நான் அவருக்கு இரண்டாவது, இவரு எனக்கு இரண்டாவது 😂 - Solvathellam Unmai - Full Ep 834 - Zee Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 1.2K

  • @meenameenameenameena7380
    @meenameenameenameena7380 6 หลายเดือนก่อน +157

    2024-ல் பார்த்தேன்

  • @chanthira4811
    @chanthira4811 6 หลายเดือนก่อน +129

    சத்தியமா நான் கமாண்ட் பார்க்க வந்தேன் 🤓🤓😄🤣🤣🤣🤣😅😅😅😅😅

  • @jarvisbeedval3135
    @jarvisbeedval3135 5 หลายเดือนก่อน +15

    திருவேங்கடம் வாழ்த்துக்கள்....இன்னும் இவ பல ஆண்களோடு பழகுவா😂

  • @i.muthurajmuthuraj.i6138
    @i.muthurajmuthuraj.i6138 6 หลายเดือนก่อน +31

    நாலு வருஷம் செம ஜாலியா இருந்துட்டு இப்போ வேணாம்னா தம்பி திருவேங்கடம் நீ அடுத்த ஜென்மத்தில் பெண்ணாகப்பிறக்கனும் அப்பதான் அருமை தெரியும்

  • @fashionexpand4098
    @fashionexpand4098 5 ปีที่แล้ว +83

    அடுத்தவன் வப்பாட்டி கிட்ட போய் மாட்டிகிட்டு துரை முதல் புருஷனா மாறிட்டார் ... இனி எதுக்கு இன்னொரு திருமணம் :) :) வாழ்த்துக்கள் ரொம்ப பெருசா ஆண்டவன் கொடுத்துட்டாரு...

  • @thiyaguthiya7768
    @thiyaguthiya7768 4 ปีที่แล้ว +193

    1st purusan show paka vanthu irukaruu🐱🐱🐱

  • @anjumani7577
    @anjumani7577 6 หลายเดือนก่อน +20

    கணவர் இப்படி குடிச்சிட்டு இருந்தா பெண்கள் எப்படி இருப்பாங்க இதுக்கு என்ன கேக்குறதுன்னு எனக்கே தெரியல போங்க

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 3 หลายเดือนก่อน

      என் யோசனையும் அதேதான் பிரதர்...

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 5 หลายเดือนก่อน +11

    பாருப்பா எப்படி சிக்கிட்டடு இருக்கேன் 😂😂😂😂😂😂😂😂 கணவன் மைண்ட் வாய்ஸ் எஸ்கேப்😂😂😂😂😂

  • @vijayar9272
    @vijayar9272 ปีที่แล้ว +141

    புருஷன வச்சுக்கிட்டே அடுத்தவனோடதான் வாழ்வேன்கிரா இவளுக்கெல்லாம் பஞ்சாபத்து தேவையில்லை மேடம்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 6 หลายเดือนก่อน +39

    🌸✅🌟🥊நீர் யானையும் ,காட்டெருமையும் ,தெரு நாயும் .

  • @muruganmurugan390
    @muruganmurugan390 7 หลายเดือนก่อน +69

    ருசியான புழுவுக்கு ஆசைப்பட்ட மீனின் கதி இதுதான்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +50

    கணவன் இருக்கும் போதே. அடுத்தவன் தான் கணவன் என்று. கேட்டு சிரிக்கும் கணவன் இப்படியும் வாழ்க்கை

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 10 หลายเดือนก่อน +60

    அதெப்படி புருஷன் இருக்கும்போது இன்னொரு கல்யாணம் 🤷‍♂️🤷‍♂️
    லட்சுமி ராமகிருஷ்ணன் ஒவ்வொரு நிகழ்ச்சிகும் ஒவ்வொரு நியாயம் 😄😄

    • @TvKrishnakumar-tz1hd
      @TvKrishnakumar-tz1hd 3 หลายเดือนก่อน

      இப்போது இது முற்றிலும் உண்மை

    • @nrsnirmal3205
      @nrsnirmal3205 หลายเดือนก่อน

      Correct

  • @gopinathkarthi8111
    @gopinathkarthi8111 5 หลายเดือนก่อน +17

    Arumugam kudichitu adipaaru,
    Thiruvengadam adichitu dhan yosiparu😂😂

  • @user-uh8mr3ev9d
    @user-uh8mr3ev9d 9 หลายเดือนก่อน +78

    நிறைய வீட்ல இந்த மாதிரி பிரச்னை இருக்கு எல்லாத்தையும் தூக்கி போட்டு குழந்தைகளுக்காக ஒழுக்கமா வாழனும்

    • @jothiIyer
      @jothiIyer 27 วันที่ผ่านมา

      This is 2024 come on grow up nothing wrong in keeping affair

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 6 หลายเดือนก่อน +33

    இவங்க எல்லாம் என்ன பொம்பளை தெரியல அவளோட சுகத்தை தான் பார்க்கிறா குழந்தைகள் தூக்கிட்டு போகட்டும் சொல்றா ச்சே 😢😢😢

  • @gowthaman2866
    @gowthaman2866 4 ปีที่แล้ว +56

    முதல்புருசன் மனசு நொந்துபோய் இருப்பான் போல

    • @chanthira4811
      @chanthira4811 6 หลายเดือนก่อน +1

      பிள்ளைகள் இருக்காங்க 😭😭😭😭😭😭 பாவம் அந்த மனுசன்

    • @SosanDeen
      @SosanDeen 3 หลายเดือนก่อน

      That first husband is not in sensible condition...full boosting has caused him like some insane.

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg 4 ปีที่แล้ว +46

    லட்சுமி மேம்:இது யாருமா
    கஜலட்சுமி :அவரு பைனாஸியர் அப்போ அப்போ வந்து பாத்துட்டு போவாரு

    • @divyar5834
      @divyar5834 4 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @ravichandranvg126
      @ravichandranvg126 4 ปีที่แล้ว +2

      ஆமாங்க அவன் பார்வையே செம கடுவன் பூனை பார்வைதாங்க
      ஆனா கெஜலஷ்மியும் நிஜ கெஜம் தானுங்க ஆனா அந்த திருவேங்கடம் திருதிருனு முழிக்கறதால்தான் திருவேங்கடம்னு பேரு வச்சாங்களோ?

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 ปีที่แล้ว +1

      It's me : paatthuttu poyirundhu problem illaye O....ttu illa poyirukkaru

    • @angelinsushma6564
      @angelinsushma6564 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @AmburJayasKitchen
      @AmburJayasKitchen ปีที่แล้ว

      ​@@ravichandranvg126 ஐயோ கடவுளே நான் கொஞ்சம் இன்னைக்கு மூட் அவுட்ல இருந்தேன் உங்க கமன்ட் படிச்சிட்டு ஒரே சிரிப்புதான்

  • @muthukumaran7509
    @muthukumaran7509 4 ปีที่แล้ว +77

    திருவேங்கடத்தா பார்த்தாவே செம காமெடியா இருக்கு... முழிக்கிறான் பையன்... அந்த பொண்ண பார்த்தா சமீபத்தில டிக் டாக் ல ஒரு பொண்ணு கார்த்தி I love you இன்னு சொல்லி டார்ச்சர் கொடுப்பாலே... அந்த மாதிரியே இருக்கா...

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 ปีที่แล้ว +18

    திருவேங்கடததுக்கு காது கேட்காததுன்னு யாருக்குமே தெரியலயே, அய்யோ பாவம்....

  • @bluestar879
    @bluestar879 4 ปีที่แล้ว +108

    ஆறுமுகம் ரொம்ப சந்தோசமா இருக்காரு தப்பிச்சேன் டா சாமி என்று கொம்மலே மாட்டிக்கிட்டியே கருவாய சாவுடா நாயே

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 ปีที่แล้ว +63

    Sathya appa super

  • @deepend8474
    @deepend8474 6 หลายเดือนก่อน +4

    Le Councilor- Velyatta enna ithu?
    Le LuxRam- Velinattula ithellam nadakurathu illa.😂

  • @manibush5136
    @manibush5136 4 ปีที่แล้ว +48

    திருவேங்கடம் பாவம்....
    வார்டு மெம்பர் ஸ்கெட்ச் போட்டுட்டார்🤣🤣🤣

  • @helpinghands2703
    @helpinghands2703 5 ปีที่แล้ว +78

    இன்னும் எத்தனை புருஷன் இருக்கான்னு சொல்லுமா, சீட்டு குலுக்கி செலக்ட் பன்னலாம்,ஆனா ஒன்னு முதல் புருஷன் கெத்து

  • @tiktokfunny6574
    @tiktokfunny6574 4 ปีที่แล้ว +103

    (23:11) சத்யா அப்பா::: விளையாட்டு சமாச்சாரமா இது,,,
    லஷ்மி நீதிபதி::: வெளிநாட்டுல கூட இப்படி இல்லைங்க😀😀😀😁😁😁

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td 4 หลายเดือนก่อน +5

    கரெக்ட் இவ நல்லா வசதியான ஆள பாத்துட்டா பேசுறது பாத்தா நல்ல ப்ளான் பண்ணிட்டு வந்திருக்கா😂😂😂😂😂 இவள்தான் அந்த பையன ஏமாத்தி இருக்கா அந்த முதல் கணவர் பாவம் 😢

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 ปีที่แล้ว +77

    திருவேங்கடம் சரியான கல்லுளிமங்கன். வாயவே திறக்க மாட்டேங்கறான். பெருஸ்ஸா எதையோ பார்த்து மிரண்டு போயிட்டான். அவளோட கணவனோ இந்தக் காண்டாமிருகம் தன்னை விட்டுப் போனால் போதும் என்பது போல் அசால்டாக அமர்ந்திருக்கிறார்!

    • @chitrachitra6090
      @chitrachitra6090 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂

    • @sarithasaritha5499
      @sarithasaritha5499 3 ปีที่แล้ว +1

      😁

    • @thushi9740
      @thushi9740 6 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @chanthira4811
      @chanthira4811 6 หลายเดือนก่อน +2

      😅😅🤣🤣🤣🤓🤓

    • @jasjasmin9513
      @jasjasmin9513 5 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @karpagamashokkumar4459
    @karpagamashokkumar4459 4 ปีที่แล้ว +19

    கண்டமேனிக்கு கல்யாணம் பன்ராக பா, இப்போல்ல 😭சீ சீ சீ

  • @r.veeraiyanr.veeraiyan2047
    @r.veeraiyanr.veeraiyan2047 5 หลายเดือนก่อน +8

    காண்டாமிருகம் ஒவ்வொரு தடவையும் கல்யாணம் பண்ணி ரெண்டு ரெண்டு புள்ள பெத்துட்டு போ காண்டாமிருகம்

  • @dhivakar2908
    @dhivakar2908 6 หลายเดือนก่อน +7

    first husband rompa happy

  • @rudhraman
    @rudhraman 5 ปีที่แล้ว +163

    என்னத்த பிரச்சனைக்கு தீர்வு காணறது இந்த யானைய வச்சு கோயில்ல பிச்சை எடுக்க வேண்டியது தான்.🤕🤧😪

    • @Rameshkumar-wm9kr
      @Rameshkumar-wm9kr 5 ปีที่แล้ว +9

      சிரிச்சு முடியல

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 5 ปีที่แล้ว +4

      😂😂 ayo enala siripu control pana mudila 😂😂

    • @valarmathit7846
      @valarmathit7846 5 ปีที่แล้ว +1

      Sema 😁😂

    • @gokilavaani4401
      @gokilavaani4401 4 ปีที่แล้ว +1

      🤣😂😅

    • @neelathangavel6960
      @neelathangavel6960 4 ปีที่แล้ว +5

      Bro kazisadaigala kovilodavum, uyarnda panbulla yaanaigalodavum serthu pesadheenga brother. Please

  • @user-hq8oi9cu7f
    @user-hq8oi9cu7f 5 หลายเดือนก่อน +7

    அவசர பட்டுடியோ குமாரு😂

  • @sk-eu2qz
    @sk-eu2qz 3 ปีที่แล้ว +29

    Mr.அழகர்சாமி பெண் பெண் என்றீர்கள் பெண் எங்கே? ஒரு யாணையும் இரண்டு ஓணான்களும் மட்டுமே உள்ளன!!!!😃😃😃😃

  • @vishnucreative2779
    @vishnucreative2779 5 หลายเดือนก่อน +27

    வெளிநாட்டு இல்லை மேடம்.விளையாட்டு😂😂😂😂

  • @rajajanet6995
    @rajajanet6995 5 ปีที่แล้ว +147

    புருஷனுக்கு 2, அவளுக்கு 2, புது ஆளுக்கு 2.

    • @Samyuktha369
      @Samyuktha369 5 ปีที่แล้ว +4

      Raja Janet எப்புடிப்பா ... இப்படியெல்லாம் யோசிக்க தோனுது,? அப்போ லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு ???😜😜

    • @rajajanet6995
      @rajajanet6995 5 ปีที่แล้ว +6

      @@Samyuktha369 she is good person.

    • @rajajanet6995
      @rajajanet6995 5 ปีที่แล้ว +6

      நீங்களே நியாயமா சொல்லிட்டீங்க லக்ஷ்மி hus ராமிருஷ்ணன்.

    • @murugankumar952
      @murugankumar952 4 ปีที่แล้ว +3

      @raja janet #thala Nii Vera level🤣🤣🤣😅😅

    • @sureshkarthick6530
      @sureshkarthick6530 ปีที่แล้ว +4

      ​@@Samyuktha369 unga akka ammaku ethanayo athanathan Lakshmi mam kum

  • @jackson-fh8tm
    @jackson-fh8tm 4 ปีที่แล้ว +93

    த்தா, இவள்ட எத பாத்து மயங்குனான் திருவேங்கடம். வாலண்டியரா காண்டா மிருகத்துட்ட மாட்டிகிட்டான் 😂😂😂

    • @srsonss3963
      @srsonss3963 4 ปีที่แล้ว +6

      அவன் ஓட்டசட்டில கொழுக்கட்டை வேகவைக்கலாம்னு பார்த்தான் அதுல அவனே மாட்டிகிட்டான்.

    • @user-xn9lj7nv6q
      @user-xn9lj7nv6q 6 หลายเดือนก่อน +1

      🦟 அடிச்சு கொள்ளுங்கடா 😮

    • @bhavanibalasubramanian8127
      @bhavanibalasubramanian8127 6 หลายเดือนก่อน

      Vayadi

  • @user-pp6kf6ft6l
    @user-pp6kf6ft6l 6 หลายเดือนก่อน +4

    இந்த எருமைங்களுக்கள்ளாம் திருமனம் தாளின்டாலே விலையாட்டா போச்சு

  • @anjaidevim524
    @anjaidevim524 ปีที่แล้ว +100

    இவர் அயலி படத்தில் நடித்தவர் போல இருக்குரார்

    • @venimavenivenimaveni6900
      @venimavenivenimaveni6900 ปีที่แล้ว +2

      Yaaru

    • @malinisivam1591
      @malinisivam1591 ปีที่แล้ว +10

      நானும் அதையே தான் நினைத்தேன்.👍

    • @sonavaan
      @sonavaan ปีที่แล้ว +9

      ​@@malinisivam1591 atha paathu than nan ullaya vanthan😂

    • @Ashik-je6kf
      @Ashik-je6kf ปีที่แล้ว

      ஆமா

    • @gnanam-jo3jb
      @gnanam-jo3jb ปีที่แล้ว +1

      ​ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 22:26 22:26 22:26 22:27

  • @user-dr5nd9pe5c
    @user-dr5nd9pe5c 6 หลายเดือนก่อน +24

    லக்ஷ்மி mam always rocking .......

  • @manikandanmanikandan-ms8zr
    @manikandanmanikandan-ms8zr 4 ปีที่แล้ว +36

    ஆண்ட்டிகலை உஷார் பண்றவங்க உஷார்.

    • @rizwiahmed8513
      @rizwiahmed8513 3 ปีที่แล้ว +2

      சரியா சொன்னீங்க.

  • @Priyankacoz
    @Priyankacoz 7 หลายเดือนก่อน +34

    Madam is always mass❤

  • @Ponraj-yr1zb
    @Ponraj-yr1zb หลายเดือนก่อน +3

    இது பார்க்கும் போது வடிவேல் Anna comdya than நியாபகம் வருது 😂😂😂😂

  • @manikandanmanikandan-ms8zr
    @manikandanmanikandan-ms8zr 4 ปีที่แล้ว +60

    சிங்கம் மீசையை முருக்குதே

    • @ponmathynadar79
      @ponmathynadar79 ปีที่แล้ว +1

      😊

    • @chanlee6254
      @chanlee6254 ปีที่แล้ว +2

      Surya anna thooku pottu kondar😂

    • @muthuganeshvino
      @muthuganeshvino 6 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @chanthira4811
      @chanthira4811 6 หลายเดือนก่อน

      அவர் பார்த்தாலே தெரியுது
      இனி அவள கொல பன்னிடுவார்னு 😁

  • @jk1788
    @jk1788 4 ปีที่แล้ว +50

    Happy married life Thiruvengadam💐💐💐 😂😂😂

    • @karthimechify
      @karthimechify 3 ปีที่แล้ว +1

      Lol

    • @AmburJayasKitchen
      @AmburJayasKitchen ปีที่แล้ว +3

      ஒரு மனுஷன் படுகுழிழ விழறது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் சகோ🤣🤣🤣🤣🤣

  • @maragathavallivadivelrao6143
    @maragathavallivadivelrao6143 5 ปีที่แล้ว +24

    33 mints ah 1st husband ku already marriage aaitunu theriyamatha Laxmi mam show panirkanga..
    'Enaku avaru 1st but Na Avaruku 2nd'😂😅😆

    • @naveenraj2003
      @naveenraj2003 4 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 6 หลายเดือนก่อน +13

    அந்த குந்தானி பெத்த பொண்ணப்பத்தி யோசிக்கவே இல்லை. வயசான குடிகார அப்பா பாவம்.

    • @SosanDeen
      @SosanDeen 3 หลายเดือนก่อน

      That father is also not good, full liquor habits and suspicious mind spoilt the family... That lady got fed up and went away..seeking another man... Satya must be lured by this.

  • @vk1503
    @vk1503 5 หลายเดือนก่อน +29

    திருவெங்கடம் நிலைமை😂😂 மாட்டிக்கினாரு ஒருத்தரு

    • @voyager755
      @voyager755 5 หลายเดือนก่อน +3

      Ivarai kaapathanum kartharu😂😂

    • @user-up4nv7ke8d
      @user-up4nv7ke8d 3 หลายเดือนก่อน

      🤣😂🤣😂😂😂😂😂

    • @tamilanbussid5565
      @tamilanbussid5565 2 หลายเดือนก่อน +1

      Super

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 ปีที่แล้ว +44

    Enjoy பண்ணிட்டு விட்டுட்டுப் போயிடலாம்ன்னு நினைச்சிருபான், செமையா மாட்டிகிட்டான், தூக்குல தொங்கிட்டாக்க பிரச்னை சரியாயிடும்.

    • @MohanMohan-wm1rm
      @MohanMohan-wm1rm ปีที่แล้ว

      ghajalaksmi aein Edam koduththar
      viratti adiththerukka vaendiyadhu
      dhanaeedhil thiru vaenghadaththirku mattum punish
      menta

    • @shivasiva8480
      @shivasiva8480 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @kanchanaj8416
      @kanchanaj8416 9 หลายเดือนก่อน +4

      அப்படியானால் அவ தான் முதலில் தொங்கனும். ஏற்கனவே 2 பேரு. திருவேங்கடம் 3 வது😂😂.

  • @karanrajan1208
    @karanrajan1208 3 ปีที่แล้ว +10

    Happy Marriage life Mr.thiruvenkatam 😂🤣😂🤣😂🎉🎊🎁

  • @indrak7366
    @indrak7366 6 หลายเดือนก่อน +7

    Lakshmi Madam, really u r great

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td 4 หลายเดือนก่อน +4

    மேடம் ஆரம்பத்தில முதல் கணவர் கட்டிய தாலி எங்க கேட்டதுக்கு இரண்டாவது புருஷ கழட்டி போட சொன்னதா அவள் சொன்னா கடைசில ப்த்தா முதல் கணவர் தாலியே கட்டல பஞ்சாயத்து செல்லாது சொல்றீங்க நியாயமா

  • @shanmugaprabu8545
    @shanmugaprabu8545 3 หลายเดือนก่อน +3

    நானும் கமெண்ட் பார்க்க தான்...😂

  • @sudharsananpadmanabhan7681
    @sudharsananpadmanabhan7681 5 ปีที่แล้ว +23

    Arumugam nee thaan yaa super..

  • @muthukumaran7509
    @muthukumaran7509 4 ปีที่แล้ว +80

    நம்ம சமுதாயம். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சமுதாயமா.. ஆண்களுக்கு தான்டா பாதுகாப்பில்லை... நல்ல சட்டம்...

  • @rajendranmurugan8354
    @rajendranmurugan8354 5 ปีที่แล้ว +141

    திருவேங்கடம் , அது எப்படிடா தம்பி இப்படி எந்த கேள்வி கேட்டாலும் கல்லுளி மாங்கா மாதிரி உட்கார்ந்திருக்கே

  • @devarajmuthusamy6811
    @devarajmuthusamy6811 4 ปีที่แล้ว +17

    இந்தபெண் மிகத்தெளிவாகஇருக்கு

  • @manishs8935
    @manishs8935 4 ปีที่แล้ว +40

    Sathya appa nalla manidhar

  • @troolboy110
    @troolboy110 5 ปีที่แล้ว +32

    திருவேங்கடம் வாழ்த்துக்கள்

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +8

    🙏👍👏Lakshmi Madam sariya sonnange!!
    VELIYE nattule kudde ipdi kevelema nadenthuke matangge!!!!!

  • @sunsakthi8591
    @sunsakthi8591 4 ปีที่แล้ว +10

    6 mugame 6, antha andavan kaddalay 6. Purusan 2 Pondaddy 2 thiruva 2 aka vida koodathu...! Nichchayam pannina ponnin father, he's a great Man... Congratulation father.

    • @geethaeric
      @geethaeric 6 หลายเดือนก่อน

      😂😂

  • @MayaMaya-fo7yz
    @MayaMaya-fo7yz 5 ปีที่แล้ว +25

    Pasanga venamam ivar kuda sethu podham idhungalukulam pillanga porakudhu pilla illadhavangaluku pilla illa 😔😔😔

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +9

    பாவம் அந்த சரக்கு பார்ட்டி

  • @vaithilingam917
    @vaithilingam917 4 ปีที่แล้ว +33

    திமிசுக்கட்டை அய் அய் திமிசுக்கட்டை...

    • @pandisingam8678
      @pandisingam8678 4 ปีที่แล้ว +6

      Dei thimisu Katta illa Karla katta

    • @abubackerabubacker7324
      @abubackerabubacker7324 4 ปีที่แล้ว +5

      திமிசுக்கட்ட ப்ளஸ் திமிருபிடிச்ச கட்ட

  • @venkatiyer8344
    @venkatiyer8344 10 หลายเดือนก่อน +6

    When she is already married, second marriage is illegal.

  • @saruv8956
    @saruv8956 5 ปีที่แล้ว +277

    யோ மொத புருஷா நீ ரொம்ப கெத்துயா. அங்க அவ்வளவு பிரச்சனை நடக்குது. உன் பொண்டாட்டி உன்கூட வாழமாட்டேன்றா நீ மீசையை முறிக்கிட்டு உட்கந்றுக 😂😂😂

  • @rajendran.a5536
    @rajendran.a5536 5 หลายเดือนก่อน +6

    26:34 சிங்கம் மீசைய முறிக்கின்றிருக்காரே.....? பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கின்றார் ??

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 ปีที่แล้ว +6

    சசுப்பர் கதை

  • @ShivaKannan72
    @ShivaKannan72 4 ปีที่แล้ว +7

    லைசன்ஸ் இல்லாமல் நல்லா பெரிய கண்டைனர் லாரி ஆசைப்பட்டு ஒட்டி ...ஓட்டின வண்டிலேயே அடிபட்டு நசுங்குன நிலைமை ...திருவேங்கடத்தின் நிலைமை
    :)

  • @KalaiKalaiyarasan-zb7wd
    @KalaiKalaiyarasan-zb7wd 5 หลายเดือนก่อน +8

    கன்னுக்கு கானாத எடத்துக்கு
    ஓடி போயிறு டா

  • @jarmaniouss9206
    @jarmaniouss9206 19 วันที่ผ่านมา

    By seeing this episode i came to know that Lakshmi ramakrishnan is a clear lady supporter, because again and again she is telling "paarunge madam paarunge madam paarunge madam".

  • @ramya1180
    @ramya1180 4 ปีที่แล้ว +7

    மொதல் புருஷன் இந்த பொம்பளை மேல case file பண்ணனும்

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 ปีที่แล้ว

      Station pona avandan masttuvan ...1st marriage register pannalayam

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 ปีที่แล้ว +11

    I love Lakshmi mam lot

  • @jasjasmin9513
    @jasjasmin9513 5 หลายเดือนก่อน +1

    Inte akkavuke semme luv ❤️

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 ปีที่แล้ว +17

    இந்த கேடுகெட்டதுக்கு சட்ட ஆலோசனை வேற.

  • @begood2050
    @begood2050 ปีที่แล้ว +11

    21:41 Enna English Wow😛😛😛

  • @kalyansavi1125
    @kalyansavi1125 4 ปีที่แล้ว +23

    Yogi Babu matheri eruka kajalakshmi but yogi evala Vida azhaga eruparu

    • @jasjasmin9513
      @jasjasmin9513 5 หลายเดือนก่อน

      Epadi kande pudichinge

  • @geekay3411
    @geekay3411 ปีที่แล้ว +22

    இந்த கஜலட்சுமி மேல கையை வச்ச திருவேங்கடம் காஞ்சு போயி இருப்பான் போல இருக்கு

    • @Razk_.
      @Razk_. 7 หลายเดือนก่อน

      Aunty veriyan

    • @varahiamma5129
      @varahiamma5129 4 หลายเดือนก่อน

      இவளுக்கு கஜலக்ஷ்மி என்பதற்கு பதில் மூதேவி என்று வைத்திருக்கலாம்

  • @geekay3411
    @geekay3411 ปีที่แล้ว +47

    இந்த திருவேங்கடம் program fulla இஞ்சி தின்ன குரங்கு மாதிரி face வச்சு இருக்கான்

  • @LalithaAmmu-xk7dd
    @LalithaAmmu-xk7dd หลายเดือนก่อน +1

    Sathya appa: vaithuku soru thintriya ,pee thintriya 😂😂😂😂

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 ปีที่แล้ว +25

    Mam ungala rombo pidikum mam. Solvathellam unmai mendum varavendum

  • @hepsibaful
    @hepsibaful 4 หลายเดือนก่อน +1

    கொஞ்சம் கூட பசங்களை நினைத்து யாரும் பாக்கல. அந்த குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகறது. அவங்க அவங்க வாழ்க்கையதான் பாக்குறாங்க

  • @sarahradha6221
    @sarahradha6221 3 ปีที่แล้ว +4

    Me ..Radha watching comedy show on 18th oct 2020 frm singapore😂 yaaru athu .. 1st hubby huh 😧nallaa meesaiya murukuraar 😅😅

  • @Skcrazyworld2724
    @Skcrazyworld2724 หลายเดือนก่อน +1

    Muthalla sathya matter a mudikkanaum😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gopinathmuthusamy5099
    @gopinathmuthusamy5099 ปีที่แล้ว +6

    Naan veliya poiren madam ,😀

  • @paperidguesskarala4657
    @paperidguesskarala4657 4 ปีที่แล้ว +91

    நல்லா பெரிய புதை குழியில் விழுந்து விட்டாய் திருவேங்கடம்

  • @gopalakrishnant2559
    @gopalakrishnant2559 5 หลายเดือนก่อน +2

    Title tha high light😂😂😂😂

  • @zulfi1984
    @zulfi1984 3 ปีที่แล้ว +6

    Young motta rajendran voice...

  • @SPriya-jf5us
    @SPriya-jf5us 7 วันที่ผ่านมา

    Second husband ore kushiya irukkapla😂great escape 😂nnu ore santhosam pola 😂

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 ปีที่แล้ว +32

    ஏம்பா திருவேங்கடம் இப்படி ஒரு புதைகுழியில் போய் விழுந்து விட்டயே நல்ல இடத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து இருக்கலாம் இப்படி போய் பாழும் கிணற்றில் விழுந்து விட்டயே திருமணம் ஆகாத உனக்கு போயும் போயும் இந்த பேய் மேலயாடா ஆசை வந்தது கருமம் இந்த மாதிரி பெண்களிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்

  • @SenthilKumar-qr8vz
    @SenthilKumar-qr8vz 5 ปีที่แล้ว +57

    அவளுக்கு காசுக்காக அவன் கூட படுக்க போய்ட்டா

    • @nagaraj4934
      @nagaraj4934 4 ปีที่แล้ว

      Om Shakthi Om Sai Ram

    • @rajakathirasan4256
      @rajakathirasan4256 6 หลายเดือนก่อน

      Avan sogathukkaga padukka vandhuttan😂

  • @tharshininanthagobalanthar4326
    @tharshininanthagobalanthar4326 4 ปีที่แล้ว +5

    Mam manjal n Oren sari super Ithukke. 🙈💞👌

  • @priyasenthi370
    @priyasenthi370 3 ปีที่แล้ว +5

    Advocate well said 👍

  • @selvakumar-xe2dm
    @selvakumar-xe2dm 3 ปีที่แล้ว +3

    ஐயகோ...திருவேங்கடா. ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டாயடா.

  • @jagadeeshjay6424
    @jagadeeshjay6424 6 หลายเดือนก่อน +1

    Always ur supporting the girl..

  • @muthukannan8264
    @muthukannan8264 6 หลายเดือนก่อน +4

    Happy married life thiruvenkadm

  • @muthukannan8264
    @muthukannan8264 6 หลายเดือนก่อน +2

    Happy married life thiruvenkadam

  • @meganathameganathan6942
    @meganathameganathan6942 ปีที่แล้ว +11

    Thatha romba style la okkanthirukkinga

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +2

    குட்டியானையை திருப்தி படுத்தமுடியாது மாட்டிகொண்டாய் திருவேங்கடம்

  • @poongodidharuman2360
    @poongodidharuman2360 5 หลายเดือนก่อน +1

    23.12 அந்த மனுசன் விளையாட்டு சமாச்சாரம் என்று கேட்டார் 😂