பெண் குழந்தைகள் தான் எனக்கு முக்கியமுன்னு சொல்லும் தாய்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 675

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 292

  • @pakeetharanpakee8373
    @pakeetharanpakee8373 4 ปีที่แล้ว +38

    அம்மாவும் தெய்வமும் ஒன்று தான்.... நீங்க ஜோசிக்க வேண்டாம் அம்மா உங்க மூன்று பெண் பிள்ளைகளும் உங்கள காப்பாத்துவாங்க... god blass you maaa

  • @virudhaisangeetha2477
    @virudhaisangeetha2477 ปีที่แล้ว +31

    அம்மா உங்களுடைய மன தைரியத்தையும் மிகவும் பாராட்டுகின்றேன் அம்மா படைத்தவனின் துணை இருக்க அடுத்தவன் துணை எதற்கு நீங்கள் உங்கள் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @tamilsmatamil6252
    @tamilsmatamil6252 5 ปีที่แล้ว +63

    God bless you amma sister's....neenga nalla irukkanum

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 11 หลายเดือนก่อน +22

    இது தான் தெய்வதாய்......பார்த்து கொள்ளுங்கள்.🙏🙏🙏🙏🙏

  • @saravanan-lv6xw
    @saravanan-lv6xw 5 ปีที่แล้ว +74

    பொறுப்பில்லாத தகப்பன்களால் எத்தனை குடும்பங்கள் சீரழியுது.... எங்க அம்மாவும் நாங்களும் சின்ன வயசுல பட்ட கஷ்டங்கள் நியாபகம் வருது.... இதைப் பார்த்து கொஞ்சமாவது திருந்துங்கடா🙏🙏

  • @Sumathi1518
    @Sumathi1518 10 หลายเดือนก่อน +11

    நீங்க அவரை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைத்து விட்டேன் இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 ปีที่แล้ว +20

    அருமையான பெண்மைக்கு அடையாளம் இவர்
    இது போல் மனைவி கிடைக்க இறைவன் கருனை. வேண்டும்

  • @mohanmohan582
    @mohanmohan582 5 ปีที่แล้ว +18

    சூப்பர் அம்மா உங்கள் திறமை

  • @ryogesh6260
    @ryogesh6260 5 ปีที่แล้ว +76

    Amma ungalaa mathri yaarumaa irukamatagaa god bless u ammaa

  • @dharumanlatchumanan3786
    @dharumanlatchumanan3786 4 ปีที่แล้ว +7

    சூப்பர் கேள்வி

  • @veerasamyraveena6670
    @veerasamyraveena6670 4 ปีที่แล้ว +17

    Amma...... Athu than amma...... God bless you amma....

  • @Anithashreeram
    @Anithashreeram 6 หลายเดือนก่อน +3

    Super mom... got bless you amma... god will be with you... ❤

  • @Sumathi1518
    @Sumathi1518 10 หลายเดือนก่อน +14

    அம்மா நீங்க சொல்லும் போதே நீங்க எவ்ளோ கஷ்டத்தை அனுபவித்து இருப்பீங்க நான் புரிஞ்சுகிட்டேன் இன்றைக்காவது பிள்ளைகளோடு போயிட்டு நிம்மதியா மட்டன் எடுத்து ஆக்கி சாப்பிடுங்க

  • @lincyraja3679
    @lincyraja3679 4 ปีที่แล้ว +27

    Antha Amma evlo adi vangiyum vanga ponga nu pesuranga...... U r great ma

  • @srilatha1958
    @srilatha1958 4 ปีที่แล้ว +52

    அம்மா நீங்க,உங்க மூனு பாெண்ணுங்க ....நல்லா இருப்பீங்கம்மா கவலபடாதீங்க...

  • @bhuvaneswaris7960
    @bhuvaneswaris7960 28 วันที่ผ่านมา +1

    Lakshmi Mam ......❤❤ You looks gorgeous in this saree 💐🌹💐🌹 wonderful Counseling 🤗🤗

  • @subhakalyan682
    @subhakalyan682 4 ปีที่แล้ว +54

    Corona lockdown watch .. Who else?

  • @sugunadevidevi8768
    @sugunadevidevi8768 ปีที่แล้ว +17

    இந்த மாதிரி தாய்க்கு நான் தலை வணங்குகிறேன்

  • @iyappanrama7317
    @iyappanrama7317 5 ปีที่แล้ว +25

    Laskmi amma niga pesuradhu enku romba pudikum amma

  • @rajeshgowda2407
    @rajeshgowda2407 3 ปีที่แล้ว +7

    Nangalu 3, ponnunga engala nalla pathukuranga I love my mom and dad

  • @jasssuno8962
    @jasssuno8962 4 ปีที่แล้ว +37

    சிங்க பென்கள்

  • @Sumathi1518
    @Sumathi1518 10 หลายเดือนก่อน +15

    பிள்ளைங்களோட ரவுண்டா உக்காந்து சிரிச்சு சந்தோசமா சாப்பிடணும்

  • @permaldeavipermaldeavi7875
    @permaldeavipermaldeavi7875 ปีที่แล้ว +12

    சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் நன்றி நன்றி மேடம்

  • @simplicity7824
    @simplicity7824 ปีที่แล้ว +39

    ஜொல்வதெல்லாம் உண்மை திரும்ப வரணும் 👍

  • @srilatha-ze6gg
    @srilatha-ze6gg 21 วันที่ผ่านมา

    Realy great maa. Sister's also great. God bless you and your daughters.

  • @dharumanlatchumanan3786
    @dharumanlatchumanan3786 4 ปีที่แล้ว +14

    சூப்பர் அக்கா

  • @ananthabi6182
    @ananthabi6182 4 ปีที่แล้ว +12

    Ethae pola than enga ammavum... Love u amma

  • @D12Ojdjdj
    @D12Ojdjdj 4 ปีที่แล้ว +10

    Mom is great

  • @gayathri9335
    @gayathri9335 4 ปีที่แล้ว +118

    எங்கள பெத்த மிருகம் goverment job லா இருக்கு ஆனஎங்களுக்குனு இதுவரை ஒரு ரூபா கொடுக்கல 24 வருசமா குடிக்கிறாங்க எங்கம்மா தான் என்ன அக்கா, தம்பிங்களா லா படிக்கவச்சாங்க அதுல நான் அக்கா பெரிய தம்பி நாங்க 3பேரும் part time job போய் தான் படிப்ப முடிச்சோம் நான் 6வயசு இருக்கும் போது அந்த ஆளு என் அம்மா va அடிச்சிட்டு சண்டை போட்டு problem பண்ணுவாங்க இப்போ எனக்கு 23 இன்னும் அதே நிலைமை தான் 😥😥😥டெய்லி நரகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்.

    • @sabarishsabaa2845
      @sabarishsabaa2845 ปีที่แล้ว +1

      Hi

    • @sabarishsabaa2845
      @sabarishsabaa2845 ปีที่แล้ว +8

      கவலை படாதீங்க உங்க கஸ்டம்எல்லாம் சரி ஆகும்

    • @selvampainter999
      @selvampainter999 ปีที่แล้ว +2

      Eppo nenga yallatum nalla erungengala pa replay pls

    • @samrinns8432
      @samrinns8432 ปีที่แล้ว +2

      Feel panathinga...... 🥺

    • @roserose6080
      @roserose6080 ปีที่แล้ว +2

      Ippo life la nalla irukigala ?

  • @தேசிங்குராஜா-ஞ3த
    @தேசிங்குராஜா-ஞ3த 4 ปีที่แล้ว +93

    உன் மேலதான் தப்புமா அவனுக்கு ஒரு பாயாசத்தை போட்டு அவன அடக்கம் பன்னிருக்கணும்.

    • @bakthanagarkammapuram3183
      @bakthanagarkammapuram3183 4 ปีที่แล้ว +2

      Correct தலைவா

    • @murugeshp986
      @murugeshp986 4 ปีที่แล้ว +1

      Super Bass😎😎😘😘😍😍

    • @rakhigirisankar9355
      @rakhigirisankar9355 4 ปีที่แล้ว +2

      Iiiiiiiiiyiiiyiyiyiyiyiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiyyiiiiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiyyiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiyiiiiiiiiyiiiiiiyiiiyiiyiiiyiiiyiyiiiiiiiiiiiiiiiiyyyyiyyyyy the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other u u send me the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand the other hand 66yyyyyyyyyyy66yyyy66666y66666666ug5

    • @kavithakavitha1320
      @kavithakavitha1320 3 ปีที่แล้ว +1

      Ama bro 👍

    • @balus7084
      @balus7084 3 ปีที่แล้ว

      @@rakhigirisankar9355 p p p p

  • @jerrymaninandhu6293
    @jerrymaninandhu6293 ปีที่แล้ว +18

    Entha song podechavanga like poduka

  • @mohammedayub8363
    @mohammedayub8363 5 ปีที่แล้ว +11

    Heard touching....so sad.

  • @mokkapandi6993
    @mokkapandi6993 4 ปีที่แล้ว +37

    8 வருக்ஷத்துக்கு முன்னாடி அந்த புள்ளைங்க மாறிதான் நான் இருந்த.. ஆனா இப்ப நல்ல கணவன் நல்ல பிள்ளைகள்... புயலுக்கு பின் அமைதி உண்டு... நா கும்பிடுற சாமி உன்ன காப்பாத்தும்

    • @gayathri9335
      @gayathri9335 4 ปีที่แล้ว +2

      Epo nanglum epti tha irukkom sis... enga appa full drink oru naal kuda nimathi illla naragamathri irukku sister😫😭😥😥

    • @mokkapandi6993
      @mokkapandi6993 4 ปีที่แล้ว +2

      @@gayathri9335 கவலை படாதீங்க... கடவுள நம்புங்க.. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.. எல்லா விஷயங்களையும் நல்லா சிந்துச்சு முடிவு எடுங்கள்.. தவறான வழியில் சென்று விடாதீர்கள்.. பறவைக்கு சிறகு வளரும் வரைபொறுத்திரு சகோதரி அதன் பிறகு பறக்க ஆரம்பி நேர்வழியில்.. முக்கியமாக எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கத்தை கைவிட்டு விடாதே.. ஏனா அதுதான் என்னை சரியான பாதையில் நகர்த்தியது...உனக்காக என் சாய்அப்பாவிடம் வேண்டிக்கொள்கிறேன் சகோதரி.. நீடூழி வாழ்க 🤗🤗🤗😘😘

    • @gayathri9335
      @gayathri9335 4 ปีที่แล้ว +1

      @@mokkapandi6993 romba thks akka.. முயற்சி பண்ணுறேன் கண்டிப்பா அக்கா.. 😓

    • @keerthis6782
      @keerthis6782 4 ปีที่แล้ว

      @@gayathri9335 mudinja varaikum nalla padichu 1u velaiku ponga sisi..adhula unga amma udan pirandhavangalayum nalla paathukonga..ellam konja kaalam thaan ellam sari ahirum yedhum na manasula vechukama share pannunga mudinja vara ellarum nanga help panuvom sisi al d vry best..neenga nalla nilamaila vandhadhum engaluku marakama theriya paduthunga💐🤝🏻💪🏻💪🏻

    • @gayathri9335
      @gayathri9335 4 ปีที่แล้ว

      @@keerthis6782 tq dear ☺️

  • @ivask1423
    @ivask1423 10 หลายเดือนก่อน +3

    Hero become suringgi when come to solvathelam unmai😂😂😂😂😂😂😂

  • @navamani854
    @navamani854 4 ปีที่แล้ว +11

    அற்புதமான மனைவி மக்கள் ....சபாஷ் ...குடிகார சமுதாய ஆண்களுக்கு சரியான சவுக்கடி

  • @coolcool464
    @coolcool464 5 ปีที่แล้ว +36

    arumaiyana manaivi..miga alazhana pillaigal...vaithu vazla teriyala...beautiful ending

  • @anuanbu5573
    @anuanbu5573 10 หลายเดือนก่อน +7

    எங்க அப்பா தா எனக்கு எமன் என்னோட வாழ்க்கையே அழிய்ஞ்சிப்போச்சு கொஞ்சம் கருணை காமிச்சிருந்தா 😭 nallarndhurupen

  • @punithapunitha4124
    @punithapunitha4124 5 ปีที่แล้ว +17

    Amma nenga deivam ma

  • @mineshgokulminesh6447
    @mineshgokulminesh6447 4 ปีที่แล้ว +5

    Super And excellent children

  • @rahamathnishaanvarkhan4668
    @rahamathnishaanvarkhan4668 6 หลายเดือนก่อน +2

    Anantha puram. Naan pirantha kiramam

  • @GeetSenju
    @GeetSenju 3 หลายเดือนก่อน +1

    Ponnunga pavam vazha vendiya vathil yethuvum illai

  • @rubinabasheer3193
    @rubinabasheer3193 5 ปีที่แล้ว +9

    Great mother

  • @fathimarukshana5723
    @fathimarukshana5723 5 ปีที่แล้ว +8

    Mom is best I luv u mom ❤

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy 4 หลายเดือนก่อน +1

    Irakkapadathinga amma naai Nadu road la pathuka al ilama sagatum

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 5 ปีที่แล้ว +16

    Bcz of this program they got a relief from a monster. Good laxmiji

  • @kkarthiga1
    @kkarthiga1 หลายเดือนก่อน +1

    அந்தாள் இதை எதிர்பாக்கலை, இப்பிடி அந்தம்மா தைரியமா ஒரு முடிவு எடுத்து விட்டுட்டு போவாங்கனு.

  • @ashvalli154
    @ashvalli154 4 ปีที่แล้ว +14

    After watching many episodes it feels like Tamil women are great🙏

  • @mosesnathan2305
    @mosesnathan2305 5 ปีที่แล้ว +14

    Mother india..
    The greatest of all mother's.

  • @nagarajsnehanagarajsneha9222
    @nagarajsnehanagarajsneha9222 4 ปีที่แล้ว +34

    Enga vitula kuda enga appa ipatitha pannuvaru 😭😭😭😭😭😭

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 ปีที่แล้ว +3

      Same also my home.. my childhood age

    • @sendatambidore7347
      @sendatambidore7347 4 ปีที่แล้ว +1

      Nagaraj sneha Nagaraj sneha , neegalam penna irrundalam, neegalam onnaserndu edduttu solugal.... edduttu nillugal... Neegalam sinna ponna irrundal police illana world child care ku pongal... Ongal anbu akka, verru nattilay irrundalum... Senda❤️❤️💗💕❤️💗💕❤️💗💕❤️

    • @deeparavideepa80
      @deeparavideepa80 4 ปีที่แล้ว

      Adjust pannikogu

    • @subasriharish4
      @subasriharish4 ปีที่แล้ว

      Thirupi adinga thappu ila😠

  • @meerasubhash6965
    @meerasubhash6965 10 หลายเดือนก่อน +2

    Correct hero shurungi poyutaar😅

  • @singleindiangirl3771
    @singleindiangirl3771 3 ปีที่แล้ว +3

    He: peseh terileh maam yenekeh
    Laxmi maam : oh adikeh teriyum uh
    😄

  • @seeunkayu3084
    @seeunkayu3084 5 ปีที่แล้ว +16

    Sister ninke ellarum unmailum guta erukkenke 😄😍😍 unkalukku unmailum ORU nallavallkkai kitaikkum

  • @nanu1084
    @nanu1084 4 ปีที่แล้ว +3

    Sari superrrr irukku mam

  • @jeeva8762
    @jeeva8762 ปีที่แล้ว +26

    அந்த அம்மா பொண்ணுங்கள பாத்தா கஷ்டமா இருக்கு 😔😔😔அவனை பாத்தா கோவமா வருது 😡😡😡

  • @podhigai1881
    @podhigai1881 ปีที่แล้ว +35

    அம்மா நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவனை செருப்பால அடிச்ச மாரி இருந்தது

    • @anithavinendran7896
      @anithavinendran7896 ปีที่แล้ว

      ஆமா. அவன பொண்ணுங்க வேண்டாம் என்று சொல்றது தான் தண்டனை

  • @sweetmomteyega6706
    @sweetmomteyega6706 4 ปีที่แล้ว +2

    God blees you amma

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy 4 หลายเดือนก่อน

    Theivathaai.❤

  • @sasikalasasikalabhupathi9546
    @sasikalasasikalabhupathi9546 4 ปีที่แล้ว +16

    Nenga enga erunthalum nalla erukanum unga amma ponnungalum nalla erukkanum

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan 3 ปีที่แล้ว +2

    She is great

  • @roshanroshan9274
    @roshanroshan9274 4 ปีที่แล้ว +3

    She is very innocent

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 ปีที่แล้ว +3

    3 pasaengalum nalla sweet ya erukku

  • @thiagarajantcthiagtc1179
    @thiagarajantcthiagtc1179 10 หลายเดือนก่อน +2

    This person should be put behind bars. I really pity his wife and kids. Atleast now they should live peacefully.

  • @angels8381
    @angels8381 ปีที่แล้ว +14

    25:37 laxshmi Mam reaction....semmma

  • @suriyasathimriya2914
    @suriyasathimriya2914 4 ปีที่แล้ว +5

    Evangla Patha apdiyea ena Mari Eruku enga V2 laium epdi than enga appaa kegharapa aluvan sari pa nu aana aprm Enga Appa enayea adiparu 😫😫

    • @mrs4987
      @mrs4987 4 ปีที่แล้ว +1

      Ayyo paavam neenga nalla irupeenga life la don't feel

  • @sabithabalaji5482
    @sabithabalaji5482 10 หลายเดือนก่อน +2

    Great leady

  • @latalata8170
    @latalata8170 4 ปีที่แล้ว +3

    Good for him

  • @agilaachu847
    @agilaachu847 5 ปีที่แล้ว +17

    Sister pavam 😭😭😭😭😭😭

  • @anureshma695
    @anureshma695 4 ปีที่แล้ว +9

    💞❤️💞❤️❤️💞💞💞💞miss you amma..... 💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 ปีที่แล้ว +2

    ஐயா. பெண் பிள்ளைகளை பத்திரமாக வளர்க்க வேண்டும். பாவம் இந்த பிள்ளைகள் .பெற்றோர் ஒழுக்கமாக இருந்திருந்தால்.......சிஸ்டர் கடவுள் காப்பாற்றுவர்

  • @mallimalli7529
    @mallimalli7529 4 ปีที่แล้ว +4

    Epoo eppaadi erukaaghe evvaghe eppaadi erukkaanghe elloorume plz yaravudu solluughe.

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg 4 ปีที่แล้ว +68

    உலகத்தல 99%ஆண்கள் சைகோ வா தான் இருக்காங்க இது மாறி ஒரு சைகோ எங்க வீட்டலவும் இருக்கு

    • @yerkalappai9651
      @yerkalappai9651 4 ปีที่แล้ว +3

      வீட்ல யே psycho வா

    • @nanu1084
      @nanu1084 4 ปีที่แล้ว +1

      Correct

    • @dramazone0.2
      @dramazone0.2 4 ปีที่แล้ว +3

      Elarayum apdi ninaikathinga madem....

    • @udhayakumar1802
      @udhayakumar1802 4 ปีที่แล้ว +8

      ஆண் நா பன்னாட ஒழுக்கத்தை நேரில் பாத்து இருக்கியா😡😡😡😡பாதி ஆண்கள் பாதி பென்கள் படுமோசமே அனைவரும் அல்ல

    • @jasssuno8962
      @jasssuno8962 4 ปีที่แล้ว +1

      Athu yaro

  • @lincyraja3679
    @lincyraja3679 4 ปีที่แล้ว +4

    Korangoo Mathiri etukkan naye......Amma great...

  • @shainashaina3909
    @shainashaina3909 3 ปีที่แล้ว +2

    Neega ellam nalla irukkanum..

  • @isai..tanjai
    @isai..tanjai 2 หลายเดือนก่อน +2

    மூணு பிள்ளைங்களும் சேர்ந்து உங்க அப்பனை நாலு சாத்து சாத்தி தூக்கி போட்டு மிதிச்சி விடுங்கம்மா இவன் இருந்தும் இல்லாததும் ஒண்ணுதான்

  • @arunaramram2185
    @arunaramram2185 ปีที่แล้ว +7

    தமிழ் நாட்டில் மது குடித்து சாவது ஒன்று தான் இலட்சியமாக இருக்கிறது.

    • @kkarthiga1
      @kkarthiga1 10 หลายเดือนก่อน

      இவனுக்கு மது பிரச்சனை இல்ல. சூது, கள்ளக்காதல்தான் பிரச்சனை. என்ன பண்ணாலும் பொண்டாட்டி பிள்ளைங்க எங்கயும் போகாதுனு நெனச்சிட்டான்.

  • @thilrukshanthilru1017
    @thilrukshanthilru1017 4 ปีที่แล้ว +4

    I am from Sri Lanka, my name is jayapriya, madam I never miss your program, you are my role model, you are great madam,

  • @kalainaveen7137
    @kalainaveen7137 4 ปีที่แล้ว +3

    Enna amma avangala ukkara vachi pesuringa avangala seruppala adinga amma pavam namba sister ellam romba fell pandranga sister ellam nalla irupanga god bless you sister

  • @barathguru410
    @barathguru410 5 ปีที่แล้ว +20

    Amma super👏👏👏👏ovoru pennum thuninji ippadi pesina thaan thirunthuvaanunga

  • @dharumanlatchumanan3786
    @dharumanlatchumanan3786 4 ปีที่แล้ว +14

    என்மகள்மாதிரிஇருக்கிறார்கள்

  • @kalaiaki3674
    @kalaiaki3674 5 ปีที่แล้ว +7

    Ivana ipadi panran namba mudiyala .. apavi mathiri munja vachirukkan. Really antha amma superb evalo pillaingalukaga kasta paduranga

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 ปีที่แล้ว +68

    அடேய் அதிக ஆட்டம் போட்டால் நிச்சயம் ஆண்டவன் ஆப்பு அடிப்பான்

  • @manimegalairamachandran2128
    @manimegalairamachandran2128 3 ปีที่แล้ว +1

    Super lakshmi aunty climax

  • @sureshmysti8982
    @sureshmysti8982 ปีที่แล้ว +6

    3pillaigal irukureenga ipadiya adi vanga viteenga....avana aalukku oru kai potu pidichuruntha kuda avana undu illanu pannirukalam....

  • @thangarajsami6688
    @thangarajsami6688 ปีที่แล้ว +3

    Pavamthaimagal avanpradu laxmimedam ur very grate

  • @SriMaina
    @SriMaina 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌❤💚

  • @priyalawrence7758
    @priyalawrence7758 4 ปีที่แล้ว +9

    Enga appa enaku kadaval marii

  • @dharumanlatchumanan3786
    @dharumanlatchumanan3786 4 ปีที่แล้ว +30

    மேடம்அவனைமண்ணிக்கவேண்டாம்

  • @sumijaga7625
    @sumijaga7625 4 ปีที่แล้ว +7

    Nadikkaraan

  • @krishnankrishnan5155
    @krishnankrishnan5155 5 ปีที่แล้ว +5

    I love media

  • @dharumanlatchumanan3786
    @dharumanlatchumanan3786 4 ปีที่แล้ว +28

    என்அக்காவுக்குவிடுதலைகொடுங்கள்

  • @amudha3097
    @amudha3097 ปีที่แล้ว +5

    My family also ya appa4 pengalla pathu valaiku poga matar poomballa porukey

  • @vincentvincent556
    @vincentvincent556 4 ปีที่แล้ว +2

    சின்ன பாப்பாவுக்கு அப்பாமேல்உள்ள பாசம் மறைமுகமாக தெறிகிறது நொன்டியோ,கூனோ, குருடோ குடிகாரனோ ஆம்பள இருக்கும்போதுதான் மரியாதை, இதனால் அவரை நியாயப்படுத்தவும் இல்லை

  • @lincyraja3679
    @lincyraja3679 4 ปีที่แล้ว +6

    Yennala alugaya control Panna mudila😥😥😥😥😥

  • @AbdulRahman-bc2kr
    @AbdulRahman-bc2kr 6 หลายเดือนก่อน +1

    இவனை செருப்பால அடிச்சி விடுங்கம்மா. உன்னை போல அற்புதமான தாய் இருக்கிறப்போ உங்களுடைய குழந்தைகள் இளவரசிகள் அம்மா. நீங்க எல்லாம் நல்ல இருப்பீங்க 💅💅💅

  • @mettupalayamvaasi
    @mettupalayamvaasi 4 ปีที่แล้ว +7

    Tha... Saavu da... Unaku lam nala saavae varathu da... Chaik...

  • @mahavishnu3401
    @mahavishnu3401 5 ปีที่แล้ว +13

    I don't care sema mass papa

  • @tangoriddick3372
    @tangoriddick3372 5 ปีที่แล้ว +7

    Oru family thulaithawan anathei

  • @gunamayu8144
    @gunamayu8144 5 ปีที่แล้ว +7

    God bless v ammaa

  • @sathishpavi1255
    @sathishpavi1255 4 ปีที่แล้ว +4

    Enga amma kuda eppaditha valathangga

  • @rubinakhan3645
    @rubinakhan3645 ปีที่แล้ว +11

    Good decision from mother and childrens 💐