yoga history - tamil origin origin of yoga and the who is patanjali and thirumoolar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 362

  • @helloraam
    @helloraam 5 ปีที่แล้ว +32

    தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான்...
    யோகமில் இருந்து யோகா வந்ததென்று நிரூபிப்பது அவசியம். ஆனால் அப்படி நிரூபிக்க வேண்டிய நிலைக்கு நாம் வந்ததிர்க்கு காரணம் என்ன என்றும் யோசிக்க வேண்டும். யோகத்தை அனுதினமும் பயிற்சி செய்தால் நாளை நம் தமிழ் சமூகம் திரும்பவும் இந்த கேள்வியை எதிர்கொள்ளாது.
    பேசுவதை குறைத்து பயிற்சியில் நம் மனதை செலுத்துவோம்.

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie 3 ปีที่แล้ว +1

      Neenga solrathu correct 👍🏻

    • @SanchayanPackiyanathan
      @SanchayanPackiyanathan 5 หลายเดือนก่อน

      இது மட்டும் அல்ல அனைத்திலும்... உள் நாட்டில் இருந்தால் வயிறு முட்ட சாப்பிட்ட சரக்கடித்து விட்டு படுப்பது வெளிநாட்டில் BAR போவது ஆனால் பெருமை பேச மட்டும் குறைவில்லை....

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 3 ปีที่แล้ว +5

    அய்யா நம் மனதில் அடி நாதமாக ஒலித்துக்கொண்டிருந்த ஒரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உண்மை உலகிற்கு விளங்கியேதீரும்.

  • @vinothatark
    @vinothatark 5 ปีที่แล้ว +61

    தமிழினம் கண்ட அரும்பெரும் கலை "ஓகம்" .. இன்று "யோகா" எனப்படுகிறது . .
    சித்தர்கள் எனும் பேரறிஞர்கள் உருவாக்கிய கலை ஆற்றல்.

    • @vikivicky5293
      @vikivicky5293 5 ปีที่แล้ว

      @delta321 why bro bad words?

    • @vikivicky5293
      @vikivicky5293 5 ปีที่แล้ว

      @delta321 Athu enna poonda maier?

    • @Doraemon-vx8vl
      @Doraemon-vx8vl 2 ปีที่แล้ว

      No yoga means union

  • @kishorekumar-vs4pu
    @kishorekumar-vs4pu 5 ปีที่แล้ว +90

    தமிழ் தான் எல்லாவற்றுக்கும் மூலதனம்..🔥🔥🔥

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 5 ปีที่แล้ว +6

      குண்டு சட்டி குதிரை
      எங்கும் நகராது.......

    • @ramanankannan2322
      @ramanankannan2322 5 ปีที่แล้ว +2

      மூலமா? மூலதனமா?

    • @Madraswala
      @Madraswala 5 ปีที่แล้ว +3

      @@ramanankannan2322 தவறுதலாக சரியான பிரயோகத்தை உபயோகித்திருக்கிறார். கடவுள்/இந்து மத/பார்ப்பன/தேச நிந்தனை செய்பவர்களுக்கெல்லாம் தமிழே மூலதனமாகியிருக்கிறது இன்று

    • @harshavardhana3895
      @harshavardhana3895 3 ปีที่แล้ว +2

      @@krishnamoorthyvaradarajanv8994 poda punda.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 2 ปีที่แล้ว

      இந்த கிருத்துவர்கள் நம் பண்டையும் நம் பழக்க வழக்கங்களை கேலியும் கிண்டலும் செய்தவர்கள், வெள்ளைக்காரன் வந்து தான் நமக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தார்கள் என்று பேசுபவர்கள், இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது நமது விஷயங்களில் தலையிட இவர்கள் மயிலை கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டு சாந்தோம் சர்ச்சை கட்டியுள்ளார்களே அதை பற்றி பேச யோக்கியதை உள்ளது இந்த ஃபிலிம்ஸ் க்கு.

  • @whanmugilan1630
    @whanmugilan1630 5 ปีที่แล้ว +100

    இன்னைக்கு வரைக்கும் இதுவே தெரியாம இருக்கீங்களா..
    தமிழர் கலை யோகம்..

    • @govindarasuarumugam9665
      @govindarasuarumugam9665 5 ปีที่แล้ว +9

      யோகம் அல்ல ஓகம்

    • @visu1962
      @visu1962 5 ปีที่แล้ว

      In tamil Yogapatham means yoganilai in english yoga please refer tamizh agarathi

    • @visu1962
      @visu1962 5 ปีที่แล้ว

      Ogam in tamil means adaikalam, kind of sparrow, lot of people together in tamizh agarathi dictionary

  • @jaganathangful
    @jaganathangful 5 ปีที่แล้ว +26

    பேட்டி எடுப்பவர்கள் முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் கேள்வி கேட்டபின் எதிரில் இருப்பவர் முதலில் முழ விடயத்தையும் சொல்லவிடுங்கள். அதிமேதாவி தனமாக குறுக்கிடு செய்யாதீர்கள். இது ஒரு பெரிய அநாகரிகம்.

  • @munishwaran9281
    @munishwaran9281 2 ปีที่แล้ว +3

    காப்பி அடிச்சவன்ங்க வாழும் போது கண்டுபிடிச்சவங்க தாழ்ந்தா போவோம் ,இந்நிலையும் மாறும் .நம்முன்னோரின் ஆற்றல் நமக்குள்ளும் வெளிப்படும்....

  • @aarulmozhi
    @aarulmozhi 5 ปีที่แล้ว +5

    யோகம் என்பதற்கு இணையான தமிழ் சொல் தவம்... தவம் சொல்லை பின்பற்றினால் அதன் மூலம் விளங்கும்... தவமாய் தவமிருந்து... வாழ்க தமிழ்...வளர்க தமிழ்...

  • @snbalaji1
    @snbalaji1 5 ปีที่แล้ว +19

    திருமந்திரத்தில் இதற்கு பதில் உண்டு. இவர்கள் பதில் புனையப்பட்டது. சிவனிடமிருந்து ஞானத்தைப் பெற்ற 8 பேர்களில் பதஞ்சலியும் ஒருவர். திருமூலரும் ஒருவர்.

  • @natarajanshanker5103
    @natarajanshanker5103 5 ปีที่แล้ว +17

    Another example showing that Tamil and Sanskrit have always lived closely together. All this rivalry-business is recent politics to divide people and play on emotions for votes.

    • @srimathianandaganesan56
      @srimathianandaganesan56 5 ปีที่แล้ว +4

      Mr.natrajan shankar solvadhu sariyana ondru.mozhi sanday dhan nadandhu kondirukiradhu.

    • @rsraman3273
      @rsraman3273 5 ปีที่แล้ว

      Natarajan Shanker Well said ...innocent ..less informed Tamil population future is at stake..ruin.
      Pattukottayar..song “ Vizhithukondorellam pizhaithu Kondaar..kurattai vittorellam kottai
      Vittar ...these type of interviews only further spoils the innocents. Come to ground reality
      guide them with concern..to think act. Improve. like Kerala. AP. K.nataka people who are
      in the same condition.

    • @user-hb1cp9oy7m
      @user-hb1cp9oy7m 4 ปีที่แล้ว

      You r worng ,

    • @black4xe
      @black4xe 3 ปีที่แล้ว +1

      Come on dude. Be realistic, at least logical. If both lived in harmony, where is Sanskrit now? They started the caste system and prohibited people from learning Sanskrit. The current Sanskrit speaking population is 23,000 out of 130 crore.
      If they atleast allowed people to learn the language, it would have been alive now🤷‍♂️

    • @black4xe
      @black4xe 3 ปีที่แล้ว +1

      @@rsraman3273 I think you got the meaning of the song, wrong. The current Tamils are awakening, ivlo naal history theriyaama irundhaanga.....ipo history ah thedi poitu irukan.
      What is so wrong about researching about their own history? Do we need stop analysing and start accepting whatever the RSS govt imposing?

  • @vengatvengatesan260
    @vengatvengatesan260 5 ปีที่แล้ว +20

    சிவனே யோககலையின் தலைவன்

  • @vijayjoe125
    @vijayjoe125 5 ปีที่แล้ว +15

    யோகாசனம் தமிழர் கண்டறிந்த கலையாகவே இருக்கட்டும். ஆனால் தமிழர்கள் செய்கிறார்களா? வட இந்தியாவில் மிக அருமையாக செய்கிறார்கள். பிரபலமான யோகா ஆசிரியர்கள் பாபாராம்தேவ் போல எண்ணற்ற வட இந்திய யோகிகள் செய்வது போல தமிழகத்தில் எவரும் செய்வதில்லை. வள்ளுவர் முதல் வள்ளலார் வரை சொன்ன புலால் உண்ணாமையை எத்தனை தமிழர்கள் பின்பற்றுகிறார்கள்? தினமும் கறி சோறு உண்பதும், மாட்டுக்கறித் திருவிழாவை இஸ்லாமியர்கள் கூடச் சேர்ந்து பிரியாணி தின்பதுமாக திரிந்து போய் விட்டார்கள். வெறும் 2 சதவீதம் மட்டுமே சைவர்களாக தமிழகத்தில் இருக்கிறார்கள். அதுவும் பிராமணர் சைவ வேளாளர், சைவ முதலியார் சைவ பிள்ளைமார் சைவ ஆசாரி என்று குறிப்பிட்ட சில சாதிகளில் உள்ளவர்கள் மாத்திரம் பின்பற்றுகிறார்கள். ஆனால் ராஜஸ்தானில் 76 சதவீதம் சைவர்கள் குஜராத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகம். அப்போ இங்கே பிறந்தவன் திருக்குறள் என்று பெருமை பீத்திக்குவான், ஆனால் நடைமுறையில் அதைப் படிச்சுக்கூட இருக்க மாட்டான். தமிழன் என்பது வெறும் பெருமையில்லை. அது வாழ்வு முறை. அதை இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் நன்றாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள். யோகா செய்யக்கூடாது சூரிய நமஸ்காரம் செய்ய மாட்டோம் என்று ஒரு பக்கம் அவர்கள்சொல்லிவிட்டு நாங்களும் தமிழர்கள் என்கிறார்கள். ஆனால் பாங்கு உருதுவில் ஓதுகிறார்கள் அல்லேலூயா என்று இத்தாலியில் சொல்கிறார்கள். தமிழா போதும் விழித்துக் கொள். இல்லையெனில் உன் நாட்டிலேயே நீ அகதி ஆக்கப்படுவாய்.

    • @rsraman3273
      @rsraman3273 5 ปีที่แล้ว

      Vijay joe .....Red pix go thro this dispassionately...
      If wrong correct. Or correct your approach.
      Mr. vijay joe very practical. statement
      Thank you very much Mr vJ

    • @இமாம்உசேன்சம்சுதீன்
      @இமாம்உசேன்சம்சுதீன் ปีที่แล้ว

      எந்த இஸ்லாமியனும் கிறிஸ்தவனும், யோகக் கலையை சொந்தம் கொண்டாடுவதில்லை. யோக கலையை போன்ற, தமிழர்களின் பல்வேறு பாரம்பரிய அறிவுசார் சொத்துக்களை, வட இந்தியன் தம்முடையது என்று மார் தட்டுகிறான். மேலும் அதை திரிக்கிறான். திருடுவது, கொள்ளையடிப்பது, இறுதியில் கொலை செய்வது. இதைப் போன்றது தான் அதுவும். இப்போது சொல், தமிழியத்தை அழிப்பது நீயா நானா?

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 ปีที่แล้ว +3

    தமிழர்களின் உணவை இந்தியா உணவாக்கியதும் தமிழர்கள் இயல் இசை நாடகம் எல்லாமே இந்திய கலைகள் ஆனதும் பின்னர் சமஸ்கிருதத்தில் செய்வதும் இந்த வந்தேறி ஆரிய திராவிட திருடர்களின் பிழைப்பு. இப்போது கிழக்கு வெளிக்கிறது. தமிழ் தேசியம் மலர்கிறது. இனி எல்லாமே வசபடும். இயல் இசை நாடகம் உணவு உடை நிலம் வளம் எல்லாமே நமது கைக்கு வரும். இந்தியாவை விட்டு பிரிவோம். மிக பெரிய பண்பாட்டின் சொந்தக்காரர் நாங்கள். தமிழர்கள் நாம்.

  • @versatileshankar3010
    @versatileshankar3010 2 ปีที่แล้ว +3

    YOGA IS A FANTASTIC ART ❤️

  • @rajendrand8313
    @rajendrand8313 ปีที่แล้ว +2

    சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதால் அவர்களுடையது என்ற அடாவடித்தனத்தை கடுமையாக மறுக்கவேண்டும். பிற்காலச்சோழர் வரலாறு முதன்முதலில் நீலகண்டசாஸ்திரியால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அதற்காக சோழர்வரலாறு ஆங்கிலேயர்களுடையதாகிவிடுமா...

  • @Balasubramanian-ch4vx
    @Balasubramanian-ch4vx 5 ปีที่แล้ว +9

    Very nice explanations, share knowledge about ogam and yoga...Thank you...

    • @visu1962
      @visu1962 5 ปีที่แล้ว +1

      Ogam means adaikalam in Tamil language dictionary

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 5 ปีที่แล้ว +18

    Sir patanjali isn't disciple of thirumualar but co- learner . Both r learn from Nandhi Devar. Thirumualar himself stated it in thirumanthiram.
    V can't talk Tamil history without aseevagam .

    • @ramanankannan2322
      @ramanankannan2322 5 ปีที่แล้ว +1

      Where's aseevagam mentioned in ancient Tamil literature apart from neelakesi?

    • @shanmuhamkumar8200
      @shanmuhamkumar8200 5 ปีที่แล้ว +1

      In Tirumandhiram Thirumular he himself mentioned he is a co learner for nandhiyandevar

    • @அமுதகலசம்
      @அமுதகலசம் 4 ปีที่แล้ว

      Crt

    • @subramaniansundaram3041
      @subramaniansundaram3041 2 ปีที่แล้ว

      ஓம் அல்லது யோகா என்பது தமிழர்களின் சித்தர்களின் கலை. பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தை சீர்படுத்ததினார்.

  • @89jpeace
    @89jpeace 5 ปีที่แล้ว +8

    பதஞ்சலி முனிவர் தமிழ்நாட்டிலே இருந்து தான் யோக கலையை பற்றி சமஸ்க்ரிதத்தில தொகுத்தார், இதுக்கு அர்த்தம் சமஸ்க்ரிதம் தமிழ்நாட்டில எப்பவுமே இருந்திருக்கு தானே. தமிழும் சமஸ்க்ரிதமும் சிவனின் உடுக்கையின் இரெண்டு ஒலிகள்.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 5 ปีที่แล้ว

      Actually linguistic base Tamil & Sanskrit r different & Tamil was once main language of a group of people. But Sanskrit was a govt. language belongs to particular section to prevent layman participant in govt.

  • @Vicky-Rd
    @Vicky-Rd 3 ปีที่แล้ว +5

    எத்தனை விடயங்களை கலைகளை பெருமைகளை இழந்திருக்கிறோம் ? இனியாவது மீட்க வேண்டும்... தமிழால் தமிழராய் ஒன்றுபடுவோம்.

  • @karthivssan770
    @karthivssan770 5 ปีที่แล้ว +24

    இதைதான் சீமானும் சொன்னார்

  • @udalinmozhiyoga1466
    @udalinmozhiyoga1466 3 ปีที่แล้ว

    நல்லா தகவல்...👍👍
    சிறப்பு..
    யோகா பற்றிய பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டுங்கள்...
    நம் தமிழரின் பாரம்பரிய ஓகக் கலையை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்..👍👍

  • @parambariyam359
    @parambariyam359 5 ปีที่แล้ว +3

    ஐயா ஓகம் தமிழர் கலை தான். ஆனால் பதஞ்சலி திருமூலர் சீடர் இல்லை. திருமந்த்ராதில். நந்தியிடும் இருந்து எட்டுப்பேர் கற்றதாகவும் அவர்க்ஸ்லின் பெயரையும் கொடுத்து உள்ளார்.

  • @muraleedharanthazhakode7239
    @muraleedharanthazhakode7239 3 ปีที่แล้ว +5

    Tamil is the oldest language. It is the most beautiful, and musical language.
    Sanskrit is scientific language.🙏🙏🙏❤️

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 ปีที่แล้ว +2

    Tamils should claim patent for all Tamil origin that has been stolen from Tamil Culture - Oogam, Baratha naatiyam, maths, gods and many things our ancestors invented

  • @nepatriots11
    @nepatriots11 5 ปีที่แล้ว +9

    Awesome sir... Is it possible for you to write up a book on Tamil's contribution to Yoga and how it has been propagated throughout India and the connection between what today's Sanskrit usage with the original Tamil??? I am really impressed

  • @sivam.s7104
    @sivam.s7104 2 ปีที่แล้ว

    👍👍அருமை பதிவு 🙏🙏💯👌👌

  • @whileStillhere
    @whileStillhere 5 ปีที่แล้ว +13

    ஓகமோ யோகமோ, இவ்வளவு பேசிட்டு நீங்க அந்த பயிற்சிய எள்ளவாது உங்க தினசரி வாழ்கைல கடைபிடிக்க தவறிடாதீங்க

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 5 ปีที่แล้ว

      யோகம் ஸம்ஸ்க்ருதம் ஓகம்
      அதிலிருந்து சிதைந்த தமிழ்ச்சொல்

  • @vengatvengatesan260
    @vengatvengatesan260 5 ปีที่แล้ว +9

    உலகின் முதல் உயிர் சிவனே

    • @sampaths8849
      @sampaths8849 5 ปีที่แล้ว

      He is almighty not a human. Shiva is the Lord of Indus valley civilization

    • @TT-xg7qd
      @TT-xg7qd 3 ปีที่แล้ว

      @@sampaths8849 Shiva is first king of tamilians , not for north Indians .....

    • @sampaths8849
      @sampaths8849 3 ปีที่แล้ว

      @@TT-xg7qd go and see Lord pasupathi seal in indus valley civilization. He is the one and only god

  • @aksavm631
    @aksavm631 5 ปีที่แล้ว +1

    Vazhalga vazhamudan

  • @thefresh2day
    @thefresh2day 2 ปีที่แล้ว +2

    தஞ்சை தமிழ் பல்கலைகழகம் யோகா முதுநிலை படிப்பில் வரலாறு சமஸ்கிருதம் சார்ந்து முற்றிலும் இருபது வருத்தத்தை அளிக்கிறது.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 2 ปีที่แล้ว

      அதைப்பற்றி நீங்கள் ஆவன செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆய்வு செய்து தமிழரின் பாரம்பரியத்தை நிலை நாட்ட வேண்டும். தகவலுக்கு நன்றி

  • @chandrak8296
    @chandrak8296 3 ปีที่แล้ว +1

    உலகில் முதன் முதலில் தோன்றிய இனம் தமிழ் இனம் என்பதில் தமிழனுக்கு இன்னும் சந்தேகம் இருப்பது வியப்பாக இருக்கிறது.

  • @murugesankarunakaran1877
    @murugesankarunakaran1877 4 ปีที่แล้ว +1

    Correct message

  • @shravanmarathe2767
    @shravanmarathe2767 ปีที่แล้ว +1

    Please translate the video in English 🙏🏻🙏🏻

  • @TheTrans8888
    @TheTrans8888 ปีที่แล้ว

    வணக்கம், ஐயா, என்னிடம் ஆய்வறிக்கை உள்ளது., தயவு செய்து தங்களின் தொலைபேசி எண்ணை பகிரவம் . நான் தங்களுக்கு எனது ஆய்வை தருகிறேன்., நன்றி

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว

    வாழ்க யோகா+ வாழ்க பிராணாயாமம்!!! வாழ்க தமிழ் வளர்க வேதம்! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சாந்தி!!!!

  • @justrelax5764
    @justrelax5764 ปีที่แล้ว

    மனதையும், உடலையும் ஒருநிலைப் படுத்துதலே, யோகம்

  • @விழித்திடுதமிழா-ச6வ

    👍👍

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @Saro2829
    @Saro2829 5 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு அண்ணா

  • @sciencelife3259
    @sciencelife3259 5 ปีที่แล้ว +2

    நன்றி, நன்றி

  • @nathenpeter7
    @nathenpeter7 5 ปีที่แล้ว +8

    கேள்வியாளர் ஒழுங்கான தமிழில் பேச வேண்டும்.
    ஓகத்தைப் பற்றிப் பேசும்போது கூடவா உங்களுக்கு ஆங்கிலம் தேவைப் படுகின்றது !!!!! ?

  • @bluepixnews
    @bluepixnews 2 ปีที่แล้ว

    Nice

  • @Skandawin78
    @Skandawin78 5 ปีที่แล้ว +6

    If yoga is tamilar kalai then we didn't take any steps to propagate?

    • @karthikdon5
      @karthikdon5 5 ปีที่แล้ว

      Brutal killings must have happened otherwise do you think our ancestors are gullible to let this happen? Tamils scripts and many writings been purposely destroyed soon we will find out that too.....

  • @hi5892
    @hi5892 5 ปีที่แล้ว +5

    as english took many root words frm latin and greek ,sanskrit also took root words frm tamizh.

  • @TheShree909
    @TheShree909 5 ปีที่แล้ว +2

    There is no proof that yoga is only Tamil. Siddhas have nothing to di with atheism

  • @ssbsathish
    @ssbsathish 5 ปีที่แล้ว +7

    First do it practically and experience instead of keep talking about yoga.. yoga comes by instructions from shiva

    • @karthikdon5
      @karthikdon5 5 ปีที่แล้ว

      Truth always bitter

  • @warhorseofgrace4997
    @warhorseofgrace4997 4 ปีที่แล้ว

    Thanks for this information

  • @balaji015
    @balaji015 5 ปีที่แล้ว +21

    We lost they capitalised on it

  • @drsriram167
    @drsriram167 5 ปีที่แล้ว

    That’s good to know. Thanks for sharing this. When you know the truth why don’t you propose to Govt to change this into school books

    • @Doraemon-vx8vl
      @Doraemon-vx8vl 2 ปีที่แล้ว

      Really? Word Yoga is purely Sanskrit. It means union

  • @vilyazhon7137
    @vilyazhon7137 4 ปีที่แล้ว +1

    மிக அருமையாக உரையாடினீர்கள் ஐயா

  • @padmanabhann4735
    @padmanabhann4735 2 ปีที่แล้ว +1

    The confusion of cause and effect is being utilised to explain , not necessarily logical.

  • @karb2w
    @karb2w 5 ปีที่แล้ว +2

    தமிழால் சித்தர்களுக்கு பெருமையா அல்லது சித்தர்களால் தமிழுக்கு பெருமையா ? ஆகையால் சித்தர் வழி வாழ்ந்தால் தமிழுக்கு தானாய் பெருமை சேர்ந்துவிடும்.

  • @siva36_11
    @siva36_11 5 ปีที่แล้ว +1

    அருமை 👌

  • @venkatg3988
    @venkatg3988 5 ปีที่แล้ว +5

    Ivlo naal Enna panninga? Moodanambikkai nu solli Nallathaiyellam DMK kodaserthu veepannitu, yaaro oruthar yogava ulagam poora kondadavacha ippo tamilarthu solringa... Asana andiyappan tamilla yoga sollikodumkkumpothu enga da poninga....?

    • @rsraman3273
      @rsraman3273 5 ปีที่แล้ว

      Venkat G ...Asana Andiappan Aiyyavidam Thalaivar. MK karttukondar.
      Mattravarkallukku....TASMAC...Lottery...Horse Race. etc. etc. so the
      basic cadre is safely kept in tact ...to generation to come.
      Hypocrisy...is the 2 Nd name for political leaders in TN. Proof is
      CBSE schools. Liquor..distillery run by DK DMK ADMK etc.

  • @kimjennie7681
    @kimjennie7681 4 ปีที่แล้ว +2

    Patanjali datings to 200bc and tirumoolar 8thcentury ad. How come patanjali be tirumoolar student?

    • @harishr7721
      @harishr7721 4 ปีที่แล้ว +1

      Thirumoolar is not 8th century . He is too older than pantanjali

    • @Doraemon-vx8vl
      @Doraemon-vx8vl 2 ปีที่แล้ว +1

      @@harishr7721 no

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 2 ปีที่แล้ว +1

    This video must be made in English. All the North Indians think and write and spread the message that yoga has Sanskrit origin

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว

    வீழ்க பிரிட்டிஷ் பெய்!!!!!! இந்தியா கலாசாரம் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் ஓங்குக!!! இன்று உலகில் பரவுகிறது!!!!!!

  • @legendgre
    @legendgre 5 ปีที่แล้ว +6

    Patanjali was born in (திரிகோணமலை) Trincomalee, Sri Lanka

    • @motherearth5229
      @motherearth5229 2 ปีที่แล้ว

      Might be but Srilanka belongs to tamizhs

  • @lightboi9752
    @lightboi9752 3 ปีที่แล้ว +1

    These people remember yoga and all only after a opposing politician makes a move over it. Until then they won't even acknowledge it and would be ashamed to practice it if it is not in fashion. It is sad to see such people having an influence over society.

  • @swajewellery
    @swajewellery 5 ปีที่แล้ว +2

    rendu Perum Yoga Practise panreengala sir..?

  • @rajiselvaraj1779
    @rajiselvaraj1779 5 ปีที่แล้ว

    அருமை

  • @sanjithsrinivasan4864
    @sanjithsrinivasan4864 5 ปีที่แล้ว

    I love red pix

  • @SenthilKumar-pu8nu
    @SenthilKumar-pu8nu 5 ปีที่แล้ว

    சூப்பர்ணா .... வாழ்த்துகள்

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 5 หลายเดือนก่อน

    அன்றைய.தமிழ்.முனிவர்கள்.யோகிகள்..தம்முடைய.தாய்மொழி.தமிழ்.பின்பு ..சமஸ்கிருதம்..இரண்டு.மொழியிலும்.புலமை.பெற்றிருக்கின்றனர்.தமிழ்.மொழி.தமிழக.மக்களுக்கும்.சமஸ்கிருதம்.இந்தியா முழுமைக்கும்.பரவுவதற்கு.எழுதப்பட்டது.இப்போது.எப்படி.ஆங்கிலத்தில்.எழுதுவது.போன்று.ஜீவாத்மா..பரமாத்மா..மரத்தில்.அமர்ந்திருக்கும்.அன்னபறவை..கதை..எப்படி.வட இந்தியன்.சொல்லமுடியும்...

  • @thamizhk6145
    @thamizhk6145 5 ปีที่แล้ว +1

    One Best Move

  • @harijanarthanan
    @harijanarthanan 5 ปีที่แล้ว +1

    Sir, sadhguru says the same details on yoga... hope u hv heard him speaking..

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ❤

  • @mulayathshanthi7489
    @mulayathshanthi7489 5 ปีที่แล้ว +4

    If you dont use it,you lose it. So no hard feelings Tamilar population. Dont hate or abuse others or belittle others for our mistake.

    • @listener6596
      @listener6596 5 ปีที่แล้ว

      Hey

    • @rsraman3273
      @rsraman3273 5 ปีที่แล้ว

      Mulayath Shanthi .....for. people triggered with emotions
      without application of mind future is at stake.
      This type of interviews. Objective is to ruin Tamil innocents
      and at the cost run the channels shamelessly. Hypocrites

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 ปีที่แล้ว

    Pathanjali yoga of Art ( Rameswaram ) Chidhambaram yoga kalai Thirupattur Brhamapuresar Thirchy/ Rameswaram

  • @rajeshkannan3956
    @rajeshkannan3956 5 ปีที่แล้ว

    @Redpix , please add English subtitles and make this trend .

  • @rajeshg1737
    @rajeshg1737 5 ปีที่แล้ว +2

    Ayya mannikavum.. Patanjali ayya, Thirumoolarin ayyavin saga manavaraga irunthavar. Thavaraai irunthal mannikavum.
    நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
    என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே
    Avarin sedargal,
    மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
    இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
    கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
    இந்த எழுவரும் என் வழி யாமே.

    • @rsraman3273
      @rsraman3273 5 ปีที่แล้ว

      Rajesh G .......Good..god bless you Mr Rajesh...
      The half baked information is shattered by proper proof.
      Red pix CEO correct the statements & guide the public
      in the right way with solid statements. At least don’t
      Publish Wrong informations

    • @sakunthalamk8037
      @sakunthalamk8037 3 ปีที่แล้ว

      அருமையான விளக்கம்

  • @minikurien9527
    @minikurien9527 ปีที่แล้ว

    I'm a kanyakumari malayali girl

  • @rasathsathak7878
    @rasathsathak7878 5 ปีที่แล้ว

    APPA. Innakachum terichicha "Ogham" namma area iyeendhu vadhu dhan ..ba.. para.. bajar ra pochu... Na kuda.. avaninga idho nenachitaen...

  • @truthseeker4491
    @truthseeker4491 5 ปีที่แล้ว +5

    More Tamil truths--tamilar navaneethan is actually Newton. Ayyannar is Einstein. Ettuppan is Edison. Tamilians veeralatchumi is Victoria.... eddhallam theriyama.. aiyo..aiyo...damil.. dumeel... damaal

    • @rsraman3273
      @rsraman3273 5 ปีที่แล้ว +2

      ram krishnan ......pun.. intended ...hilarious....I could not control
      rib tickling laughter ...the brilliant way presented the explanation
      Veerasamy ...is the top for victor..
      Keep rocking....thank U ram krishnan

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว

    யோகா மாகாமருத்துவம்!!!! மகாபாரத அறிவியல் ஓங்குக தமிழ் திருமந்திரம்+ வேதம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்!!!!!!!!

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 5 ปีที่แล้ว +6

    அவர்களின் கண்டுபிடிப்புகள்,
    இராமனும் கிட்டிணனுமே...

    • @gopalrohini
      @gopalrohini 5 ปีที่แล้ว +1

      Abraham Abraham Krishnan enbadhu Maayon endra Sangha ilakkiyangalil Ulla vazhipattu murai.

  • @jayanarayanan9759
    @jayanarayanan9759 5 ปีที่แล้ว +4

    திரு மூலருக்கு குரு ஏசு நாதர் என உண்மையை நாஸ்தீகர் சொல்லுங்கள்

  • @visu1962
    @visu1962 5 ปีที่แล้ว +6

    These kind of half Kudam nirambia people talk so many things so misguide all of us be careful

    • @manilara66
      @manilara66 5 ปีที่แล้ว

      Hi msg me dear

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 5 ปีที่แล้ว

      Sorry there is no mis guidance wat stated in the video is true yoga belongs to this land but v can't claim it is sole property of Tamil. Even in Indu valley civilisation there is evidence for yoga.
      So at present , v can't claim it belongs to us.

  • @padmanimani4756
    @padmanimani4756 5 ปีที่แล้ว +3

    நம்ம கிட்ட இருந்து எடுத்துகிட்டு, நம்மையே ஆழம் பார்ப்பானுங்க.

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 5 ปีที่แล้ว

    Great

  • @whanmugilan1630
    @whanmugilan1630 5 ปีที่แล้ว +4

    கேள்விய கொஞ்சம் ஒழுங்கா கேலுப்பா. ரொம்ப கஷ்டப்பட்டு கேக்குற

  • @chandramohans2394
    @chandramohans2394 5 ปีที่แล้ว +5

    Pesubavar yaar, avarin vivaram sollavillai. Athai sonnaal ellorukkum theriyum, udhaviyaaga irukkum allava.

  • @ஞானம்-ந3ற
    @ஞானம்-ந3ற 3 ปีที่แล้ว +1

    i am very proud of tamilan.history of tamil was hidden.

  • @MrAshokan31
    @MrAshokan31 5 ปีที่แล้ว +2

    தமிழே எதிலும் முதன்மை...

  • @Hari_0821
    @Hari_0821 10 หลายเดือนก่อน +1

    பரதநாட்டியம் முதல் வடிவம் கூத்து கலை
    (எ.கா. சிவன் ஒரு கூத்தாடி நடராஜன் ஒரு கூத்தன்)

  • @manidhampesu3290
    @manidhampesu3290 ปีที่แล้ว

    தமிழ் மெய்யியலை பறை சாற்ற வேண்டிய நேரம் இது!

  • @tharmaasa5653
    @tharmaasa5653 5 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் இப்பதான் தவழ ஆரம்பித்துள்ளோம் இனி தான் எல்லாம் ஒழுங்காக நடக்கும்

  • @shreenathan2144
    @shreenathan2144 5 ปีที่แล้ว

    👌👌👌

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 ปีที่แล้ว

    EXCELLENT EXPLANATION... SANSKRIT NEVER HAD A SCRIPT or written form ( only oral) UNTILL GUPTAS PERIOD I.E.400AD OR 1600YRS AGO . THEY BORROWED NAGARS SCRIPT CALLED NANDI-NAGARI AND CALLED IT DEVA-NAGARI...WHEREAS TAMIL HAD SCRIPT THAT ARE CARBON DATED AS 900BC OR 2900 YEARS OLD IN ADICHANALLUR, KEELADI AND OTHER PLACES. SO ALL SANSCRIPTS ARE ONLY 1600YRS OLD AND MOST OF THEM WERE TRANSLATION FROM TAMIL....YOGA, BHARATHANATYAM, AYURVEDA, SURGERY, CHIDDHA, MATHS AND SCIENCE... IN PRESENT DAY CONTEXT MOST SANSKRIT AUTHORS ARE PLAGIARIZED AND DISHONESTLY COPIED AND TRANSLATED ..

    • @நெய்வேலிபாலாஜி
      @நெய்வேலிபாலாஜி 5 ปีที่แล้ว

      புண்டை பொருள்!😁😂😀

    • @KannapiranArjunan-vm2rq
      @KannapiranArjunan-vm2rq 5 ปีที่แล้ว

      @@நெய்வேலிபாலாஜி mundam aavidai monae why aavidai appan nokku moolaikku pathil shitai vaithaan..முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே சில முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

      பை பையாய்ப் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
 மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய்ப் போகுமடி

    • @karthikdon5
      @karthikdon5 5 ปีที่แล้ว

      @@KannapiranArjunan-vm2rq that's true Bro

  • @thirdeye7549
    @thirdeye7549 5 ปีที่แล้ว +3

    Patanjali is one among 18 tamil siddhars.

  • @sijumenon8632
    @sijumenon8632 5 ปีที่แล้ว +6

    சினிமா பைத்தியம்தமிழகதமிழர் முட்டாள்பைத்தியம் தமிழர்

  • @tamilpar
    @tamilpar 5 ปีที่แล้ว +3

    டேய் நல்ல விஷயங்களை பயிற்சி பண்ணுங்க டா.. எதுக்கு இந்த ஆராய்ச்சி

  • @ShivaShiva-mg9jy
    @ShivaShiva-mg9jy 5 ปีที่แล้ว +2

    Tamil yoga hindi yoga english yoga ean yoga prikeringa ogam yoga namma paratha thesathuku udaiathu eanda perikeriga

  • @visu1962
    @visu1962 5 ปีที่แล้ว +1

    Yogu means yoga in Tamil meditation thiyana nilai

  • @bharathikthevar1891
    @bharathikthevar1891 5 ปีที่แล้ว +4

    Saari nee sollra vishyathike vaaro yoga Tamilnadu le thonrorukunaa. Yenndha area yendha sadhi kara idha develop Panna soll. Yenna perrumai poi sekkanum ille? Nee summa tamil appadi sillitta yeppudi? Mavane indha dubalk velai sairadha vittittu. Nee traani irrundha hindu dharam thodriyade Tamilnadu le original Hindugal Tamilargal dha appadi sollu. Adhu yeppudi daa? Dharma vendda adha vittu motha perrumai vennum naa neegal pachai Tamilargal kaha pooradale Cristhuva desiam konduvaradhu dha ungal nookam

  • @visu1962
    @visu1962 5 ปีที่แล้ว +1

    Please don't spread wrong meaning

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว

    தமிழ் ழும்+ வேதமும்!! முதல் மொழி தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள் பார்கவும்!!!!!

  • @rasathsathak7878
    @rasathsathak7878 5 ปีที่แล้ว +3

    Neenga ivlo na enga irudinga..??Ogham...mum pochaa.. ippa...katthiya yenna punniyam... Ava.. kitta pona piraghu ivalala enna seiya mudiyum..

  • @devajyoti2753
    @devajyoti2753 5 ปีที่แล้ว

    Was Patanjali from Tamil naidu?

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 5 ปีที่แล้ว +1

    ஏசு தமிழர் .