தோட்டத்தில அம்பிரலங்காய் பிடுங்கி இனிப்பு சட்னி செய்வம் வாங்க | Ambarella sweet chutney in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்துக்கு போய் அம்பிரலங்காய் மரத்தில இருந்து அம்பிரலங்காய் பிடுங்கி, அத வச்சு எப்பிடி பிரியாணி, கோழி இறைச்சி கறிகளோட சேர்த்து சாப்பிட நல்லா இருக்கிற ஒரு இனிப்பான சட்னி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் இப்பிடி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
    Ingredients for Ambarella sweet chutney : அம்பிரலங்காய் இனிப்பு சட்னி செய்ய தேவையான பொருட்கள்
    அம்பிரலங்காய் - Ambarella
    செத்தல் மிளகாய் - Red chili
    வெங்காயம் - Onion
    கறுவா இலை - Cinnamon leaves
    சீரகம் - Cumin
    உப்பு - Salt
    கடுகு - Pepper
    சீனி - Sugar
    தனி மிளகாய் தூள் - Chili powder
    எண்ணெய் - Oil
    #Ambarella #chutney #SweetChutney #JaffnaFarm #JaffnaSamayal #yarlSamayal​​ #Jaffna​​ #யாழ்ப்பாணம்
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

ความคิดเห็น • 25

  • @முத்துக்குமார்-வ5ந
    @முத்துக்குமார்-வ5ந 3 ปีที่แล้ว +9

    Love from tamil nadu

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️❤️ mikka nantri ❤️

  • @nssamayal7264
    @nssamayal7264 3 ปีที่แล้ว +9

    Wowwwwwwwwwww different recipe mouthwatering 🤤🤤🤤🤤

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you so much❤️❤️❤️❤️

  • @thiviSiva
    @thiviSiva 3 ปีที่แล้ว +8

    Awesome 👍👍

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thanks 🤗❤️❤️

  • @vanathykalagendran613
    @vanathykalagendran613 3 ปีที่แล้ว +10

    Lovely video, great seeing the kids 🥰

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      Thanks so much 😊❤️❤️

  • @kavi6817
    @kavi6817 3 ปีที่แล้ว +9

    வித்தியாசமான சட்னி 👌🏽 .
    காணொளிக்கு நன்றிகள்.🙏🏽

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤️❤️

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 3 ปีที่แล้ว +8

    யாழ்ப்பாணத்திலும் அம்பிரலங்காய் இருக்கா? சட்னி நான்றாக இருக்கு👍. கொழும்பில் வாங்கி சாப்பிடுவோம். சம்பலுக்கும் நல்லா இருக்கும்.
    Cinamon leaf க்கும் bay leaf க்கும் வித்தியாசம் இருக்கு. Cinamon leaf ஒரு வகை கறுவா, கராம்பு மாதிரி சுவைக்கும், கறிக்கு பாவிக்கலாம். Bay leaf (செடி ) ஐரோப்பிய நாடுகளில் இதை சூப்க்கு, ஸ்டூவ்வுக்கு (stew) இறைச்சிக்கு சேர்ப்பார்கள்.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +2

      ஓம் மகள் இங்க மரம் வளரும், உடம்புக்கும் நல்லம். இந்த காய், நீங்களும் ஒரு முறை இப்பிடி செய்து பாருங்க, பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோவன். ❤️

  • @KethTamilTubing
    @KethTamilTubing 3 ปีที่แล้ว +8

    Camera man coughing, hope its not corono.

  • @முத்துக்குமார்-வ5ந
    @முத்துக்குமார்-வ5ந 3 ปีที่แล้ว +9

    இது மாங்காய் மாதிரி இருக்கு

    • @KethTamilTubing
      @KethTamilTubing 3 ปีที่แล้ว +3

      Its little sour but different taste from mango. Its got unique flavour to it.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      பார்வைக்கு அப்படிதெரியும் , சிலர் அப்படி மாறியும் சொல்லுவாங்க, ஆனா வித்தியாசமாக இருக்கும் ❤️

  • @watertecessjey1167
    @watertecessjey1167 2 ปีที่แล้ว

    Nice

  • @dharmayoga7537
    @dharmayoga7537 3 ปีที่แล้ว

    நன்றி இதை பல நாட்கள் வைத்துச்சாப்பிடலாமோ?

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      கன காலம் வைச்சு இருக்க ஏலாது சுவை குறைஞ்சுடும், ஒரு 3-4 நாளைக்கு வைக்கலாம், குளிர்சாதன பெட்டியில் வைச்சா ஒரு வாரத்துக்கு வைக்க முடியும்

  • @ajithkumarN-od9sf
    @ajithkumarN-od9sf 3 ปีที่แล้ว

    What kind of vegetable is this

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      It is a kind of Fruit called Ambarella