சௌ சௌ காயின் பயன்கள் தெரிந்தால் 'சவசவ காய்' என்று சொல்லமாட்டோம் | Theneer Idaivelai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 251

  • @pappurishchef
    @pappurishchef 4 ปีที่แล้ว +83

    நகைச்சுவை கலந்த நக்கல் நிறைந்த விளக்கமும் விரிவாக்கமும் அருமை அண்ணா...👌💪🤝👏👏👏👏👏👏

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +2

      நன்றி சகோ!!

    • @ajaybenito
      @ajaybenito 4 ปีที่แล้ว

      th-cam.com/video/pwzIbKMcic0/w-d-xo.html

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 ปีที่แล้ว +49

    நல்ல தகவல்கள் சொல்லி இருக்கிறீங்க தம்பி நன்றி. சௌசௌ காயின் இன்னொரு பெயர் மேரக்காய் என்றும் சொல்வார்கள். இந்தக் காயை நறுக்கும் போது வழவழப்பான ஜெல் மாதிரி கிடைக்கும். அதை தீக்காயங்களுக்கு தடவினால் நல்ல குணமாகும். இந்த காயின் மகத்துவத்தை நன்கு விளக்கம் அளித்துள்ளீர்கள் தம்பி.வாழ்க வளமுடன். 👏👏👌

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 ปีที่แล้ว +4

      தகவலுக்குள் ஓர் தகவல் தீக்காயத்திற்கு மருந்து மேரக்காய் அருமை நட்பே எனது நட்பிலும் வாருங்கள்

    • @OrganicHealthy
      @OrganicHealthy 4 ปีที่แล้ว +1

      @@sudukanzhi4140 நன்றி சகோ🙏

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 ปีที่แล้ว

      @kohila .P ஓ கோ....

    • @jananirajendran383
      @jananirajendran383 4 ปีที่แล้ว +1

      One more good Info.. Thank you sis.. 🙏🙏

    • @vsansanv29101_sd
      @vsansanv29101_sd 8 หลายเดือนก่อน

      @@OrganicHealthy can it be used for inflammation

  • @saro7161
    @saro7161 3 ปีที่แล้ว +2

    நீங்கள் காய்கறி மட்டும் விற்கவில்லை ஆரோக்கியத்தையும் சேர்த்து விற்கிறீங்க.அருமை

  • @Rey4life2
    @Rey4life2 4 ปีที่แล้ว +28

    சாம்பார் ல நான் விரும்பி சாப்புட்ரதே இந்த சௌ சௌ காய் தான் ❤️

  • @rajeshwari1725
    @rajeshwari1725 3 ปีที่แล้ว +1

    அருமை.இதை பார்த்து பலரும் சௌசௌ சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன் .

  • @rathaa2082
    @rathaa2082 4 ปีที่แล้ว +1

    சூப்பரான காமடியுடன் கூடிய விழிப்புணர்வு ஆரோக்கிய விளக்கம். வேற லெவல் அண்ணா!

  • @kannamuniyasamy1402
    @kannamuniyasamy1402 4 ปีที่แล้ว +1

    நன்மைகள் மற்றும் தீமைகளை புதிய கோணத்தில் அனைவருக்கும் எளிதில் புரியும் விதத்தில் கூறியது சிறப்பு அண்ணா.அருமையான தகவல் அண்ணா...

  • @manikandanmurugesan4576
    @manikandanmurugesan4576 4 ปีที่แล้ว +2

    ஆரோக்கிய உணவுக்கான அருமையான பதிவு நன்றி நண்பா🌺🌺🌺

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மற்றும் தகவல்களை ப்ரொ நல்ல விளக்கம் 😇😎👏👌🙌👌👌👏👏👏👏👏👏👏👏
    மேலும் வளர தேநீர் இடைவேளைக்கு நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐

  • @kumanakumarramachandran982
    @kumanakumarramachandran982 4 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா, உங்க ஒவ்வொரு பதிவும் பொழுது போக்கு சார்ந்தது என்பதைவிட, நாட்டிற்கு தேவையானது

  • @k.b.naveenkumar2720
    @k.b.naveenkumar2720 4 ปีที่แล้ว +6

    Anna unga video family oda papom...Nenga message delivery panaura vitham romba Nala iruku anna.....enga veetula ellarum unga fans anna❤️

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว

      தங்கள் குடும்பத்திற்கு மிக்க நன்றி சகோ!!

  • @sudukanzhi4140
    @sudukanzhi4140 4 ปีที่แล้ว

    நல்ல விசயத்தை நறுக்குன மண்டையில் கொட்டி பலன்களை பல்சுவையுடன் கூறியதற்கு நன்றி அதிலும் ஆஃபரில் கிடைக்குதுனு வாங்கி மலசிக்கல் ஏற்படுத்தும் என்பது சிறப்பு

  • @arjunumashankar7979
    @arjunumashankar7979 4 ปีที่แล้ว +2

    மீண்டும் ஒரு இடம் பொருள் ஏவல் பாட்டுக்கு நன்றி 🙏

  • @testinginstruments7785
    @testinginstruments7785 2 ปีที่แล้ว +1

    Super explanation. Fantastic presentation. Thank you

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 4 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சொன்ன விதமும் அருமை நண்பா 👏👏👏🌹🌹

  • @chandrar-bl7xv
    @chandrar-bl7xv ปีที่แล้ว

    Unkaloda channel pathu unoda information pathu enka family full healthy ah sapida aaramichutom thank u ❤❤❤ sure one day ur channel make everyone b healthy ❤❤❤

  • @pandian101010
    @pandian101010 4 ปีที่แล้ว +3

    3:42 bitter truth. Every thing is mindset.
    Even I was unaware abt "chaochao" Great Sago..

  • @vijaytv2896
    @vijaytv2896 4 ปีที่แล้ว +3

    Chow Chow very good vegetable for adding in sambhar

  • @srimurugabuildersyuvidharu
    @srimurugabuildersyuvidharu 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் அருமையான காணொளி...அருமை 👌👌👌👍

  • @subikumaran
    @subikumaran 4 ปีที่แล้ว +1

    Thyroid erukavanga sow sow sapida kudathunu vera oru videola pathen.... Ana ungala nambi sapidalam bro... Thanks clear panathuku

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 4 ปีที่แล้ว

    சிறப்பு தென்தமிழக பேச்சுநடை எங்கய்யா(அப்பா)இப்படி அடிக்கடி சொலவடையில் பேசுவாங்க நானும் அப்படியே.

  • @anandpavin198
    @anandpavin198 4 ปีที่แล้ว +12

    பொதுவாக நான் கமெண்ட்ஸ் போடுவதில்லை இது உண்மையிலேயே நல்ல பதிவு வாழ்த்துக்கள்...

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 ปีที่แล้ว

      நல்லது என்றால் நட்பு பாரட்டுவது நம் இயல்பே

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 4 ปีที่แล้ว +1

      நீங்கள் செய்யும் கமெண்ட்
      உழைத்தவருக்கு.. மேலும் வளர உதவும் நன்றி 🤝💖

  • @praveenapravi7138
    @praveenapravi7138 4 ปีที่แล้ว +1

    Thank you sir providing medical information about chow chow..🙏🙏 now itself add chow chow in my vegetables shopping list..🥑🥑 .. excellent job sir...

  • @anandm8038
    @anandm8038 3 หลายเดือนก่อน

    நல்ல தகவல் நண்பா உங்கள் குரல் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @vijayvj-relaxingmusic2952
    @vijayvj-relaxingmusic2952 4 ปีที่แล้ว +1

    எப்பவும் போல அருமை அண்ணா ☺️👌👌

  • @rajikeshav2111
    @rajikeshav2111 4 ปีที่แล้ว +1

    Well explained the nutritional information on this veggies

  • @rajbuilderspictures372
    @rajbuilderspictures372 4 ปีที่แล้ว +17

    பாமரனும் சரி படிச்சவனும் சரி... ஏழையோ பணக்காரனோ... எல்லாரும் நட்பா... பிரிவினை மறந்து மனிதத்தை மட்டும் தூக்கிபிடிக்க... இந்த சேனல் பேருதவியாக இருக்கும்... நீர் வெற்றி பெற்றுவிட்டீர்... விரைவில் பலன் உண்டு

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +3

      தங்களது மேலான வாழ்த்துக்கு எங்களது பணிவான நன்றிகள் சகோ!!

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 ปีที่แล้ว +2

      ஆகா எத்தனை நம்பிக்கையும் நட்பையும் கூறும் கருத்து ராஜ் உங்களை போன்ற நண்பர்கள் பதிவுடம் கருத்துகள் பல நல்ல பதிவுகளை பதிவிட தூண்டும் நட்பே துணை

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 4 ปีที่แล้ว +3

    God and Lord Jesus bless your family and your work this video very helpful for us

  • @varrulaksh7759
    @varrulaksh7759 4 ปีที่แล้ว +4

    Thank you bro good information and it's a ladies special 😊

  • @chudamanin7868
    @chudamanin7868 4 ปีที่แล้ว +1

    Wonderful. Beautiful business Technic

  • @vijaytv2896
    @vijaytv2896 4 ปีที่แล้ว +2

    All your videos are super 👍👍👏👏 I am supporting you

  • @nivethavignesh8248
    @nivethavignesh8248 4 ปีที่แล้ว +1

    Useful information anna. God bless you 😇😇😇😇 put more videos anna

  • @palaniappansubramanian8078
    @palaniappansubramanian8078 4 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @arunpaul3339
    @arunpaul3339 4 ปีที่แล้ว +1

    Super brother. Continue your service

  • @sangithasrk8654
    @sangithasrk8654 4 ปีที่แล้ว +1

    excellent narration

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 ปีที่แล้ว

    சூப்பரா சொன்னார் ! நன்றி 🙏 ங்க ணா 👍👌

  • @குணசேகரன்-ர9ய
    @குணசேகரன்-ர9ய 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @manickamamulya732
    @manickamamulya732 4 ปีที่แล้ว +4

    Super bro good explanation many people addicted to fast food no forgot good veggies

  • @Rajini-hd1hp
    @Rajini-hd1hp 4 ปีที่แล้ว +1

    Good information brother 👍👍👌👌

  • @DineshKumar-ci3mv
    @DineshKumar-ci3mv 4 ปีที่แล้ว +6

    U r a perfect actor

  • @5thtamilan375
    @5thtamilan375 4 ปีที่แล้ว +3

    I love u Anna I like u naanum saivamtha saapida aasapadra useful tips ennai maghilchi seithatharku nandri

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 ปีที่แล้ว

    நாட்டு சக்கரை
    பனை வெல்லம்
    பசு நெய்
    மார்த்தாண்டம் தேன்
    முருங்கை கீரை பொடி
    முருங்கை பூ தேன்
    முருங்கை விதை பொடி
    முருங்கை
    விதை எண்ணெய்
    மூலிகை dip Tea bag
    நவதானிய கஞ்சி சத்துமாவு
    மரசெக்கு எண்ணெய்
    Also available at very reasonable cost

  • @justlogin562
    @justlogin562 4 ปีที่แล้ว +1

    Super video na.... looking forward for more videos Anna 😇

  • @PremKumar-nc2us
    @PremKumar-nc2us 4 ปีที่แล้ว +1

    really your are doing good job ..thank you bro...happy to see your information and following it …

  • @santhoshjss
    @santhoshjss 4 ปีที่แล้ว

    Very nice post very informative 👍

  • @malar.vmalar8999
    @malar.vmalar8999 4 ปีที่แล้ว

    Super... very good

  • @pravink8428
    @pravink8428 4 ปีที่แล้ว +5

    Best channel..Keep continuing your work bro👌

  • @sarasaran6826
    @sarasaran6826 4 ปีที่แล้ว +1

    Vera level bro,Ur speech and voice excellent keep it bro all the best

  • @kavingowri2024
    @kavingowri2024 4 ปีที่แล้ว

    Sirapu nanpa parta udan comment seium vidamai uiladu. Arumai...

  • @chitrak7052
    @chitrak7052 4 ปีที่แล้ว

    ஓ அருமையான விளக்கம்
    வாழ்த்துகள்.

  • @nemonaveen2042
    @nemonaveen2042 4 ปีที่แล้ว +2

    After long time , superb anna .. keep it up.

  • @Ananth8193
    @Ananth8193 4 ปีที่แล้ว +1

    Nalla information anna .... Vazhthukal anna

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 ปีที่แล้ว +1

    ம்ம்ம்ம்ம்.... அருமை..... bro

  • @naanee2148
    @naanee2148 4 ปีที่แล้ว

    அருமை....👍

  • @vikneshramesh3529
    @vikneshramesh3529 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 4 ปีที่แล้ว

    Super saga pesugiraai paa

  • @sakthiVel-jg4tt
    @sakthiVel-jg4tt 4 ปีที่แล้ว

    Super ji...

  • @sureshappu6959
    @sureshappu6959 4 ปีที่แล้ว +25

    அமாவாசை அன்று பூசனிக்காய் தேங்காய் எலுமிச்சை திருஷ்டி கழிக்க வீதியில் போட்டு வீன்னடிகிரார்கள் சாப்பிட வேண்டிய பொருள் வீனாக்க கூடாது அதோட அருமை பெருமைகளை
    கொஞ்சம் எடுத்து சொல்லுங்க Bro

  • @kannanshanmugam5361
    @kannanshanmugam5361 4 ปีที่แล้ว +1

    Also pls let us how much to consume..will be very helpful

  • @meenatchiboopathy1187
    @meenatchiboopathy1187 4 ปีที่แล้ว

    Very nice

  • @sikkenderhussain487
    @sikkenderhussain487 4 ปีที่แล้ว +2

    Arumai 👌🏽

  • @soundaryasoundarya9273
    @soundaryasoundarya9273 4 ปีที่แล้ว +1

    நான் பல முறை உங்களிடம் நீங்க இரட்டையர்களா என்று கேட்டு விட்டேன் ஆனால் நீங்கள் எனக்கு பதில் சொல்ல மாட்டுரிங்க... தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா...
    ஆனால், ஒவ்வொரு பதிவிலும் உங்கள் நடிப்பு மிக அருமை அண்ணா....

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว

      அதைத் தாங்கள்தான் கூற வேண்டும்!!

    • @soundaryasoundarya9273
      @soundaryasoundarya9273 4 ปีที่แล้ว +1

      @@theneeridaivelai அது தெரியாம தானே உங்க கிட்ட கேக்குறேன் அண்ணா..

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว

      @@soundaryasoundarya9273 😅😅

    • @baskar4941
      @baskar4941 4 ปีที่แล้ว +1

      @@soundaryasoundarya9273 இவங்க இருவர் அல்ல

  • @ajithamuthu4088
    @ajithamuthu4088 4 ปีที่แล้ว +1

    Naanum itha saptathae kidaiyathu na but neenga sonnathuku appuram kandaipa sapda thonuthu thank you na

  • @DEEPAKRAJ-oh5lr
    @DEEPAKRAJ-oh5lr 4 ปีที่แล้ว +5

    Vera level thala nee💥

  • @akprabhakaran9273
    @akprabhakaran9273 4 ปีที่แล้ว

    Bro enakulam chow chow na uyir bro..... chow chow pasiparuppu kootu , karunai keezhangu fry saptinga na Vera level la irrukum enga amma seiyurathu......

  • @akilam9185
    @akilam9185 4 ปีที่แล้ว

    You are too good

  • @ahamedsoofi9825
    @ahamedsoofi9825 4 ปีที่แล้ว

    Thank you so much for sharing
    Nanba

  • @googlym2960
    @googlym2960 4 ปีที่แล้ว +1

    Neega soldradha follow pannale 100 vaisu vaalalaam....kodaana kodi nandri thala....nalla visayangala sollreega🙏🙏🙏🙏🙏🙏🙏neegal entha ooru

  • @suresharumugam346
    @suresharumugam346 4 ปีที่แล้ว +2

    Nalla pathivu anna

  • @thasleemabanu1408
    @thasleemabanu1408 4 ปีที่แล้ว

    Anna super ennum neraiya videos poduga

  • @jayaramanjayaraman2731
    @jayaramanjayaraman2731 4 ปีที่แล้ว +7

    Bro கிட்ட பார்வை தூர பார்வை குறைபாடு நீங்க எந்த காய்கறிகள் உகந்தது என்பதை பற்றி வீடியோவை போடவும் thanks brother

    • @karunaammaan807
      @karunaammaan807 4 ปีที่แล้ว

      Carrot , pappaya , ladies finger , bottle guard (surrakkai).....

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 4 ปีที่แล้ว +1

      முருங்கை கீரை பொடியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது

    • @karunaammaan807
      @karunaammaan807 4 ปีที่แล้ว

      @@rajakumariskitchen1933 . Good ..bit some body will not accept , diarrhoea problem will come ....

  • @anjalindavid3577
    @anjalindavid3577 4 ปีที่แล้ว

    Benefits ellam Nallah explain panringa bro

  • @raviravidpi.5893
    @raviravidpi.5893 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @rajikrishna6888
    @rajikrishna6888 4 ปีที่แล้ว

    அருமை

  • @srinithivlogs
    @srinithivlogs 4 ปีที่แล้ว

    Best channel

  • @shreyas_shrinitha
    @shreyas_shrinitha 4 ปีที่แล้ว

    Inda maduri kaigal patri sollungal. Good job 👍.

  • @archanamohan4585
    @archanamohan4585 4 ปีที่แล้ว +3

    Super da Praga 👏👏

  • @geethapriya8292
    @geethapriya8292 4 ปีที่แล้ว

    ChowChow,peerkanga ,suraika,vellarika, indha maadhri Kodi vagai kaaigal adhigama serthukradhu romba nalladhu.

  • @pradeesh6438
    @pradeesh6438 4 ปีที่แล้ว

    Best videos brother

  • @sheilaraj3800
    @sheilaraj3800 4 ปีที่แล้ว

    Bravo

  • @nskgokulvasan4094
    @nskgokulvasan4094 4 ปีที่แล้ว +1

    இந்த sau sau ellarkume use ஆகும் na நன்றி for this video na

  • @chennaigamer7997
    @chennaigamer7997 4 ปีที่แล้ว

    Nailathu soiladravanga world romba rare.. thanks for information sir

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 4 ปีที่แล้ว

    Vera level

  • @siva.g343
    @siva.g343 4 ปีที่แล้ว +2

    Nice dialogue delivery super brooo rock up

  • @vinowizard9340
    @vinowizard9340 4 ปีที่แล้ว +1

    Weekly 1 video podunga bro....

  • @nithyamuruga2722
    @nithyamuruga2722 4 ปีที่แล้ว

    Super

  • @thamaraiselvi5396
    @thamaraiselvi5396 4 ปีที่แล้ว

    Good work

  • @shriayyanarproperties4392
    @shriayyanarproperties4392 4 ปีที่แล้ว

    Good brother 👍👍

  • @chandraworld5730
    @chandraworld5730 4 ปีที่แล้ว

    Anna dialysis patients enna saptalanu video post pannunga

  • @sarasaran6826
    @sarasaran6826 4 ปีที่แล้ว

    நல்ல கருத்து

  • @sridhargn1559
    @sridhargn1559 4 ปีที่แล้ว

    Awesome news

  • @gowsikeditz1390
    @gowsikeditz1390 4 ปีที่แล้ว +1

    Superaana Video Na.....Right!!

  • @realconfidence3306
    @realconfidence3306 4 ปีที่แล้ว +1

    நீங்க கொடுக்கின்ற தகவலில், "உங்க குரலின் சுருதி, அதிர்வெண், இழுவை, வார்த்தைகளின் அழுத்தத் திருத்தமான உச்சரிப்பு" போன்றவைகள் அனைத்துமே நேர்த்தியாகவும், கோர்வையாகவும் உள்ளது.... அதனாலேயே தகவலை கூர்ந்து கவனிக்க வேண்டிய ஆர்வமானது வெறுப்படையாமல் செல்கிறது. இதேபோல் எப்பொழுதும் இரட்டை வேடத்தில் வாருங்கள....

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +1

      தங்களது ஊக்கத்திற்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகள் சகோ!!

    • @realconfidence3306
      @realconfidence3306 4 ปีที่แล้ว +1

      @@theneeridaivelai என்னுடைய ஆதரவு திறமையுள்ளவர்களுக்கு எப்போதும் உண்டு....

  • @sundharpm1944
    @sundharpm1944 4 ปีที่แล้ว

    Supper

  • @srirammarappan6087
    @srirammarappan6087 4 ปีที่แล้ว

    Nice information bro

  • @nammapasangaeventsofficial
    @nammapasangaeventsofficial 4 ปีที่แล้ว

    மிக நன்று

  • @Vallimurugan3890
    @Vallimurugan3890 4 ปีที่แล้ว

    Super sir

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 ปีที่แล้ว

    நன்றி வணக்கம்

  • @Sriramh7297
    @Sriramh7297 4 ปีที่แล้ว +1

    Anna,
    Oru porul oodu nallathum kettatum matum sollamal makkaluku nal karuthaiyum solvarthuku nanri anna...
    Love you❤ na

  • @gk_cutz_8119
    @gk_cutz_8119 4 ปีที่แล้ว +1

    சிறப்பு 👍