம்.. அம்மா
Yes bro
Me too
Me tooooo😢😢😢
தாயை இழந்த பிள்ளைகளுக்கு மட்டும்தான் இந்த பாடல் உடைய வரிகள் எவ்வளவு வலிகள் என்று தெரியும் தாய்க்கு இணை தாய் மட்டுமே என் அம்மா என்னை விட்டு பிரிந்து ஒரு மாதம் ஆகிறது அதனுடைய வலிகள் இன்னும் என்னை விட்டு மறையவில்லை...😭😭
Don't feel Bro..
your mother is in heaven watching you and blessing you bro..... remember all the advice she have you when she was with you and chase them okkkkkk. keep her alive as you breath. 👍👍👍
@@MohanKumar-uc5mn thanks bro...
@@praveenadsh90 Thank u so much for u r comforting words...
Don)t feel anna ....
Thanks!
Y money
എന്തൊരു ഫീലാണ്..❤️
വരികൾ എഴുതിയ ധനുഷ് 🙏
இந்த பாடலை கேக்கும் போது என் அம்மா ஞாபகம் வருகிறது .I miss you amma😭😭😭
Miss u amma
Eankum Amma illa Amma erandhu eniydoda 11days achi
@@ajithamurugan5624 ungalukkana line itha bro 3:12 kavalapadathinga enga Amma unga amma maari bro 😭
Kavalpadega enga amma unga ammmtha enaku anna illa nega a anna tha enaku 10yers tha na anna illanu kaval pandra nega a anna erupegala
@@Crazyqueen0987 en thambi tha bro nee
ஏமாற்றம் நிறைந்த உலத்தில் ஏமாற்ற நினைக்காத ஒரே பெண் "AMMA"
Ilanga.. Athu poi na othukamaten😭
Yes correct 😞
@@bhuvanavenugopal5879 en bro
அம்மா அம்மா
Unmai ningal oru thaen valarppu🙏
Amma is one of the Queen
Without Amma home is like empty
Please Amma be with us long long time 🙏🙏🙏
Can't explain how I feel when i listen this song😢😢😢
Thank you Janaki Ma'am 🙏
ഈ പാട്ട് കേട്ട് കരയാതൊരു ആള് പോലും കാണില്ല... അമ്മ 😍
Ya
Nice song Amma va miss panravanga like pannuga
Yes
2 thavana kettu pottikaranju..😭😭
😘
"உயிரின் ஒரு பாதி பரி போனதே அம்மா தனிமை நிலையானதே " I Miss You lots.......... Amma 😔🥺😭😭😭😭
Don't worry bro 😭
So sad
😢😢😢
പാട്ട് കണ്ട് തുളിമ്പി നിന്ന കണ്ണുനീർ ധാര ധാരയായി ഒഴുകി കമന്റ് ബോക്സിൽ വന്നപ്പോൾ ...I love you Amma...
I love you janaki Amma
സത്യം...Janaki ammede voice vannappol athuvare control cheytha kaneerellam ingu ponnu...💙
Emotion 💚
In this song, footsteps are a killing scene. Sorry Amma, I lost you very early. I can never see such a woman in my life. Thanks God for such a caring one in my life. I'm unable to control my tears. Request to bless me to stay alone without marriage and give me the necessary strength to stay alone in my whole life.
"...நான் போன பின்பும் நீ வாழ வேண்டும்.
எந்தன் மூச்சி உனக்குள்ளும் உண்டு... "
இது ஒரு வரிகள் மட்டும் கிடையாது இது தான் அம்மாவின் பாசம்....
Solla vaaruthaiilla intha lyrics ku😔😔😔😔😔
Super
mm
I. Miss you my amma
ഈ ലോകത്ത് ആരൊക്കെ നമ്മുക്ക് ഉണ്ടായാലും ഉമ്മച്ചി ഉള്ളത് പോലെ ആവോ 😢😢😢
Namuke mathom illa bro ammayum ummayum onnu pole karanom malayali da. Ningalke umma ille ente ammaye nigal umma akikandolloo
2 years back my mother passed away..everyday morning while waking I'm hearing this song and crying..tat too when last la sand la mother foot print..romba kastama irukum becaz my mom also will always come everywhere with me..very emotional song.
😖😖😖😖
Unga amma uankkalukku magala perabbakaga
@@rajinirajini1747 unga vartha palikatum....
BY
ZAKIR NAVAS
Thanks bro
பல முறை நான் இந்த பாடலைக் கேட்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் அழுதேன்.யாரும் மாற்ற முடியாது அம்மா அன்பு❤️❤️❤️
Nanum entha song kedudu naraya thiruppu thaniya erunthu aluthuruken 💔😢😢😢😢😢😢😢😢😢
Aama😒
நானும் தனியே அழுதிருக்கிறேன்
Same Bro 😔
Same bro 😔
ஆயிரம் வலிகள் நமக்கு இருந்தாலும் 'அம்மா' என்ற வார்த்தை ஆறுதலாக இருக்கிறது எப்போதும்..❤️🎧
😢
😢😢
😢😢😢😢😢😢
இந்த உலகத்தில் ஒரே ஒரு உண்மை
அம்மாவின் பாசம் மட்டுமே...😭😭
ஆமாம் அம்மா...... அம்மா தான், எனக்கு அந்த கொடுப்பினை இல்லை.
@@satheeshwaran1 😭
unmai
I miss you amma
😘😘😢😢
❤❤❤❤❤ God is great
எனக்கு அம்மா இருக்காங்க
ஆனால் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் எங்க அம்மாவ எவ்ளோ ஊதாசினம் பண்ணியது தான் நினைவுக்கு வருகிறது😭மணித்து விடு தாயே😭😭😭
தனுஷுக்கு ஆயிரம் நன்றி❤️இந்த பாடலுக்காக 😭❤️
Unmai Bro.... I also feel like Same 😰😰😰
என் பயன் அப்படி தான் இருக்கான் அம்மாவை மதிக்கவேமாட்ரான் எடுத்தெறிந்து பேசுவது தான் வழக்கமாக உள்ளது 15 வயசு பையன்
Sorry Amma 😘🙏😭
Super ji
Unmai ..same feel...enga amma va na romba kastapaduthirukan....thappu nu ipo unarren...
ജാനകിയമ്മ ശബ്ദം കേൾക്കുമ്പോൾ തന്നെ മനസ്സിൽ തുളഞ്ഞു കയറുന്നു
இரண்டு வயதில் எனது குழந்தை இறந்துவிட்டது இந்தப் பாடலைக் கேட்கும் போது என் மீது காற்று படும் போது அவன் என்கிட்ட வந்து பேசற மாதிரி ஒரு ஃபீல் ஆகுது
❤❤❤❤❤❤❤❤Miss u da thambi❤❤❤❤love u aathik...
என் அன்பு அன்னையை கொரோனாவில் பறி கொடுத்தேன்
பாடல்களே ஆறுதல்
Me to ur age
@@hari9267 😭😭my condolences
@@nandhakumarr8091 ok tq bro
@@hari9267 take care of you she always be with you❤️
Dr bro en Amma vumthan 😭😭😭😭
அம்மா என்பவர் நம் வாழைகையின் வரம் எதுக்காகவும் யாருக்காகவும் அவர்களை விட்டு விடாதீர்கள் அவர்களின் உலகம் நாம் மட்டுமே
Super Anna
Anna I love my Amma super anna
S correct anna
Super anna
100% உண்மை
தன் மகனை மற்றவர்கள் மத்தியிலும்... ஏன் தன் கணவவரிடமும் விட்டு கொடுக்கமால் பேச கூடிய தெய்வம் தாய் மட்டுமே ...
Amma
I love you my dear mom I love you amma
Super bro
Very nice
its true.
Ipa than intha padalin vali purigirathu. Really miss u amma😢😢
வாழ்க்கையில் நமக்கு கிடைத்த ஒரே சொத்து நம் அம்மா மட்டும் தான்... 💯
என்றும் உன் அன்புக்கு அடிமையில் மா... 😘
Sathiyama true word amma matum illana no words no life
இந்த குறுஞ்செய்தியை படிக்கும் முகம் தெரியாத நண்பர்களுக்கு
உங்கள் "அம்மா" நூறு ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ்வார்கள் நன்றி
Romba nanri nanba
Same to u
😭😭😭
En amma death 6 yrs back..... But unga amma unga kooda last varaiyum erupanga... I will pray for u....
@@kalpanablessy2462 😓
Miss you Amma😭😭
அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே
காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன்
வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா
நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய்
தாயே என்மேல்
உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே
என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி மாயமானதே அம்மா
விளக்குன் துணையின்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை இலையானதே
ஓ...
அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா
நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சே உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம்
பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
நீயென் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை
அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா
எங்க போனாலும்
நானும் வருவேன்
கண்ணாடி பாரு
நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்
அம்மா
I.missyou.amma
Aa
I miss you amma anna song line type p thanks anna iloveyou amma,,,
Rgyj
பகலும் இரவாகி பயமானதே அம்மா விளக்கும் துனணயின்றி இருல் ஆனதே ... உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா தனிமை நிலையானதே... 🖤
தூரம் பிரிவில்லை
கலங்காதே என் கண்ணே!!!🥺
அம்மா இல்லாதவங்களுக்கு இந்த வரி, துணை 😢❤.
நன்றி தனுஷ் அண்ணா❤