பேய் இருக்கா...இல்லையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 24

  • @Saipriya1998
    @Saipriya1998 29 วันที่ผ่านมา +8

    எத்தன சேனல் வ போட்டாலும் .....
    உங்க குரல்ல கேட்க தா யிடிக்குது...❤❤❤❤❤

  • @ChitraBala-ct6eu
    @ChitraBala-ct6eu 25 วันที่ผ่านมา

    கதை நன்றாக இருந்தது. அதைவிட உங்கள் உச்சரிப்பும் வாசிப்பும் மிகவும் நன்றாக இருந்தது.

  • @rajamuthu9643
    @rajamuthu9643 26 วันที่ผ่านมา

    Oru thigil pei padam partha feel very very interesting Story ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Saipriya1998
    @Saipriya1998 28 วันที่ผ่านมา +5

    அபிராமி.....அபிராமி.....
    அம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ..
    ராஜேஸ்- பாரதி ..இப்படிப்பட்ட பெற்றோர்களால் தான் நிறைய குற்றங்கள் நடக்குது....இந்த கதைய கதையாக மட்டும் பார்க்காமல் குழந்தைகளை எப்படி வளர்க்க கூடாது என்று தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக தான் பார்க்கனும்....நிறைய பேர் சொல்வாங்க கதை கேட்டு என்ன ஆகப்போதுனு....bt கதை மூலமாக எவ்வளவு விசயங்களை கற்று கொள்ளலாம் தெரியுமா... அதனால தான் நம் பெரியோர்கள் குழந்தை வளரும் போதே சாப்பாட்டோடயும் தூக்கத்தோடயும் கதை சொல்லி பல நல்ல விசயங்களையும் வளர்தாங்கனு இப்ப புரிஞ்சுக்கிட்டேன்.......
    Thanks a lot .....இன்னும் இது போல பல horror story உங்க குரலில் கேட்க காத்துகிட்டு இருக்கேன்....once again thanks a lot❤❤❤❤❤❤
    .

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  28 วันที่ผ่านมา +1

      Thank you so much for taking time in sharing your view point

  • @kannan.s205
    @kannan.s205 27 วันที่ผ่านมา

    நல்ல கதை சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Be_mine07
    @Be_mine07 29 วันที่ผ่านมา +3

    Unga voice la keda adhu oru spl dha sir engaluku❤️😍

  • @VarshiniTrendyCollection
    @VarshiniTrendyCollection 28 วันที่ผ่านมา

    Superb 🎉🎉🎉

  • @rajidinu7564
    @rajidinu7564 21 วันที่ผ่านมา

    Semma twist and thriller story bro 😢😢😢😢👻☠️☠️😱😱😱😱Abirami ku panathe Pavam ithula Archana va kudave kuttittu poirkalam Pavam last la great escape Archana 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @a.anithapreethysiva1542
    @a.anithapreethysiva1542 29 วันที่ผ่านมา +3

    உங்க வாய்ஸ்ல இந்த ஸ்டோரியவே நாங்க ரிப்பீட் மோட்ல கேப்போம்... நீங்க வேற 😀❤

  • @amuthajanakiraman9065
    @amuthajanakiraman9065 29 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤ur voice modulation unique so no worries about repeat story. We are thoroughly enjoy ❤❤❤❤

  • @manimehalai9841
    @manimehalai9841 25 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @HandsomePrithi
    @HandsomePrithi 28 วันที่ผ่านมา +1

    Nice story. ஆவிகள் பொய் இல்லை. ஏனெனில் 12 வருடங்களுக்கு முன்பு அதனிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் போன அனுபவம் எனக்கு உண்டு. தெவ்வாதீனமாக ஒரு பெரியவர் பூஜை செய்து காப்பாற்றினார். இன்று நினைத்தாலும் மனம் மிகவும் சஞ்சலப்படும்.

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  28 วันที่ผ่านมา

      OMG...pls share your story, to share to the world. moremovies.tamil@gmail.com

    • @HandsomePrithi
      @HandsomePrithi 28 วันที่ผ่านมา

      Okay I will send you.​@@kathaiyumputhinamum2416

  • @annamannam4641
    @annamannam4641 29 วันที่ผ่านมา

    🎉🎉🎉Superb 🎉🎉🎉

  • @harinin817
    @harinin817 29 วันที่ผ่านมา

    Sir unga voice super❤❤❤❤❤

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 29 วันที่ผ่านมา

    Yes. இன்னொரு தடவை கேட்கலாமே

  • @NithishAnand-o3v
    @NithishAnand-o3v 29 วันที่ผ่านมา

    Kettle novel than bro irundhalum ungal voice la ketkumbodhu might arpudhum
    🎉🎉🎉

  • @rajamuthu9643
    @rajamuthu9643 29 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Raadhu-zd2gq
    @Raadhu-zd2gq 29 วันที่ผ่านมา

    Hlo boss.. Today vanthuten.. Just 20 mins la... Story epdi iruka poguthu nu therila. Kettu cmt panren boss.. Gud night dr boss.🎉🎉

  • @anuradha8014
    @anuradha8014 28 วันที่ผ่านมา

    எந்த சேனல்ல போட்ருக்காங்க

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  28 วันที่ผ่านมา

      சுபா நாவல் என்று தேடுங்கள் நிறைய கிடைக்கும்

  • @papayafruit5703
    @papayafruit5703 12 วันที่ผ่านมา

    That’s that channel not yours …. It’s nothing wrong and need not say sorry for this.
    All media channels repeatedly talk about any incident that happens. So it’s like that , but viewers don’t get that repeated coverage of the same novel in a single channel 😅, so don’t worry .