இசையால் மெய்சிலிர்க்க வைத்தாய்! இன்று தமிழ் இலக்கிய சொற்பொழிவு நம்மை மெய்சிலிர்க்க செய்கிறது ஐயா 🙏🙏🙏 ஈசன் அருளால் நீங்கள் நீடூடி வாழவேண்டும் 🙏🙏🙏 உன் புகழ் வையகம் போற்றி! வணங்கி மகிழும் ரசிகன்❤
ஐயா அருமையான பதிவு நன்றி திரு. பாண்டே அவர்களுக்கு. நான் இசைஞானியின் ஆத்மார்த்தமான ரசிகன். உங்களுடைய சாணக்யா சேனலையும் உங்களுடைய பேச்சு மற்றும் நீங்கள் பதில் அளிக்கும் விதமும் பிடிக்கும்.நன்றி. மதுரையிலிருந்து பிரசன்னா
Tamil leaders always talk about caste,hatred, and spreading negativity. People who have deep knowledge and blessing share their happy and spiritual experiences. God bless Raja Sir.
அடி அண்ணாமலை கோவில் எட்டும் தூரத்தில் இருக்கும் நான் இளையராஜாவின் உணர்வை நானும் சிறிது பருக ஆசை கொள்கிறேன். அவர் உண்மையிலேயே தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய ஞானி அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
ஞான தேசிகரே நீங்கள் ராஜய்யா ஆனாலும் 4 மணிக்கு எழுந்திருப்பதால் பூமாதேவி ஸ்ரீ ஆண்டாள் இளைய ராஜாவாக மாறிவிட்டீர். உங்கள் இறைபணி வளர்ச்சிக்காக பல்லாண்டு வாழ அண்ணா மலையார் உங்கள் இதயத்திலே வாழ்கிறார். பாரத மாதாவிற்கு நன்றி.
இசைஞானி மட்டுமல்ல.கவிஞானி கூட. பாண்டே அவர் யாத்த திருவெம்பாவையையும் திருப்பள்ளி எழுச்சியையும் நூலாக வெளியிட வேண்டுகிறேன். சாணக்கியா பதிப்பகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டேன்❤
ஆகா ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பலமைவாய்ந்த கோயில்களின் உன்னதத்தை ஒரு சிறுதுளி நேரத்தில் மிக அற்புதமாக விளக்கிய நயம் இளையராஜாவின் பக்தி உணர்வு என்னை மெய்சிலிற்க்கவைக்கிறது அற்புதம்.
he say he does not a genius in carnatic.but his ragaas emerges his geniusness in ragaas.swaraas..he only learnt western after mastering carnatic.hindustani..he has used very rare ragaas in music..some songs included jananya ragas of same melakathaas.thank you ..
What a fantastic speech by the great musician Illyaraja Ji. My namaskaram to him. Tamil language, the beauty and its depth 🙏 Can anything else match this ancient language?❤️❤️❤️
இசை ஞானத்தில் மட்டுமல்ல இறை ஞானத்திலும் ஊற்றாய் ஊறி ஞானத்தாகத்தை தணிப்பவர் ஞானத்தேசிகன். தெளிந்த மனதில் தான் ஞானம் பிறக்கும். அருளும் பொருளும் ஆரோக்கியமும் ஆயுளும் ஆனந்தமும் பெற்று நீடூழி வாழ்க எம் மண்ணின் மைந்தனே. மோடிஜி ஆட்சியிலும், நீர் வாழ்ந்த காலத்திலும் வாழ்வது யாம் பெற்ற பெருமை. தங்களது காலம் முழுவதும் இசைப்பணியும், மக்கள் பணியும் இடையறாது ஆற்றிட பிரார்த்திக்கிறோம்.
👀👁The great person that he is, Gnanadesikan, actually; called at home, 'Rajaiyaa' subsequently; loved by all of us even in the subconscious state, too, this gentleman,🎵🎶🔔 'Ilaiyaraaja' 💎Esquire..., our Collective Boon✍, Namaskaram!🙏
My pranams to the great person our illya Raja. What a knowledge and humble. We people of Tamil Nadu blessed to be with him. May the great divine masters bless him with good health and more knowledge. One of the good soul highly blessed by God
இசை மேதை இளையராஜா இலக்கிய மேதை என்பது தெளிவாகிறது. வாழ்த்துகள் ஐயா. அண்ணாமலையார் உங்களை எப்போதும் வழி நடத்தட்டும்.
இலக்கிய மேதை என்பதோடு.....
இலக்கியத்தின் இலக்கு
நால்வர் அருள் பெற்றவர்
2 அண்ணமலயாரும் துணை இருக்கட்டும்
P
Superb @@jayashreek2048
0
7
தங்களின் சொற்கள் முற்றிலும் உண்மை என்று தோன்றுகிறது அண்ணாமலையார் ஆசிகள் உண்டு🔥🔥🔥🔥 என்று வேண்டுகிறேன்
இசையுடன் இளையராஜாவுக்கு மிக்க நன்றி
சுவாமி பேசுவதை கேட்க அப்படியே மெய் சிலிர்க்கிறது
இசைஞானி யின் உள் ஈசன் புகுந்தது இப்போது தான் உலகத்திற்கு தெரிய வருகிறது.
Good joke
🤣🤣🤣
@@raghusharma7054laugh like this at 85 years old, then I will accept your sarcasm. Right now, you are either dumb or jealous 😂
மெய் சிலிர்க்க வைக்கும்.பேச்சு.. அற்புதம்!!
இசைஞானியின் இசையைத்தாண்டி தமிழ் புலமை அருமை அருமை
இறைவனின் அருகில் செல்ல செல்ல ஆணவம் அகங்காரம் கர்வம் அனைத்தும் குறையும் பக்தி எப்பவும் நிறையும் என்பதற்கு சாட்சி இளயராஜா சார் 🙏
இசையால் மெய்சிலிர்க்க வைத்தாய்! இன்று தமிழ் இலக்கிய சொற்பொழிவு நம்மை மெய்சிலிர்க்க செய்கிறது ஐயா 🙏🙏🙏 ஈசன் அருளால் நீங்கள் நீடூடி வாழவேண்டும் 🙏🙏🙏 உன் புகழ் வையகம் போற்றி! வணங்கி மகிழும் ரசிகன்❤
இசைக்கும் பக்திக்கும் நன்றி வாழ்த்துக்கள்
இசைஞானியின் மெய் சிலிர்க்கும் பேச்சு
இளையராஜாவின் ஞாயானத்தின் அழகு ❤❤❤இந்த உணர்வு தான் பல பழைய கோவில்களுக்கு செல்லும் போது என்னால் உணர முடிகிறது.
ஓம் நமசிவாய 🚩🚩🚩
Ilayaraja is a saint and Siddhar z. A very blessed man
பொக்கிஷம் இவர். பாதுகாக்க வேண்டிய மணிதர்
மனிதர்
ஐயா உங்களுக்கு கடவுளின் அருள் இருப்பதால் நீங்கள் அனைத்திலும் வெற்றி அடைகிறீர்கள் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள்
இசைஞானியை விட இசை இறைவன் நீங்கள் தான் இளையராஜா
தான்
மொழி அறிவோ, இலக்கண அறிவோ இல்லாமலேயே இவ்வளவு ரசனைக்குரிய பாடல்களை இசைப்பதனால் தான் நீங்கள் ஓர்' இசைஞானி' '
ஐயா அருமையான பதிவு நன்றி திரு. பாண்டே அவர்களுக்கு.
நான் இசைஞானியின் ஆத்மார்த்தமான ரசிகன்.
உங்களுடைய சாணக்யா சேனலையும் உங்களுடைய பேச்சு மற்றும் நீங்கள் பதில் அளிக்கும் விதமும் பிடிக்கும்.நன்றி. மதுரையிலிருந்து பிரசன்னா
இசை ஞானி அய்யா அவர்களின் எதார்த்த பேச்சு, பாராட்டுகள்.
He is not only GOD OF MUSIC he is GOD of all 🙏🙏🙏🙏🙏🙏🙏
😮
வெகு அருமை சார், திருவெம்பாவை எழுதியது எல்லோருக்கும் புதிய தகவல்,அருமை இளையராஜா சார்
இசை தேசியத்தின் ஞானம் பெற்ற ஞானதேசிகன் இந்த ராஜா, இளையராஜா. நமஸ்காரங்கள் ஐயா. 🙏
எவ்வளவு அருமையான ஆன்மீக பேச்சு. என்றைக்கும்
பொள்ளாச்சி கோடிசுவாமிகளும் தேவி மாயம்மாவும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரும் இளையராஜா அவர்களை
கைவிடவே மாட்டார்கள். ஓம் பொன்முடீஸ்வராய நமோ நமக, ஓம் தேவி மாயம்மா நமோ நமக, ஓம் அருணாசலேஸ்வரா நமோ நமக
இசைஞானி இளையராஜா எம்பெருமான் ஈசனின் பூரண அருள்பெற்றவர் இசைஞானி எம்பெருமான் ஈசன் அருளால்தான் இந்த அளவுக்கு பெயரும் புகழும் இசைஞானிக்கு...ஓம் நமச்சிவாய....
உண்மையில் நீங்கள் பெரிய மனிதர் தான் ஜயா🎉🎉🎉❤❤
Tamil leaders always talk about caste,hatred, and spreading negativity.
People who have deep knowledge and blessing share their happy and spiritual experiences.
God bless Raja Sir.
Yes, great minds think great thoughts and speak great only 💐🎉
அருமையான பேச்சு ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அடி அண்ணாமலை கோவில் எட்டும் தூரத்தில் இருக்கும் நான் இளையராஜாவின் உணர்வை நானும் சிறிது பருக ஆசை கொள்கிறேன். அவர் உண்மையிலேயே தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய ஞானி அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
Goosebumps. Enakum Karaikaal ammaiyar kovil ponapo Antha kovil la iruntha / Kedacha vibrations ah solavae mudiyathu avlo close to feeling the god.
ஞான தேசிகரே நீங்கள் ராஜய்யா ஆனாலும் 4 மணிக்கு எழுந்திருப்பதால் பூமாதேவி ஸ்ரீ ஆண்டாள் இளைய ராஜாவாக
மாறிவிட்டீர். உங்கள் இறைபணி வளர்ச்சிக்காக பல்லாண்டு வாழ அண்ணா
மலையார் உங்கள் இதயத்திலே வாழ்கிறார்.
பாரத மாதாவிற்கு நன்றி.
Ilayaraja.... The Great....
A divine filled human being...
Fortunate to share the time he lives....
இசைஞானி மட்டுமல்ல.கவிஞானி கூட.
பாண்டே அவர் யாத்த திருவெம்பாவையையும் திருப்பள்ளி எழுச்சியையும் நூலாக வெளியிட வேண்டுகிறேன்.
சாணக்கியா பதிப்பகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டேன்❤
How blessed we are to listen to this in our lifetime.
ஞான தேசிகன்!! ❤❤❤❤🙏🙏🙏🙏 ஞானரூபன்
இசை ஞானி.. அவர்கள்..ஒவ்வொருபவுணர்னமிக்கும்..பொள்ளாச்சி வந்து..சுவாமியை பார்க்க வருவார்!!###
எந்த சுவாமி???..... எந்த கோவில்???
அய்யா உங்கள் இசைக்கு நமஸ்காரம்.உங்கள் அருவி போன்ற தமிழுக்கு நமஸ்காரம்.உங்கள் ஆன்மீக உணர்வுக்கு நமஸ்காரம்.
ஆகா ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பலமைவாய்ந்த கோயில்களின் உன்னதத்தை ஒரு சிறுதுளி நேரத்தில் மிக அற்புதமாக விளக்கிய நயம் இளையராஜாவின் பக்தி உணர்வு என்னை மெய்சிலிற்க்கவைக்கிறது அற்புதம்.
Maharaja Ilayaraja 💥💜🇮🇳
"Gyan desigan.. "
Arumai yaana peyar...
Peyarukku thagundhaal pol gyaanam..
🙏🏻🙏🏻🙏🏻
அருமையான தெளிவான சிந்தனை மற்றும் விளக்கங்கள் by shri Ilaya Raja
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே தெளிவு உண்டாம். ராஜாசார் உங்கள் அனுபவம் எல்லாம் இறையருள் அவனருளாலே அவன் தாள் வணங்கிப் பெற்றீர்கள்
இசைஞானி இளையராஜா அவர்கள் இசையால் என் வாழ்வு முழுமை பெற்றதாக உணர்கிறேன்.
🎉நிர்மலா சீதாராமனின் பேச்சுஅருமை.
தமிழ் நாடு என்ன பாக்கியம் செய்தது எப்பேர்ப்பட்ட கலைஞனை பெற!
rajaya sabha m.p.
அதான் விலை போயி விட்டாரு பீசப்பிக்கு இவா் யோக்கிதம் புரிந்து விட்டது கா்வம் பிடித்த கருப்பன்
So humble and candid
Unfortunately tasmac tamilnadu is giving more importance to vairamuthu. Before ilayaraja --vairamuthu is NOTHING.
Sorimuthu paavadai boot licker he is no match to kavignar kannadasan or vaali avargal
Absolutely correct.
One can guess, after சின்மயி incident , why Raja kept வைரமுத்து away from him
Vairamuthu is a p p only third rate people will still give him
Importance
@@rrao7963very rightly said pomb…, po…….
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அற்புதம் .இவரை எல்லாம் சுடலை தத்திக்கு தெரியாது
சிவாய நம. என்சிவனே என்சிவனே நன்றி
இசைசித்தனே... என்றும் யான்
தங்களின் பித்தனே
,..
இன்றைய தலைமுறையில் தன்இணத்தில் அற்புதமான ராசா மற்றொருவர் உள்ளே இருக்கிறார்
Was lucky today attend this gr8 function
*மாணிக்க* இளைய ராஜா *வாசகர்*❤
இசை ஞானி அவர்களுக்கு பாத வணக்கம் 🙏🏻 💐 💐
ராஜா அவர்கள் நம் ஆன்மீகம் காப்பாற்றுபவர் நமக்கு ஒரு வழிகாட்டு
இசை அருள் பெற்ற ஞானி இளையராஜா அவர்கள்
he say he does not a genius in carnatic.but his ragaas emerges his geniusness in ragaas.swaraas..he only learnt western after mastering carnatic.hindustani..he has used very rare ragaas in music..some songs included jananya ragas of same melakathaas.thank you ..
Wow, raja Not only a King of Music, he is a king of Poet also
Raja Sir the ultimate music giant.
What a fantastic speech by the great musician Illyaraja Ji. My namaskaram to him.
Tamil language, the beauty and its depth 🙏 Can anything else match this ancient language?❤️❤️❤️
கடவுள் அருள் என்றும் உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள் அய்யா இசை ஞானியே.
This is most unique speech of raja sir ❤❤❤
Om nama sivaya 😊
இளைய ராஜா ... உண்மையிலேயே ராஜா தான்
எனது வாழ்நாளில் ஒரு முறையாவது உங்கள் பொற்பாதத்தை வணங்க வேண்டும் எங்களின் பொக்கிஷம் நீங்கள்.
SALUTE SIR
இசைஞானி இளையராஜா வாழ்க
Super Pandey!! May the God Bless You!!!
சூப்பர்... சூப்பர்... இளையராஜா..
உண்மையில் ஒரு இசைஞானி...
இசை ஞானி என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்
Wow Raaja sir is divine personified❤
Thanks a lot Pandey Sir 🎉🎉🎉🎉🎉
இசை ஞானத்தில் மட்டுமல்ல இறை ஞானத்திலும் ஊற்றாய் ஊறி ஞானத்தாகத்தை தணிப்பவர் ஞானத்தேசிகன். தெளிந்த மனதில் தான் ஞானம் பிறக்கும். அருளும் பொருளும் ஆரோக்கியமும் ஆயுளும் ஆனந்தமும் பெற்று நீடூழி வாழ்க எம் மண்ணின் மைந்தனே. மோடிஜி ஆட்சியிலும், நீர் வாழ்ந்த காலத்திலும் வாழ்வது யாம் பெற்ற பெருமை. தங்களது காலம் முழுவதும் இசைப்பணியும், மக்கள் பணியும் இடையறாது ஆற்றிட பிரார்த்திக்கிறோம்.
சிறப்பு..❤❤
Great peoples great thoughts
ஐயாவின் பாதம் வணங்குகிறேன்.
Vaazhi Vaazhi Illaiyaraja needuzhi vazhga! Its a blessing to listen to his thoughts.
Such humility and humbleness! Thanks sir for opening up your heart !
Great mastro Isaignai vaazhga valamudan Jai shree Ram Jai Hind
இசை ஞானிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
இவர்கள் இசை மேதை மட்டும் அல்ல நம் ஈசன் மேதை. சிவாய நம
Great man
Wonderful gift for us
, இசைஞானி இளையராஜா ஒரு நிறைகுடம் .இறைவனின் அருளால் பல்லாண்டு வாழ்க
👀👁The great person that he is, Gnanadesikan, actually; called at home, 'Rajaiyaa' subsequently; loved by all of us even in the subconscious state, too, this gentleman,🎵🎶🔔 'Ilaiyaraaja' 💎Esquire..., our Collective Boon✍, Namaskaram!🙏
அறுபத்து மூவர் நாயன்மார்களில் நம்ம இசைஞானியாரும் இருப்பதில் நாம் பெருமை கொள்வோம்
This man broke my ego
Truth told by Illayaraja. God has given him the knowledge and modesty.
Beautiful Poem with Godliness. Our Namaskarams to Raja Sir. The Almighty should grace long life to this Great Treasure Raja Sir.👌💐
ஐயா இளையராஜாவின் இதயத்து வாழ்த்துக்கள்...
அண்ணன் பாண்டே அவர்களுக்கு ஜென்ம புண்ணியம் கிடைத்ததாகவே உணர்ந்தேன்.
நீடூழி வாழ்க நீவீர் இருவரும்.
🙏
ராஜா நீங்கள் கர்வம் கொள்ளலாம் தகுதியானவர்
நீங்கள் சொல்வது சரிதான்
Music God,Illayaraja sir,, World Legendary Musician ILLAYARAJA sir
அற்புதமான நிமிடங்கள்
Ilayaraja Sir great man om namasivaya🙏🙏🙏
பேரை மாற்றினாலும் ஞான தேசிகன் மிளீர்கிறார்
Jai shree Ram ji ❤
My pranams to the great person our illya Raja. What a knowledge and humble. We people of Tamil Nadu blessed to be with him. May the great divine masters bless him with good health and more knowledge.
One of the good soul highly blessed by God
அடக்கம் அமரருள் வைக்கும். வாலியே சொல்லியுள்ளார், நீங்கள் தான் அவருக்கு வெண்பா எழுத சொல்லிகுடுத்ததாய்.
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
ராஜா சார் பேசுவதை முதல் முதலாய் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ❤
என்சாமி ராசையா. ❤❤❤❤
Excellent …excellence Sir, thanks for your insightful reflections on the journey of spirituality and effort to appreciate our language 🙏🏼🙏🏼🙏🏼
உண்மையில் நீங்கள் இசை ஞானி மட்டும் இல்லை சிறந்த மெய் ஞானி உங்களை உணராதவர்கள் மூடர்களே... 🙏🙏🙏🙏
a true Spiritual person will never speak bad about other Music directors .....
நூலாசிரியர் பற்றி யாரும் பேசவில்லை. அவரே அவரைப்பற்றி ஓரிரு வரிகள் கூறினார்
FM has spoken.