மக்காசோளத்தை உதித்து நீரில் ஊறவைத்து , கொஞ்சம் உளுந்து 2 ம் சேர்த்து அரைத்து உடனே தோசை ஊற்றி சாப்பிடலாம்...ஆனா sim வைத்துதான் சுடணும்...இல்லைனா கருகும் , வேகாது....இதற்க்கு தக்காளி சட்னி , தேங்கா சட்னி நல்லாயிருககும்....வேகவைத்து சாப்பிடலாம்....உதித்து வேகவைத்து தாளித்தும் சாப்பிடலாம்...சிறுதானியங்களுடன் இதையும் , சேர்த்து ,பயறுகளுடன் 15 வகைகள் சேர்த்து அரேத்து வைத்துள்ளேன்...இந்த மாவில் தோசை , கஞ்சி செய்து சாப்பிட உடலுக்கு தேவையான எல்லாசத்துக்களும் , கிடைக்கும்...தேநீர் இடைவேளை யால் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்...தொடர்ந்து இது போன்ற பதிவுகள் போடுங்க..நிறைய தேடலுக்கு பின் நானே சிறுதானிய , பயறு சேர்த்து அரைத்தது....செக்கு எண்ணெய்தான்.....நிறைய நல்ல மாற்றம் உடம்பில்..இன்னும் தெரிந்து கொள்ள நினைத்தால் என்னை தொடர்பு கொள்ள எனக்கு msg பண்ணுங்க..உங்க நம்பர்
உணவில் உள்ள நல்லதை சொல்வதோடு, அதை எந்தெந்த முறையில் உண்ணலாம் என்றும் கூறுங்களேன்😊👍👌
மக்காசோளத்தை உதித்து நீரில் ஊறவைத்து , கொஞ்சம் உளுந்து 2 ம் சேர்த்து அரைத்து உடனே தோசை ஊற்றி சாப்பிடலாம்...ஆனா sim வைத்துதான் சுடணும்...இல்லைனா கருகும் , வேகாது....இதற்க்கு தக்காளி சட்னி , தேங்கா சட்னி நல்லாயிருககும்....வேகவைத்து சாப்பிடலாம்....உதித்து வேகவைத்து தாளித்தும் சாப்பிடலாம்...சிறுதானியங்களுடன் இதையும் , சேர்த்து ,பயறுகளுடன் 15 வகைகள் சேர்த்து அரேத்து வைத்துள்ளேன்...இந்த மாவில் தோசை , கஞ்சி செய்து சாப்பிட உடலுக்கு தேவையான எல்லாசத்துக்களும் , கிடைக்கும்...தேநீர் இடைவேளை யால் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்...தொடர்ந்து இது போன்ற பதிவுகள் போடுங்க..நிறைய தேடலுக்கு பின் நானே சிறுதானிய , பயறு சேர்த்து அரைத்தது....செக்கு எண்ணெய்தான்.....நிறைய நல்ல மாற்றம் உடம்பில்..இன்னும் தெரிந்து கொள்ள நினைத்தால் என்னை தொடர்பு கொள்ள எனக்கு msg பண்ணுங்க..உங்க நம்பர்
@@abianutwins3908 👍
சோளக்கருது எனக்கு ரொம்ப பிடிக்கும், 🎉🎉
இரண்டும் பிடிக்கும்
இனியமாலைவணக்கம்
வளத்துடன்வாழ்க🎉🎉
👌👌👌👌👍👍👍👍👍
Bro nega advantage mattum sollurenga disadvantage serthu sollunga 🙏🏻konchem help fulla erukum
Anna ❤️ one of the character I want to meet you. I'll be excited
நன்றி சகோதரரே.....👌👍💐💐💐
Vara vara humour sense pattaya kelapureengale 👌
நல்ல விஷயம் சொன்னிங்க அண்ணா சூப்பர்
Tips Arumai...
Tamil Arumai...👌
The owner also participated to support u ...
சிறப்பு
Super Anna location vera Level
Awesome anna...... tks for the info 😍😍😍😍
Thanks bro 👍, very nice and useful video
👌👌👌 super... 👍👍👍
அருமை
Hi bro very nice massage I really like this video,
Bro ... Makka chozham epdi sapidanum.... Pachaya sapda nallatha ? Or veha vachu sapda nallatha?
Super 👍
நன்றி வணக்கம்
Super anna
❤❤❤
Sure na
may be its useful for many one
😍😍😍anna..
Thanks 👍 thambi
Super
Anna jaundice patients kudukalama 3 months agutu ipa taralama
Anna unga vudeos pathu enku wieght loss airkku and lifela oru disease illama irukku
Anna keerai pathi podunga
Will it support weight loss ?
ரைட்.🖐️
👍🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼...
Ellam nalla irrukku etha epo saptanum nu sollunga
👌👌👌
Hello theneer idaivelai
Hellooooo!!
நான் விவசாயி தான், மாக்காசோளம் கொழுப்பு இல்லையா. பச்சை மக்காச்சோளத்தில் குறைவாக இருக்காலாம் ஆனால் காய்ந்த சோளத்தில் அப்படி இல்லை.
One small request still corona is prevailing better to wear mask do video while at any stores or roads
Super bro
கண் பார்வைக்கு சொல்லுங்க
Pumpkin pathi solunga bro
Sweet corn ..also ah
Bro seriously I used to eat corn more..
I hav hair fall issues
FYI am fat too
One good thing is my eyesight is really good
நண்பரே நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் வயிற்றில் அல்லது உடலில் புண் இருந்தால் சாப்பிட கூடாது என்று சொல்கிறார்கள் அதற்கு என்ன செய்வது சொல்லுங்கள்
First comment
Anna sweet corn nallatha anna? Please reply
No it is not good.. makka solam than nallathu..
எங்கள் ஊரில் சோளைக்கதிர் என்று கூறுவார்கள்.
எங்கள் ஊரில் கருது என்று சொல்வார்கள் தநா 15
Plip plip🤓:next video potra vendia dan😜
சகோ மறந்திடாதிங்க
Rendu Peru orther than
ஆனால் எல்லா இடத்திலும் heybrid மக்காசோளம் தான் கிடைக்கிறது
bro watch manufacture pannum bohum aprm activate panra varaikkum adhoda time 10:10 la dhaa bro irukkum adhukku reason enna nu knjm solla mudiyumah bro
எங்க ஊரு மக்காச்சோளம்
இதுக்கு தான் யானை பசிக்கு சோளப்போறியா சோன்னாங்களே
Bro kasu kodukkame poittigga.😂
Bro, what is diffe between swt cone, and normal con?
Super bro