ஜெயிலுக்குள் விவசாயம்; காய்கறி சாகுபடியில் அசத்தும் கைதிகள்! | puducherry prison | organic Farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024
  • #Puducherry #Prison #Organicfarming
    புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் சிறைச்சாலையில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சாகுபடி செய்வதுடன், ஆடு, மாடு, கோழி, முயல், புறா வளர்ப்பு என அசத்தி வருகின்றனர். அதுகுறித்து விளக்குகிறது இந்த காணொலி....
    Credits:
    Reporter: J.Murugan | Camera: A.Kuruzthanam | Edit: P.Muthukumar |
    Producer: M.Punniyamoorthy
    ----------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

ความคิดเห็น • 1.1K

  • @rabejamu1931
    @rabejamu1931 2 ปีที่แล้ว +342

    கைதி என்று சொல்லாமல் சிறை வாசிகள் என்று அருமையாக சொன்னார்கள்...இதுவரை கேள்வி படாத ஒன்று.....மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 2 ปีที่แล้ว +2

      உண்மை

    • @dhanalakshmilakshmi3007
      @dhanalakshmilakshmi3007 2 ปีที่แล้ว +1

      Kaithi nu avagala angapoi sonna kovam varum athan siraivasinu solrannga

    • @rabejamu1931
      @rabejamu1931 2 ปีที่แล้ว +1

      @@dhanalakshmilakshmi3007 avanga kova pada matanga sister ....avanga kova mathurathuku than intha mathiri police senjurukanga ....siraivasigal ellarum ipo romba thaalmaiya erukanga...athu avanga pechiley velipaduthu.

    • @rebeccasachu4278
      @rebeccasachu4278 2 ปีที่แล้ว

      👍

    • @rebeccasachu4278
      @rebeccasachu4278 2 ปีที่แล้ว +1

      Good guide, good leader, good people get good responsible, good rewards and awards, good harvest 👍

  • @schoolbook2695
    @schoolbook2695 2 ปีที่แล้ว +43

    அப்பா என்ன ஒரு தெளிவு ....அவர்கள் பேச்சில் ....ஏதோ சூழ்நிலை காரணமாக அவர்கள் செய்த தவறில் இருந்து அவர்கள் மீண்டு வர நல்ல முயற்சி.. எனது வேண்டுதல்கள் உங்களுக்காக

  • @surender2489
    @surender2489 2 ปีที่แล้ว +487

    அருமை இவர்கள் மனம் திருந்த வாய்ப்பு கொடுத்த காவலர்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த வீடியோவில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அனைவரும் வாழ்க வளமுடன்....👌👌👌👏👏👏🙏🙏🙏

    • @மகிழ்வித்துமகிழ்-p.perumal
      @மகிழ்வித்துமகிழ்-p.perumal 2 ปีที่แล้ว +2

      இந்த கைதிகளால் பாதிப்பு அடைந்தவர்கள் பத்தி கவலை இல்லை உனக்கு 😍

    • @surender2489
      @surender2489 2 ปีที่แล้ว +20

      @@மகிழ்வித்துமகிழ்-p.perumal நிச்சயம் கவலைகள் உண்டு.....
      திருந்தி வாழ்பவரை வாழ்த்துவது நம் கடமை.....இந்த உலகில் யாரும் 100 சதவீதம் நல்லவரும் இல்லை 100 சதவீதம் கெட்டவரும் இல்லை.....

    • @dineshg7615
      @dineshg7615 2 ปีที่แล้ว +1

      Super 👍🏻

    • @jayasreep3633
      @jayasreep3633 2 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன்.மன அமைதி கிட்டட்டும் என்றும்.

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 2 ปีที่แล้ว +558

    உழைக்க விரும்பும் இவர்கள், வேண்டுமன்றே தவறுகள் செய்திருக்க மாட்டார்கள்! வெளியில் இருப்பவர்கள் எத்தனை பேர் அடுத்தவர் உழைப்பை திருடி வாழ்கிறார்கள்! இவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும்!

    • @nandhakannan8388
      @nandhakannan8388 2 ปีที่แล้ว +9

      Correct sir

    • @thulasigarajaratnam8316
      @thulasigarajaratnam8316 2 ปีที่แล้ว

      JKJK
      tgmjjjgjgjl and gift cardscards is incorrect incorrectly to login and gift cards f is the password k

    • @revathirj361
      @revathirj361 2 ปีที่แล้ว +3

      S

    • @shivalogam678
      @shivalogam678 2 ปีที่แล้ว +2

      About vat S

    • @jayasreep3633
      @jayasreep3633 2 ปีที่แล้ว +1

      உண்மை தான் சார்

  • @manibalan89
    @manibalan89 2 ปีที่แล้ว +411

    பார்க்கும் போது அவோலோ ஆனந்தம் அனைத்து அண்ணங்களுக்கு சொல்லும் ஒரு செய்தி இனி யாரும் எந்த தவறும் செய்யாதீர்கள்... மற்றவர்களையும் செய்ய வைக்காதீர்கள்... நன்றி அனைத்து புது விவசாயிகளுக்கு 👏👏👏😊

    • @pushpakk2049
      @pushpakk2049 2 ปีที่แล้ว

      Yes yes yes true true true 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Letsshopsomething
      @Letsshopsomething 2 ปีที่แล้ว +1

      @M Ragul 😂😂😂😂😂

    • @elumalaie2793
      @elumalaie2793 2 ปีที่แล้ว +2

      Boomer uncle

    • @ThamizhanKing
      @ThamizhanKing 2 ปีที่แล้ว +3

      உள்ளே உள்ள அத்தனை பேரும் குற்றவாளி இல்லீங்க !
      வெளிய உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க !

    • @vijayakumarsrinivasan3620
      @vijayakumarsrinivasan3620 2 ปีที่แล้ว +1

      @@ThamizhanKing 👍👍👍

  • @konguvellalar701
    @konguvellalar701 2 ปีที่แล้ว +59

    பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறைவாசிகள் மனம் திருந்தி வெளியே வரும் போது குடும்பத்துக்காக உழைக்கும் எண்ணம் நிச்சயம் வரும். வாழ்த்துக்கள்

  • @paalaisolai
    @paalaisolai 2 ปีที่แล้ว +137

    உளவியல் ரீதியான மாற்றத்திற்கு அறைக்குள் அடைத்துவைக்காமல் வீடு போன்ற சூழலை உருவாக்கி கைதிகளை திருந்த செய்கிறது ஸ்வீடன் நாடு. அதை மிஞ்சும் வகையில் ஒரு தோட்டத்தை உருவாக்கி இயற்கையுடன் இணைந்திருக்க செய்த புதுச்சேரி சிறைத்துறைக்கு வாழ்த்துக்கள்.

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 ปีที่แล้ว +62

    மனிதன் யாரும் கெட்டவனும் இல்லை நல்லவனும் இல்லை...சூழ்சலை தான் அவனை மாற்றுகிறது.... இந்த முயற்சி அனைத்து சிறைகளிலும் அறிமுக படுத்தவேண்டும்

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 ปีที่แล้ว +197

    அது தப்பில்லை, கைதிகள் இந்தமாதிரி செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் வரவேற்கத்தக்கது.
    இக் கைதிகளை மட்டுமல்ல இது சம்மந்தப்பட்ட அனைவரையும் நான் பாராட்டுகின்றேன்.👏👏👏👏👏
    மேலும் யாராவது உள்ளே கல்வியை தொடர விரும்பினால் ஊக்குவிப்பது நன்று, மேலும் உள்ளே ஒரு நூல்நிலையம் இருப்பது விரும்பத்தக்கது....👏👏👏

    • @nadesanag83
      @nadesanag83 2 ปีที่แล้ว +3

      Ivargal thandanai kaalathai veliye vida veandum thirunthi vaazh oru vaaipu koduyhaal nandru.

    • @praburammadhan2618
      @praburammadhan2618 2 ปีที่แล้ว +2

      @@nadesanag83 அது தவறு.☝️
      இவர்களை அப்படி வெளியே விட்டால், இவர்களை முன்னுதாரணம் காட்டி எதிர்காலத்தில் சில பாதகமனான குற்றவாளிகள் வெளியே போக வாய்ப்பளிக்ககூடாது....👈

    • @srisri-ty3il
      @srisri-ty3il 2 ปีที่แล้ว

      @@praburammadhan2618 aàà

    • @rebeccasachu4278
      @rebeccasachu4278 2 ปีที่แล้ว

      Excellent 👍

  • @lathamanickam9465
    @lathamanickam9465 2 ปีที่แล้ว +175

    அன்று ஒரு படத்தில் எம்ஜியார் செய்தார். இன்று ஜெய்லர் அதை செய்திருக்கிறார். வாழ்த்துக்ககள். பிறப்பில் எல்லோரும் நல்லவர்கள்தான்.

    • @gopalraja889
      @gopalraja889 2 ปีที่แล้ว +4

      பல்லாண்டு வாழ்க படத்தில்

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +62

    உதவி காவலருக்கும் , அதை செயல் படுத்தி கைதிகளுக்கும் நன்றி...ஒவ்வொருத்தரும் பேசறத கேட்கும்போது சந்தோஷமா இருக்கு..

  • @manisivaji5488
    @manisivaji5488 2 ปีที่แล้ว +71

    மிகவும் அருமை. சிறைத்துறை கண்காணிப்பாளர் திரு. பாஸ்கர் அய்யாவின் இப்பணி மிக்க பாராட்டுக்குரியது.

  • @sugunaraj4483
    @sugunaraj4483 2 ปีที่แล้ว +183

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் .பார்க்கவே மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது.விவசாயம் வாழ்வியல் மாற்றத்தை கொண்டு வந்து விட்டது்.வாழ்க வளமுடன் பல்லாண்டு👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ancymerla783
    @ancymerla783 2 ปีที่แล้ว +14

    தலைப்பு செய்தில வர வேண்டி ய விஷயம் Hats off 🥰❤️❤️❤️❤️

  • @k.jawahar1075
    @k.jawahar1075 2 ปีที่แล้ว +17

    உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்...
    வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @growwithIniyan
    @growwithIniyan 2 ปีที่แล้ว +15

    நாங்க ஒரு கெட்டவனா இல்லாம இங்க இருந்து திருத்தப்பட்டு நாளைய சமுதாயத்திற்க்கு பயனுள்ளவர்களா இருப்போம்...am saluting u all for this change..Thank you to all who contributed for their change👏

  • @vetri_vel
    @vetri_vel 2 ปีที่แล้ว +60

    இதுதான் உண்மையான காவல்துறை. அனைத்து சிறையிலும் இதை நடைமுறைப்படுத்துங்கள் ஐயா.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +57

    அனைவரும், தங்களுடைய கடினமான உழைப்பின் காரணமாக, இந்த மாபெரும் விவசாயத்தின் மூலம், சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். வாழ்க வளர்க வளமுடன். 👍👍👍

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +38

    இதை பார்த்து வெளியே உள்ளவர்கள் யாரும் தவறு செய்யாதீர்கள் ஒரு தடவை தான் நாம் பிறந்த மண்ணில் வாழபோறோம் இனிமேல் ஜெயிலுக்கு யாரும் போகாமல் நல்லவர்களாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்..

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 ปีที่แล้ว +5

    கின்னஸ் ரிகார்டில் இடம் பெற வேண்டிய சாதனை தான் அனைத்து சிறை அதிகாரிகளுக்கும் ஊக்கமளித்த அத்தனை பேருக்கும் கின்னஸ் வெகுமதி கொடுக்க வேண்டும் blessing 🙌

  • @arumugamadaikkalam6315
    @arumugamadaikkalam6315 2 ปีที่แล้ว +129

    குற்றவாளியாக சென்றவர்கள் விவசாயியாக திரும்ப வர வாழ்த்துகள்

  • @ravanasuran7452
    @ravanasuran7452 2 ปีที่แล้ว +127

    கைதிகள் என்கிற சொல்லை பயன்படுத்தாமல் சிறைவாசிகள் என்கிற சொல்லாடலை பயன்படுத்திய காவல்துறையினர் மீது மதிப்பு கூடுகிறது

  • @gv11
    @gv11 2 ปีที่แล้ว +59

    அனைத்து சிறைகளிலும் இந்த விவசாய திட்டத்தை செயல்படுத்தவேண்டும். சில கிராமங்களிலும் வெட்டியாக அமர்ந்திருக்கும் சோம்பேரிகளையும் பிடித்து வந்து, அந்த அந்த பகுதிகளை சார்ந்த கிராமங்களில் விவசாய பணிகளில் அமர்த்தி காய்கறிகளின் விலைகளை கட்டுக்குள் வைக்க வேண்டும்

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz 2 ปีที่แล้ว +14

    சூப்பர் அண்ணா நீங்கள் எல்லோரும் இனி மேல் நீங்கள் வெளியில் வந்த பிறகு நல்ல வாழ என் இதயம் கனிந்த நழ்வாழ்த்து க்கள்

  • @srisridhar2109
    @srisridhar2109 2 ปีที่แล้ว +36

    அனைத்து சிறையிலும் இந்த மாதிரி முன்னேற்றம் இருந்தால் நல்லா இருக்கும் அன்பர்களே

  • @niyazrahumann
    @niyazrahumann 2 ปีที่แล้ว +34

    சிறப்பு. விவசாயம் ஒன்றே தன்னலம் நோக்காது பொது நலம் நோக்கும் சேவை. அனைத்து சிறையிலும் இதை கொண்டு செல்ல வேண்டும்.

  • @sandysk259
    @sandysk259 2 ปีที่แล้ว +89

    மாற்றத்திற்கான வழி இனிதாய் அமையட்டும்🤞🏼💁🏼‍♂️🍃

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 ปีที่แล้ว +2

    அருமையான முயற்சி ! 50/60 களில் வந்த " Do Ankhen Bhara Haath " இந்திப் படம் நினைவுக்கு வருகிறது. டைரக்டர் சாந்தாராமின் படம். தமிழில் எம்.ஜி. யார்.
    இவர்களா ! குற்றம் செய்தவர்கள் ? நம்ப முடியவில்லை ! கர்மாவின் தடம் மாறி விட்டது ! திறமை எல்லார் மனதிலும் ஆழமாக பதிந்து உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @relaxinghardworkingmusic8379
    @relaxinghardworkingmusic8379 2 ปีที่แล้ว +13

    நீங்கள் கைதிகள் அல்ல விவசாயிகள் என்பதை நிரூபிக்க உதவி செய்த போலிஸ் வாழ்க.. அருமை.. சிறப்பு...

  • @rangasamysudha7108
    @rangasamysudha7108 2 ปีที่แล้ว +20

    தமிழ்நாடும் இதை பின்பற்றலாம் .அருமை 👏👏👏💐

  • @thunderstorm864
    @thunderstorm864 2 ปีที่แล้ว +4

    மிகவிரைவில் நீங்கள் எல்லோரும் உங்கள் கடும்பத்தாருடன் போய் சந்தோசமாக உழைத்து வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம் இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து

  • @kalpana6464
    @kalpana6464 2 ปีที่แล้ว +15

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சகோதரர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
    நலமுடன், வளமுடன் வாழ்க.

  • @alagusuganya3922
    @alagusuganya3922 2 ปีที่แล้ว +33

    கைதிகளுக்கும் குடும்பம் உண்டு மறந்துவிட வேண்டாம் காவல்துறை நண்பர்களே..
    திருந்தி வாழ வாய்ப்பளிக்க இதுபோன்று செய்வது மிக்க நன்றி..

  • @raziawahab3048
    @raziawahab3048 2 ปีที่แล้ว +41

    சந்தர்ப்ப சூழ்நிலைகளே ஒரு மனிதனை குற்றவாளியாக்குகிறது இவர்களை நல்ல உழைப்பாளி யாக மாற்றியதற்கு மிக்க நன்றி 🙏

  • @umasampath3237
    @umasampath3237 2 ปีที่แล้ว +29

    சூப்பர் உண்மையிலே ரொம்ப அருமை விவசாயம் காப்போம்

    • @umasampath3237
      @umasampath3237 2 ปีที่แล้ว +1

      விவசாயம் காப்போம்

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 2 ปีที่แล้ว +37

    புதுமைகளின் பிறப்பிடம் புதுவை யில் பதுமைகளை புதுஉத்வேக இயற்க்கை வேளான் மக்களாக மாற்றிய சிறைத்துறைக்கு நன்றி.!

  • @udayakumar7635
    @udayakumar7635 2 ปีที่แล้ว +24

    வாழ்த்துக்கள் உடன்பிறப்புகளே....
    அருமையான உத்வேகம் குடுத்த உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் 💐💐💐💐

  • @annathomas724
    @annathomas724 2 ปีที่แล้ว +25

    மனம் திரும்பி மண்ணின் மைந்தர்களாக மாறிய (மாற்றிய) அணைத்துள்ளங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்,👍👍👍👍💐💐💐💐🇨🇵

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 2 ปีที่แล้ว +9

    விவசாயி....விவசாயம் என்று பண்ணிரெண்டு வருடமாக மேடை போட்டு கத்திய சீமானின் கருத்தியல் புரட்சி வென்றுள்ளது. நன்றி சிறைத்துறைக்கு, கோடி பாராட்டுகள் சிறை விவசாயிகளுக்கு விடுதலையாகி விவசாயாத்தில் புதிய வழிமுறைகளை மேலும் கண்டுபிடித்து வாழ்க்கையில் உயர்ந்து காட்ட வாழ்த்துகள். உறவுகளே

  • @nancyanthony7230
    @nancyanthony7230 2 ปีที่แล้ว +1

    இந்த அண்ணன்கள் சீக்கிரம் விடுதலையாகி நல்ல வாழ்கை வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @sabariarumugam4925
    @sabariarumugam4925 2 ปีที่แล้ว +30

    அண்ணன் வெளிய வந்தாலும் நீங்க முதலாளியாக வாழலாம் காவல் துறைக்கும் வாழ்ந்துக்கள்

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 ปีที่แล้ว +1

    உண்மையான உழைப்பாளிகள், சூழ்நிலை காரணம் இவர்கள் என்றும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @arockiamamala5666
    @arockiamamala5666 2 ปีที่แล้ว +15

    உங்கள் அனைவருக்கும் இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்துவார். ஆமென். மிகவும் சந்தோஷம்மாக உள்ளது. வாழ்த்துகள் அண்ணா.

  • @srividya2192
    @srividya2192 2 ปีที่แล้ว +1

    Super super initiative..Nature heals their pains too...support செய்த peoples எல்லார்க்கும் நல்ல மனசு.எவ்வளவு திறமை இருக்கு இவர்களுக்கு....எல்லா brothers க்கும் வாழ்த்துக்கள் 💐🙏🏼

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +6

    அருமை சார். அவர்களைவிட கிரிமினல்கள் வெளியே இருக்கிறார்கள். அவர்களின் திறமைக்கு சவாலாக வாய்ப்பு கொடுத்து அவர்கள் மனநிலையை மாற்றி சாதனைகள் செய்யும்படி ஊக்குவித்த ஜெயில் அதிகாரிகளுக்கு நன்றி 🙏🙏🙏. தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @inbaa5300
    @inbaa5300 2 ปีที่แล้ว +1

    சார். ரொம்பா சந்தோஷமா இருக்கு. இவுங்க மனநிலமை மாறும். இப்படி பன்ன செய்ய வைத்த உங்களுக்கு மனதார பாராட்டுக்கள்♥️♥️👌👌👍👍

  • @visalammuthammal4400
    @visalammuthammal4400 2 ปีที่แล้ว +1

    வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன். எவ்வளவு அருமையான வார்த்தைகள். பயிர்கள் மட்டுமல்ல அங்கே மனிதமும் வளர்ந்திருக்கிறது, மலர்ந்திருக்கிறது. நன்றி: ஜெயிலர் அவர்களே.

  • @sugunaraj4483
    @sugunaraj4483 2 ปีที่แล้ว +16

    Royal salute IG sir . You have approached the prisoners as a psychologist.You have made these peoples to come out from their stress and guiltiness.It’s a great job. I feel very proud of you sir. Thank u very much.

  • @kamarajkarthi441
    @kamarajkarthi441 2 ปีที่แล้ว +2

    மறு வாழ்வு கொடுத்து மனம் திரும்ப வைத்தவர்களுக்கும் யாராலும் திருத்த முடியாதவர்களை விவசாயம் திருத்தியதற்காகவும் அனைத்து நல்உள்ளம் கொண்ட அதிகாரிகளுக்கும் மனம்மாற நன்றி🙏🙏🙏🤝🤝👏👏👏👌👌

  • @srinivasanmahalingam7331
    @srinivasanmahalingam7331 2 ปีที่แล้ว +5

    பாராட்டுக்கள் மாற்றம் என்பது மண்ணில் மட்டும் அல்ல மனிதனின் மனதிலும் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 ปีที่แล้ว

    ஆஹா அருமை.. நல்ல முயற்சி.. உங்களை சிறைவாசிகள் என்று சொல்லாத காலம் மிகவிரைவில் வரும்..காலம் பொன்னுக்கு சமம் குற்றங்கள் புரிவது சமூகத்திற்கு விரோதமானது இருப்பினும் நல்லிணக்க அடிப்படையில் உங்கள் தண்டனை குறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..

  • @sathiyaarumugam4583
    @sathiyaarumugam4583 2 ปีที่แล้ว +25

    புதுவையில் பசுமை விவசாயம் செய்த புதிய விவசாயினர்க்கு நல்வாழ்த்துக்கள்.

  • @vijayakumarvijay4702
    @vijayakumarvijay4702 2 ปีที่แล้ว +2

    சூப்பர் இதை பார்க்கும் போதும் மனசுக்கு சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @sarakutty5376
    @sarakutty5376 2 ปีที่แล้ว +4

    விவசாயம் எங்கும் செய்யலாம் என்று இவர்கள் நிரூபித்து விட்டார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்👏👏👏👏🙏🙏🙏

  • @kalair6387
    @kalair6387 2 ปีที่แล้ว

    மிகவும் பாரட்டுக்குரிய சம்பவம் ,, காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கும், சிறைவாசிகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ,, மகிழ்ச்சி 🤝

  • @correyadaisy9315
    @correyadaisy9315 2 ปีที่แล้ว +11

    OMG...what a mind blowing action my loving sons n brothers... please continue your duties and set an example for other prison Bros too.. good job officers for your support...

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 ปีที่แล้ว

    அனைத்துமே ராம்பூர் நிலையானதாக இங்கு வந்தீங்க மற்றும் சகோதரர்களே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உண்மையில் நீங்கள் அனைவரும் வெளியே வந்து அன்போடுஉங்கள்உறவுகளோடுவாழுங்கள் கண்கலங்கி மேன் உங்கள் உழைப்பு இதுகடவுளின்ஆசியுடன்அனைவரம்பல்லாண்டுவாழவாழ்த்துகிறோம் நினைத்தாலே பெருமையா இருக்கு இந்த விவசாயம் மன அழுத்தம் இருக்காது இந்த காய்கறிகள் பார்க்கும்போதுரொம்பசொல்லமுடியாதமகிழ்ச்சி வெளியேவந்தும் இந்த விவசாயத்தைதொடருங்கள்சகோதரர்களே வாழ்த்துக்கள் லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்

  • @subashinikarthikeyan6370
    @subashinikarthikeyan6370 2 ปีที่แล้ว +21

    Excellent, nobody is born as a criminal.When you provide better opportunity for people, everyone becomes a great citizen.All the police officers and NGOS involved are to be appreciated 👍

  • @albertraj9204
    @albertraj9204 2 ปีที่แล้ว

    ரொம்ப நாள் கழித்து மனநிறைவோடு பார்த்த அற்புதமான வீடியோ. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alltaclkies2308
    @alltaclkies2308 2 ปีที่แล้ว +19

    வாழ்க விவசாயம். வளர்க தமிழகம்

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 2 ปีที่แล้ว +1

    அருமை. முன்னுதாரனமாக இருக்கிறீர்கள். பார்கவே சந்தோஷமா இருக்கு. இப்படிப்பட்ட திறமைசாலிகள் சிறையில் இருப்பது தான் வருத்தமளிக்கிறது.

  • @53peace
    @53peace 2 ปีที่แล้ว +9

    Gardening is the best therapy . Gardening transforms an individual from a destructive personality into a constructive one. These inmates look so happy and it’s hard to believe that they’re criminals. They may even feel sad and miss their beautiful gardens when they leave! Thanks for making this video.

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 2 ปีที่แล้ว +1

    🌹🌹 மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பாடு வாழ்த்துக்கள் 🙏🌹🌹

  • @jeromekrish5001
    @jeromekrish5001 2 ปีที่แล้ว +6

    பொதுவாக பச்சை செடிகள் மக்களின் மனதை பண்படுத்தும் மென்மையாக்கும் இதனால் இப்போது அந்த நண்பர்கள் மாற்றம் அடைந்துள்ளார்கள் விவசாயம் ஒருபக்கம் இருக்கட்டும் இவர்களை மாற்றிய துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @tamizhkulam319
    @tamizhkulam319 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் அவங்கள மாதிரி சிறைக்கைதி விவசாயிகளும் உங்களமாதிரி அதிகாரிகளும் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளீர்கள் வாழ்க அண்ணன்களும் காவல் துறை அதிகாரிகளும் முக்கியமா பாஸ்கர் சார் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @maduraitosingaporecookingchann
    @maduraitosingaporecookingchann 2 ปีที่แล้ว +9

    அனைவருக்கும் நண்றி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ariasamy1411
    @ariasamy1411 2 ปีที่แล้ว

    காவல்துறை அதிகாரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி சிறைவாசிகளின் எண்ணங்களையும் செயல்களையும் வெளியில் காட்டியமைக்கு 🙏 நன்றிகள் இன்னும் அவர்களின் வாழ்க்கையிலும் செயலிலும் எண்ணங்களிலும் முன்னேற்றம் காண இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @anbuanbu7955
    @anbuanbu7955 2 ปีที่แล้ว +4

    கைது ஆளுகளுக்கு மன உளைச்சல் இல்லாமல் செய்துகொடுத்த சூப்பிரண்டு ஐயா அவர்களுக்கும் மற்ற போலீஸ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @rgomathy3447
    @rgomathy3447 2 ปีที่แล้ว

    இந்த காட்சி பார்க்கும் போது MGR நினைவு தான் வருகிறது
    ஏன் என்றால் பல்லாண்டு வாழ்க படம் நினைவுக்கு வருகிறது, super 👍👍👌👌,
    அருமை, அருமை 🙏🙏

  • @maryjosephine6452
    @maryjosephine6452 2 ปีที่แล้ว +17

    Thank God.This activity will give more happiness in them too.This agriculture can be introduced in all Jails.Hats of to Jail wardens and supertens.🙏

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 ปีที่แล้ว +1

    ரொம்ப பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆதிகாரிகள் மற்றும் சிறை வாழ் நண்பர்களுக்கும். அரோக்கியமான பணி.

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை.... எல்லோரும் நல்லா இருந்தால் சந்தோசம் தான்... அவங்களும் ஒரு தொழில் பழகி கொண்டார்கள்

  • @kamaleskamales772
    @kamaleskamales772 2 ปีที่แล้ว +5

    Salute to the IG and officials involved. You all have set an example to bring out the hidden talents of the people in prison. No one is born bad only circumstances n incidents turn them to make mistakes in anger n peverty. They all have learned to lead a good life once freed. God bless all the officials n of course the ones undergoing sentences. From Malaysia.🙏🙏🙏

  • @jenimichael4270
    @jenimichael4270 2 ปีที่แล้ว

    சிறை வாசிகளுக்கு வாழ்த்துக்கள்.. நல்ல மாற்றங்கள் உங்களிடம் பார்க்க முடிகிறது... பிறக்கும் போதே யாருமே கெட்டவர்களாக பிறப்பதில்லை. மற்றவர்களால் தான் கெட்டவர்களாக மாற்ற படுகிறேம்... பாரவா்யில்ல சிறையில் அருமையான மாற்றம் வாழ்த்துக்கள்.👍🙏👌🤝🏾🤩👏🏻👏🏻👏🏻👏🏻

  • @badhurunnishanisha4391
    @badhurunnishanisha4391 2 ปีที่แล้ว +25

    நல்ல போலிஸ் காரர் கள் இருந்தால் தவறு செய்தவர்களையும் திருத்தி விடலாம்.

    • @Honey-1963
      @Honey-1963 2 ปีที่แล้ว

      கோவை மாவட்டத்தில் ஒண்டிப் புதூரில் பல வருடங்களாக இதைவிட சிறந்த அளவில் செய்துகொண்டிருக்கிறார்கள்

    • @nirmalsiva1
      @nirmalsiva1 2 ปีที่แล้ว

      Well Said

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 2 ปีที่แล้ว +2

    இந்த அளவுக்கு உழைத்த உங்களுக்கும். உங்களுக்கு துணையாக உதவி செய்த சிறைதுறை அதிகாரிகள் அனைவரக்கும் எனது பாராட்டுகள்.🙏🏻🙏🏻🙏🏻

  • @neethanagriinfoworld1978
    @neethanagriinfoworld1978 2 ปีที่แล้ว +10

    i salute you sir, you changed their life. you can make good life all brothers

  • @shinchan837
    @shinchan837 2 ปีที่แล้ว

    TH-cam channel க்கு தான் thank பண்ணனும் இந்த மாதரி channel ல recommend பண்ணியது க்கு.... அனைத்து police க்கும் எங்க salute..

  • @prabakargopal4010
    @prabakargopal4010 2 ปีที่แล้ว +6

    பார்த்ததில் மிகவும் பிடித்தது

  • @rajalakshmi8072
    @rajalakshmi8072 2 ปีที่แล้ว +1

    Entha video parkumpoluthu
    Happy eruku👍👍👍👍💐💐💐💐💐

  • @nimmis3794
    @nimmis3794 2 ปีที่แล้ว +5

    ரொம்ப நல்ல செயல் எப்போதும் இப்படியே வாழுங்கள்

  • @sasmisaran3114
    @sasmisaran3114 2 ปีที่แล้ว

    அண்ணா வேற லெவல் நீங்கள் எல்லோரும் மனம் மாறி வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 ปีที่แล้ว +18

    மனிதனை மென்மேலும் மனிதனாக்குவது விவசாயமே. நிலம் பன்பட்டால் மனம் பன்படும்

  • @mania7411
    @mania7411 ปีที่แล้ว

    சார் தெய்வம் கூட சில மனிதர்களை கைவிட்டு விடுகிறது ஆனால் உங்களைப் போல் நல்ல மனிதர்கள் தான் தெய்வமாய் இருந்து மக்களை பாதுகாக்கிறீர்கள். 💯🙏🙏🙌🙌❤️❤️

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 2 ปีที่แล้ว +16

    தவறு செய்தவர்கள் இயற்கை உடன் உறவாடும் பொழுது இணைந்து செயல்படும் பொழுது புனிதர்கள் ஆவார்கள்.சிறை அதிகாரிகள் ஊக்குவிப்பு பாராட்டுக்கு உரியது.

  • @Life_with_Christ_13
    @Life_with_Christ_13 2 ปีที่แล้ว

    இதை பார்க்கும் போது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. காவல் துறைக்கும் சிறைவாசிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @SamSung-le9dl
    @SamSung-le9dl 2 ปีที่แล้ว +26

    சிறைதுறையினர் செயல் பாரட்டதக்கது. உபயோகமாக பயன்படுத்துக்கொள்வீர்கள்.

  • @nithiyalakshmi8337
    @nithiyalakshmi8337 2 ปีที่แล้ว

    இந்தஇனிய செயலுக்குஉதவிய அனைத்துஉள்ளங்களுக்கும்இனிய வாழ்த்துக்கள்இந்த செயலைசெய்த அனைவருக்கும்நெஞ்சார்ந்த நன்றிகள்அனைவருக்கும்இறைவன் அருள் கிடைக்கட்டும்நன்றி

  • @சிவன்-வ2ல
    @சிவன்-வ2ல 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் 👏👏💐💐💐

  • @ramanathanrm7159
    @ramanathanrm7159 2 ปีที่แล้ว

    தவருசெய்தவருகளுக்கு.திருந்த.நல்லதோர்சந்தர்ப்பம்.சந்தோசமாக இருக்கு.உங்கள் எல்லோரையும்.பேசியவாய்கல்.இப்போது போற்றட்டும்வாழ்த்துக்கழ்

  • @jancymary587
    @jancymary587 2 ปีที่แล้ว +9

    எல்லா சிறை சாலையில்ம் கொண்டு வந்த நல்லா இருக்கும்

  • @velusamyp7240
    @velusamyp7240 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு.இதேமாதிரி அரசு அதிகாரிகளும் அரசியவாதிகளையும் திருத்த வேண்டும்.சுற்றுபுற சூழல் நன்றாக இருக்க அனைவரும் ஒருங்கினைய வேண்டும்..

  • @yesuraji2722
    @yesuraji2722 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் brothers மனுசனா மாறி விட்டோம் என்று உங்கள் மனதளவில் உணர்ந்து விட்டீர்களோ அன்றே உங்கள் பாவம் மன்னிக்கப்பட்டீர்கள் 👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @pattikattubala8031
    @pattikattubala8031 2 ปีที่แล้ว

    அருமையான என் அண்ணன்கள் அளிப்பதை மட்டும் நினைக்காமல் உருவாக்குவதை நினைத்து பார்த்து பெருமைப்படுகிறேன் இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி வாழ்த்துக்கள் அண்ணா

  • @yuvarajsivakumar2127
    @yuvarajsivakumar2127 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள்👍

  • @selvipp4801
    @selvipp4801 2 ปีที่แล้ว +1

    SUPER................ அண்ணா.........வாழ்க வழமுடன்

  • @saralar7408
    @saralar7408 2 ปีที่แล้ว +3

    Wpw!! Amazing team!! Excellent work!! Super project!! Complete positive energy!! I could see the prisoner's confidence and proud of their work. There is no foot prints of negativity, crime, quilty!!👏👏👏
    Everyone super presentation!!, well shared knowledge!!

  • @babujir345
    @babujir345 2 ปีที่แล้ว +1

    இவர்களின் திறமை சிறக்க எல்லா ம் வல்ல இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். 🙏

  • @venkatesannr9806
    @venkatesannr9806 2 ปีที่แล้ว +5

    Wonderful job and my prayers to all inmates for their great skill