தம்பியா சுலக்சா ....மவனே அசத்திரியேயப்பா !!!...விட்டுப்போன நினைவுகளையும் ,.உணவுகளையும் காட்டி காட்டி மறுபடியும் கடுப்பேத்துரியப்பா !!!!......அம்மாவுக்கு கோடி நமஸ்காரங்கள் !!!!
முறம், கூடை , நீத்து பட்டி தயாரிப்பு video போடவும். I think all these items made from palmyra leaves. Looks beautiful. Thank you for explaining your culture. Superb!
This is not ulutham pittu...or Alankai pittu....wrong way...and ulutham pittu is totally different from Alankai pittu. For Alankai pittu...you have to continue by mixing thick coconut milk and cook untill the coconut juice get thicker....and use spoon to eat...it will be Amazing taste.
தம்பியா சுலக்சா ....மவனே அசத்திரியேயப்பா !!!...விட்டுப்போன நினைவுகளையும் ,.உணவுகளையும் காட்டி காட்டி மறுபடியும் கடுப்பேத்துரியப்பா !!!!......அம்மாவுக்கு கோடி நமஸ்காரங்கள் !!!!
வணக்கம் தம்பி. விளக்கமாக. சொன்னா. அம்மாவுக்கு. மனதார பாராட்டுகிறேன்
எனக்கு மிகவும் பிடிக்கும் உழுத்தன் பிட்டு இனிமேல் நம் நாட்டில் இது தான் சாப்பாடு 👌👌
Alankai puttu... heard about this traditional recipie for the first time. Seems healthy and tasty must try
Super அண்ணா 🌷🌷🌷 Like it
❤எமது தமிழ் பாரம்பரிய உணவினை மீண்டும் அனைவரும் சாப்பிட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
முறம், கூடை , நீத்து பட்டி தயாரிப்பு video போடவும். I think all these items made from palmyra leaves. Looks beautiful.
Thank you for explaining your culture. Superb!
Tiger and July , both r awesome
ஆலங்காய் பிட்டின் சுவையே தனி அதில் தேய்ங்காய் பூ அதிகம் சேர்த்தால் சுவைஅருமை
அருமல உழுத்தம்புட்டு.....tiger & July very cute
😋😋😋
Thanks for our traditional recipes. Please up load odakkarai appam receipe
I will make it
🥰🥰🥰🥰👌
நல்ல ஒரு ஆரோக்கியமான உணவு🙏🥰👍
வணக்கம் நண்பரே.சென்னை
மிகவும் அருமை.
Nice food ilike it and background music idon"t like it please change music
அருமை
🥰🥰🥰🥰🥰🥰
Super
ஆலங்காய்புட்டு என்று சொல்லி கேட்டிஇருக்கேன்,ஆனால் சாப்பிடவோ,பார்த்ததோ இல்லை,இன்றுதான் பார்க்கிறேன்.நான் நினைத்தேன் பனங்களியில் செய்வதென்று,நாங்களும் உங்களுக்கு பக்கத்து ஊர்தான் நெல்லியடி.(அனுசுயா பிரான்ஸ்)
Ackutty super bro
Your all the Videos are nice 😍
Nice but Setha veetu music podatheengA
Vasantgini👍👍👍👍❤❤
Different recipe I can try .
உண்மைதான் சத்தான உணவு
2 days la 1.5 k vera level
பழைய நினைவுகளை கொண்டு வந்துள்ளீர்கள். நன்றி. இன்னமும் சமையல் அம்மாவை சமைக்க சொல்லுங்கள்.
Nice
Intha dog enna inam Anna
வழமையாக சிவப்பு அரிசி மா தானே கலப்பார்கள்.
வல்வெட்டிதுறை எள் உறுண்டை செய்து காண்பிங்க.
Will try it. Looks very healthy.
Thampy pls change your backround music 🙏🏼
Super bro
This is not ulutham pittu...or Alankai pittu....wrong way...and ulutham pittu is totally different from Alankai pittu.
For Alankai pittu...you have to continue by mixing thick coconut milk and cook untill the coconut juice get thicker....and use spoon to eat...it will be Amazing taste.
Is it roasted flower?
உளுத்த மா. பச்சமாவா. வறுத்தமா ??விடை ்தர
அருமை
Super bro
Super
Ulunthumaa varutha maava 2maavum varutha maava
Ulunthu udampukku nalla saththu palamoly erukku uluththu pona udampukku ulunthu enru