ரூ.1,000 கோடி... 1,400 ஏக்கர்... பிரம்மாண்டமான தெலுங்கானா திருப்பதி..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    1,000 கோடியில் 1,400 ஏக்கரில் உருவான தெலங்கானா திருப்பதி கோயில்!
    பிரம்மாண்டம் காட்டும் தெலுங்கானா திருப்பதி
    சந்திரசேகர் ராவின் கனவுத் திட்டம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 768

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 3 ปีที่แล้ว +354

    எத்தனை கோயில் இருந்தாலும் எங்கள் சோழனின் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு ஈடாகுமா 💪💪🔥

    • @santhoashh.k4101
      @santhoashh.k4101 3 ปีที่แล้ว +26

      Tirupathi also built by Tamilan only :). 👍.

    • @shanmugapriyan5278
      @shanmugapriyan5278 3 ปีที่แล้ว +15

      Thirupathi kovil aa katnathum tamilan tha

    • @anandaveluvaradhan2654
      @anandaveluvaradhan2654 3 ปีที่แล้ว +9

      Tanjavore temple not even maintained properly by us and tamilnadu govt, so there is no use of being proud

    • @renugadevi9135
      @renugadevi9135 3 ปีที่แล้ว +2

      செம்ம

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 3 ปีที่แล้ว +6

      ஈடாகுமா என பெருமை பேசுவதோடு நிறுத்தாமல் பரிமரிப்புக்கு தான் குரல் கொடுக்க வேண்டும் நாம் அதை யோசிப்போம்

  • @priyavishnu8386
    @priyavishnu8386 3 ปีที่แล้ว +508

    திருப்பதி திருப்பதி தான்👍👍 அது ஒவ்வொரு கோயிலின் தனிசிறப்பு பெருமை👍🙏🙏

    • @mnajdo
      @mnajdo 3 ปีที่แล้ว +17

      இதற்கு முன்பு திருப்பதி தமிழ்நாட்டின் தலைவாசல்

    • @ganeshbabuhere6131
      @ganeshbabuhere6131 3 ปีที่แล้ว

      Athuvum manithan padaipu than.. valavan uku valavan varathan seivan.. inum evlo politics nadakumo

    • @ansa9226
      @ansa9226 3 ปีที่แล้ว

      @Vsh S kanavu mattumey kana vendum...

    • @monari5989
      @monari5989 3 ปีที่แล้ว +1

      @PAVITHRAN N .

    • @snazzyshiva3022
      @snazzyshiva3022 3 ปีที่แล้ว

      Koil koil than, epdi paarthaalum nalla income

  • @SivaKumar-el5ry
    @SivaKumar-el5ry 3 ปีที่แล้ว +209

    இந்த காலத்தில் இவ்வளவு பெரிய அளவில் கோவில் எவரும் கட்டவில்லை ! வாழ்த்துகள் !

    • @JBEedits
      @JBEedits 3 ปีที่แล้ว

      @Sam Ram Yes bro

    • @schoolkid1809
      @schoolkid1809 3 ปีที่แล้ว

      @Sam Ram Ramar kovil ku 2000kodi donation la maitum vanthurukunu sonanuga! 🧐

    • @schoolkid1809
      @schoolkid1809 3 ปีที่แล้ว

      @Sam Ram Athuku antha amount ah! எந்த ஏழை மக்களுக்குகே குடுத்து Help panirukalamay! 🤔🙄

    • @schoolkid1809
      @schoolkid1809 3 ปีที่แล้ว +2

      @Sam Ram Intha 2000 kodi ya கைமாத்துனத நேர்ல பாத்தமாரியே பேசுறியே😂😂🤣 university 🎓 Gold medal 🏅Ram

    • @visalvr686
      @visalvr686 3 ปีที่แล้ว +1

      @@schoolkid1809 Dai pavada naye unga church la irunthu vara income la en mattam matturinga ataium poor peoples ku kodukalame

  • @srinivasankali9917
    @srinivasankali9917 3 ปีที่แล้ว +40

    இப்போ ஒரு குரூப் வந்து இந்த பணத்துல ஏழைகளுக்கு உதவி செய்யலாம்னு சொல்லுவாங்க..

    • @rajdurai1752
      @rajdurai1752 3 ปีที่แล้ว +6

      Senja enna???

    • @thehindu7776
      @thehindu7776 3 ปีที่แล้ว

      Antha ennan ketba jenmaka yethu senjalum apaditha bro sollum vaai ella jeevanuku thani vecha kuda echaikalu eriyum ...athuka yetho waste sperm namam pathu ponum

    • @gopalmaniraj
      @gopalmaniraj 3 ปีที่แล้ว +2

      ஏழைகளுக்கு உதவி செஞ்சா எப்படி வருமானம் வரும்... இது ஒரு வகையான Business? இப்போ திருப்பதியில் ஒரு லட்டு விலை 50 ஒரு நபருக்கு தரிசன டிக்கட் விலை 300.
      அப்போ எவ்ளோ வருமானம் வரும் பார்த்துகோங்க!

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 3 ปีที่แล้ว

      எனக்கு புரியல அறநிலையதுறையும் மது வருவாயுமே தமிழகம் ஆந்திரம் தெலங்கானா பஞ்சாப் கேரளா அகிய மாநிலங்களின் வருவாய் தேவையை 70% பூர்த்தி செய்து அறநிலையதுறைக்கு உண்டியல் மூலம் வரும் பணத்தில் கோவில் கட்டறதில் என்ன தப்பு?

  • @jeevithan3593
    @jeevithan3593 3 ปีที่แล้ว +99

    புலியை பா்த்து பூனை சூடு போட்டதாம் என்ற பழமொழி நியாபகம் வருகிறது 😂

    • @plogesh6011
      @plogesh6011 3 ปีที่แล้ว +1

      உண்மை சகோ❤️

    • @schoolkid1809
      @schoolkid1809 3 ปีที่แล้ว +1

      😂😂👌

    • @schoolkid1809
      @schoolkid1809 3 ปีที่แล้ว +2

      @King MJ Ila bro... New temple ah creator panranuga like thirupathi temple

    • @jeevithan3593
      @jeevithan3593 3 ปีที่แล้ว

      @King MJ 😂😂😂 திருப்பதி ஆந்திரா ல இருக்குங்க.... தெலுங்கானா ல இல்ல.... டவுட் இருந்தா கொஞ்சம் நல்லா பார்த்திட்டு வாங்க

    • @s.muruganandham7061
      @s.muruganandham7061 3 ปีที่แล้ว +1

      கழுதைக்கு தெரியாது கற்பூர வாசனை.

  • @lovelytamil5381
    @lovelytamil5381 3 ปีที่แล้ว +186

    குட்டி பாலிமர் உருவாக்கும் முயற்சியில் அண்ணன் வேல்ராஜ்😂😂😂😂jai velraj polimer 🔥🔥🔥

    • @subamsenthil55
      @subamsenthil55 3 ปีที่แล้ว +4

      வேல்ராஜ் வெறியன் ஸ்

    • @gn.mohansaikiran3487
      @gn.mohansaikiran3487 3 ปีที่แล้ว +1

      Yo.. Ingum vandhitteengala
      Enyway super, ungah comment ellame arumai

    • @lovelytamil5381
      @lovelytamil5381 3 ปีที่แล้ว +1

      @@gn.mohansaikiran3487 thankyou 😉😉😉

  • @fack_life5871
    @fack_life5871 3 ปีที่แล้ว +82

    திருப்பதிக்கு நிகர் திருப்பதி தான் திருப்பதிக்கு பக்கத்தில் கூட எந்த கோவிலும் வர முடியாது . இதுதான் உண்மை.... ஓம் நமோ நாராயணா போற்றி 🔥🔥

  • @narendranravi3552
    @narendranravi3552 3 ปีที่แล้ว +14

    Thirupathi Perumal be like: Yendaa yellaarumea soonaa paana aayida mudiyumaa da... 😂😂😂

  • @gn.mohansaikiran3487
    @gn.mohansaikiran3487 3 ปีที่แล้ว +18

    Ettanai koyil vandha lum tanjai Periya kovil Madhiri varave varadhu one of the one most talent person's and language. in the world ❤️Tamilanda...❤️
    Tamila piditirundha oru like please

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 3 ปีที่แล้ว +1

      Please stop sir அந்த கோவிலோட பராமரிப்பை பத்தி பாருங்க

  • @ansa9226
    @ansa9226 3 ปีที่แล้ว +67

    நீ எத்தனை போலியாக பல கோவில் கட்டினாலும்...ஆந்திராவின் திருப்பதிக்கு இணையாக ஒரு துளிகூட பெருமை பெறாது

    • @blackbutterfly6777
      @blackbutterfly6777 3 ปีที่แล้ว +2

      ஏனென்றால் அது தமிழன் கட்டிய கோயில்....🙏😘

    • @thamizhigiftbox9609
      @thamizhigiftbox9609 3 ปีที่แล้ว

      திருப்பதி கோவில் தமிழர்கள் கட்டியது

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 3 ปีที่แล้ว +219

    1000 கோடியை ஒரே வருடத்தில் எடுத்து விடலாம்

    • @Amar-kc2pw
      @Amar-kc2pw 3 ปีที่แล้ว +6

      சித்தர்களின் ஜீவ சமாதிகள் தான் பழம் பெரும் கோவில்கள். திருப்பதி கொங்கன சித்தர் சமாதி. அந்த அருளே திருப்பதி இவ்வளவு புகழ் பெற காரணம். இன்னும் எத்தனை திருப்பதிகள் வந்தாலும் திருமலை திருப்பதி போன்று வராது.

  • @subagokalam1876
    @subagokalam1876 3 ปีที่แล้ว +118

    மக்களுக்கு ஆன்மீக அறிவு எதுவும் இல்லாமல் கோயில் மாத்திரம் கட்டுவதில் எந்த பயனும் இல்லை.
    மக்களுக்கு இந்து மதத்தின் அறிவு தற்கால தேவை.

    • @ayie.r5710
      @ayie.r5710 3 ปีที่แล้ว

      500to1000 varu sathuku munal nam manarkal intha valaiya pairtairkal.british vantatuku pirachu Ippa pa taan ippidi nadachutu. Ithu waste illa future la nam santati pathu viyakum kovila iruka povutu.tainjai pariya kovil, menashi kovil matiri 🔥

    • @TimePass-cb8rr
      @TimePass-cb8rr 3 ปีที่แล้ว +1

      In then years neraya church katirkangalam pathathathuku Namma bai natathura medical shopla yellam avanga samy pattu patikitu iruku, oru Kovil thaney katunga katunga valthukal

    • @TimePass-cb8rr
      @TimePass-cb8rr 3 ปีที่แล้ว +2

      @Sam Ram என்ன தல ஹாஹாஹா, 😂, ஹிந்து கோயில்களின் இருந்து மட்டுமே அரசு வசூல் ஆகும் பணத்தை எடுகிறது, ஆனால் அந்த பணமோ அனைத்து மத மக்களுக்கும் பகிர படுகிறது, நான் கோவில்கள் கட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை , இருக்கும் அடையாளத்தை அழிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

    • @krishnakumar-pj9dd
      @krishnakumar-pj9dd 3 ปีที่แล้ว

      Aanmeega arivu na?

    • @krishnakumar-pj9dd
      @krishnakumar-pj9dd 3 ปีที่แล้ว

      @@ayie.r5710 mannar aatchikum jananaayaga aatchikum vithiyasam iruku. Makkal varipanathula illama pothumakkal pangalippula seiyum bothu problem illa.

  • @rajeshthamizhan3804
    @rajeshthamizhan3804 3 ปีที่แล้ว +17

    வாழ்துக்கழ் சந்திரசேகராவ் நன்றி

  • @vanaviltnpscacademy8354
    @vanaviltnpscacademy8354 3 ปีที่แล้ว +12

    வரலாறு பேசும் பிற்காலத்தில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraimurugan9091
    @duraimurugan9091 3 ปีที่แล้ว +18

    ஆயிரம் கோவில் இருந்தாலும் திருப்பதிக்கு இணை வேற கோவிலும் இல்லை கடவுளும் இல்லை 🙏🙏🙏

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 3 ปีที่แล้ว +3

    ஏடுகொண்டலவாடாவெங்கட்ரமனாகோவிந்தா கோவிந்தா ❤️

  • @user-ku7vw3vj3r
    @user-ku7vw3vj3r 3 ปีที่แล้ว +25

    😂😂😂 திருமாலுக்கு அடிமைசெய்.. ஆத்திசூடி
    இவ்வுலகில் துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்றால், காக்கும் கடவுள் நாராயணனுக்கு (விஷ்ணுவிற்கு)தொண்டு செய்து வாழ வேண்டும் என்று ஔவையார் கூறியுள்ளார் 😂😂😂 ஓம் நமோ நாராயணாய வாழ்க 🙏🙏🙏😂😂😂

    • @paavai.p6514
      @paavai.p6514 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏

    • @paavai.p6514
      @paavai.p6514 3 ปีที่แล้ว +5

      இதே பதிவில் முஸ்லிம் நண்பர் உங்களை தேடினார் சகோ

    • @user-ku7vw3vj3r
      @user-ku7vw3vj3r 3 ปีที่แล้ว +6

      @@paavai.p6514 😂😂😂🙏🙏 என்னை தேடினாரா! நாராயணனை தேடினாரா!😂😂😂

    • @paavai.p6514
      @paavai.p6514 3 ปีที่แล้ว +5

      @@user-ku7vw3vj3r ஆமாம் சகோதரரே😂😂😂😂😂

    • @abdulrajak1577
      @abdulrajak1577 3 ปีที่แล้ว +2

      அமைதி உண்டாகட்டும். எந்த ஒளவையார்??. மூன்று ஒவையார்கள் உண்டு???. வெறுமனே காத்தலே நடந்து கொண்டிருந்தால் உங்கள் முன்னோர்கள் எங்கே??? உங்கள் பிள்ளைகைளும் வந்திருப்பார்களே. படைத்தல் காத்தல் அழித்தல் மீண்டும் படைத்தல் காரியங்களை ஒரு கடவுள் செய்தால் தான் Uniformity வரும். அந்த ஒரு கடவுளை அரபி மொழியில் அல்லாஹ் என சொல்கிறோம். பல கடவுள்கள் இருந்தால் கடவுள்களுக்குள் அடிதடி நடக்கும். Logic ஆக பார்த்தாலும் ஒரு கடவுள் தான் மிஞ்சும். கடவுள் ஒருவனே..

  • @Mages143
    @Mages143 3 ปีที่แล้ว +10

    பணம் பணம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை யாரை விட்டது

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 ปีที่แล้ว +27

    திருப்பதி தமிழனுடையது திருமாள் தமிழனிடம் மீண்டும் வந்தால் சந்தோஷம்

    • @user-ys4il8zj4w
      @user-ys4il8zj4w 3 ปีที่แล้ว

      சென்னைய கொடுத்துடுவோமா😂

    • @c.gokulakrishnan579
      @c.gokulakrishnan579 3 ปีที่แล้ว

      @@user-ys4il8zj4w சென்னை எங்க இருக்கு ஆந்திரா எங்க இருக்கு அதுக்கு முன்னாடி இரண்டு மாவட்டம் இருக்கு வேலூர் மற்றும் திருவள்ளுர் சரி அப்ப உன்னை கேட்கிறேன் சித்தூர், நெல்லூர்,கடப்பா மாவட்டத்தை தமிழ்நாட்டு தந்து விட்டு போ கிட்டத்தட்ட பத்து ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ஆந்திராகாரன் அபகரித்து கொண்டான் நீ எல்லாம் ஒரு தமிழனா இன உணர்வு இல்லாமல் இருக்கிறாய்

  • @fonefone1246
    @fonefone1246 3 ปีที่แล้ว +10

    வாழ்த்துகள்

  • @bittudee1939
    @bittudee1939 3 ปีที่แล้ว +5

    முன்னோர்கள் கட்டிய கோவிலுக்கு தனி சக்தியும் சிறப்பும் உண்டு

  • @jenitha9807
    @jenitha9807 3 ปีที่แล้ว +24

    இருக்கிற கோவிலை ஒழுங்கா பராமரிப்பு செய்யுங்கள்.

    • @honeybee13437
      @honeybee13437 3 ปีที่แล้ว +6

      அது தமிழ்நாடு இல்லைங்க....

    • @jenitha9807
      @jenitha9807 3 ปีที่แล้ว +1

      @@honeybee13437 தெரியும் எந்த மாநிலமாக இருந்தால் என்ன

    • @honeybee13437
      @honeybee13437 3 ปีที่แล้ว +5

      @@jenitha9807 அங்க பராமரிப்பு எல்லாம் நல்லாதான் இருக்கு ... இங்க தான் இல்ல, சிலை திருட்டு எல்லாம் இங்க தான்

    • @TheBatman37905
      @TheBatman37905 3 ปีที่แล้ว

      🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @TimePass-cb8rr
      @TimePass-cb8rr 3 ปีที่แล้ว +1

      In then years neraya church katirkangalam pathathathuku Namma bai natathura medical shopla yellam avanga samy pattu patikitu iruku, oru Kovil thaney katunga katunga valthukal

  • @sreesairam2329
    @sreesairam2329 3 ปีที่แล้ว +13

    மாநிலத்தை பிரித்து மக்கள் மனதில் ஒற்றுமை உணர்வையும் பிரித்து விட்டார்கள்🖖

  • @aathidharshini8930
    @aathidharshini8930 3 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பு

  • @dineshj2858
    @dineshj2858 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍OM NAMO NARAYANA THUNAI 🕉️🙏🙏🙏🙏🙏

  • @user-qn1dw4gy6g
    @user-qn1dw4gy6g 3 ปีที่แล้ว +2

    இது போன்று வீண் செலவு செய்வதில் இந்தியா என்றும் முன்னோடி...

  • @sangilipillai9823
    @sangilipillai9823 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துவோம்

  • @grmtr1632
    @grmtr1632 3 ปีที่แล้ว +1

    திருப்பதி ஏழுமலையான் வெங்கடேஷ்வரா கோவிந்தா கோவிந்தோ....... கோவிந்தா கோவிந்தோ.......
    திருப்பதி மற்றும் காளஹஸ்தி கோவில்கள் தமிழனின் வரலாற்று சிறப்புகளை கூறுகிறது......

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 ปีที่แล้ว +1

    👣🙏🙏🙏🙏 நமஸ்காரம் அருமை. பாராட்டுகள் .🙏 நன்றி ஐயா.

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 ปีที่แล้ว +1

    🙏ஓம் நமோ நாராயணா.🙏

  • @radhakrishna4770
    @radhakrishna4770 3 ปีที่แล้ว +6

    1000 கோடி போட்டு பல கோடி பணம் பார்க்க போறாங்க அவ்வளவு தான் ...

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 3 ปีที่แล้ว +1

    எவ்வளவு பெரிய கோவில் இருந்தாலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் போல வருமா

  • @Ramanvenkatesh-mg5bv
    @Ramanvenkatesh-mg5bv 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @kvbdc9410
    @kvbdc9410 3 ปีที่แล้ว +7

    ஜெய் ஶ்ரீ லட்சுமி நரஸிம்மாய நமஹ

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 3 ปีที่แล้ว +2

    ஓம் நமோ நாராயணா.

  • @arananth
    @arananth 3 ปีที่แล้ว

    1000 ஆண்டுகள் பழமையான கோவில் இப்போது பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமாகும்....
    ஹிந்து தர்மம் தலைத்தோங்கட்டும்...
    ஜெய் நரசிம்ஹா....

  • @1131
    @1131 3 ปีที่แล้ว +23

    தமிழ்நாட்டுல மதுகடைகளை மூடி விட்டு இப்படி கோயில் கட்டுனா நல்ல வருமானம் கிடைக்கும்... இப்போது இங்கு தான் நல்ல வரவு

    • @pothaiillathatamilagam267
      @pothaiillathatamilagam267 3 ปีที่แล้ว +1

      உண்மை சகோ

    • @navinrajs7064
      @navinrajs7064 3 ปีที่แล้ว

      ரெண்டுமே ஒன்று தான் குடிமகனே

    • @TimePass-cb8rr
      @TimePass-cb8rr 3 ปีที่แล้ว

      In then years neraya church katirkangalam pathathathuku Namma bai natathura medical shopla yellam avanga samy pattu patikitu iruku, oru Kovil thaney katunga katunga valthukal

    • @1131
      @1131 3 ปีที่แล้ว +2

      @@TimePass-cb8rr எல்லாம் தொழில்தான் கடவுள் என்று சொல்லிட்டு நல்ல காசு சம்பாதிக்குறாங்க. உண்மையான கடவுள் ஏது எற்றால் இல்லாதவர்கள்ளுக்கு உதவி எவன் செய்கிறானோ அவன்தான் கடவுள்

    • @TimePass-cb8rr
      @TimePass-cb8rr 3 ปีที่แล้ว +1

      @@1131எதயும் உருவாக்காதவரை நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இவ்வாரு இப்பொழுது பேசி எந்த பயனும் இல்லை, நன்றி 🙏

  • @yadavasanthosh9602
    @yadavasanthosh9602 3 ปีที่แล้ว +2

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடிவமைப்பு

  • @vasanthakumarganesan637
    @vasanthakumarganesan637 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🧡

  • @ruban.g1494
    @ruban.g1494 3 ปีที่แล้ว

    இறைவன் நாம் வாழ வழிவகை செய்து கொண்டிருக்கிறார்...
    ஆனால் நாமோ இறைவன் வாழ வழிவகை செய்துகொண்டே இருக்கிறோம் ( நம் வாழ்க்கையை தொலைத்து)

  • @maha-pt9vz
    @maha-pt9vz 3 ปีที่แล้ว +1

    ◦•●◉✿Lakshmi narasimma koil super kankolla katchiyaga irunthathu✿◉●•◦✿◉●•◦ ◦•●◉✿thanks polimer✿◉●•◦

  • @abiramibalan3486
    @abiramibalan3486 3 ปีที่แล้ว +3

    Only Tirupati is best not telungana and any other ... Endrum Tirupati Balaji tha..🙏🙏Om Namo Narayana 😌

  • @techhindustan5174
    @techhindustan5174 3 ปีที่แล้ว +19

    அருமை. இந்து மதத்தை யார் வளர்தாலும் வரவேற்போம்.❤️❤️

    • @andioffice6138
      @andioffice6138 3 ปีที่แล้ว +1

      Indhu mathathil ethana poor people irukanga bro

    • @techhindustan5174
      @techhindustan5174 3 ปีที่แล้ว +1

      @@andioffice6138 உண்மைதான், சில விஷயங்கள் இப்படி உருவாகும் போது, ஆன்மிக யாத்திரை அதிகரிக்கும். அதனால் அந்த இடத்தை சுற்றி வர்த்தகம் அதிகரிக்கும். அதனால் சுய வேலை வாய்ப்பு பெருகும். வறுமையை ஒழிக்க, சுய வேலை வாய்ப்பே சிறந்தது.👍

    • @andioffice6138
      @andioffice6138 3 ปีที่แล้ว

      500kodi kovil 500dam kattunga

    • @techhindustan5174
      @techhindustan5174 3 ปีที่แล้ว +1

      @@andioffice6138 ஐயா, கோவில் வருமானம் அரசாங்கமே எடுத்து கொண்டு, மீண்டும் அதை கோவில் விரிவாக்கப் பயன்படுத்துவதில் தவறில்லை.

    • @andioffice6138
      @andioffice6138 3 ปีที่แล้ว +1

      @@techhindustan5174 correct than ayya.. Dam kattalm.. Kovil Sari panalam.. Puthusa onnum Ketta vendam... Varumanam kandipa varum kovil kattuna.. Oru dam katti naduvula periya sami selai vainga..

  • @kesavakesava4726
    @kesavakesava4726 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சந்திரசேகரராவ் இதேபோல் அனைத்து மாநிலங்களின் செயல்படவேண்டும் இதில் ஏழைகள் இலவசமாக திருமணம் செய்ய அனுமதி தர வேண்டும்

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @user-rc7ng6dz7p
    @user-rc7ng6dz7p 3 ปีที่แล้ว +18

    ஓம் நமோ நாராயணா 🙏

  • @muthukalaig6848
    @muthukalaig6848 3 ปีที่แล้ว +3

    சந்திரசேகர் ராவ் வாழ்க பல்லாண்டு

  • @kumaran9823
    @kumaran9823 3 ปีที่แล้ว +2

    Govinda govinda🙏

  • @leelakrishnan9463
    @leelakrishnan9463 3 ปีที่แล้ว

    God Bless 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pothuapm2875
    @pothuapm2875 3 ปีที่แล้ว +4

    வரலாற்றில் இடம் பிடிப்பார் சந்திரசேகர் ராவ்

  • @BalramBrothers
    @BalramBrothers 3 ปีที่แล้ว +1

    Om Name Narayana!!

  • @hpravin
    @hpravin 3 ปีที่แล้ว +27

    யப்பா தமிழ் tourists, தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்கு போறீங்கனா போங்க...இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அன்னதான திட்டத்திற்கு முடிஞ்சா அரிசி மூட்டை தானம் செய்யுங்க...உண்டியலில் உங்களால் முடிந்த பணத்தை போட்டால் TN Govt schemes மூலமா நல்லது நடக்க வாய்ப்பு இருக்கு. Just a suggestion to devotees

    • @user-ol6jm3jy8f
      @user-ol6jm3jy8f 3 ปีที่แล้ว +3

      Seriously...itha sonna yaar kekkura...namoor la irukra Perumal kovil kke vendikittu nerthikadan senja kooda namba oor ahchum munnerum

    • @youtubenanbankannan301
      @youtubenanbankannan301 3 ปีที่แล้ว

      உண்டியல்ல பணத்தை போட்டா முழுங்கிடுவாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்.

    • @user-ol6jm3jy8f
      @user-ol6jm3jy8f 3 ปีที่แล้ว +1

      @@youtubenanbankannan301 athu aranilai thuraiku than pogum..aanalum kollai adipaanga..meedhi konjamachum makkal ku use aagum la..

  • @sujathad9479
    @sujathad9479 3 ปีที่แล้ว

    Koil kataradu nalladudan koil kattinal kodi puniyam Good recreation place also

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 3 ปีที่แล้ว

    தமிழ் மக்கள் எப்போது அங்கே போய் பணத்தை கொட்டப் போகிறார்கள் ? அவங்க ரெடி வாங்க . நீங்க எப்ப ரெடி கொடுக்க.

  • @jayapaljayapal3828
    @jayapaljayapal3828 3 ปีที่แล้ว

    Om namo narayana

  • @unknownworld711
    @unknownworld711 3 ปีที่แล้ว

    இவர்கள் மதத் தலைவர்களா இல்லை நாட்டின் தலைவர்களா

  • @Ps1Arun
    @Ps1Arun 3 ปีที่แล้ว +2

    பணம் வசூல் செய்ய அருமையான வழி.....நாட்டுள இன்னும் விடு இல்லாதவர்கள் எவ்ளோ பேர் உள்ளனர்.... அவர்களுக்கு வீடு கட்டிதரவழி இல்ல.. கோவில் கட்டுற அது இதுன்னு...... சாமி வந்து எனக்கு 1000 கோடியில் கோவில் கட்டுனு சொன்னதா???

  • @arunprasad1801
    @arunprasad1801 3 ปีที่แล้ว +1

    Superb

  • @icecreamanimation008
    @icecreamanimation008 3 ปีที่แล้ว +1

    Congratulations sir

  • @mahendhrakumar2572
    @mahendhrakumar2572 3 ปีที่แล้ว

    Sir pls thayavu seithu enga tamilnadu ku cm ah vanga please.ungala pathu konjamacham enga nattu cm nadantha pothum enga nadu urupadum .ungalukku enga salute sir.

  • @aravindvenkatachary7719
    @aravindvenkatachary7719 3 ปีที่แล้ว

    Great work...🙏🙏

  • @murugappanm4125
    @murugappanm4125 3 ปีที่แล้ว

    Enga oorla Iruka koil ya epadi soliya mudikala pakuranga...

  • @ilamaran5803
    @ilamaran5803 3 ปีที่แล้ว +8

    நரசிம்ம சுவாமி

  • @satheeshsaha1621
    @satheeshsaha1621 3 ปีที่แล้ว

    இங்க அவ அவனுக்கு குடிக்க தண்ணி இல்லயாம்.... குண்டி கழுவ மினரல் வாட்டர் க்கு ரெடி பன்றானுக.... இது அந்த கடவுளுக்கே பொருக்காது

  • @veeratamilan7682
    @veeratamilan7682 3 ปีที่แล้ว +1

    Namma Tamil nattula. Epdi oru Kovil amaika . Nama arasiyal vathikal Ku ennam varuvathu illa. Varunthukiren

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 3 ปีที่แล้ว +8

    மாற்றம் ஒன்றே மாறாது 🙏

  • @govindaswamygovind7774
    @govindaswamygovind7774 3 ปีที่แล้ว

    இது தேவையா.
    இருக்கிற கோயில்களை ஒழுங்காக பராமரித்து வழிப்பாடு செய்தால் போதும்.
    பரம ஏழைகளை எவனும் கவுனிப்பது இல்லை.

  • @JEEVA518
    @JEEVA518 3 ปีที่แล้ว +1

    Congratulations chandru (boss)

  • @t.d.sudarsan435
    @t.d.sudarsan435 3 ปีที่แล้ว

    Om Namo Narayana🙏💞❣️💞😍

  • @sivakumar1110
    @sivakumar1110 3 ปีที่แล้ว

    Sema super

  • @madrasjobes
    @madrasjobes 3 ปีที่แล้ว

    திருப்பதி கி லட்டு பேமஸ் நா.. உங்க கோவில் கு என்ன பேமஸ் டா..

  • @ESCAPEOUT
    @ESCAPEOUT 3 ปีที่แล้ว +2

    Ada pavingala ithuku neenga 1000 school 10 hospital kati irukalame

  • @balajiravi1601
    @balajiravi1601 3 ปีที่แล้ว +5

    கோவிந்தா கோவிந்தா❣️🙏🙏🙏

  • @gayathrim9443
    @gayathrim9443 3 ปีที่แล้ว +1

    Super
    Sri Lakshmi narasimha nama

  • @ManojKumarManojKumar-hu5bi
    @ManojKumarManojKumar-hu5bi 3 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏

  • @divyajesus93
    @divyajesus93 3 ปีที่แล้ว +1

    Politicians is wasting public money...

  • @SrinivasanSrinivasan-es3tc
    @SrinivasanSrinivasan-es3tc 3 ปีที่แล้ว

    Om namo venkateshaya 🕉️🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renugadevi9135
    @renugadevi9135 3 ปีที่แล้ว +2

    திருப்பதி வரை தமிழன் நிலமாக இருந்தது

  • @ramamurthyrajagopalan
    @ramamurthyrajagopalan 3 ปีที่แล้ว

    Ivarathu kanavil naadenghum azhinthu kondirukkum pazhammaiyanakoilkalai punar nivaranam seyya sollunghal.Intha koil ivarathu sontha kaasil kattiyatha?

  • @nethajinethaji7150
    @nethajinethaji7150 3 ปีที่แล้ว

    Thanjai kovil itharkkum mela
    Perumai serkka govt muyartchippathillai.........

  • @tamilcreationschannel8559
    @tamilcreationschannel8559 3 ปีที่แล้ว

    Enna seythalum palai kovilukku nikarakathu.

  • @arunkumar.sarunkumar.s5369
    @arunkumar.sarunkumar.s5369 3 ปีที่แล้ว +2

    திருப்பதிக்கு எந்த கோயிலும் ஈடு இணை இல்லை ஆந்திரா ஆந்திரா தான் திருப்பதி திருப்பதி தான்

  • @deepas3273
    @deepas3273 3 ปีที่แล้ว +1

    Temples are built only in granite stones because, this stone attracts more positive energy ⚛

  • @iyappannadar9951
    @iyappannadar9951 3 ปีที่แล้ว

    Super Ayya undu🙏🙏🙏🙏🙏

  • @ajithkumart542
    @ajithkumart542 3 ปีที่แล้ว +1

    திருப்பதி நா அது திருமலை அதற்கு மாற்றாக கோவில் கட்டினாளும் ஈடாகாது திருப்பதி தரிசிதவற்கு அது தெரியும்🙏

  • @SaravananSaravanan-ms9ob
    @SaravananSaravanan-ms9ob 3 ปีที่แล้ว +12

    திருப்பதி தமிழர்களின் கட்டுமானக்களை

  • @sathishkaanth
    @sathishkaanth 3 ปีที่แล้ว +10

    பணம் சம்பாதிக்க கோவில் காட்டி வருகின்றனர்.

  • @shankar4873
    @shankar4873 3 ปีที่แล้ว +2

    Tamilnadu cm nu orthen irukan😂🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @shravanamsr5668
      @shravanamsr5668 3 ปีที่แล้ว

      Avaru ulundurpettai la adikal nati irukaru bro

  • @plogesh6011
    @plogesh6011 3 ปีที่แล้ว +1

    இது கோவில் மாதிரி தெரியவில்லை வருமானத்தின் முதலீடு மாதிரி இருக்கு ஏன்டா இப்படி பன்றிங்க 🤔 கடவுள் இவர்களை என்ன செய்ய போகிறீர்🙄🙄🤔

  • @simbusimbu4169
    @simbusimbu4169 3 ปีที่แล้ว

    Very good temple 👏👏👏

  • @subashkumarshanmugam
    @subashkumarshanmugam 3 ปีที่แล้ว +8

    ஆனாலும் இதை 109வது திவ்விய தேசமா ஏற்கமாட்டார்கள் 🔥
    இங்க யாரும் பிரபந்தம் பாடப்போறதும் இல்ல 😂

    • @beigomaacademymathsclub5873
      @beigomaacademymathsclub5873 3 ปีที่แล้ว +1

      😅😅😁

    • @achukavi7426
      @achukavi7426 3 ปีที่แล้ว

      Why not? let it be 110th temple
      Money spent wisely
      Many labours had job and food for 5 years during construction.
      Good initiative

  • @sivaram9949
    @sivaram9949 3 ปีที่แล้ว +1

    ❤️👍

  • @kathirresan5491
    @kathirresan5491 3 ปีที่แล้ว

    👌💐🙏

  • @tamizharasinagamani1391
    @tamizharasinagamani1391 3 ปีที่แล้ว +4

    திருப்பதிக்கே...கோவிந்தா... கோவிந்தா வா 🤔🔥அடப்பாவிங்களா 🔥

  • @7pkutty
    @7pkutty 3 ปีที่แล้ว

    Om namo narayana potri...

  • @run_raja
    @run_raja 3 ปีที่แล้ว +2

    3000 கோடி வல்லபாய் பட்டேல் க்கு சிலை வைத்த நம் நாட்டில் இது பரவலா..

  • @ashaarul1414
    @ashaarul1414 3 ปีที่แล้ว

    Temple reconstruction panna govt ku nalla revenue varum, namma tamil nadu layum tanjore temple re construction panna govt ku nalla revenue varum world fulla tanjore temple pathi ellarum terinjipanga

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 3 ปีที่แล้ว

    Super

  • @jeffrinraja6065
    @jeffrinraja6065 3 ปีที่แล้ว

    Nice 👍🏻Voice

  • @user-er8dh7xc3x
    @user-er8dh7xc3x 3 ปีที่แล้ว +1

    இருக்கின்ற கோவிலை எல்லாம் படிக்கின்ற பள்ளிகள் செய்வோம் அறிவு என்னும் தீபம் அங்கு நாம் காணலாம்.. 😆😆
    உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் கமல் பாடல் தான் நினைவில் வந்து சென்றன.... 😆😆😆

    • @devdharshan4652
      @devdharshan4652 3 ปีที่แล้ว +6

      Nalla scheme thaa but churches and mosques aiyum serthu aakuna nalla irukum 🙄

    • @TimePass-cb8rr
      @TimePass-cb8rr 3 ปีที่แล้ว

      In then years neraya church katirkangalam pathathathuku Namma bai natathura medical shopla yellam avanga samy pattu patikitu iruku, oru Kovil thaney katunga katunga valthukal