வீட்டுத் தோட்டத்தில் கோவைக்காய் கொடி வளர்ப்பு பற்றிய விவரங்கள் | How to grow Ivy Gourd (Coccinia)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • நமது வீட்டுத் தோட்டத்தில் கொடி காய்கறிகள் என்று திட்டமிடும் போது கோவைக்காய் கொடியை பொதுவாக நாம காய்கறி பட்டியலில் வைப்பது இல்லை. கோவைக்காய் ரொம்பவே அருமையான ஒரு காய்கறி. வளர்க்க எளிதான ஒரு கொடி காய்கறி. ருசியானதும் கூட.
    கோவைக்காய் வளர்ப்பு பற்றி விரிவான ஒரு வீடியோ
    Ivy Gourd or Coccinia is generally not listed in our home garden vegetable. Let me share a quick video on growing Ivy Gourd or Coccinia (Kovaikkai) in our home garden

ความคิดเห็น • 519

  • @todayscourier2894
    @todayscourier2894 ปีที่แล้ว +1

    இதுபோல் விளக்கம் யாரும் கொடுத்ததில்லை தேவையான தகவல் மட்டுமே தந்தமைக்கு நன்றி வளர்க

  • @reginasingakkutti1313
    @reginasingakkutti1313 4 ปีที่แล้ว +28

    First like dhaan.அப்புறம்தான் பாக்குறது

  • @sankartamizh7431
    @sankartamizh7431 4 ปีที่แล้ว +2

    Hi anna,எனக்கும் உங்களை போல தோட்டம் ஆரம்பிக்க ஆசை,அதனால உங்க Video பாத்து நானும் சில செடிகள் வச்சி இருக்கேன்

  • @aarthim3713
    @aarthim3713 4 ปีที่แล้ว +2

    Many days I thought to grow this veggie but not get plant n tired with seeds not get workout well ..good to c this video n useful information..sure one day I will grow this veggie in my garden also..

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว

    கோவையிலிருந்து எங்க சிவா அண்ணா கோவைக்காய் பற்றி கூறிய வீடியோஅருமை அருமை அருமை அருமை அண்ணா கோவைப்பழம் சூப்பரா இருக்கு அண்ணா தாமிரபரணி ஆற்று ஓரத்தில் நிறைய இருக்கும் அனா அப்போ அது பெருசா தெரியல இந்த வீடியோ பாத்ததுக்கு அப்புறமா எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கேன்னு தெரியுது ☘🍀🍃🌱🌶

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +1

    கோவைக்காயில்... மோர் மிளகாய் போடுவது போல ஓரளவு நைசாக வெட்டி மோர் உப்பு சேர்த்து ரெடி செய்து வெயிலில் நன்றாக காய வைத்து காய வைத்த எண்ணெயில் பொரித்து எடுத்துப் பாருங்க.. அதன் சுவை தயிர் சாதம் மட்டுமல்ல அனைத்து வெரைட்டி சாதம் சாம்பார் உடன் கடித்துக் கொண்டு சாப்பிட அருமையாய் இருக்கும் சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      அப்படியா. ரொம்ப நல்ல தகவல். கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறோம்.

  • @senthilp5103
    @senthilp5103 3 ปีที่แล้ว +6

    விதையிலிருந்து வளரும் செடியிலிருந்து பூ , காய் வர இரண்டு வருடம் ஆகும். எனவே இரண்டு வருட தாவரத்திலிருந்து பதியம் போட்டு பயன்படுத்துகிறார்கள்.

  • @saranyasaranya3234
    @saranyasaranya3234 4 ปีที่แล้ว +3

    Really Very useful video sir thank you so much sir

  • @tamilcircuit2734
    @tamilcircuit2734 4 ปีที่แล้ว +6

    மிகவும் நல்ல தோட்டம். இது போன்ற ஒரு தோட்டத்தை நான் பார்த்ததில்லை

  • @pradeepjayabal
    @pradeepjayabal 4 ปีที่แล้ว +5

    Reason for not going with seeds is because the seeds take year/years to mature and produce flowers. But in the case of cutting we always choose the tastiest and healthy plant for propogation which will inturn provide the clone of the matured and healthy plant. From cutting, all the plant need to get enough leaves and roots to produce flowers. That is also the reason for your ivy gourd to taste better than the wild one , because it's the clone of a healthy plant with tasty fruits .
    This is also the reason for many other plants which are propogated by cuttings . Some plans take months or years to get matured .

  • @rithaskitchen3486
    @rithaskitchen3486 4 ปีที่แล้ว +11

    அண்ணா தொட்டி செடிகளுக்கு ஆட்டோமேட்டிக்கா தண்ணி விடுவதற்கு ‌( மெஷின் பத்தி டீடெயில்ஸ் ஒரு வீடியோ போடுங்க) ஏற்கனவே சொட்டுநீர் பைப் போட்டு இருக்கேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +5

      இதுவரை இது பற்றி பெரிதாக யோசித்தது இல்லை. இந்த சீசனில் வேண்டும் என்றால் முயற்சி செய்து ஒரு வீடியோ கொடுக்கிறேன்.

  • @anandanand-xo4nk
    @anandanand-xo4nk 4 ปีที่แล้ว +2

    Siva anna today is my first harvest because of u anna after seeing your videos thank-you anna

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Super. Congratulations. My wishes to all your garden activities. Happy gardening

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 ปีที่แล้ว +2

    கோவைக்காய் பொரியல் என் மனைவிக்கு மிகவும் பிடிக்கும்.

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +4

    காட்டு வேலிகளில் இருக்கும் கோவைக்காய் இரண்டு வகை உண்டு அடர் பச்சை நிற காய் கசக்கும்
    இன்னொரு வரை வெளிர் பச்சை நிறத்தில் இருப்பது கசப்பது இல்லை எங்கள் கிராமத்தில் அதற்கு தேன் கோவை என்று சொல்வோம்..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      கூடுதல் விவரங்களுக்கு நன்றி. தேன் கோவை..நல்ல பெயர் .

  • @vijayapriyadharshan4568
    @vijayapriyadharshan4568 4 ปีที่แล้ว +4

    மிக அருமை அண்ணா வாழ்க வளமுடன்

  • @yuvarajasivakumar6896
    @yuvarajasivakumar6896 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார், கோவக்காய் சோரியாஸிஸ் போன்ற தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்

  • @gamelegend8527
    @gamelegend8527 4 ปีที่แล้ว +1

    Hi bro I from Malaysia.. recent ah unga ellam video parten superb..unga video parta piragu nanum putiyata cinnatha oru tottam arambicirken..all vegetables and flowers....

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Very nice. My wishes to your new garden

  • @vijayam7367
    @vijayam7367 4 ปีที่แล้ว

    மிக அருமை. நான் கோவை பழத்தின் விதைகளை போட்டு செடி வரவில்லை . பதியன் போட்டது கிடைத்தால் வைக்கலாம் என நினைத்தேன். ஆச்சரியமாக விதை போட்ட இடத்தில் பல நாட்கள் கழித்து கோவை செடி வளர்ந்தது. ஒரேயொரு செடி வளர தொடங்கியது. அதை மாடியில் வைத்தேன். மிகவும் மெதுவாக, செழிப்பு இல்லாமல் இருந்தது. கவலையாக இருந்தது. பிறகு பூத்தது. பிஞ்சு பிடிக்கவில்லை. இப்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொடி செழிப்புடன் வளர்கிறது. காய்க்காக காத்திருக்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      குச்சி கிடைத்தாலும் வைத்து விடுங்கள். விதையில் இருந்து வரும் செடியில் எந்த அளவுக்கு விளைச்சல் கொடுக்கும் என்று தெரியவில்லை. நானும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

    • @user-ru4ok4pm5g
      @user-ru4ok4pm5g ปีที่แล้ว

      ஆண் செடி காய்க்காதாம். வெறும் பூ மட்டுமே பூக்கும்

  • @kanagarajsarancha3379
    @kanagarajsarancha3379 4 ปีที่แล้ว

    Anna intha kovaikai valakanum nu romba aasai paten correct time la video potuteenga romba thanks anna

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      you are welcome. Cutting kidaiththal arambinga

  • @taddygames5973
    @taddygames5973 4 ปีที่แล้ว +1

    Super very very useful video and very health family

  • @ponnuswamysridharan7261
    @ponnuswamysridharan7261 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நானும் முதல் முயற்சி செய்து இருக்கிறேன். கொடி நன்கு படர்ந்து வருகின்றது. பிஞ்சும் அதிகமாக உள்ளது. ஆனால் காய் பெரிதாக வருவதில்லை. 3 அல்லது ,4 mm அளவிற்கு காய்த்து பின்னர் பழுத்து அல்லது காய்ந்து விடுகிறது. என்ன செய்யலாம். உங்கள் உதவி தேவை. கொடி வைத்து 3 மாதங்கள் ஆகிறது.

  • @sindhurav7585
    @sindhurav7585 4 ปีที่แล้ว +2

    Exactly what I wanted to know. Siva Anna, I like Zucchini very much. But it's very costly here. Pls grow Zucchini in this season and show us.

  • @hariniramasuresh9109
    @hariniramasuresh9109 4 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த காய்களில் ஒன்று. இதை நறுக்குவதில் தான் நேரம் செலவாகும்.

  • @sriramsivakumar531
    @sriramsivakumar531 4 ปีที่แล้ว +1

    Very true. It taste like velari. I have a Kovaikai kodi in my garden. Last November, I saw some sprouts and let it grow in Pandhal. I initially got 2 to 5 kais. In the last 1 month, i harvest minimum 1/2 kg every 3 days. I get Good yield during rainny weeks and days when the climate is full.

    • @sharonexavier
      @sharonexavier 3 ปีที่แล้ว

      Hi sir, Is there a way to get a sampling
      I am trying ver hard to grow it from seeds but it never sprouts

    • @SUNTIPS
      @SUNTIPS 2 ปีที่แล้ว

      Sir please share some cutting

    • @sriramsivakumar531
      @sriramsivakumar531 2 ปีที่แล้ว

      Now the kodi has dried and died. I guess the life span is 2 yrs or so

    • @chengottuvelappan5139
      @chengottuvelappan5139 ปีที่แล้ว

      Sir ennakku oru stem kidaikkuma?

  • @ahashashlin3336
    @ahashashlin3336 4 ปีที่แล้ว +2

    Nice. Kovai keeraum samaikalam.

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 4 ปีที่แล้ว +12

    சகோ notification வந்தாலே உங்க வீடியோ வந்திருக்கான்னு தான் கண்கள் தேடும்

  • @lakshmibose14
    @lakshmibose14 4 ปีที่แล้ว +2

    My favorite vegetables

  • @thiveksenthilkumar9639
    @thiveksenthilkumar9639 4 ปีที่แล้ว

    Ovoru vidhaikkum ovvoru valarchithanmai irukkum... Vidhayin uyir anu Entha alavukku Balamaa irukko Antha alavukku vilaichal varum... So Padhiyam podumbothu Antha chediyoda vilaichal namakku theriyum... Aana vidhaiya vidhachu aruvadai senjathaan theriyum...

  • @jayanthi.s.shanmugam.s.5894
    @jayanthi.s.shanmugam.s.5894 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை.

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 ปีที่แล้ว +2

    பதியன் மட்டுமே எல்லா இடங்களிலும் கிடைக்கும், நாட்டு கோவக்காய் கசப்புதன்மையோடு இருக்கும் அதனால் இதில் ஹை பிரீட் மட்டும் தான் நல்லா இருக்கும்.

  • @jamernisha3592
    @jamernisha3592 4 ปีที่แล้ว +1

    My favourite vegetable edudan broo tnqq

  • @GANGAORGANICFARMS
    @GANGAORGANICFARMS 4 ปีที่แล้ว +1

    Nice Anna
    You are my inspiration Anna

  • @pthangaraj3491
    @pthangaraj3491 4 ปีที่แล้ว

    புதிய தகவல் கிடைத்தது நன்றி

  • @papujinji5397
    @papujinji5397 4 ปีที่แล้ว +1

    I love kovakkai. Sappaaththiyodey கூட நல்லா இருக்கும்.

  • @ssgreenhouse3031
    @ssgreenhouse3031 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா👌👌👌

  • @sankaraarthi
    @sankaraarthi 4 ปีที่แล้ว

    I am also trying very hard to germinate seeds but failed. Trying to get cuttings from someone. But I was looking in your video list you had not given any video about Kovaikkai. My daughter also like kovaikkai. Thank you for the video.

  • @sharathkumar171
    @sharathkumar171 4 ปีที่แล้ว +2

    Nice to see sir 👍👌👍👌👌

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 ปีที่แล้ว +2

    ivy gourd looks fantastic sir :)

  • @mekalaanbalagan5510
    @mekalaanbalagan5510 4 ปีที่แล้ว

    உங்களுடைய எல்லா பதிவுகளும் மிகவும் அருமை.தொடர்ந்து நிரைய வீடியோ போடவும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @lolblacko1364
    @lolblacko1364 4 ปีที่แล้ว +1

    Thanks for your super info👍👍👍

  • @chandrabalasubramanian3391
    @chandrabalasubramanian3391 4 ปีที่แล้ว +1

    Unga plant very super.

  • @shinysathurya4077
    @shinysathurya4077 4 ปีที่แล้ว

    Anna keerai romba useful na.... super ah irukum...

  • @jayanthigopalakrishnan9662
    @jayanthigopalakrishnan9662 4 ปีที่แล้ว

    Alla vegitable appidi vartharingal arbhutham thanks allvedios

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 4 ปีที่แล้ว

    Very good information
    Tq
    👏👌👍💐

  • @sumathivenkateswaran537
    @sumathivenkateswaran537 7 หลายเดือนก่อน +1

    from seed , it will take 1 year to get fruits, bit slow in growth, thats y they propagate thro cuttings mostly and thro seed we need to put both male and female plant together to get first fruits.

  • @selvarajaugustine3337
    @selvarajaugustine3337 4 ปีที่แล้ว

    Very good demonstration, thank you

  • @manojsupersirnandrikumar5288
    @manojsupersirnandrikumar5288 4 ปีที่แล้ว

    Good morning anna.tks anna.kovaikai enga familkku rommpa ptigum athoda kerrai rommpa nalla irugum .athum poriyal illatti kadanju saptalam.sugarukku rommpa best ana kai.ippa atha eapti valatharathunnu nalla thernjukidaen.tku.anna .

  • @jayachitrasaravanan6781
    @jayachitrasaravanan6781 3 ปีที่แล้ว +1

    Really wonderful

  • @banugajendran4758
    @banugajendran4758 4 ปีที่แล้ว +1

    Arumai anna..

  • @nijamudeen4756
    @nijamudeen4756 4 ปีที่แล้ว

    மிக அருமை 💐🌹🌻🌺🍁👌

  • @GardentoKitchenHemanth
    @GardentoKitchenHemanth 4 ปีที่แล้ว +8

    If we grow from seeds it takes more day to give fruit

  • @Disa_gaming_
    @Disa_gaming_ 4 ปีที่แล้ว +1

    Super அண்ணா

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj 4 ปีที่แล้ว +1

    Nice explanation 👌

  • @svr_king_official5149
    @svr_king_official5149 4 ปีที่แล้ว +2

    Bonsai tree valarppu vedio podunga Anna please

    • @sethuvaraganvijayaragavan9035
      @sethuvaraganvijayaragavan9035 4 ปีที่แล้ว

      Sir bonsai tree details sollalame

    • @neelam.n9914
      @neelam.n9914 3 ปีที่แล้ว

      காக்கா எடுத்துகொண்டு போட்டதில் மாடியில் பெரிதாக கொடி வீசி இருக்கிறது ஆனால் எந்தஅளவுக்கு காய்க்கும் என்றுதெரியாது இப்போது பத்துகாய்காய்த்திருக்கிறது

  • @jpsuthaalwin657
    @jpsuthaalwin657 4 ปีที่แล้ว +1

    Enga Anni house la iruku. Super taste.

  • @revathislifestyleintamil5619
    @revathislifestyleintamil5619 4 ปีที่แล้ว +1

    Pazhutha vidhai potal valarave matengudhu seedling to harvest video podunga Anna ungala nambidhqn na kutty thottame arambichen

  • @raajeshpbe1
    @raajeshpbe1 2 หลายเดือนก่อน

    Sir, Naan Terrace Gardenla beginner. Niraiya pinchu vanthirukku anna grow ahaveyilla. ellam small sizela errukku. Enna Pannalam. Neenka guide panna mudiyuma and eppadi ungala reach panrathu one to one.

  • @ss-fp7vz
    @ss-fp7vz 4 ปีที่แล้ว

    Kovakka poriyal is my favourite

  • @DeepaS-nu7lc
    @DeepaS-nu7lc 4 ปีที่แล้ว +1

    Unga veetu full garden tour kaga waiting

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 4 ปีที่แล้ว +2

    Sir have you tried green peas. They grew well into seedling with twines when i had sown sprouted green peas. but they don't go to the next level. Can you please give a video for that.

  • @vk081064
    @vk081064 4 ปีที่แล้ว +8

    I understand it takes 2 years to flower and bear fruit if grown from seeds. Correct me if I am wrong.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +4

      It takes just 2 to 3 months

    • @vk081064
      @vk081064 4 ปีที่แล้ว +2

      @@ThottamSiva I see thanks

    • @punithafrancis3714
      @punithafrancis3714 4 ปีที่แล้ว +3

      Yes true. Its takes 2 years if we start from seeds...

  • @selvivicchu6531
    @selvivicchu6531 4 ปีที่แล้ว +1

    Always nice

  • @ashiqyasheen198
    @ashiqyasheen198 4 ปีที่แล้ว +1

    Thalaivaa.. online class so ennala pakamudiyala odane.. Super video. But oru video groundnut pathi podunga plss.. bye thalaivaa

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Nantri. Ground Nut try panni thaan video podanum.

  • @gokulrhmhss-student5098
    @gokulrhmhss-student5098 3 ปีที่แล้ว +4

    Grapes plant pathi podunga sir pleeeezzzzz 🙏🙏🙏🙏🙏😢😢😢😂😂😂🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

    • @revathis9250
      @revathis9250 ปีที่แล้ว

      Sir grapes rajendran nu you tube la paarunga he explained in all stages clearly.

  • @gandhimathi5158
    @gandhimathi5158 3 ปีที่แล้ว

    anna mudinja kovaikkai pathiyam share pannunga . anyway useful video. tq

  • @gomathis3920
    @gomathis3920 4 ปีที่แล้ว +1

    Sir சொட்டு நீர் பாசனம் பற்றி video podunga sir

  • @kokilasekaran
    @kokilasekaran 4 ปีที่แล้ว

    Seeds lirundhu vacha male and female plants thani thaniya irukumamaga. Cutting lirundhu transplant pannuna rendu flowers ore plant la varum nu kelvipatten.

  • @arthisubakumar9613
    @arthisubakumar9613 4 ปีที่แล้ว

    Anna ,you never seem to grow tired of bringing the best for you as well as for us. Always feeling thankful to you🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 ปีที่แล้ว +1

    Supperb bro

  • @sreesree6269
    @sreesree6269 4 ปีที่แล้ว +1

    Sir super.

  • @sujathakrishmurthy1985
    @sujathakrishmurthy1985 3 ปีที่แล้ว +1

    Supper bro

  • @Natboomi
    @Natboomi 4 ปีที่แล้ว +1

    Nice video

  • @sureshhorticulture9044
    @sureshhorticulture9044 4 ปีที่แล้ว +2

    Kovaakaa sedi kidaikumaa, I'm Chennai,yaravathu courier la annupuraangaanaa sollungaaa naa

  • @chandrasekar1271
    @chandrasekar1271 4 ปีที่แล้ว +1

    Super sir. Chandrasekar salem.

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 4 ปีที่แล้ว +1

    IVY leaf syrup is very good for cough... I have seen IVY leaf herbal syrup for cough from international pharma in medical shop.

    • @karthiselva5787
      @karthiselva5787 4 ปีที่แล้ว

      In Qatar doctors prescribe ivy syrup only to all from children to adults for cold.

    • @parthasarathyramadoss9362
      @parthasarathyramadoss9362 4 ปีที่แล้ว

      @@karthiselva5787 I am also from Qatar

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Nice to know its benefit. Thanks for sharing

    • @janakit3917
      @janakit3917 ปีที่แล้ว

      From seeds slow to grow, mostly that kasappu kaithan

  • @tamilcreator4391
    @tamilcreator4391 4 ปีที่แล้ว +6

    Anna I saw in one hindi channel. They said that ivy gourd grown from seed will take two years to yield. So only they are using cuttings. But i don't know clearly

    • @kalyaniramu1789
      @kalyaniramu1789 4 ปีที่แล้ว

      வீட்டில் வளர்க்கும் கோவைக்காய் கசக்கிறது.கடையில் விற்கும் கோவைக்காய் வீதை எங்கு வாங்கலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      That may be one of the reason.. I will see if I can try from seed and see the outcome.

    • @tamilcreator4391
      @tamilcreator4391 4 ปีที่แล้ว

      Thank you anna

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k 4 ปีที่แล้ว +1

    எனக்கு யாபகம் இருக்கிறது வேரில் கிழங்கு இருக்கும்
    காட்டில் வளரும் கோவக்காய்கள் மட்டுமே கசப்பாக இருக்கும் அதை சமைத்து சாப்பிடுவதை விட வற்றல் போட்டு சாப்பிட்டாள் நல்லாயிருக்கும்

  • @srichandu9768
    @srichandu9768 3 ปีที่แล้ว +1

    Hi sir can u share kovakai stems. This variety is not available.

  • @selvamg6992
    @selvamg6992 4 ปีที่แล้ว

    Nice sir, ennnoda madiyil 1 year aah kodi padaruthu pookuthu but kaikkala, pen poo pookuthu nirayave, grow bag la than irukku sir

  • @rhythmchannel5664
    @rhythmchannel5664 4 ปีที่แล้ว

    சிவா அண்ணா உங்க மாடி தோட்டம் சூப்பர்

  • @babudvd2032
    @babudvd2032 4 ปีที่แล้ว +2

    Sir lam barath I am studying 8th standard unga video super sir one question agri Intex Kanchipuram la irkua please reply sir

  • @sujathamahendran432
    @sujathamahendran432 4 ปีที่แล้ว +1

    Super

  • @hariharanp3812
    @hariharanp3812 4 ปีที่แล้ว

    Superb. It's less prone to insects, I think.

  • @revathisanthanam8461
    @revathisanthanam8461 4 ปีที่แล้ว +1

    Super super

  • @kalyanimohan8641
    @kalyanimohan8641 4 ปีที่แล้ว +1

    Which months we should keep the plant.

  • @kkkfanboy9702
    @kkkfanboy9702 ปีที่แล้ว

    Kaattil ulla ...kasakkum kovai kaii...vathal potu....varuthu சாப்பிடலாம் ....piraku antha kotiyil ulla kirai....poriyal seithu sappitalam...paruppu kuta ...podu ...kadainthu saapita....nalla irukkum.....sir ...intha....kotiyil ...ulla vithai ...yeduthu....vithail ....mulamaka......seti valarkalam yenka vitil ullathu sir...

  • @jeyanthijagan9251
    @jeyanthijagan9251 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் கவாத்து செய்யும் முறை தொடர்பாக ஒரு வீடியோ போடவும் ப்ளீஸ்

  • @kanimozhi7530
    @kanimozhi7530 4 ปีที่แล้ว +2

    Kova keerai um samaikalam.. athum romba healthy and tasty ah irukum.. try panunga...

    • @mythili5331
      @mythili5331 4 ปีที่แล้ว

      Athula enna dish panalam sis

    • @kanimozhi7530
      @kanimozhi7530 4 ปีที่แล้ว

      @@mythili5331 asusual paruppu serthu than sissy...

  • @mjeddymj4886
    @mjeddymj4886 4 ปีที่แล้ว +2

    Mac video plz sir.i miss our dearest mac 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sivasankaranbaliah1877
    @sivasankaranbaliah1877 4 ปีที่แล้ว +1

    Anna verkadalai eppadi valakkanum vedio podunga please

  • @kurinjiekanathan4737
    @kurinjiekanathan4737 4 ปีที่แล้ว

    நான் கோவை கொடியை மரத்தில் ஏற்றி விட்டுருக்கேன்..காய் பறிப்பது இல்லை.. எப்பவும் பழம் குண்டு குண்டா சீரியல் லைட் மாதிரி தொங்கும்..கிளி,குருவி கொண்டாட்டமா சாப்பிடும்..பார்க்கவே அழகா இருக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      சந்தோஷம். பழம் பழுத்ததுமே குருவிகள் கண்டுபிடித்து விடுகின்றன.

  • @ayyamperumal8569
    @ayyamperumal8569 4 ปีที่แล้ว

    Anna sothanai muriyel yangha thottatula potuerukiran atuvum rasayana yram marunth podama valakuran vangha viyabarigal irutha sollungha please

  • @banes4848
    @banes4848 2 ปีที่แล้ว +1

    The plant originating from the stem produce the fruit much faster than the seed originated plants.
    Grapes are also like this. We need fruits as soon as possible right. That's why we plant stem.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Yes.. Your point is correct

  • @giftyjillus4140
    @giftyjillus4140 4 ปีที่แล้ว

    Kovaikai palam Pottu chedi valatha kasapa irukum adunala than valakka mattanga. Enga Veetila kovaikai chedi leaf yellow colour la varudhu Edhanala Anna. Chedi Fulla vae apudi than iruku Ena panuradhu anba

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 4 ปีที่แล้ว +1

    Super sr natrugal patriya video podunga sr

  • @allinone-tamil-malyalamcha2375
    @allinone-tamil-malyalamcha2375 ปีที่แล้ว

    Unka voice semma anna👍

  • @sankaranarayanank2618
    @sankaranarayanank2618 4 ปีที่แล้ว +1

    Anna en garden la monkey prblm la iruku na. Sedaigala nasam pannuthu. Ethavathu solution sollunga na.

  • @althafahmed7989
    @althafahmed7989 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @ljayanthi9634
    @ljayanthi9634 4 ปีที่แล้ว +1

    Leaves can be used as kerrai portal too.

  • @nogood7908
    @nogood7908 4 ปีที่แล้ว

    Hi sir you have good garden