I have the same feelings about the kolams. I am 67 now. And feeling nostalgic about my childhood days. That pleasure cannot be explained by words. This generation is missing a lot with respect to such things.
Superb i too made venpongal.God bless you and all your family. I am 69yrs old i too put daily kolam in our flat past 45 yrs in our home now i prepared in the night onece practice in paper because due to old age but still i want to put everyone in our neighbours told what kolam u r putting and watched, these all r nice memory.Thank youma. I want to express to u. Thank you.🎉🎉🎉❤❤❤❤
the older generation marghali childhood days unforgettable vidiyar kalai kolam perumal koil theertham and prasadam 🙏🏻👍 this generation misses so much this is helpful for the younger generation tq 👌👌👌👌👌👌👌
greetings and I made and had just now and totally different taste and smashing and completely different from the regular PONGAL. thanks to your sister and god bless for sharing this small tips and it encourages to make us. god bless and warm regards, ramesh
எப்பவுமே கோவில் பிரசாதம் மிகவும் அருமை அதுவும் மார்கழி மாதம் பிரசாதம் மிக மிக அருமையாக இருக்கும் அம்மா. நான் சிறுவயதில் எங்கள் தாத்தா ஊரில் இந்த பிரசாதம் சாப்பிடுவதற்காக திருப்பாவை திருவம்பாவை சொல் வதற்கு அதிகாலையில் கோவிலுக்கு போவதுண்டு. அதை இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருகிறது
vanakkam mams Good morning to both of you. 3:13 so true mam, idhala competition vera among neighbour friends!!!!!!!!!!!! Naalaikku idhu neivedhyam mam, idhe medthodla seiren, ungala nenechunde seiven. 🤗🤗🤗🤗🤗🤗🤗 Romba romba suda suda pramadham mam. Pranaams Meenakshi
அருமை மேடம். ஒரு சின்ன கருத்து. பொங்கல் செய்யும் போது இரண்டு பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு பாலும் மிளகு சீரகம் தூளுடன் அரை ஸ்பூன் பச்சை சீரகம் சேர்த்து பிரஸர் குக் செய்தால் பொங்கல் மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்
Top class venpongal madam! Tks a lot ❤. I do your recipe only daily and get lot of appreciation. Equally easy too. You pl share all your recipes with the stories and associated with you madam. It's much more interesting to hear to wise and experienced person like you. Like your humility and casual way of speaking as if we have known you for years! So don't mind if anyone comments the other way. Pl share recipe+ experiences. It's a request madam
அருமை மா. சில உணவுகள் சிலரின் கை பக்குவம் எத்தனை வருடங்கள் கடந்தாலும் நினைக்கும்போதே வாயூறும். நீங்களும் அதை சொல்லும் போதே தெரிந்தது .(58 59செக்கனில்)❤🎉
Our childhood memories are never come again ..this modern life style no chance...i think our age group blessed people...this generation children are having mechanical things ...each and every thing is connected with playing objects..not with relatives and religious....😒
நீங்கள் பேசுவதை ரசிப்பேன் சின்ன சின்ன குறிப்புகள் சொல்லும் விதம் அனைத்து ம் மிக சிறப்பு சகோதரி
மனமார்ந்த நன்றி மா
I have the same feelings about the kolams. I am 67 now. And feeling nostalgic about my childhood days. That pleasure cannot be explained by words. This generation is missing a lot with respect to such things.
I'm your age.yes nostalgic memories. Use to enjoy every day drawing kolam.
அருமை .... நன்றிகள் பல .. எதிர் பார்த்துக் கொண்டு இருந்தேன் .. நாளைக்கு அதாவது நாளை மார்கழி முதலாம் நாள் .. பண்ணிடுவோம்..
செய்து சுவைத்து சொல்லுங்க
அப்படியே சாப்பிட வேண்டும் போல் உள்ளது. அருமையான விளக்கம் . நன்றி.
🙏🙏🙏
அம்மா நலமா...வணக்கம். நானும் மிளகுசீரக பொடிதான் போடுவேன். அருமை...உங்கள் புடவை அருமை...
நன்றி மா
Nice pongal. கோலம்பற்றி சொன்னிங்க நான் தினம் போடுவேன். நல்லாஇருக்குனு சொல்ற போது சந்தோஷமா இருக்கும். நீங்க சொன்னதுரொம்ப ரொம்ப correct
நன்றி மா
வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 பொங்கல் சூப்பர்.நன்றி 👏👏🌹
மிக்க மகிழ்ச்சி மா
Superb i too made venpongal.God bless you and all your family. I am 69yrs old i too put daily kolam in our flat past 45 yrs in our home now i prepared in the night onece practice in paper because due to old age but still i want to put everyone in our neighbours told what kolam u r putting and watched, these all r nice memory.Thank youma. I want to express to u. Thank you.🎉🎉🎉❤❤❤❤
Thanks a lot ma
அம்மாவுக்கு வணக்கம்.பொங்கல் தாளிப்பின் பக்குவம் நிறைய நாட்களுக்கு சொல்லித்தர கேட்டிருந்தேன். விளக்கிய மைக்கு நன்றி அம்மா.
மிக்க மகிழ்ச்சி மா
the older generation marghali childhood days unforgettable vidiyar kalai kolam perumal koil theertham and prasadam 🙏🏻👍
this generation misses so much
this is helpful for the younger generation tq 👌👌👌👌👌👌👌
Yes, correct ma.hope atleast few will like to follow this.
பழைய நினைவுகள் வருகிறது நன்றி அம்மா
😊🙏
மிகவும் அழகாக இருந்தது
Iniya ninaivugalai meettu thantteergal Amma .neengal kooriya maargazhi maadha sirappugall anaithum anubavithirukkiran.athudan Pongal pakkuvam superb Amma.kavingan veettu kattu thariyum kavi paadum
Thank you so much for your kind affectionate words ma
Super Madam. அவள் விகடன் supplementaryla vanda unga recipeyai thaan follow pandren.
Thanks ma
நானும் கூட. இன்னும் அந்த புத்தகத்தை பத்திரமாக வைத்துள்ளேன்.
I am your great admirer. Just loved the pongal. Thank you akka
Most Welcome 😊ma
G.Thara,Adambakkam.
Attagasam Amma super presentation of Venn Pongal receipe.Thank you.
Most welcome ma
greetings and I made and had just now and totally different taste and smashing and completely different from the regular PONGAL. thanks to your sister and god bless for sharing this small tips and it encourages to make us. god bless and warm regards, ramesh
Sounds great!thank you so much
Aachi sappattu milagupodi recipe venum uma
Super Sister.My age is 70. You brought me to my
Olden days. Though I am a Male,I enjoyed the kolam made by my Mother and sisters, and also the Pongal
Thanks a lot sir.
அருமையான வெண் பொங்கல் அம்மா❤
நன்றி மா
My favourite recipe ma Superb 👌👌👌👌👌
Thank you so much ma
Good morning mam arummai andal odi vandu sappifuval andal blessings ellarukkum 🙏👌👏
😊🙏🙏🙏
Thanks naanum podi panna milagu jeeragam dhaan poduvean neenga sonna madhiri weast pann ama iruka 👍🙏
Yes true ma
Yummy pongal tomorrow will definitely try this method mam thanks for sharing
Most Welcome 😊ma
Very nice and easy to follow your cooking instructions. Thank you!
அருமை சூப்பா் நானும் செய்து பாா்க்கிறேன் நன்றி
👍🙏
அருமையான பொங்கல்.எங்கள் வீட்டில் மார்கழி 1 பொங்கல்தான்.நாளைஎன் பிறந்தநாள்.தாங்களின் ஆசீர்வாதம் வேண்டும்.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மா.வாழ்க வளமுடன்.
எப்பவுமே கோவில் பிரசாதம் மிகவும் அருமை அதுவும் மார்கழி மாதம் பிரசாதம் மிக மிக அருமையாக இருக்கும் அம்மா. நான் சிறுவயதில் எங்கள் தாத்தா ஊரில் இந்த பிரசாதம் சாப்பிடுவதற்காக திருப்பாவை திருவம்பாவை சொல் வதற்கு அதிகாலையில் கோவிலுக்கு போவதுண்டு. அதை இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருகிறது
😀🙏🙏🙏
அட்டகாசமான ஆரம்பம் தொடராக பிரசாத வகைகள் செய்து காட்டுங்கள் அம்மா🙏🎉
நன்றி மா செய்கிறேன்
😊
கவிஞர் வீட்டு சமையல் எப்பவுமே சூப்பர் தான் நன்றி மா😊❤
u 2:46
My favourite ven pongal....❤❤❤
Thank u sooo much amma
Welcome 😊 ma
நல்ல பொங்கல் நன்றி அம்மா
மிக்க மகிழ்ச்சி மா
Thank you Revathy sister and to your thankai👍👍❤❤
Thank you so muchs
Good morning Amma
Yummy recipe
You are too good at everything Amma
Thank you very much ma
Aunbaana vanakkam Amma Nandri Amma Suvaiyaana verubatta pingal ❤❤
Nandri ma
அருமை அருமை அம்மா மார்கழி வெண்பொங்கல் என் வீட்டிலும் இதே மாதிரி பொங்கல் செய்கிறேன். அம்மா😋😋😋
நன்றி மா.செய்து சுவைத்து சொல்லுங்க.
அம்மா வெண்பொங்கல் சூப்பர்
Nandri ma
Goodmorning Mam. Pongal superb. Really nice. Thank you so much for sharing.
You are most welcome ma
இனிய மலரும் நினைவுகள்.அம்மா
Nandri ma
60களின்ஆரம்பகாலங்களில்
எங்கள்வீட்டிலிருந்துகாலை
5,51/4அளவில்குளித்துவிட்டு
விபூதிநெற்றியுடன்
நெல்லையப்பர்கோவில்
நடராஜர் சன்னதியில்
திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி யை
ராமலிங்கதேசிகபெரியப்பா
அடியொற்றி பாடியதை
முடிந்துசூடானவெண்
பொங்கலைஇலையில்
வாங்கிவிட்டேன் குவிந்து எல்லோரும் போட்டிபோட்டு சாப்பிட்டபின் எழுகின்ற தாத்தா
ஆச்சிநினைவுகளும்வருகிறது
கண்கள்கசிகிறது
நன்றிரேவதிஅம்மா
ஆமாம் மா இனிக்கும் மற்றும் மனதை நெகிழ செய்யும் நினைவுகள்.
நேற்றுஇரவு947பிம்சாப்பிட்டேன்
Good morning Madam.
Tasty pongal.Thanks to you and your sister.
Thank you very much ma
Excellent to watch u prepare this special Ven Pongal (old n traditional way) during Marghazhi. God bless n thanks.
Most welcome ma
வெண் பொங்கலுக்கு நீங்கள் சொல்லித் தந்த மினி இட்லியுடன் செய்த சாம்பார் சூப்பராக இருக்கும் மேடம்.
😊ஆமாம் மா
vanakkam mams
Good morning to both of you.
3:13 so true mam, idhala competition vera among neighbour friends!!!!!!!!!!!!
Naalaikku idhu neivedhyam mam, idhe medthodla seiren, ungala nenechunde seiven.
🤗🤗🤗🤗🤗🤗🤗
Romba romba suda suda pramadham mam.
Pranaams
Meenakshi
Manamaarndha nandri Meenakshi
அருமை மேடம். ஒரு சின்ன கருத்து. பொங்கல் செய்யும் போது இரண்டு பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு பாலும் மிளகு சீரகம் தூளுடன் அரை ஸ்பூன் பச்சை சீரகம் சேர்த்து பிரஸர் குக் செய்தால் பொங்கல் மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்
அவசியமாக செய்து பார்க்கிறேன் மா
Soooooper pongal. Good idea of milagu jeera powder👌👌👌👌🎉🙌🏻👌👌👌👌👌🙏🙏🙏😀😀😀😀😀
Thanks ma
Amma love you ma arumai ma namma oor sayalnaale super thaan ma tq amma 💛💕💛
Most welcome ma
Pramatham ma, pazhaiya ninavugalai pola venpongalum super ma 👌
Nandri ma
Super Super ❤❤ Thank u Mamee🙏❤
Top class venpongal madam! Tks a lot ❤. I do your recipe only daily and get lot of appreciation. Equally easy too. You pl share all your recipes with the stories and associated with you madam. It's much more interesting to hear to wise and experienced person like you. Like your humility and casual way of speaking as if we have known you for years! So don't mind if anyone comments the other way. Pl share recipe+ experiences. It's a request madam
Thank you so much ma. I'm blessed ma
Yes. True... u r very humble mam....and very close to us
Arumai achi thank u so much 👌 very tasty food
Welcome 😊ma
Mdm.you.have.described.it.jently.well
Thank you so much
Wonderful maa amazing maa👌👌👌🙇♀️🙇♀️🙇♀️
Thank you so much ma
Nice Pongal Amma, I also add pepper and jeera powder usually for the same reason 👍
Oh!! nice Ponnammal.
சூப்பர் சகோதரி 🙏🙏👌
நன்றி மா
Madam,
At my age of ten or twelve l used go T. Nagar shiva Vishnu temple there they given ghee bonegal still that taste in my tongue
அருமை மா. சில உணவுகள் சிலரின் கை பக்குவம் எத்தனை வருடங்கள் கடந்தாலும் நினைக்கும்போதே வாயூறும். நீங்களும் அதை சொல்லும் போதே தெரிந்தது .(58 59செக்கனில்)❤🎉
உண்மை மா
❤🌹🙏 குட் மார்னிங் மா கோயில் கொடுக்கிறது தனி வாசமா நீங்க செய்து காட்டினது ரொம்ப அருமை இந்த சாரீ பிளவுஸ் உங்களுக்கு அருமையா இருக்கு அழகா இருக்கீங்க
மனமார்ந்த நன்றி மா
Arumai Amma, 👌💖🌹👍🙏
Nandri ma
Fentastic recipe sister thanku ma with my best wishes always ma
Thanks a lot ma
Thank u so much ji.Super prasadam
Most welcome ma
Super Pongal
Thanks ma
Nice good tasty pongal Mam
Thanks a lot ma
சூப்பர்....
🙏🙏
நீங்க வாசலில் கோலம் போட்டு முடிக்கும் வரை உங்க மாமனார் பால்கனியில் உலாத்திட்டேஇருப்பார்...ல❤
அட!!இவ்வளவு ஞாபகம் வச்சிருக்கீங்க.
@@revathyshanmugamumkavingar2024
அவ்வளவு பிரியம் கவிஞர் மேல❤
@@revathyshanmugamumkavingar2024😅
❤super amma
Nandri ma
Timely suggestion. Thanks for posting. Madam rice variety can be any type?
Yes we can ma.but preferably raw rice.
ஆரம்பம் மிகச்சுவையான மார்கழி
😊🙏
Good taste. Yummy. Thank you. Amma❤
You are most welcome ma
One tumbler rice ku ivalo varuma. Super. Want to try
Try ma tasty
❤❤tnq so much amma for sharing such a wonderful and exotic dish .reminds me my mother making pongal.🎉tnx a lot .
Most welcome ma
Very nice recipe
Thanks a lot ma
மலரும் நினைவுகள்
😊🙏
நான் தேங்காய் எண்ணை + நெய் யில் தாளிதம் செய்வேன்.
அம்மா சொல்லிக் கொடுத்தது.
பிரமாதமாக மணமாக இருக்கும்.
செய்து பார்க்கிறேன் .நன்றி மா
Super super 🎉
Thank you ma
Will try this method.Tks.sister.
Welcome 😊ma
நன்றி நன்றி. அம்மா
🙏🙏
Super amma thank you amma
Most welcome ma
Nice ma happy margahi masam
Thanks ma wishing you the same
Good morning super amma
Thank you very much ma
Your sarees is pretty amma. Where did u buy amma
This is a gift from my dear friend Sumathy.
OK. Thanks madam
Sema. Mouth watering
Thanks a lot ma
Supar amma venpongal
Nandri ma
Super amma
Thanks ma
Arumai pongal
Nandri ma
Goodmorning.madam.tasty.pongalmam
Thanks ma
அருமை அம்மா... பச்சை மிளகாய் எதற்கு அம்மா
வாசனை மற்றும சிறிது காரம்
❤🌹 கண்டிப்பா நாளைக்கு காலைல செய்றமா
செய்து சுவைத்து சொல்லுங்க மா
Super Amma
Nandri ma
Thanks madam, tomorrow I am making it👍
Hope you enjoy ma
I made today madam, all of us enjoyed having the pongal. Very easy to make and perfect taste.Thank you
Thankyou madam.
Ellam super aunty
Thanks ma
Normal milk vidungo nanna irukum ghee adhiham serkamle ruchiya irukum
Gheeyum adhigam veyndaam, paalum avasiyamillai.
My fav tiffin mam😋😋😋
Mine too ma.Thanks
Yummy recipe
Thank you so much 😊ma
Super
Thanks ma
❤ lovely 🌹 kannathsan 🎉ma
Nandri ma
Super super ma'am
Thank you very much ma
Nice recipe
Thanks a lot ma
Our childhood memories are never come again ..this modern life style no chance...i think our age group blessed people...this generation children are having mechanical things ...each and every thing is connected with playing objects..not with relatives and religious....😒
Yes this is sad truth.
But why amma adding pepper jeera powder while cooking and also in the end.... You could given a combo gotsu too amma... Very nice.
Yes because while frying and cooking 2 different flavours are combined to give a good flavour and taste.